अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
लोकसङ्ग्रहः किमर्थं कर्तव्य इत्युच्यते —லோகஸங்க்3ரஹ꞉ கிமர்த2ம் கர்தவ்ய இத்யுச்யதே —
லோக சங்கிரஹத்தை எவர் செய்வதற்கு தகுதி உடையவர்? எவ்வாறு செய்யவேண்டும்? என்பதைக் கூறுவோம்.
श्लोकः २१ஶ்லோக꞉ 21 / ४३43
यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः ।
स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते ॥ २१ ॥யத்3யதா3சரதி ஶ்ரேஷ்ட2ஸ்தத்ததே3வேதரோ ஜந꞉ ।
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்தத3நுவர்ததே ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यद्यत् कर्म आचरति करोति श्रेष्ठः प्रधानः तत्तदेव कर्म आचरति इतरः अन्यः जनः तदनुगतः ।யத்3யத் கர்ம ஆசரதி கரோதி ஶ்ரேஷ்ட2꞉ ப்ரதா4ந꞉ தத்ததே3வ கர்ம ஆசரதி இதர꞉ அந்ய꞉ ஜந꞉ தத3நுக3த꞉ ।
किं च स श्रेष्ठः यत् प्रमाणं कुरुते लौकिकं वैदिकं वा लोकः तत् अनुवर्तते तदेव प्रमाणीकरोति इत्यर्थः ॥ २१ ॥கிம் ச ஸ ஶ்ரேஷ்ட2꞉ யத் ப்ரமாணம் குருதே லௌகிகம் வைதி3கம் வா லோக꞉ தத் அநுவர்ததே ததே3வ ப்ரமாணீகரோதி இத்யர்த2꞉ ॥ 21 ॥
பெரியோர்கள் (ச்ரேஷ்ட்டர்கள்) எந்த எந்த கர்மத்தைச் செய்கி றார்களோ அல்லது எந்த எந்த கர்மாவிலே நிலை பெற்றிருக்கிறார் களோ அந்த கர்மத்தையே மற்றஜனங்கள் பின்பற்றுகிறார்கள்.
அந்த சிறந்த மனிதன் லௌகிக விஷயத்திலாயினும், வைதிக விஷயத்திலாயினும் எதைப் பிரமாணமாக கொள்கிறானோ அதையே உலகம் பின்பற்றுகிறது. அதையே பிரமாணமாகக் கொள்கிறது என்று பொருள்.