अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यस्मात् च —யஸ்மாத் ச —
எதனால் எனில்
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / ४३43

कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादयः ।
लोकसङ्ग्रहमेवापि सम्पश्यन्कर्तुमर्हसि ॥ २० ॥
கர்மணைவ ஹி ஸம்ஸித்3தி4மாஸ்தி2தா ஜநகாத3ய꞉ ।
லோகஸங்க்3ரஹமேவாபி ஸம்பஶ்யந்கர்துமர்ஹஸி ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कर्मणैव हि यस्मात् पूर्वे क्षत्रियाः विद्वांसः संसिद्धिं मोक्षं गन्तुम् आस्थिताः प्रवृत्ताः । के ? जनकादयः जनकाश्वपतिप्रभृतयः ।கர்மணைவ ஹி யஸ்மாத் பூர்வே க்ஷத்ரியா꞉ வித்3வாம்ஸ꞉ ஸம்ஸித்3தி4ம் மோக்ஷம் க3ந்தும் ஆஸ்தி2தா꞉ ப்ரவ்ருத்தா꞉ । கே ? ஜநகாத3ய꞉ ஜநகாஶ்வபதிப்ரப்4ருதய꞉ ।
यदि ते प्राप्तसम्यग्दर्शनाः, ततः लोकसङ्ग्रहार्थं प्रारब्धकर्मत्वात् कर्मणा सहैव असंन्यस्यैव कर्म संसिद्धिमास्थिता इत्यर्थः । अथ अप्राप्तसम्यग्दर्शनाः जनकादयः, तदा कर्मणा सत्त्वशुद्धिसाधनभूतेन क्रमेण संसिद्धिमास्थिता इति व्याख्येयः श्लोकः ।யதி3 தே ப்ராப்தஸம்யக்3த3ர்ஶநா꞉, தத꞉ லோகஸங்க்3ரஹார்த2ம் ப்ராரப்3த4கர்மத்வாத் கர்மணா ஸஹைவ அஸம்ந்யஸ்யைவ கர்ம ஸம்ஸித்3தி4மாஸ்தி2தா இத்யர்த2꞉ । அத2 அப்ராப்தஸம்யக்3த3ர்ஶநா꞉ ஜநகாத3ய꞉, ததா3 கர்மணா ஸத்த்வஶுத்3தி4ஸாத4நபூ4தேந க்ரமேண ஸம்ஸித்3தி4மாஸ்தி2தா இதி வ்யாக்2யேய꞉ ஶ்லோக꞉ ।
अथ मन्यसे पूर्वैरपि जनकादिभिः अजानद्भिरेव कर्तव्यं कर्म कृतम् ; तावता नावश्यमन्येन कर्तव्यं सम्यग्दर्शनवता कृतार्थेनेति ।அத2 மந்யஸே பூர்வைரபி ஜநகாதி3பி4꞉ அஜாநத்3பி4ரேவ கர்தவ்யம் கர்ம க்ருதம் ; தாவதா நாவஶ்யமந்யேந கர்தவ்யம் ஸம்யக்3த3ர்ஶநவதா க்ருதார்தே2நேதி ।
तथापि प्रारब्धकर्मायत्तः त्वं लोकसङ्ग्रहम् एव अपि लोकस्य उन्मार्गप्रवृत्तिनिवारणं लोकसङ्ग्रहः तमेवापि प्रयोजनं सम्पश्यन् कर्तुम् अर्हसि ॥ २० ॥ததா2பி ப்ராரப்3த4கர்மாயத்த꞉ த்வம் லோகஸங்க்3ரஹம் ஏவ அபி லோகஸ்ய உந்மார்க3ப்ரவ்ருத்திநிவாரணம் லோகஸங்க்3ரஹ꞉ தமேவாபி ப்ரயோஜநம் ஸம்பஶ்யந் கர்தும் அர்ஹஸி ॥ 20 ॥
முன்பு ஜனகர், அச்வபதி முதலிய க்ஷத்திரிய வித்வான்கள் கர்மத்தின் வாயிலாக மோக்ஷத்தை அடைவதின் பொருட்டு அதில் ஈடுபட்டார்கள்.
அவர்கள் யதார்த்த ஞானத்தை அடைந்தவர்களாய் இருந்தால் அவர்கள் உலக சங்கிரஹத்தின் பொருட்டு கர்மத்துடன் கூடிய சந்நி யாசம் மேற்கொள்ளாமலே மோக்ஷத்தை அடைகிறார்கள். அவர்கள் யதார்த்த ஞானத்தை அடையாதவர்களாய் இருந்தார்களெனில் அப்பொழுது அவர்கள் கர்மத்தின் மூலமாக சித்த சுத்தியை அடைந்து கிரமமாக மோக்ஷத்தை அடைவார்கள் என்பது இந்த ஸ்லோகத்தின் வ்யாக்யானம்.
ஜனகாதி முன்னோர்களும் ஆத்மதத்துவத்தை அறியாத பொழுதுதான் செய்யவேண்டிய கர்மத்தை செய்தார்கள். ஆகையால் ஆத்மஞானத்தை அடைந்த கிருதார்த்தன் அவசியம் நித்யகர்மாவை செய்யவேண்டியதில்லை என்று நீ நினைத்தாலும்.
பிராரப்த கர்மத்திற்கு அதீனமாய் உள்ள நீ உலகம் தீயவழியில் செல்லுதலை தடுத்தல் என்கிறலோக சங்க்ரஹார்த்தம் என்றபிரயோ ஜனத்தை நன்றாக சிந்தித்து கர்மத்தைச் செய்யவேண்டும்.