अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १७17

सोऽवेदहं वाव सृष्टिरस्म्यह्ँ हीद्ँ सर्वमसृक्षीति ततः सृष्टिरभवत्सृष्टा ्ँ हास्यैतस्यां भवति य एवं वेद।। ५।।ஸோ(அ)வேத3ஹம் வாவ ஸ்ருஷ்டிரஸ்ம்யஹ்ம்ˮ ஹீத்3ம்ˮ ஸர்வமஸ்ருக்ஷீதி தத꞉ ஸ்ருஷ்டிரப4வத்ஸ்ருஷ்டா ்ம்ˮ ஹாஸ்யைதஸ்யாம் ப4வதி ய ஏவம் வேத3।। 5।।

தமிழ்அந்த பிரஜாபதியானவர் “நானே சிருஷ்டி” என்று அறிந்தார். நானே இவை எல்லாவற்றையும் உண்டாக்கினேன். ஆகையால் “சிருஷ்டி” என்ற நாமம் (பெயர்) உடையவனாகிறேன். எவர் இவ்வாறு அறிகிறாரோ அவர் இதன் (இந்த பிரஜாபதியின்) சிருஷ்டியில் சிரஷ்டா (சிருஷ்டி செய்கிறவன்) ஆக ஆகின்றான்.
संस्कृतम्
தமிழ்
स प्रजापतिः सर्वमिदं जगत्सृट्वा अवेत्। कथम्? अहं वावाहमेव सृष्टिः सृज्यते इति सृष्टं जगदुच्यते सृष्टिरिति। यन्मया सृष्टं जगन्मदभेदत्वादहमेवास्मि न मत्तो व्यतिरिच्यते। कुत एतत्? अहं हि यस्मादिदं सर्वं जगदसृक्षि सृष्टवानस्मि तस्मादित्यर्थः।ஸ ப்ரஜாபதி꞉ ஸர்வமித3ம் ஜக3த்ஸ்ருட்வா அவேத்। கத2ம்? அஹம் வாவாஹமேவ ஸ்ருஷ்டி꞉ ஸ்ருஜ்யதே இதி ஸ்ருஷ்டம் ஜக3து3ச்யதே ஸ்ருஷ்டிரிதி। யந்மயா ஸ்ருஷ்டம் ஜக3ந்மத3பே4த3த்வாத3ஹமேவாஸ்மி ந மத்தோ வ்யதிரிச்யதே। குத ஏதத்? அஹம் ஹி யஸ்மாதி3த3ம் ஸர்வம் ஜக3த3ஸ்ருக்ஷி ஸ்ருஷ்டவாநஸ்மி தஸ்மாதி3த்யர்த2꞉।
यस्मात्सृष्टिशब्देन आत्मानमेवाभ्यधात्प्रजापतिः, ततस्तस्मात्सृष्टिरभवत् सृष्टिनामाभवत्। सृष्टां जगति, हास्य प्रजापतेरेतस्यामेतस्मिञ्जगति, स प्रजापतिवत्स्रष्टा भवति स्वात्मनोऽनन्यभूतस्य जगतः कः? य एवं प्रजापतिवद्यथोक्तं स्वात्मनोऽनन्य भूतं जगत्साध्यात्मादिभूताधिदैवं जगदहमस्मीति वेद।।யஸ்மாத்ஸ்ருஷ்டிஶப்3தே3ந ஆத்மாநமேவாப்4யதா4த்ப்ரஜாபதி꞉, ததஸ்தஸ்மாத்ஸ்ருஷ்டிரப4வத் ஸ்ருஷ்டிநாமாப4வத்। ஸ்ருஷ்டாம் ஜக3தி, ஹாஸ்ய ப்ரஜாபதேரேதஸ்யாமேதஸ்மிஞ்ஜக3தி, ஸ ப்ரஜாபதிவத்ஸ்ரஷ்டா ப4வதி ஸ்வாத்மநோ(அ)நந்யபூ4தஸ்ய ஜக3த꞉ க꞉? ய ஏவம் ப்ரஜாபதிவத்3யதோ2க்தம் ஸ்வாத்மநோ(அ)நந்ய பூ4தம் ஜக3த்ஸாத்4யாத்மாதி3பூ4தாதி4தை3வம் ஜக3த3ஹமஸ்மீதி வேத3।।
அந்த பிரஜாபதியானவர் இந்த ஜகத் முழுவதையும் ஸ்ருஷ்டி செய்து அறிந்தார். எவ்வாறு? நானே ஸ்ருஷ்டி என்று. ஸ்ருஷ்டிப்பதால் ஜகத் ஸ்ருஷ்டி எனப்படுகிறது. என்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட எந்த ஜகத்தானது என்னைக் காட்டிலும் வேறாகாததால் (அபேதமானதால்) நானே அதுவாய் இருக்கிறேன். என்னைக்காட்டிலும் வேறாக ஒன்றும் இல்லை. ஏன் இவ்வாறு? எதனால் நான் இந்த ஜகத் முழுவதையும் ஸ்ருஷ்டித்தவனாய் இருக்கிறேனோ அதனால் ஆகும் என்பது பொருள்.
எதனால் பிரஜாபதி தன்னையே சிருஷ்டி சப்தத்தால் கூறினாரோ அதனால் ஸ்ருஷ்டி என்ற நாமம் அவருக்கு ஏற்பட்டது. இந்த ஸ்ருஷ்டியாகிய ஜகத்தில் இந்த பிரஜாபதி தன்னைக்காட்டிலும் வேறாகாத ஜகத்தை அந்த பிரஜாபதி போல் ஸ்ருஷ்டித்தவராகிறார். யார்? எவர் இவ்வாறு பிரஜாபதிபோல் முன்பு கூறியது போல் தன்னைக்காட்டிலும் வேறு ஆகாத அந்த ஜகத் அத்யாத்ம அதி பூத அதிதைவம் ஜகத் நான் என்று அறிகிறான். பிரஜாபதியின் அக்னி முதலிய ஸ்வரூப அதிசிருஷ்ட்டி