अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १७17

तदाहुर्यद्ब्रह्मविद्यया सर्वं भविष्यन्तो मनुष्या मन्यन्ते। किमु तद्ब्रह्मावेद्यस्मात्तत्सर्वमभवदिति।। ९।।ததா3ஹுர்யத்3ப்3ரஹ்மவித்3யயா ஸர்வம் ப4விஷ்யந்தோ மநுஷ்யா மந்யந்தே। கிமு தத்3ப்3ரஹ்மாவேத்3யஸ்மாத்தத்ஸர்வமப4வதி3தி।। 9।।

தமிழ்எந்த பிரஹ்மவித்தையினால் மனிதன் எல்லாமாக ஆகின்றேன் என்று கருதுகிறான் என்று கூறப்பட்டது. அந்த பிரஹ்மம் எதை அறிந்தது? எதனால் அது எல்லாமாக ஆயிற்று?
संस्कृतम्
தமிழ்
तदिति वक्ष्यमाणमनन्तरवाक्येऽवद्योत्यं वस्त्वाहुः। ब्राह्मणा ब्रह्म विविदिषवो जन्मजरामरण प्रबन्धचक्रभ्रमणकृतायासदुःखोदकापारमहोदधिप्लवभूतं गुरुमासाद्य तत्तीरमुत्तितीर्षवो धर्माधर्मसाधनतत्फललक्षणात् साध्यसाधनरूपान्निर्विण्णाः तद्विलक्षणनित्यनिरतिशयश्रेयः प्रतिपित्सवः।ததி3தி வக்ஷ்யமாணமநந்தரவாக்யே(அ)வத்3யோத்யம் வஸ்த்வாஹு꞉। ப்3ராஹ்மணா ப்3ரஹ்ம விவிதி3ஷவோ ஜந்மஜராமரண ப்ரப3ந்த4சக்ரப்4ரமணக்ருதாயாஸது3꞉கோ2த3காபாரமஹோத3தி4ப்லவபூ4தம் கு3ருமாஸாத்3ய தத்தீரமுத்திதீர்ஷவோ த4ர்மாத4ர்மஸாத4நதத்ப2லலக்ஷணாத் ஸாத்4யஸாத4நரூபாந்நிர்விண்ணா꞉ தத்3விலக்ஷணநித்யநிரதிஶயஶ்ரேய꞉ ப்ரதிபித்ஸவ꞉।
किमाहुरित्याह- यद्ब्रह्मविद्यया ब्रह्म परमात्मा तद्यया वेद्यते सा ब्रह्मविद्या तया ब्रह्मविद्यया, सर्वं निरवशेषं भविष्यन्तो भविष्याम इत्येवं मनुष्या यन्मन्यन्ते। मनुष्यग्रहणं विशेषतोऽधिकारज्ञापनार्थम्। मनुष्या एव हि विशेषतोऽभ्युदयनिः श्रेयससाधनेऽधिकृता इत्यभिप्रायः।கிமாஹுரித்யாஹ- யத்3ப்3ரஹ்மவித்3யயா ப்3ரஹ்ம பரமாத்மா தத்3யயா வேத்3யதே ஸா ப்3ரஹ்மவித்3யா தயா ப்3ரஹ்மவித்3யயா, ஸர்வம் நிரவஶேஷம் ப4விஷ்யந்தோ ப4விஷ்யாம இத்யேவம் மநுஷ்யா யந்மந்யந்தே। மநுஷ்யக்3ரஹணம் விஶேஷதோ(அ)தி4காரஜ்ஞாபநார்த2ம்। மநுஷ்யா ஏவ ஹி விஶேஷதோ(அ)ப்4யுத3யநி꞉ ஶ்ரேயஸஸாத4நே(அ)தி4க்ருதா இத்யபி4ப்ராய꞉।
यथा कर्मविषये फलप्राप्तिं ध्रुवां कर्मभ्यो मन्यन्ते, तथा ब्रह्मविद्याया सर्वात्मभावफलप्राप्तिं ध्रुवामेव मन्यन्ते। वेदप्रामाण्यस्योभयत्राविशेषात्। तत्र विप्रतिषिद्धं वस्तु लक्ष्यतेऽतः पृच्छामः-किमु तद्ब्रह्म यस्य विज्ञानात्सर्वं भविष्यन्तो मनुष्या मन्यन्ते? तत्किमवेद्यस्माद्विज्ञानात्तद् ब्रह्म सर्वमभवत्?யதா2 கர்மவிஷயே ப2லப்ராப்திம் த்4ருவாம் கர்மப்4யோ மந்யந்தே, ததா2 ப்3ரஹ்மவித்3யாயா ஸர்வாத்மபா4வப2லப்ராப்திம் த்4ருவாமேவ மந்யந்தே। வேத3ப்ராமாண்யஸ்யோப4யத்ராவிஶேஷாத்। தத்ர விப்ரதிஷித்3த4ம் வஸ்து லக்ஷ்யதே(அ)த꞉ ப்ருச்சா2ம꞉-கிமு தத்3ப்3ரஹ்ம யஸ்ய விஜ்ஞாநாத்ஸர்வம் ப4விஷ்யந்தோ மநுஷ்யா மந்யந்தே? தத்கிமவேத்3யஸ்மாத்3விஜ்ஞாநாத்தத்3 ப்3ரஹ்ம ஸர்வமப4வத்?
ब्रह्मच सर्वमिति श्रूयते। तद्यद्यविज्ञाय कििञ्चत्सर्वमभवत्तथान्येषामप्यस्तु, किं ब्रह्मविद्यया? अथ विज्ञाय सर्वमभवत्, विज्ञानसाध्यत्वात्कर्मफलेन तुल्यमेवेत्यनित्यत्वप्रसङ्गः सर्वभावस्य ब्रह्मविद्याफलस्य। अनवस्थादोषश्च तदप्यन्यद्विज्ञाय सर्वमभवत्ततः पूर्वमप्यन्यद्विज्ञायेति। न तावदविज्ञाय सर्वमभवत्, शास्त्रार्थवैरूप्यदोषात्। फलानित्यत्वदोषस्तर्हि? नैकोऽपि दोषोऽर्थविशेषोपपत्तेः।।ப்3ரஹ்மச ஸர்வமிதி ஶ்ரூயதே। தத்3யத்3யவிஜ்ஞாய கிிஞ்சத்ஸர்வமப4வத்ததா2ந்யேஷாமப்யஸ்து, கிம் ப்3ரஹ்மவித்3யயா? அத2 விஜ்ஞாய ஸர்வமப4வத், விஜ்ஞாநஸாத்4யத்வாத்கர்மப2லேந துல்யமேவேத்யநித்யத்வப்ரஸங்க3꞉ ஸர்வபா4வஸ்ய ப்3ரஹ்மவித்3யாப2லஸ்ய। அநவஸ்தா2தோ3ஷஶ்ச தத3ப்யந்யத்3விஜ்ஞாய ஸர்வமப4வத்தத꞉ பூர்வமப்யந்யத்3விஜ்ஞாயேதி। ந தாவத3விஜ்ஞாய ஸர்வமப4வத், ஶாஸ்த்ரார்த2வைரூப்யதோ3ஷாத்। ப2லாநித்யத்வதோ3ஷஸ்தர்ஹி? நைகோ(அ)பி தோ3ஷோ(அ)ர்த2விஶேஷோபபத்தே꞉।।
अव - यदि किमपि विज्ञायैव तद्ब्रह्म सर्वमभवत्पृच्छामः-किमु तद् ब्रह्मावेत्? यस्मात्तत्सर्वमभवदिति। एवं चोदिते सर्वदोषानागन्धितं प्रतिवचनमाह-அவ - யதி3 கிமபி விஜ்ஞாயைவ தத்3ப்3ரஹ்ம ஸர்வமப4வத்ப்ருச்சா2ம꞉-கிமு தத்3 ப்3ரஹ்மாவேத்? யஸ்மாத்தத்ஸர்வமப4வதி3தி। ஏவம் சோதி3தே ஸர்வதோ3ஷாநாக3ந்தி4தம் ப்ரதிவசநமாஹ-
तत् (அது) என்று பின்வரும் வாக்கியத்தால் பிரகாசப்படுத்தப் போகின்ற அறியவேண்டிய வஸ்துவை கூறுகின்றார். பிராஹ்மணத்தினால்- பிரஹ்மத்தை அறிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜன்ம மரண, ஜரை, மரணம் முதலிய பிரதிபந்த சக்கரத்தில் உழன்று அதன் ஆயாச (சிரம) துக்கம் என்னும் மஹா சமுத்திரத்தில் மூழ்கி அதிலிருந்து மீண்டு ஒடத்திற்கு சமானமான குருவை அடைந்து அந்த தீரத்தை தாண்டுவதற்கு இச்சை உள்ளவர்கள் தர்மாதர்ம சாதனம், அதன் பலனின் லக்ஷணமாகிய சாத்திய சாதன ரூபத்தால் கஷ்டம் அடைந்தவர்கள் அதைவிட்டு அதைவிட வேறான நித்திய நிரதிசய ஸ்ரேயஸ்ஸை அடைய இச்சை உள்ளவர்களாக ஆகின்றனர்.
சுருதி என்ன கூறுகிறது என்று கூறுகிறார்- எந்த பிரஹ்மவித்யா அதாவது பிரஹ்ம பரமாத்மா என்பது எதனால் அறியப்படுகிறதோ அது பிரஹ்மவித்யா. அந்த பிரஹ்மவித்யையினால் மீதியில்லாமல் எல்லாமாய் ஆகிவிடலாம் என்று மனிதர்கள் கருதுகிறார்கள். இங்கு மனிதனை எடுத்துக்கொண்டது, விசேஷமாய் மனிதனுக்கே அதிகாரம் உள்ளது என்று காண்பிப்பதற்காக ஆகும். மனிதர்களே விசேஷமாய் அப்யுதய பலனிற்கும், நிஸ்ரேயஸ பலனிற்கும் உள்ள ஸாதனத்திற்கு மனிதர்களுக்கே அதிகாரம் என்பது அபிப்பிராயம்.
எவ்வாறு கர்மவிஷயத்தில் கர்மத்தினால் பலப்பிராப்த்தி நிச்சயம் என்று நினைக்கிறார்களோ அவ்வாறே பிரஹ்மவித்யையினால் சர்வாத்ம பாவபலப்பிராப்தியும் நிச்சயம் அன்று கருதுகிறார்கள். ஏன்எனில் வேதத்தின் பிரமாணம் இவ்விரண்டின் விஷயங்களிலும் சமமாய் காணப்படுகிறது. ஆனால் (பிரஹ்ம ஞானத்தால் மோக்ஷம்) இந்த விஷயம் விபரீதமாய் அறியப்படுகிறது. ஆகையால் நாம் கேட்கிறோம். அந்த பிரஹ்மம் எது? எதன் விக்ஞானத்தால் எல்லாமாக ஆவேன் என்று மனிதர்கள் நினைக்கின்றார்கள்? அது எதை அறிந்தது? எந்த விக்ஞானத்தால் பிரஹ்மம் எல்லாமாயிற்று?
பிரஹ்மமும் சர்வம் (எல்லாம்) என்று சுருதியினால் அறிகிறோம், எதுவும் அறியாமலேயே எல்லாமாக ஆயிற்று என்றால் அவ்வாறு மற்றவைகளும் ஆகலாமே, இதனால் பிரஹ்மவித்யையினால் என்ன லாபம்?  மேலும் அது அறிந்தே எல்லாமாக ஆயிற்று என்றால் விக்ஞானசாத்யமாவதால் கர்மபலனிற்கு சமம் ஆவதால் சர்வபாவமாகிய பிரஹ்மவித்யா பலனிற்கு அநித்யத்வம் ஏற்படும் என்பதாகும். அநவஸ்தா தோஷமும் உண்டாகும்- அது வேறு ஒன்றை அறிந்து, எல்லாமாக ஆயிற்று என்றால் அதற்குமுன், வேறு ஒன்று அறியப்பட்டது என ஆகுமே என்றால் - அதை அறியாமல் எல்லாம் ஆயிற்று என்று கூறுவது சாஸ்த்ரார்த்த விரோதமாகும். அவ்வாறு ஆனால் பலனிற்கு அநித்தியத்வ தோஷமாகுமே? விசேஷ பிரயோஜனமானதால் தோஷம் ஒன்றும் இல்லை.
அ.கை- எதையாவது அறிந்துதான் அந்த பிரஹ்மம் சர்வம் (எல்லாம்) ஆயிற்று என்றால் அதற்கு இவ்வாறு கேள்வி கேட்கின்றோம்- அந்த பிரஹ்மம் எதை அறிந்தது? எதனால் எல்லாம் ஆயிற்று? என்று இவ்வாறு விசாரிக்கும் பொழுது இதில் எவ்வகையிலும் வாசனைக்கு கூட (கந்தமாந்திரம் கூட) தோஷம் இல்லை என்று சுருதி இவ்வாறு கூறுகின்றது.