अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यदि अत्र ते लोकसङ्ग्रहकर्तव्यतायां विप्रतिपत्तिः तर्हि मां किं न पश्यसि ? —யதி3 அத்ர தே லோகஸங்க்3ரஹகர்தவ்யதாயாம் விப்ரதிபத்தி꞉ தர்ஹி மாம் கிம் ந பஶ்யஸி ? —
உனக்கு இந்த லோக சங்க்ரஹார்த்த விஷயத்தில் சந்தேஹம் இருந்தால் என்னை ஏன் பார்க்கவில்லை?
श्लोकः २२ஶ்லோக꞉ 22 / ४३43

न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन ।
नानवाप्तमवाप्तव्यं वर्त एव च कर्मणि ॥ २२ ॥
ந மே பார்தா2ஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந ।
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி ॥ 22 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न मे मम पार्थ न अस्ति न विद्यते कर्तव्यं त्रिषु अपि लोकेषु किञ्चन किञ्चिदपि । कस्मात् ? न अनवाप्तम् अप्राप्तम् अवाप्तव्यं प्रापणीयम् , तथापि वर्ते एव च कर्मणि अहम् ॥ २२ ॥ந மே மம பார்த2 ந அஸ்தி ந வித்3யதே கர்தவ்யம் த்ரிஷு அபி லோகேஷு கிஞ்சந கிஞ்சித3பி । கஸ்மாத் ? ந அநவாப்தம் அப்ராப்தம் அவாப்தவ்யம் ப்ராபணீயம் , ததா2பி வர்தே ஏவ ச கர்மணி அஹம் ॥ 22 ॥
ஹே பார்த்த! மூன்று உலகிலும் எனக்கு செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. ஏனெனில் எனக்கு அடையாதது ஒன்றும் அடைய வேண்டியதாய் இல்லை. இவ்வாறு இருப்பினும் நான் கர்மத்தில் நிலைபெற்றிருக்கிறேன்.