अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १७17

तदेतत्प्रेयः पुत्रात्प्रेयो वित्तात्प्रेयोऽन्यस्मात्सर्वस्मादन्तरतरं यदयमात्मा। स योऽन्यमात्मनः प्रियं ब्रूवाणं ब्रूयात्प्रियं रोत्स्यतीतीश्वरो ह तथैव स्यादात्मानमेव प्रियमुपासीत। स य आत्मानमेव प्रियमुपास्ते न हास्य प्रियं प्रमायुक्तं भवति।। ८।।ததே3தத்ப்ரேய꞉ புத்ராத்ப்ரேயோ வித்தாத்ப்ரேயோ(அ)ந்யஸ்மாத்ஸர்வஸ்மாத3ந்தரதரம் யத3யமாத்மா। ஸ யோ(அ)ந்யமாத்மந꞉ ப்ரியம் ப்3ரூவாணம் ப்3ரூயாத்ப்ரியம் ரோத்ஸ்யதீதீஶ்வரோ ஹ ததை2வ ஸ்யாதா3த்மாநமேவ ப்ரியமுபாஸீத। ஸ ய ஆத்மாநமேவ ப்ரியமுபாஸ்தே ந ஹாஸ்ய ப்ரியம் ப்ரமாயுக்தம் ப4வதி।। 8।।

தமிழ்அந்த இந்த ஆத்மதத்துவம் புத்திரனைக் காட்டிலும் பிரியமானது. செல்வத்தைக் காட்டிலும் பிரியமானது மேலும் எல்லாற்றைக் காட்டிலும் மிகுந்த பிரியமானது. ஏன் எனில் இந்த ஆத்மா அவற்றை அபேக்ஷித்து மிகவும் உள்ளே இருக்கிறது.(अन्तरतरम्) (ஆத்மபிரியதர்சீ, ஆத்மாவைக்காட்டிலும் வேறானதை (அநாத்மாவை)ப் பிரியப்படுகிறானோ அந்த புருஷனிடம் கூறுகிறார், உன்னுடைய பிரியமானது நஷ்டம் அடையக்கூடியது என்று. ஏனெனில் அது அவ்வாறான தகுதி உடையதே. ஆகையால் ஆத்மரூப பிரியத்தையே உபாசனை செய். அந்த ஆத்மரூப பிரியத்தை எவன் உபாசனை செய்கின்றானோ அவனுடைய பிரியமானது முற்றிலும் மரணதர்மத்தை அடையாது.
संस्कृतम्
தமிழ்
तदेतदात्मतत्त्वं प्रेयः प्रियतरं पुत्रात्। पुत्रो हि लोके प्रियः प्रसिद्धस्तस्मादपि प्रियतरमिति निरतिशय प्रियत्वं दर्शयति। तथा वित्ताद्धिरण्यरत्नादेः, तथा अन्यस्माद्यद्यल्लोके प्रियत्वेन प्रसिद्धं तस्मात्सर्वंस्मादित्यर्थः।ததே3ததா3த்மதத்த்வம் ப்ரேய꞉ ப்ரியதரம் புத்ராத்। புத்ரோ ஹி லோகே ப்ரிய꞉ ப்ரஸித்3த4ஸ்தஸ்மாத3பி ப்ரியதரமிதி நிரதிஶய ப்ரியத்வம் த3ர்ஶயதி। ததா2 வித்தாத்3தி4ரண்யரத்நாதே3꞉, ததா2 அந்யஸ்மாத்3யத்3யல்லோகே ப்ரியத்வேந ப்ரஸித்3த4ம் தஸ்மாத்ஸர்வம்ஸ்மாதி3த்யர்த2꞉।
तत्कस्मादात्मतत्त्वमेव प्रियतरं न प्राणादि? इत्युच्यते- अन्तरतरं बाह्यात्पुत्रवित्तादेः प्राणपिण्डसमुदायो ह्यन्तरोऽभ्यन्तरः सन्निकृष्ट आत्मनः। तस्मादप्यन्तरादन्तरतरं यदयमात्मा यदेतदात्मतत्त्वम्। यो हि लोके निरतिशयप्रियः स सर्वप्रयत्नेन लब्धव्यो भवति। तथायमात्मा सर्वलौकिकप्रियेभ्यः प्रियतमः। तस्मात्ताभे महान्यत्न आस्थेव इत्यर्थः, कर्त्तव्यताप्राप्तमप्यन्यप्रियलाभे यत्नमुज्झित्वा।தத்கஸ்மாதா3த்மதத்த்வமேவ ப்ரியதரம் ந ப்ராணாதி3? இத்யுச்யதே- அந்தரதரம் பா3ஹ்யாத்புத்ரவித்தாதே3꞉ ப்ராணபிண்ட3ஸமுதா3யோ ஹ்யந்தரோ(அ)ப்4யந்தர꞉ ஸந்நிக்ருஷ்ட ஆத்மந꞉। தஸ்மாத3ப்யந்தராத3ந்தரதரம் யத3யமாத்மா யதே3ததா3த்மதத்த்வம்। யோ ஹி லோகே நிரதிஶயப்ரிய꞉ ஸ ஸர்வப்ரயத்நேந லப்3த4வ்யோ ப4வதி। ததா2யமாத்மா ஸர்வலௌகிகப்ரியேப்4ய꞉ ப்ரியதம꞉। தஸ்மாத்தாபே4 மஹாந்யத்ந ஆஸ்தே2வ இத்யர்த2꞉, கர்த்தவ்யதாப்ராப்தமப்யந்யப்ரியலாபே4 யத்நமுஜ்ஜி2த்வா।
कस्मात्पुनः आत्मानात्मप्रिययोरन्यतरप्रियहानेन इतरप्रियोपादानप्राप्तौ आत्मप्रियोपादानेनैवेतरहानं क्रियते न विपर्ययः? इत्युच्यते- स यः किश्चदन्यमनात्मविशेषं पुत्रादिकं प्रियतरमात्मनःसकाशाद् ब्रुवाणं ब्रूयादात्मप्रियवादी। किम्? प्रियं तवाभिमतं पुत्रादिलक्षणं रोत्स्यत्यावरणं प्राणसंरोधं प्राप्स्यति। विनतीति। स कस्मादेवं ब्रवीति? यस्मादीश्वरः समर्थः पर्याप्तोऽसावेवं वक्तुं ह यस्मात्तस्मात्तथैव स्याद्यत्तेनोक्तं प्राणसंरोधं प्राप्स्यति। यथाभूतवादी हि सः, तस्मात्स ईश्वरो वक्तुम्।கஸ்மாத்புந꞉ ஆத்மாநாத்மப்ரியயோரந்யதரப்ரியஹாநேந இதரப்ரியோபாதா3நப்ராப்தௌ ஆத்மப்ரியோபாதா3நேநைவேதரஹாநம் க்ரியதே ந விபர்யய꞉? இத்யுச்யதே- ஸ ய꞉ கிஶ்சத3ந்யமநாத்மவிஶேஷம் புத்ராதி3கம் ப்ரியதரமாத்மந꞉ஸகாஶாத்3 ப்3ருவாணம் ப்3ரூயாதா3த்மப்ரியவாதீ3। கிம்? ப்ரியம் தவாபி4மதம் புத்ராதி3லக்ஷணம் ரோத்ஸ்யத்யாவரணம் ப்ராணஸம்ரோத4ம் ப்ராப்ஸ்யதி। விநதீதி। ஸ கஸ்மாதே3வம் ப்3ரவீதி? யஸ்மாதீ3ஶ்வர꞉ ஸமர்த2꞉ பர்யாப்தோ(அ)ஸாவேவம் வக்தும் ஹ யஸ்மாத்தஸ்மாத்ததை2வ ஸ்யாத்3யத்தேநோக்தம் ப்ராணஸம்ரோத4ம் ப்ராப்ஸ்யதி। யதா2பூ4தவாதீ3 ஹி ஸ꞉, தஸ்மாத்ஸ ஈஶ்வரோ வக்தும்।
ईश्वरशब्दः क्षिप्रवाचीति केचित्। भवेद्यदि प्रसिद्धिः स्यात्। तस्मादुज्झित्वान्यत्प्रियमात्मानमेव प्रियमुपासीत।ஈஶ்வரஶப்3த3꞉ க்ஷிப்ரவாசீதி கேசித்। ப4வேத்3யதி3 ப்ரஸித்3தி4꞉ ஸ்யாத்। தஸ்மாது3ஜ்ஜி2த்வாந்யத்ப்ரியமாத்மாநமேவ ப்ரியமுபாஸீத।
स य आत्मानमेव प्रियमुपास्ते, आत्मैव प्रियो नान्योऽस्तीति प्रतिपद्यतेऽन्यौकिकं प्रियमप्यप्रियमेवेति नििश्चत्य उपास्ते चिन्तयति, न हास्यैवंविदः प्रियं प्रमायुक्तं प्रमरणशीलं भवति।ஸ ய ஆத்மாநமேவ ப்ரியமுபாஸ்தே, ஆத்மைவ ப்ரியோ நாந்யோ(அ)ஸ்தீதி ப்ரதிபத்3யதே(அ)ந்யௌகிகம் ப்ரியமப்யப்ரியமேவேதி நிிஶ்சத்ய உபாஸ்தே சிந்தயதி, ந ஹாஸ்யைவம்வித3꞉ ப்ரியம் ப்ரமாயுக்தம் ப்ரமரணஶீலம் ப4வதி।
नित्यानुवादमात्रमेतत्, आत्मविदोऽन्यस्य प्रियस्याप्रियस्य चाभावात्। आत्मप्रियग्रहणस्तुत्यर्थं वा प्रियगुण- फलविधानार्थं वा मन्दात्मदर्शिनः। ताच्छील्यप्रत्ययोपादानात्।நித்யாநுவாத3மாத்ரமேதத், ஆத்மவிதோ3(அ)ந்யஸ்ய ப்ரியஸ்யாப்ரியஸ்ய சாபா4வாத்। ஆத்மப்ரியக்3ரஹணஸ்துத்யர்த2ம் வா ப்ரியகு3ண- ப2லவிதா4நார்த2ம் வா மந்தா3த்மத3ர்ஶிந꞉। தாச்சீ2ல்யப்ரத்யயோபாதா3நாத்।
अव - सूत्रिता ब्रह्मविद्या“आत्मेत्येवोपासीत” इति यदर्थोपनिषत्कृत्स्नापि। तस्यैतस्य सूत्रस्य व्याचिख्यासुः प्रयोजनाभिधित्सयोपोिज्जघांसति-அவ - ஸூத்ரிதா ப்3ரஹ்மவித்3யா“ஆத்மேத்யேவோபாஸீத” இதி யத3ர்தோ2பநிஷத்க்ருத்ஸ்நாபி। தஸ்யைதஸ்ய ஸூத்ரஸ்ய வ்யாசிக்2யாஸு꞉ ப்ரயோஜநாபி4தி4த்ஸயோபோிஜ்ஜகா4ம்ஸதி-
அந்த இந்த ஆத்மதத்துவம் பிரியமானது. புத்திரனைக்காட்டிலும் பிரியமானது. புத்திரன் அல்லவா உலகில் பிரியமானவன். அதைக்காட்டிலும் மிகுந்த நிரதிசய பிரியத்வம் ஆத்மதத்துவம் என்று காணப்படுகிறது. அவ்வாறே செல்வங்களாகிய தங்கம் ரத்தினங்கள் முதலியவைகளைக்காட்டிலும், அவ்வாறே வேறு எது எதெல்லாம் உலகில் பிரியமானதாய் பிரசித்தமாய் உள்ளதோ அதைக்காட்டிலும் பிரியமானது. ஆகையால் எல்லாவற்றையும் விட பிரியமானது என்பது பொருள்.
எதனால் அந்த ஆத்மதத்துவமே பிராணன் முதலியவைகளை விட மிகுந்த பிரியமானது? அதற்குக்கூறப்படுகிறது- பாஹ்ய புத்திரன், செல்வம் முதலியவைககை் காட்டிலும் உள்ளில் இருப்பது பிராணபிண்ட சமுதாயங்கள் அவைகளைக் காட்டிலும் உள் இருப்பதனுள் மிகவும் உள்ளே ஆத்மாவின் சமீபத்தில் இருக்கின்றது. ஆகையால் அதைக்காட்டிலும் உள்ளினுள் மிகவும் உள்ளே எந்த ஆத்மாவோ அதுவே இந்த ஆத்ம தத்துவம். எது உலகில் நிரதிசயமான பிரியமாய் உள்ளதோ அதை மிகுந்த பிரயாசையுடன் அடையவேண்டும். அவ்வாறே இந்த ஆத்மா லௌகிகமான பிரியமானவைகளைக்காட்டிலும் மிகுந்த பிரியமாய் இருப்பது. ஆகையால் அதை அடைவதற்கு வேறு பிரியமானதை அடைவதற்கான கர்தவ்யம் இருந்தாலும் அதைவிட்டுவிட மிகுந்த பிரயத்னம். அவசியம் (ஆத்மலாபத்தின் பொருட்டு) செய்யவேண்டும்.
ஆனால் எதனால் இந்த ஆத்மா அநாத்மா இவைகளின் பிரியத்தில் ஒன்றின் பிரியம் நீங்கியபின் மற்றதில் பிரியம் அடையப்படும்போது ஆத்ம பிரியத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு மற்றதின் (அநாத்மாவின் பிரியம்) நஷ்டமானது ஏற்படுகிறது. ஆனால் இதற்கு விபரீதமாக ஏன் ஏற்படுவதில்லை? அதற்குக் கூறப்படுகிறது- எவன் ஒருவன் வேறு அநாத்ம விஷயம் புத்திரன் முதலியவைகளை ஆத்மாவைக்காட்டிலும் அதிக ப்ரியமானது என்று கூறுபவனைக் குறித்து ஆத்மவாதி கூறுகின்றார். அது என்ன? நினைக்கின்ற புத்திரன் முதலிய லக்ஷணமாகிய பிரியம் அழவைத்து மறைந்து பிராணனை நஷ்டமடையச்செய்யும். அவர் எதற்காகக் கூறினார்? அவருடைய சாமர்த்தியம் இவ்வாறு கூறுவதற்கு ஏற்றதாய் இருக்கின்றது. எதனால் அவ்வாறே அதனால் பிராணநஷ்டம் அடைவாய் என்பது நிச்சயம், அந்த யதார்த்தவாதியாய் இருப்பதால் அவ்வாறு கூறுவதற்கு சாமர்த்தியம் உடையவராய் இருக்கின்றார். (இங்குईश्वर शब्दः (ஈஸ்வர சப்தம் சாமர்த்தியத்தைக் குறிக்கின்றது)
சிலர் ஈஸ்வரசப்தம் சீக்கிரம் எனப்பொருள் என்று கூறுகிறார்கள். அவ்வாறு பிரசித்தமாக இருக்கட்டும். ஆகையால் மற்ற விஷயங்களில் பிரியத்தைவிட்டு ஆத்மாவையே பிரியம் என்று உபாசிப்பாயாக.
எவன் ஒருவன் ஆத்மாவையே பிரியம் என்று உபாசிக்கின்றானோ, அதாவது ஆத்மாவே பிரியம் மற்ற (அநாத்மாக்கள்) அல்ல என்று அறிகின்றானோ அவன் மற்ற லௌகிக ப்ரியமும் அப்ரியம் என்று நிச்சயித்து உபாசிக்கின்றான். எவன் இவ்வாறு பிரியத்தை அறிகின்றானோ அவன் மரண சீலத்தை (ஸ்வபாவத்தை) அடையமாட்டான்.
ஆத்மவித்திற்கு வேறு எதிலும் ப்ரியமோ, அப்ரியமோ கிடையாது. ஆகையால் இவ்வாறு கூறுவது நித்யவஸ்துவை விளக்குவதற்காகவே தான். அல்லது இவ்வாறு கூறுவது ஆத்மப்ரியத்தை கிரஹிப்பதைப் ஸ்துதிப்பதற்காக அல்லது திடமற்ற ஆத்மஞானிக்காக பிரியகுணத்துடன் கூடிய ஆத்மாவை உபாசித்தலால் உண்டாகும் பலனைக் கூறுவதற்காகவும் ஆகும்.“ताच्छील्य” எனும் (பிரத்யயத்தை எடுத்துகொண்டதால் ஆகும்.  (ताच्छील्य என்பது ஸ்வபாவம் ஆகும்).
அ.கை- உபநிஷத் முழுவதையும்“आत्मेत्येवोपासीत”(ஆத்மேத்யேவோபாஸீ த) என்று எந்த அர்த்தமுள்ளதோ அந்த பிரஹ்மவித்யா சுருக்கமாக கூற விரும்புகிறது- அதை வ்யாக்யானம் செய்ய விரும்பும் சுருதி இப்பொழுது அதன் ப்ரயோஜனத்தை கூற விரும்புகிறது.