अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यदा पुनः अयं सम्यग्ज्ञानप्राप्त्युपायत्वेन —யதா3 புந꞉ அயம் ஸம்யக்3ஜ்ஞாநப்ராப்த்யுபாயத்வேந —
மறுபடியும் எப்பொழுது இவன் ஸம்யக்தரிசனம் பெறுவதற்கு உபாயமாக-
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / २९29
योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः ।
सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते ॥ ७ ॥யோக3யுக்தோ விஶுத்3தா4த்மா விஜிதாத்மா ஜிதேந்த்3ரிய꞉ ।
ஸர்வபூ4தாத்மபூ4தாத்மா குர்வந்நபி ந லிப்யதே ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
योगेन युक्तः योगयुक्तः, विशुद्धात्मा विशुद्धसत्त्वः, विजितात्मा विजितदेहः, जितेन्द्रियश्च, सर्वभूतात्मभूतात्मा सर्वेषां ब्रह्मादीनां स्तम्बपर्यन्तानां भूतानाम् आत्मभूतः आत्मा प्रत्यक्चेतनो यस्य सः सर्वभूतात्मभूतात्मा सम्यग्दर्शीत्यर्थःயோகே3ந யுக்த꞉ யோக3யுக்த꞉, விஶுத்3தா4த்மா விஶுத்3த4ஸத்த்வ꞉, விஜிதாத்மா விஜிததே3ஹ꞉, ஜிதேந்த்3ரியஶ்ச, ஸர்வபூ4தாத்மபூ4தாத்மா ஸர்வேஷாம் ப்3ரஹ்மாதீ3நாம் ஸ்தம்ப3பர்யந்தாநாம் பூ4தாநாம் ஆத்மபூ4த꞉ ஆத்மா ப்ரத்யக்சேதநோ யஸ்ய ஸ꞉ ஸர்வபூ4தாத்மபூ4தாத்மா ஸம்யக்3த3ர்ஶீத்யர்த2꞉
स तत्रैवं वर्तमानः लोकसङ्ग्रहाय कर्म कुर्वन्नपि न लिप्यते न कर्मभिः बध्यते इत्यर्थः ॥ ७ ॥ஸ தத்ரைவம் வர்தமாந꞉ லோகஸங்க்3ரஹாய கர்ம குர்வந்நபி ந லிப்யதே ந கர்மபி4꞉ ப3த்4யதே இத்யர்த2꞉ ॥ 7 ॥
கர்மயோகத்துடன் கூடியவன், சுத்த அந்தக்கரணமுடையவன், சரீரத்தை ஜெயித்தவன், இந்திரியங்களை ஜெயித்தவன், சர்வ பூதாத் மாவாயும் என்றால் பிரஹ்ம்மா முதல் ஸ்தம்பம் ஈறாக உள்ள எல்லாப் பிராணிகளுக்கும் பிரத்யக்சேதன ஆத்மாவாக எவனுக்குள்ளதோ அவன் ஸம்யக்தர்சீ எனப்படுவான். (யதார்த்த ஞானியாவான்)
இந்த ஸ்திதியில் (நிலையில்) இருக்கின்றஅந்த புருஷன் லோக ஸங்கிரஹார்த்தம் கர்மம் செய்தாலும் அவனை ஒட்டுவதில்லை. அவன் கர்மங்களால் கட்டுப்படுத்தப்படமாட்டான் என்பது பொருள்.