अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १७17

अथेत्यभ्यमन्थत्स मुखाच्च योनेर्हस्ताभ्यां चाग्निमसृजत तस्मादेतदुभयमलोमकमन्तरतोऽलोमका हि योनिरन्तरतः। तद्यदिदमाहुरमुं यजामुं यजेत्येकैकं देवमेतस्यैव सा विसृष्टिरेष उ ह्येव सर्वे देवाः। अथ यत्किञ्चेदमार्द्रं तद्रेतसोऽसृजत तदु सोम एतावद्वा इद्ँ सर्वमन्नं चैवान्नादश्च सोम एवान्नमग्निरन्नादः सैषा ब्रह्मणोऽतिसृष्टिः। यस्छ्रेयसो देवानसृजताथ यन्मर्त्यः सन्नमृतानसृजत तस्मादतिसृष्टिरतिसृष्टाँ हास्यैतस्यां भवति य एवं वेद।। ६।।அதே2த்யப்4யமந்த2த்ஸ முகா2ச்ச யோநேர்ஹஸ்தாப்4யாம் சாக்3நிமஸ்ருஜத தஸ்மாதே3தது3ப4யமலோமகமந்தரதோ(அ)லோமகா ஹி யோநிரந்தரத꞉। தத்3யதி3த3மாஹுரமும் யஜாமும் யஜேத்யேகைகம் தே3வமேதஸ்யைவ ஸா விஸ்ருஷ்டிரேஷ உ ஹ்யேவ ஸர்வே தே3வா꞉। அத2 யத்கிஞ்சேத3மார்த்3ரம் தத்3ரேதஸோ(அ)ஸ்ருஜத தது3 ஸோம ஏதாவத்3வா இத்3ம்ˮ ஸர்வமந்நம் சைவாந்நாத3ஶ்ச ஸோம ஏவாந்நமக்3நிரந்நாத3꞉ ஸைஷா ப்3ரஹ்மணோ(அ)திஸ்ருஷ்டி꞉। யஸ்ச்2ரேயஸோ தே3வாநஸ்ருஜதாத2 யந்மர்த்ய꞉ ஸந்நம்ருதாநஸ்ருஜத தஸ்மாத3திஸ்ருஷ்டிரதிஸ்ருஷ்டாம்ˮ ஹாஸ்யைதஸ்யாம் ப4வதி ய ஏவம் வேத3।। 6।।

தமிழ்அதன் பின் அது இவ்வாறு மந்தனம் (கடைதல்) செய்தது. இவ்வாறு முகரூபி யோனியிலிருந்து இரண்டு கைகளால் (மந்தனம்) செய்து அக்கினியை உண்டாக்கினார். ஆகையால் இரண்டு கைகளின் உள் பக்கமும் முடி அற்று இருக்கின்றன. அவ்வாறே முகத்தின் (யோனியின்) உள்பக்கமும் முடி அற்று இருக்கிறது. ஆகையால் யாகத்தில் வெவ்வேறு தேவர்கள் இருப்பதாக நினைத்து இவ்வாறு கூறுகிறார்கள். இந்த (அக்னி) தேவதையை யஜி, இந்த (இந்திர) தேவதையை யஜி என்று கூறினாலும் அவை எல்லாம் ஒரே தேவதையாகும். அது சர்வதேவ ஸ்வரூப பிரஜாபதியாகும். அதன் பின் எது சிறிது ஈரமுள்ள வஸ்து எது உண்டானது அவைகளின் ரசத்தைக் கொண்டு வீர்யத்தை உண்டுபண்ணினார். அதுவே சோமம். இந்த உலகத்தில் உள்ளவை எல்லாம் அன்னமாகவும். அன்னாதகமாயும் உள்ளது. சோமம் அன்னம், அக்னி அன்னாத:- இந்த பிரஹ்மாவின் உக்ரமான ஸ்ருஷ்டி உள்ளதோ அதை தன்னிடமிருந்தே உத்கிருஷ்டமான தேவதைகளை உண்டாக்கினார். (ஸ்ருஷ்டித்தார்) தான் மர்த்தியனாய் இருந்த போதிலும் மரணதர்மம் இல்லாத தேவர்களை (அமர்த்யர்களை) உண்டாக்கினார். ஆகையால் அதி ஸ்ருஷ்டி (உத்கிருஷ்டமான ஸ்ருஷ்டி) ஆகும். எவர் இவ்வாறு அறிகின்றாரோ அவர் இந்த அதி ஸ்ருஷ்டி விஷயத்தில் பிரஜாபதிபோல் ஆகின்றார்.
संस्कृतम्
தமிழ்
एवं स प्रजापतिर्जगदिदं मिथुनात्मकं सृृट्वा ब्राह्मणादिवर्णनियन्त्रीर्देवताः सिमृक्षुरादौ, अथेति शब्दद्वयम-भिनयप्रदर्शनार्थम्, अनेन प्रकारेण मुखे हस्तौ प्रक्षिप्याभ्य-मन्थदाभिमुख्येन मन्थनमकरोत्। स मुखहस्ताभ्यां मथित्वा मुखाच्च योनेर्हस्ताभ्यां च योनिभ्यामग्निं ब्राह्मणजाते रनुग्रहकर्तारमसृजत सृष्टवान्।ஏவம் ஸ ப்ரஜாபதிர்ஜக3தி3த3ம் மிது2நாத்மகம் ஸ்ரு்ருட்வா ப்3ராஹ்மணாதி3வர்ணநியந்த்ரீர்தே3வதா꞉ ஸிம்ருக்ஷுராதௌ3, அதே2தி ஶப்3த3த்3வயம-பி4நயப்ரத3ர்ஶநார்த2ம், அநேந ப்ரகாரேண முகே2 ஹஸ்தௌ ப்ரக்ஷிப்யாப்4ய-மந்த2தா3பி4முக்2யேந மந்த2நமகரோத்। ஸ முக2ஹஸ்தாப்4யாம் மதி2த்வா முகா2ச்ச யோநேர்ஹஸ்தாப்4யாம் ச யோநிப்4யாமக்3நிம் ப்3ராஹ்மணஜாதே ரநுக்3ரஹகர்தாரமஸ்ருஜத ஸ்ருஷ்டவாந்।
यस्माद्दाहकस्याग्नेर्योनिरेतदुभयं हस्तौ मुखं च, तस्मादुभयमप्येतदलोमकं लोमविवर्जितम्। किं सर्वमेव? न, अन्तरतोऽभ्यन्तरतः, अस्ति हि योन्या सामान्यमुभयस्यास्य। किम्? अलोमका हि योनिरन्तरतः स्त्रीणाम्। तथा ब्राह्मणोऽपि मुखादेव जज्ञे प्रजापतेः। तस्मादेकयोनित्वाेष्द्भेनेवानुजोऽनुगृह्यते अग्निना ब्राह्मणः। तस्माद्ब्राह्मणोऽग्निदेवत्यो मुखवीर्यश्चेति श्रुतिस्मृतिसिद्धम्।யஸ்மாத்3தா3ஹகஸ்யாக்3நேர்யோநிரேதது3ப4யம் ஹஸ்தௌ முக2ம் ச, தஸ்மாது3ப4யமப்யேதத3லோமகம் லோமவிவர்ஜிதம்। கிம் ஸர்வமேவ? ந, அந்தரதோ(அ)ப்4யந்தரத꞉, அஸ்தி ஹி யோந்யா ஸாமாந்யமுப4யஸ்யாஸ்ய। கிம்? அலோமகா ஹி யோநிரந்தரத꞉ ஸ்த்ரீணாம்। ததா2 ப்3ராஹ்மணோ(அ)பி முகா2தே3வ ஜஜ்ஞே ப்ரஜாபதே꞉। தஸ்மாதே3கயோநித்வாேஷ்த்3பே4நேவாநுஜோ(அ)நுக்3ருஹ்யதே அக்3நிநா ப்3ராஹ்மண꞉। தஸ்மாத்3ப்3ராஹ்மணோ(அ)க்3நிதே3வத்யோ முக2வீர்யஶ்சேதி ஶ்ருதிஸ்ம்ருதிஸித்3த4ம்।
तथा बलाश्रयाभ्यां बाहुभ्यां बलभिदादिकं क्षत्रियजातिनियन्तारं क्षत्रियं च। तस्मादैन्द्रं क्षत्रं बाहुवीर्यं चेति श्रुतौ स्मृतौ चावगतम्। तथोरुत ईहा चेष्टा तदाश्रयाद्वस्वादिलक्षणं विशो नियन्तारं विशं च। तस्मात्कृष्यादिपरो वस्वादिदेवत्यश्च वैश्यः। तथा पूषणं पृथ्वीदैवतं शूद्रं च पां परिचरणक्षममसृजतेति श्रुतिस्मृतिप्रसिद्धेः।ததா2 ப3லாஶ்ரயாப்4யாம் பா3ஹுப்4யாம் ப3லபி4தா3தி3கம் க்ஷத்ரியஜாதிநியந்தாரம் க்ஷத்ரியம் ச। தஸ்மாதை3ந்த்3ரம் க்ஷத்ரம் பா3ஹுவீர்யம் சேதி ஶ்ருதௌ ஸ்ம்ருதௌ சாவக3தம்। ததோ2ருத ஈஹா சேஷ்டா ததா3ஶ்ரயாத்3வஸ்வாதி3லக்ஷணம் விஶோ நியந்தாரம் விஶம் ச। தஸ்மாத்க்ருஷ்யாதி3பரோ வஸ்வாதி3தே3வத்யஶ்ச வைஶ்ய꞉। ததா2 பூஷணம் ப்ருத்2வீதை3வதம் ஶூத்3ரம் ச பாம் பரிசரணக்ஷமமஸ்ருஜதேதி ஶ்ருதிஸ்ம்ருதிப்ரஸித்3தே4꞉।
तत्र क्षत्रादिदेवतासर्गमिहानुक्तं वक्ष्यमाणम-प्युक्तवदुपसंहरति सृष्टिसाकल्यनुकीर्त्यै। यथेयं श्रुतिर्व्यवस्थिता तथा प्रजापतिरेव सर्वे देवा इति नििश्चतोऽर्थः। स्त्रष्टुरनन्य-त्वात्सृष्टानाम्। प्रजापतिनैव तु सृष्टत्वाद् देवानाम्।தத்ர க்ஷத்ராதி3தே3வதாஸர்க3மிஹாநுக்தம் வக்ஷ்யமாணம-ப்யுக்தவது3பஸம்ஹரதி ஸ்ருஷ்டிஸாகல்யநுகீர்த்யை। யதே2யம் ஶ்ருதிர்வ்யவஸ்தி2தா ததா2 ப்ரஜாபதிரேவ ஸர்வே தே3வா இதி நிிஶ்சதோ(அ)ர்த2꞉। ஸ்த்ரஷ்டுரநந்ய-த்வாத்ஸ்ருஷ்டாநாம்। ப்ரஜாபதிநைவ து ஸ்ருஷ்டத்வாத்3 தே3வாநாம்।
अथैवं प्रकरणार्थे व्यवस्थिते तत्स्तुत्यभिप्रायेणा-विद्वन्मतान्तरनिन्दोपन्यासः, अन्यनिन्दान्यस्तुतये। तत्तत्र कर्मप्रकरणे केवलयाज्ञिका यागकाले यदिदं वच आहुः-“अमुमग्निं यजामुमिन्द्रं यज” इत्यादि नामशस्त्रस्तौत्रकमादिभिन्नत्वािद्भन्न-मेवाग्न्यादिदेवमेकैकं मन्यमाना आहुरित्यभिप्रायः। तन्न तथा विद्यात्, यस्मादेतस्यैव प्रजापतेः सा विसृष्टिर्देवभेदः सर्व एष उ ह्येव प्रजापतिरेव प्राणः सर्वे देवाः।அதை2வம் ப்ரகரணார்தே2 வ்யவஸ்தி2தே தத்ஸ்துத்யபி4ப்ராயேணா-வித்3வந்மதாந்தரநிந்தோ3பந்யாஸ꞉, அந்யநிந்தா3ந்யஸ்துதயே। தத்தத்ர கர்மப்ரகரணே கேவலயாஜ்ஞிகா யாக3காலே யதி3த3ம் வச ஆஹு꞉-“அமுமக்3நிம் யஜாமுமிந்த்3ரம் யஜ” இத்யாதி3 நாமஶஸ்த்ரஸ்தௌத்ரகமாதி3பி4ந்நத்வாித்3ப4ந்ந-மேவாக்3ந்யாதி3தே3வமேகைகம் மந்யமாநா ஆஹுரித்யபி4ப்ராய꞉। தந்ந ததா2 வித்3யாத், யஸ்மாதே3தஸ்யைவ ப்ரஜாபதே꞉ ஸா விஸ்ருஷ்டிர்தே3வபே4த3꞉ ஸர்வ ஏஷ உ ஹ்யேவ ப்ரஜாபதிரேவ ப்ராண꞉ ஸர்வே தே3வா꞉।
अत्र विप्रतिपद्यन्ते- पर एव हिरण्यगर्भ इत्येके। संसारीत्यपरे।அத்ர விப்ரதிபத்3யந்தே- பர ஏவ ஹிரண்யக3ர்ப4 இத்யேகே। ஸம்ஸாரீத்யபரே।
प्रथमपक्षम् - पर एव तु मन्त्रवर्णात्।“इन्द्रं मित्रं वरुणमग्निमाहुः” इति श्रुतेः।“एष ब्रह्मैष इन्द्र एष प्रजापतिरेते सर्वे देवाः” (ऐ० उ० ५। ३) इति च श्रुतेः। स्मृतेश्च“एकमेके वदन्त्यग्निं मनुमन्ये प्रजापतिम्” (मनु० १२। १२३) इति,“योऽसावतीन्द्रियोऽग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः। (मनु० १। ७) सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुभौ” इति च।ப்ரத2மபக்ஷம் - பர ஏவ து மந்த்ரவர்ணாத்।“இந்த்3ரம் மித்ரம் வருணமக்3நிமாஹு꞉” இதி ஶ்ருதே꞉।“ஏஷ ப்3ரஹ்மைஷ இந்த்3ர ஏஷ ப்ரஜாபதிரேதே ஸர்வே தே3வா꞉” (ஐ0 உ0 5। 3) இதி ச ஶ்ருதே꞉। ஸ்ம்ருதேஶ்ச“ஏகமேகே வத3ந்த்யக்3நிம் மநுமந்யே ப்ரஜாபதிம்” (மநு0 12। 123) இதி,“யோ(அ)ஸாவதீந்த்3ரியோ(அ)க்3ராஹ்ய꞉ ஸூக்ஷ்மோ(அ)வ்யக்த꞉ ஸநாதந꞉। (மநு0 1। 7) ஸர்வபூ4தமயோ(அ)சிந்த்ய꞉ ஸ ஏவ ஸ்வயமுபௌ4” இதி ச।
द्वितीयपक्षम् - संसार्येव वा स्यात्।“सर्वान्पाप्मन औषत्” (बृ० उ० १। ४। १) इति श्रुतेः। न ह्यसंसारिणः पाप्मदाहप्रसङ्गोऽस्ति।भयारतिसंयोगश्रवणाच्च।“अथ यन्मर्त्यः सन्नमृतानसृजत” (बृ० उ० १। ४। ६) इति च।“हिरण्यगर्भं पश्यति जायमानम्” (श्वे० उ० ४। १२) इति च मन्त्रवर्णात्। स्मृतेश्च कर्मविपाकप्रक्रियायाम्“ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च। उत्तमां सात्त्विकीमेतां गतिमाहुर्मनीषिणः” (मनु० १२। ५०) इति।த்3விதீயபக்ஷம் - ஸம்ஸார்யேவ வா ஸ்யாத்।“ஸர்வாந்பாப்மந ஔஷத்” (ப்3ரு0 உ0 1। 4। 1) இதி ஶ்ருதே꞉। ந ஹ்யஸம்ஸாரிண꞉ பாப்மதா3ஹப்ரஸங்கோ3(அ)ஸ்தி।ப4யாரதிஸம்யோக3ஶ்ரவணாச்ச।“அத2 யந்மர்த்ய꞉ ஸந்நம்ருதாநஸ்ருஜத” (ப்3ரு0 உ0 1। 4। 6) இதி ச।“ஹிரண்யக3ர்ப4ம் பஶ்யதி ஜாயமாநம்” (ஶ்வே0 உ0 4। 12) இதி ச மந்த்ரவர்ணாத்। ஸ்ம்ருதேஶ்ச கர்மவிபாகப்ரக்ரியாயாம்“ப்3ரஹ்மா விஶ்வஸ்ருஜோ த4ர்மோ மஹாநவ்யக்தமேவ ச। உத்தமாம் ஸாத்த்விகீமேதாம் க3திமாஹுர்மநீஷிண꞉” (மநு0 12। 50) இதி।
शङ्का -अथैवं विरुद्धार्थानुपपत्तेः प्रामाण्यव्याघात इति चेत्?ஶங்கா -அதை2வம் விருத்3தா4ர்தா2நுபபத்தே꞉ ப்ராமாண்யவ்யாகா4த இதி சேத்?
समाधानम् - न, कल्पनान्तरोपपत्तेरविरोधात्। उपाधिविशेषसम्बन्धाद्विशेषकल्पनान्तरमुपपद्यते।“आसीनो दूरं व्रजति शयानो याति सर्वतः। कस्तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति” (क० उ० १। २। २१) इत्येवमादिश्रुतिभ्य उपाधिवशात्संसारित्वं न परमार्थतः। स्वतोऽसंसार्येव।ஸமாதா4நம் - ந, கல்பநாந்தரோபபத்தேரவிரோதா4த்। உபாதி4விஶேஷஸம்ப3ந்தா4த்3விஶேஷகல்பநாந்தரமுபபத்3யதே।“ஆஸீநோ தூ3ரம் வ்ரஜதி ஶயாநோ யாதி ஸர்வத꞉। கஸ்தம் மதா3மத3ம் தே3வம் மத3ந்யோ ஜ்ஞாதுமர்ஹதி” (க0 உ0 1। 2। 21) இத்யேவமாதி3ஶ்ருதிப்4ய உபாதி4வஶாத்ஸம்ஸாரித்வம் ந பரமார்த2த꞉। ஸ்வதோ(அ)ஸம்ஸார்யேவ।
एवमेकत्वं नानात्वं च हिरण्यगर्भस्य। तथा सर्वजीवानाम्,“तत्त्वमसि” (छा०उ०६।८।१६) इति श्रुतेः। हिरण्यगर्भस्तु उपाधिशुतिशयापेक्षया प्रायशः पर एवेति श्रुतिस्मृतिवादाः प्रवृत्ताः। संसारित्वं तु क्वचिदेव दर्शयन्ति। जीवानाम् उपाधिगताशुद्धिबाहुल्यात्संसारित्वमेव प्रायशोऽ-भिलप्यते। व्यावृत्तकृत्स्नोपाधिभेदापेक्षया तु सर्वः परत्वेनाभिधीयते श्रुतिस्मृतिवादैः।ஏவமேகத்வம் நாநாத்வம் ச ஹிரண்யக3ர்ப4ஸ்ய। ததா2 ஸர்வஜீவாநாம்,“தத்த்வமஸி” (சா20உ06।8।16) இதி ஶ்ருதே꞉। ஹிரண்யக3ர்ப4ஸ்து உபாதி4ஶுதிஶயாபேக்ஷயா ப்ராயஶ꞉ பர ஏவேதி ஶ்ருதிஸ்ம்ருதிவாதா3꞉ ப்ரவ்ருத்தா꞉। ஸம்ஸாரித்வம் து க்வசிதே3வ த3ர்ஶயந்தி। ஜீவாநாம் உபாதி4க3தாஶுத்3தி4பா3ஹுல்யாத்ஸம்ஸாரித்வமேவ ப்ராயஶோ(அ)-பி4லப்யதே। வ்யாவ்ருத்தக்ருத்ஸ்நோபாதி4பே4தா3பேக்ஷயா து ஸர்வ꞉ பரத்வேநாபி4தீ4யதே ஶ்ருதிஸ்ம்ருதிவாதை3꞉।
तार्किकैस्तु परित्यक्तागमबलैरस्ति नास्ति कर्ताकर्तेत्यादिविरुद्धं बहु तर्कयिद्भराकुलीकृतः शास्त्रार्थः, तेनार्थनिश्चयो दुर्लभः। ये तु केवलशास्त्रानुसारिणः शान्तदर्पास्तेषां प्रत्यक्षविषय इव नििश्चतः शास्त्रार्थो देवतादिविषयः।தார்கிகைஸ்து பரித்யக்தாக3மப3லைரஸ்தி நாஸ்தி கர்தாகர்தேத்யாதி3விருத்3த4ம் ப3ஹு தர்கயித்3ப4ராகுலீக்ருத꞉ ஶாஸ்த்ரார்த2꞉, தேநார்த2நிஶ்சயோ து3ர்லப4꞉। யே து கேவலஶாஸ்த்ராநுஸாரிண꞉ ஶாந்தத3ர்பாஸ்தேஷாம் ப்ரத்யக்ஷவிஷய இவ நிிஶ்சத꞉ ஶாஸ்த்ரார்தோ2 தே3வதாதி3விஷய꞉।
तत्र प्रजापतिरेकस्य देवस्यात्ताद्यलक्षणो भेदो विवक्षित इति तत्राग्निरुक्तोऽत्ता, आद्यः सोम इदानीमुच्यते अथ यत्किञ्चेदं लोक आर्द्र द्रवात्मकं तद्रेतस आत्मनो बीजादसृजतः“रेतस आपः” (ऐ० उ० १। ४) इति श्रुतेः। द्रवात्मकश्च सोमः। तस्मद्यदार्द्र प्रजापतिना रेतसः सृष्टं तदु सोम एव।தத்ர ப்ரஜாபதிரேகஸ்ய தே3வஸ்யாத்தாத்3யலக்ஷணோ பே4தோ3 விவக்ஷித இதி தத்ராக்3நிருக்தோ(அ)த்தா, ஆத்3ய꞉ ஸோம இதா3நீமுச்யதே அத2 யத்கிஞ்சேத3ம் லோக ஆர்த்3ர த்3ரவாத்மகம் தத்3ரேதஸ ஆத்மநோ பீ3ஜாத3ஸ்ருஜத꞉“ரேதஸ ஆப꞉” (ஐ0 உ0 1। 4) இதி ஶ்ருதே꞉। த்3ரவாத்மகஶ்ச ஸோம꞉। தஸ்மத்3யதா3ர்த்3ர ப்ரஜாபதிநா ரேதஸ꞉ ஸ்ருஷ்டம் தது3 ஸோம ஏவ।
एतावद्वै एतावदेव नातोऽधिकमिदं सर्वम्। किं तत्? अन्नं चैव सोमो द्रवात्मकत्वादाप्यायकम्। अन्नादश्चाग्निःऔष्ण्याद् रूक्षत्वाच्च।  तत्रैवमवध्रियते, सोम एवान्नं यदद्यते तदेव सोम इत्यर्थः। य एवात्ता स एवाग्निः, अर्थबलावधारणम्। अग्निरपि क्वचिद् हूयमानः सोमपक्षस्यैव। सोमोऽपीज्य-मानोऽग्निरेवात्तृत्वात्। एवमग्नीषोमात्मकं जगदात्मत्वेन पश्यन्न केनचिद्दोषेण लिप्यते, प्रजापतिश्च भवति।ஏதாவத்3வை ஏதாவதே3வ நாதோ(அ)தி4கமித3ம் ஸர்வம்। கிம் தத்? அந்நம் சைவ ஸோமோ த்3ரவாத்மகத்வாதா3ப்யாயகம்। அந்நாத3ஶ்சாக்3நி꞉ஔஷ்ண்யாத்3 ரூக்ஷத்வாச்ச।  தத்ரைவமவத்4ரியதே, ஸோம ஏவாந்நம் யத3த்3யதே ததே3வ ஸோம இத்யர்த2꞉। ய ஏவாத்தா ஸ ஏவாக்3நி꞉, அர்த2ப3லாவதா4ரணம்। அக்3நிரபி க்வசித்3 ஹூயமாந꞉ ஸோமபக்ஷஸ்யைவ। ஸோமோ(அ)பீஜ்ய-மாநோ(அ)க்3நிரேவாத்த்ருத்வாத்। ஏவமக்3நீஷோமாத்மகம் ஜக3தா3த்மத்வேந பஶ்யந்ந கேநசித்3தோ3ஷேண லிப்யதே, ப்ரஜாபதிஶ்ச ப4வதி।
सैषा ब्रह्मणः प्रजापतेरतिसृष्टिरात्मना-ऽप्यतिशया। का सा? इत्याह- यच्छ्रेयसः प्रशस्यतरानात्मनः सकाशाद्यस्मादसृजत देवांस्तस्माद्देवसृष्टिरतिसृष्टिः। कथं पुनरात्मनोऽतिशया सृष्टिः? इत्यत आह अथ यद्यस्मान्मर्त्यः सन्मरणधर्मा सन्नमृतानमरणधर्मिणो देवान् कर्मज्ञानविना सर्वानात्मनः पाप्मन ओषित्वासृजत, तस्मादियमतिसृष्टि-रुत्कृष्टज्ञानस्य फलमित्यर्थः- तस्मादेतामतिसृष्टिं प्रजापतेरात्मभूतां यो वेद स एतस्यामतिसृष्टां प्रजापतिरिव भवति प्रजापतिवदेव स्रष्टा भवति।ஸைஷா ப்3ரஹ்மண꞉ ப்ரஜாபதேரதிஸ்ருஷ்டிராத்மநா-(அ)ப்யதிஶயா। கா ஸா? இத்யாஹ- யச்ச்2ரேயஸ꞉ ப்ரஶஸ்யதராநாத்மந꞉ ஸகாஶாத்3யஸ்மாத3ஸ்ருஜத தே3வாம்ஸ்தஸ்மாத்3தே3வஸ்ருஷ்டிரதிஸ்ருஷ்டி꞉। கத2ம் புநராத்மநோ(அ)திஶயா ஸ்ருஷ்டி꞉? இத்யத ஆஹ அத2 யத்3யஸ்மாந்மர்த்ய꞉ ஸந்மரணத4ர்மா ஸந்நம்ருதாநமரணத4ர்மிணோ தே3வாந் கர்மஜ்ஞாநவிநா ஸர்வாநாத்மந꞉ பாப்மந ஓஷித்வாஸ்ருஜத, தஸ்மாதி3யமதிஸ்ருஷ்டி-ருத்க்ருஷ்டஜ்ஞாநஸ்ய ப2லமித்யர்த2꞉- தஸ்மாதே3தாமதிஸ்ருஷ்டிம் ப்ரஜாபதேராத்மபூ4தாம் யோ வேத3 ஸ ஏதஸ்யாமதிஸ்ருஷ்டாம் ப்ரஜாபதிரிவ ப4வதி ப்ரஜாபதிவதே3வ ஸ்ரஷ்டா ப4வதி।
अव- सर्वं वैदिकं साधनं ज्ञानकर्मलक्षणं कर्त्राद्यनेककारकापेक्षं प्रजापतित्वफलावसानं साध्यमेतावदेव यदेताकृतं जगत्संसारः। अथैतस्यैव साध्यसाधनलक्षणस्य व्याकृतस्य जगतो व्याकरणात्प्राग्बीजावस्था या तां निर्दिदिक्षत्यङ्करादिकार्यानुमितामिव वृक्षस्य, कर्मबीजोऽविद्याक्षेत्रो ह्यासौ संसारवृक्षः समूल उद्धर्तव्य इति। तदुद्धरणे हि पुरुषार्थपरिसमाप्तिः। तथा चोक्तम्-“ऊर्ध्वमूलोऽवाक्शाखः” इति काद्भके। गीतासु च“ऊर्ध्वमूलमधःशाखम्” इति. पुराणे च-“ब्रह्मवृक्षः सनातनः”इति।அவ- ஸர்வம் வைதி3கம் ஸாத4நம் ஜ்ஞாநகர்மலக்ஷணம் கர்த்ராத்3யநேககாரகாபேக்ஷம் ப்ரஜாபதித்வப2லாவஸாநம் ஸாத்4யமேதாவதே3வ யதே3தாக்ருதம் ஜக3த்ஸம்ஸார꞉। அதை2தஸ்யைவ ஸாத்4யஸாத4நலக்ஷணஸ்ய வ்யாக்ருதஸ்ய ஜக3தோ வ்யாகரணாத்ப்ராக்3பீ3ஜாவஸ்தா2 யா தாம் நிர்தி3தி3க்ஷத்யங்கராதி3கார்யாநுமிதாமிவ வ்ருக்ஷஸ்ய, கர்மபீ3ஜோ(அ)வித்3யாக்ஷேத்ரோ ஹ்யாஸௌ ஸம்ஸாரவ்ருக்ஷ꞉ ஸமூல உத்3த4ர்தவ்ய இதி। தது3த்3த4ரணே ஹி புருஷார்த2பரிஸமாப்தி꞉। ததா2 சோக்தம்-“ஊர்த்4வமூலோ(அ)வாக்ஶாக2꞉” இதி காத்3ப4கே। கீ3தாஸு ச“ஊர்த்4வமூலமத4꞉ஶாக2ம்” இதி. புராணே ச-“ப்3ரஹ்மவ்ருக்ஷ꞉ ஸநாதந꞉”இதி।
இவ்வாறு அந்த பிரஜாபதியானவர் மிதுனாத்மகமான ஜகத்தை ஸ்ருஷ்டி செய்து பிராமணர் முதலிய வர்ணங்களை (ஜாதிகளை) நியந்த்ரு (ஆட்டுவித்தல்) (தூண்டுதல்) செய்யும் தேவதைகளை உண்டுபண்ணும் இச்சைக்கு முன்னால்-  இங்கு“अथ” इति என்ற இரண்டு சப்தங்கள் அபிநயத்தைக் காட்டுவதற்காக ஆகும். இவ்வாறு முகத்தில் கையை வைத்து“अभ्यमन्थत्” முகத்தை அழுத்தினார், அவர் முகத்தை கைகளால் அழுத்தி கடைந்து முகரூபயோனி (காரணம்)யை கைகள் ரூபமான யோனிகளால் அதாவது அந்த இரண்டு யோனிகளால் (காரணங்களால்) பிராஹ்மண ஜாதிக்கு அனுக்கிரஹம் செய்யும் அக்னிதேவதையை உத்பன்னம் செய்தார். (உத்பத்தி செய்தார்)
ஏன்எனில் அந்த முகம், இருகைகள் ஆகிய இரண்டும் தாஹ சக்தி உடைய அக்னியின் யோனியாகும். ஆகையால் இரண்டும் ரோமம் இல்லாதவைகளாய் இருக்கின்றன. என்ன? முழுவதுமா? இல்லை உள்பக்கம் மட்டுமே. இரண்டு யோனிகளும் எதற்கு சமானமாகிறது? ஸ்திரீகளின் யோனியின் உள் ரோமம் இல்லாது போல். இவ்வாறு பிராஹ்மணர்களும் பிரஜாபதியின் முகத்திலிருந்து உத்பன்னமானார்கள். ஆகையால் ஒரே யோனியிலிருந்து உண்டானதால் பெரியவன் தன் உடன் பிறந்தவனை அனுக்கிரஹம் செய்வதுபோல் அக்னியும் பிராஹ்மணர்களை அனுக்கிரஹம் செய்கிறது. ஆகையால் அக்னியே பிராஹ்மணர்களின் தேவதையாகவும், முகரூப வீரியத்துடனும் கூடி இருக்கிறது. இது சுருதி ஸ்மிருதிகளால் சித்திக்கிறது.
இவ்வாறு பலத்தை ஆஸ்ரயமாக உடைய புஜங்களிலிருந்து அவர் (பிரஜாபதி) க்ஷத்திரிய ஜாதிகளின் நியந்தா ஆகிய இந்திரன் முதலியவர்களையும் க்ஷத்திரியர்களையும் உண்டாக்கினார். இதனால் இந்திர தேவதையின் அனுக்ரஹத்தையும் புஜரூபவீரீயமும் உடையவனாகின்றான். இது ஸ்ருதி ஸ்மிருதிகளினால் அறியப்படுகிறது. அவருடைய ஆசை அதாவது செயல் இவைகளுக்கு ஆஸ்ரய பூதமான தொடைகளிலிருந்து வைஸ்யஜாதிகளின் நியந்தாவாகிய வசு முதலியவைகளையும், வைஸ்ய ஜாதியையும் உத்பன்னம் செய்தார். ஆகையால் வைசியர் உழவு முதலிய கர்மங்களில் ஈடுபட்டவர்களாய் இருக்கின்றனர். மேலும் வசுதேவதைகளால் அனுக்கிரஹிக்கப் பட்டவர்களாக ஆகின்றனர். இவ்வாறே பிருதிவீதேவதை பூஷா (போஷனை) வாகவும், பரிசர்யம் செய்வதில் ஈடுபாடு உடையவர்களான சூத்திர ஜாதி காரர்களை தனது பாதங்களிலிருந்து உண்டாக்கினார். இவ்வாறு சுருதி, ஸ்மிருதிகளில் பிரசித்தமாய் இருக்கிறது.
அங்கு க்ஷத்திரிய முதலிய தேவதைகளின் சிருஷ்டி கூறப்படவில்லை. மேலே கூறப்படவிருக்கிறது. இருந்தாலும் ஸ்ருஷ்டியின் சர்வாங்க பூதமானதை தொடர்ந்து கூறுவதற்காக சுருதி அதை கூறப்பட்டது போல் முடிக்கிறது. எவ்வாறு சுருதியின் நிச்சயம் (வியவஸ்தா) இருக்கிறதோ அதை அனுசரித்து பிரஜாபதியே எல்லா ரூபமாய் இருக்கிறார். இதுவே நிச்சயம் செய்யப்பட்ட பொருள். பிரஜாபதியே தேவர்களை ஸ்ருஷ்டித்தவர். ஸ்ருஷ்டித்தவர் ஸ்ருஷ்டிக்கப்ட்டவை ஸ்ருஷ்டித்தவரைக் காட்டிலும் வேறு அல்ல.
இப்பொழுது பிரகரண அர்த்தம் இவ்வாறு இருக்கும்பொழுது அதன் ஸ்துதியின் பொருட்டு மற்ற மதத்தை நிந்தை செய்யப்படுகிறது. ஏன்எனில் ஒன்றை நிந்தை செய்தால் மற்றொன்று துதிக்கப்படுவதாக ஆகிறது. அங்கு கர்ம பிரகரணத்தில் யக்ஞம் செய்பவர்கள் யக்ஞ சமயத்தில் அக்னி முதலிய தேவதைகளின் ஒவ்வொன்றிற்கும் நாமம், சஸ்த்ரம், ஸ்தோத்ரம், கர்மம் முதலியவை வெவ்வேறாய் இருக்கும் காரணத்தால் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இருப்பதாக நினைத்து இவ்வாறு கூறுகிறார்கள்- “இந்த அக்னியை யஜனம் செய், இந்த இந்திரனை யஜனம் செய்” என்று கூறுகிறார்கள். அவ்வாறு அந்த ரூபங்களை அவ்வாறு அறிய வேண்டியதில்லை. ஏன்எனில் இந்த சம்பூர்ண ஸ்ருஷ்டி செய்யப்பட்ட தேவ பேதங்கள் பிரஜாபதியினதேயாகும். அதாவது ஸ்ருஷ்டிக்கப்பட்டவை எல்லாம் பிரஜாபதியே. ஆகையால் பிரஜாபதியே ப்ராணனும் அனைத்து தேவர்களும் ஆவார்.
இந்த விஷயத்தில் மதபேதம்- ஹிரண்யகர்பனே பரம் என்று சிலரின் மதம், மற்றவர் அபரமான சம்சாரி என்பர்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இரண்டாவதுபக்ஷம்- அல்லது சம்சாரி ஹிரண்யகர்பம் ஆக வேண்டும். அவ்வாறே“सर्वान्पाप्मन औषत्” (அவன் எல்லா பாபங்களையும் எரித்து விட்டான்) என்பது சுருதியினால் சித்திக்கிறது. அசம்சாரிக்கு (பரமாத்மாவிற்கு) பாபத்தை தஹிக்கவேண்டும் என்பதில்லை. இதைத்தவிர அசம்சாரிக்கு பயம், வேதனை இவைகளின் சங்கமம் கேள்விப்பட்டதில்லை.“अथ यन्मर्त्यः सन्नमृतानसृजत” (அவர் ஸ்வயம் மர்த்யர் ஆகி அம்ருதர்களை அதாவது தேவர்களை ஸ்ருஷ்டித்தார்) என்று“हिरण्यगर्भं पश्यति जायमानम्” (அவன் ஸ்ருஷ்டி செய்யும் ஹிரண்யகர்பனை பார்க்கிறான்) என்ற மந்திரவர்ணங்களாலும் தெரிகிறது. ஸ்ம்ருதியிலும் கர்மவிபாக ப்ரக்ரியையிலும்“ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च। उत्तमां सात्त्विकीमेतां गतिमाहुर्मनीषिणः” (பிரஹ்மா அதாவது ஹிரண்யகர்பர் பிரஜாபதிகண, தர்மம், மஹத்தத்துவம், அவ்யக்தம் ஆகிய இவைகள் மனீஷிகணங்களுக்கு உத்தம சாத்விகர்களுக்கு உத்தம கதி எனக் கூறப்படுகிறது) இவை முதலியவை ஸ்மிருதி வாக்கியங்கள் ஆகும்.
சங்கை- ஆனால் இவ்வாறு விருத்த அர்த்தம் பொருந்தாது. ஆகையால் பிராமாண்யத்திற்கு வ்யாகாததோஷம் ஏற்படுமே எனில்?
ஸமாதானம்- அவ்வாறு அல்ல. ஏன் எனில் வேறு ஒரு கல்பனை உண்டாவதால் இதில் விரோதம் இல்லை. உபாதி விசேஷத்தின் சம்பந்தத்தால் ஒரு விசேஷமான கல்பனை சம்பவிக்கும்.“आसीनो दूरं व्रजति शयानो याति सर्वतः। कस्तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति” (இருந்து கொண்டே தூரம் செல்கிறது. படுத்துக்கொண்டே எல்லா இடத்திற்கும் செல்கிறது, அந்த ஹர்ஷமும் (சந்தோஷமும்) கவலையும் கூடிய தேவதையை என்னைத் தவிர யார் அறியமுடியும்?) என்று இவை முதலிய சுருதிகளினால் உபாதி வசத்தால் சம்சாரித்துவம், உண்மையில் அல்ல என்று அறியப்படுகிறது. ஸ்வத: அசம்சாரியே.
இவ்வாறு ஹிரண்யகர்பனுடைய ஏகத்வம், நாநாத்வம் என்பது கூறப்பட்டது. இவ்வாறே ஜீவன்களுக்கும் ஏகத்வம், நாநாத்வம் உள்ளது என்பதை“तत्त्वमसि” (தத்துவமஸி) என்பது சுருதி வாக்கியம். ஹிரண்யகர்பனோவெனில் உபாதியின் மிகச்சுத்தமான அதிசயத்தை அபேக்ஷித்து அநேகமாய் பரமாத்மாவே என்று சுருதி ஸ்மிருதி வாதங்கள் ப்ரவிர்த்திக்கின்றது. இதில் சம்சாரித்துவம் சிறிது அளவே என்பதைக் காட்டுகின்றன. ஜீவர்களுக்கோ எனில் உபாதியின் அசுத்த மிகுதியால் சம்சாரித்துவமே அநேகமாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு சம்பூர்ண உபாதி பேதங்களின் பாதத்தை (நீக்கத்தை) அபேக்ஷித்து சுருதி ஸ்மிருதிகள் வாதங்கள் மூலமாய் எல்லாவற்றையும் பரமாத்மா ரூபமாய் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
தார்க்கிகர்கள் சாஸ்திர பலத்தை தியாகம் செய்ததினால் (ஆத்மா) இருக்கிறது, இல்லை, கர்த்தா, அகர்த்தா முதலிய விருத்தமான அநேக தர்க்கங்களால் குழப்பி இருக்கின்றார்கள். ஆகையால் அந்த அர்த்தத்தை நிச்சயம் செய்வது மிக்க கடினமானது. எவர்கள் கேவலம் சாஸ்திரத்தை மட்டும் அனுசரிக்கின்றார்களோ, தர்ப்பம் (கர்வம்) அற்றவர்களாயும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு சாஸ்த்ரார்த்தமாகிய தேவதை முதலிய விஷயங்கள் பிரத்யக்ஷ விஷயம் போல் நிச்சயம் செய்கின்றார்கள்.
இந்த நிச்சயத்தை அறிந்தபின் இப்பொழுது ஒரே தேவனான பிரஜாபதியின் அத்தாअत्ता (போக்தா) மேலும் ஆத்யआद्यः (போக்ய) ரூபபேதங்களை நிரூபணம் செய்வது இஷ்டமாகிறது என்பதால் அங்கு அக்னி அத்தா(अत्ता) எனக்கூறப்பட்டது. ஆத்ய:(आद्यः) என்பது சோமம். சோமத்தின் வர்ணனை செய்யப்படுகிறது - எந்த இந்த உலகத்தில் கொஞ்சம் ஈரத்தன்மை அதாவது திரவாத்மகமாய் உள்ளதோ அதை தன்னுடைய பீஜமான ரேதஸிலிருந்து (வீர்யத்திலிருந்து) உத்பத்தி செய்தார்.“रेतस आपः” என்று சுருதியினாலும் சித்திக்கிறது. சோமம் திரவ ஆத்மகமானது. ஆகையால் பிரஜாபதியின் மூலமாய் தன்னுடைய ரேதஸ்ஸில் இருந்து அந்த சோமம் ஸ்ருஷ்டிக்கப்பட்டது.
இவை எல்லாம் இவ்வளவுதான் ஆகையால் இதைவிட அதிகம் இல்லை. அது எது? அன்னமே சோமம். த்ரவாத்மகத்வமாய் இருப்பதால் சோம போஷகம் (திருப்திபடுத்துவது) அன்னம். உஷ்ணமாயும், ஜொலிப்பதாயும் இருப்பதால் அக்னி அன்னாதம் ஆகிறது. இதனால் இங்கு நிச்சயிக்கப்படுவது என்னவெனில்- சோமமே அன்னம் அதாவது சாப்பிடப்படுவது. அது சோமம், எது அத்தாவோ அது அக்னி. அர்த்தத்தின் பலத்தால் இவ்வாறு கிரஹிக்கப்படுகிறது. யஜனம் செய்வதை அறிந்தவனாய் இருப்பதால் எந்த எந்த அக்னியும் (லதாரசாத்மகம்) சோம பக்ஷமே உள்ளவன் ஆகின்றான். அவ்வாறே சோமத்தையும் யஜனம் செய்ய அறிந்தவனாயும், அத்தாவாகவும் ஆனதால் அக்னி எனப்படுகிறான்.  இவ்வாறு அக்னிஷோமாத்மகம்(अभिन्नसूत्रत्माकम्) அபின்னசூத்ராத்மகம்) ஜகத்தை ஆத்மஸ்வரூபமாய் பார்ப்பவன் எல்லா தோஷங்களும் அற்றவனாகின்றான். மேலும் அவன் பிரஜாபதியாகவும் ஆகின்றான்.
அந்த இந்த(सा एषा) பிரஹ்மத்தினுடைய அதாவது பிரஜாபதியின் அதிஸ்ருஷ்டி(अतिसृष्टिः) அதாவது தன்னுடைய அனுகிரத்தால் சாதிக்க மிகப் ப்ராயாசப்படக்கூடிய அதிசயமானது ஆகும். அது என்ன? என்பதற்குக் கூறப்படுகிறது. ஏன்எனில் பிரஜாபதி தன்னை (போன்று) காட்டிலும் ஸ்ரேயசும், புகழ்ச்சியும் கூடிய தேவர்களை ஸ்ருஷ்டித்தார். அதுவே அதிஸ்ருஷ்டியாகும். அது எவ்வாறு தன்னைக்காட்டிலும் மேலான ஸ்ருஷ்டியைச் செய்தார்? அதற்கு சுருதி கூறுகிறது ஏன்எனில் தான் மர்த்ய(मर्त्य) அதாவது மரண தர்மம் உடையவனாய் இருந்துகொண்டு மரண தர்மமற்ற (அம்ருதமான) தேவர்களை கர்மஞான அக்னியினால் தன்னுடைய எல்லா பாபங்களையும் தஹித்து ஸ்ருஷ்டி செய்தார். ஆகையால் இது அதிஸ்ருஷ்டி(अतिसृष्टिः) அதாவது உத்கிருஷ்டமான ஞானத்தின் பலம் என்பது பொருள். ஆகையால் பிரஜாபதியின் ஆத்மபூதமான இந்த அதிஸ்ருஷ்டியை எவர்கள் அறிகின்றார்களோ அவர்கள் பிரஜாபதிக்கு சமம் ஆகின்றார்கள். பிரஜாபதிபோல் ஸ்ருஷ்டா (ஸ்ருஷ்டி செய்பவர்) ஆகின்றனர்.
அ.கை- கர்த்தா முதலிய அநேக காரகபக்ஷத்தில் ஞானகர்ம லக்ஷணமான அனைத்தும் வைதிக சாதனம். ப்ரஜாபதித்வ பலனின் முடிவு சாத்யம். இதுவரையிலுமே இந்த வ்யாகிருதமான ஜகத் சம்சாரமாகும். அதன்பின் இந்த சாதன சாத்ய லக்ஷணமாகிய வ்யாக்ருத ஜகத் வெளிப்படுவதற்கு முன் எந்த பீஜாவஸ்தையில் இருந்ததோ அந்த அங்குரம் முதலிய காரியங்கள் விருக்ஷத்திற்கு உள்ளது போன்ற அனுமானத்தால் கர்மம் பீஜமாயும், அவித்யா ஸ்தலமாயும் (இடமாயும்) உள்ள சம்சார வ்ருக்ஷத்தை மூலத்துடன் நீக்கவேண்டும். அதனை மூலத்துடன் நீக்கினால்தான் புருஷார்த்த பரிஸமாப்தி ஆகிறது. அவ்வாறே காடகத்தில்“ऊर्ध्वमूलोऽवाक्शाखः” என்றும், கீதையில்“ऊर्ध्वमूलमधःशाखम्” என்றும், புராணத்தில்“ब्रह्मवृक्षः सनातनः”  என்றும் கூறப்பட்டுள்ளது.