अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
पूर्वोक्तेन स्वकर्मानुष्ठानेन ईश्वराभ्यर्चनरूपेण जनितां प्रागुक्तलक्षणां सिद्धिं प्राप्तस्य उत्पन्नात्मविवेकज्ञानस्य केवलात्मज्ञाननिष्ठारूपा नैष्कर्म्यलक्षणा सिद्धिः येन क्रमेण भवति, तत् वक्तव्यमिति आह —பூர்வோக்தேந ஸ்வகர்மாநுஷ்டா2நேந ஈஶ்வராப்4யர்சநரூபேண ஜநிதாம் ப்ராகு3க்தலக்ஷணாம் ஸித்3தி4ம் ப்ராப்தஸ்ய உத்பந்நாத்மவிவேகஜ்ஞாநஸ்ய கேவலாத்மஜ்ஞாநநிஷ்டா2ரூபா நைஷ்கர்ம்யலக்ஷணா ஸித்3தி4꞉ யேந க்ரமேண ப4வதி, தத் வக்தவ்யமிதி ஆஹ —
முன்பு கூறப்பட்ட ஸ்வதர்மானுஷ்ட்டானத்தினால் ஈஸ்வர ஆராதனை செய்ததினால் உண்டான ஞானநிஷ்ட்டையை அடை வதற்கான யோக்யதா ரூப சித்தியை அடைந்தவனுக்கு ஏற்பட்ட ஆத்ம விக்ஞானமாகிய கேவல ஆத்ம ஞானத்திலேயே நிலைத்தி ருப்பதாகிய நைஷ்கர்ம்ய சித்தியானது எவ்வாறு ஏற்படுகிறது என்று விளக்குவதற்காக கூறுகிறார்.
श्लोकः ५०ஶ்லோக꞉ 50 / ७८78

सिद्धिं प्राप्तो यथा ब्रह्म तथाप्नोति निबोध मे ।
समासेनैव कौन्तेय निष्ठा ज्ञानस्य या परा ॥ ५० ॥
ஸித்3தி4ம் ப்ராப்தோ யதா2 ப்3ரஹ்ம ததா2ப்நோதி நிபோ3த4 மே ।
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா2 ஜ்ஞாநஸ்ய யா பரா ॥ 50 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सिद्धिं प्राप्तः स्वकर्मणा ईश्वरं समभ्यर्च्य तत्प्रसादजां कायेन्द्रियाणां ज्ञाननिष्ठायोग्यतालक्षणां सिद्धिं प्राप्तः — सिद्धिं प्राप्तः इति तदनुवादः उत्तरार्थः ।ஸித்3தி4ம் ப்ராப்த꞉ ஸ்வகர்மணா ஈஶ்வரம் ஸமப்4யர்ச்ய தத்ப்ரஸாத3ஜாம் காயேந்த்3ரியாணாம் ஜ்ஞாநநிஷ்டா2யோக்3யதாலக்ஷணாம் ஸித்3தி4ம் ப்ராப்த꞉ — ஸித்3தி4ம் ப்ராப்த꞉ இதி தத3நுவாத3꞉ உத்தரார்த2꞉ ।
किं तत् उत्तरम् , यदर्थः अनुवादः इति, उच्यते ।கிம் தத் உத்தரம் , யத3ர்த2꞉ அநுவாத3꞉ இதி, உச்யதே ।
यथा येन प्रकारेण ज्ञाननिष्ठारूपेण ब्रह्म परमात्मानम् आप्नोति, तथा तं प्रकारं ज्ञाननिष्ठाप्राप्तिक्रमं मे मम वचनात् निबोध त्वं निश्चयेन अवधारय इत्येतत् ।யதா2 யேந ப்ரகாரேண ஜ்ஞாநநிஷ்டா2ரூபேண ப்3ரஹ்ம பரமாத்மாநம் ஆப்நோதி, ததா2 தம் ப்ரகாரம் ஜ்ஞாநநிஷ்டா2ப்ராப்திக்ரமம் மே மம வசநாத் நிபோ3த4 த்வம் நிஶ்சயேந அவதா4ரய இத்யேதத் ।
किं विस्तरेण ? न इति आह — समासेनैव सङ्क्षेपेणैव हे कौन्तेय, यथा ब्रह्म प्राप्नोति तथा निबोधेति । अनेन या प्रतिज्ञाता ब्रह्मप्राप्तिः, ताम् इदन्तया दर्शयितुम् आह — ‘निष्ठा ज्ञानस्य या परा’ इति । निष्ठा पर्यवसानं परिसमाप्तिः इत्येतत् । कस्य ? ब्रह्मज्ञानस्य या परा ।கிம் விஸ்தரேண ? ந இதி ஆஹ — ஸமாஸேநைவ ஸங்க்ஷேபேணைவ ஹே கௌந்தேய, யதா2 ப்3ரஹ்ம ப்ராப்நோதி ததா2 நிபோ3தே4தி । அநேந யா ப்ரதிஜ்ஞாதா ப்3ரஹ்மப்ராப்தி꞉, தாம் இத3ந்தயா த3ர்ஶயிதும் ஆஹ — ‘நிஷ்டா2 ஜ்ஞாநஸ்ய யா பரா’ இதி । நிஷ்டா2 பர்யவஸாநம் பரிஸமாப்தி꞉ இத்யேதத் । கஸ்ய ? ப்3ரஹ்மஜ்ஞாநஸ்ய யா பரா ।
कीदृशी सा, यादृशम् आत्मज्ञानम् । कीदृक् तत् ? यादृशः आत्मा । कीदृशः सः ? यादृशो भगवता उक्तः, उपनिषद्वाक्यैश्च न्यायतश्च ॥கீத்3ருஶீ ஸா, யாத்3ருஶம் ஆத்மஜ்ஞாநம் । கீத்3ருக் தத் ? யாத்3ருஶ꞉ ஆத்மா । கீத்3ருஶ꞉ ஸ꞉ ? யாத்3ருஶோ ப4க3வதா உக்த꞉, உபநிஷத்3வாக்யைஶ்ச ந்யாயதஶ்ச ॥
ननु विषयाकारं ज्ञानम् । न ज्ञानविषयः, नापि आकारवान् आत्मा इष्यते क्वचित् ।நநு விஷயாகாரம் ஜ்ஞாநம் । ந ஜ்ஞாநவிஷய꞉, நாபி ஆகாரவாந் ஆத்மா இஷ்யதே க்வசித் ।
न ; तमोरूपत्वप्रतिषेधार्थत्वात् तेषां वाक्यानाम् — द्रव्यगुणाद्याकारप्रतिषेधे आत्मनः तमोरूपत्वे प्राप्ते तत्प्रतिषेधार्थानि ‘आदित्यवर्णम्’ (श्वे. उ. ३ । ८) इत्यादीनि वाक्यानि । ‘अरूपम्’ (क. उ. १ । ३ । १५) इति च विशेषतः रूपप्रतिषेधात् । अविषयत्वाच्च — ‘न सन्दृशे तिष्ठति रूपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम्’ (श्वे. उ. ४ । २०) ‘अशब्दमस्पर्शम्’ (क. उ. १ । ३ । १५) इत्यादेः ।ந ; தமோரூபத்வப்ரதிஷேதா4ர்த2த்வாத் தேஷாம் வாக்யாநாம் — த்3ரவ்யகு3ணாத்3யாகாரப்ரதிஷேதே4 ஆத்மந꞉ தமோரூபத்வே ப்ராப்தே தத்ப்ரதிஷேதா4ர்தா2நி ‘ஆதி3த்யவர்ணம்’ (ஶ்வே. உ. 3 । 8) இத்யாதீ3நி வாக்யாநி । ‘அரூபம்’ (க. உ. 1 । 3 । 15) இதி ச விஶேஷத꞉ ரூபப்ரதிஷேதா4த் । அவிஷயத்வாச்ச — ‘ந ஸந்த்3ருஶே திஷ்ட2தி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம்’ (ஶ்வே. உ. 4 । 20) ‘அஶப்3த3மஸ்பர்ஶம்’ (க. உ. 1 । 3 । 15) இத்யாதே3꞉ ।
तस्मात् आत्माकारं ज्ञानम् इति अनुपपन्नम् ॥தஸ்மாத் ஆத்மாகாரம் ஜ்ஞாநம் இதி அநுபபந்நம் ॥
कथं तर्हि आत्मनः ज्ञानम् ? सर्वं हि यद्विषयं यत् ज्ञानम् , तत् तदाकारं भवति । निराकारश्च आत्मा इत्युक्तम् । ज्ञानात्मनोश्च उभयोः निराकारत्वे कथं तद्भावनानिष्ठा इति ।கத2ம் தர்ஹி ஆத்மந꞉ ஜ்ஞாநம் ? ஸர்வம் ஹி யத்3விஷயம் யத் ஜ்ஞாநம் , தத் ததா3காரம் ப4வதி । நிராகாரஶ்ச ஆத்மா இத்யுக்தம் । ஜ்ஞாநாத்மநோஶ்ச உப4யோ꞉ நிராகாரத்வே கத2ம் தத்3பா4வநாநிஷ்டா2 இதி ।
न ; अत्यन्तनिर्मलत्वातिस्वच्छत्वातिसूक्ष्मत्वोपपत्तेः आत्मनः । बुद्धेश्च आत्मवत् नैर्मल्याद्युपपत्तेः आत्मचैतन्याकाराभासत्वोपपत्तिः ।ந ; அத்யந்தநிர்மலத்வாதிஸ்வச்ச2த்வாதிஸூக்ஷ்மத்வோபபத்தே꞉ ஆத்மந꞉ । பு3த்3தே4ஶ்ச ஆத்மவத் நைர்மல்யாத்3யுபபத்தே꞉ ஆத்மசைதந்யாகாராபா4ஸத்வோபபத்தி꞉ ।
बुद्ध्याभासं मनः, तदाभासानि इन्द्रियाणि, इन्द्रियाभासश्च देहः । अतः लौकिकैः देहमात्रे एव आत्मदृष्टिः क्रियते ।பு3த்3த்4யாபா4ஸம் மந꞉, ததா3பா4ஸாநி இந்த்3ரியாணி, இந்த்3ரியாபா4ஸஶ்ச தே3ஹ꞉ । அத꞉ லௌகிகை꞉ தே3ஹமாத்ரே ஏவ ஆத்மத்3ருஷ்டி꞉ க்ரியதே ।
देहचैतन्यवादिनश्च लोकायतिकाः ‘चैतन्यविशिष्टः कायः पुरुषः’ इत्याहुः । तथा अन्ये इन्द्रियचैतन्यवादिनः, अन्ये मनश्चैतन्यवादिनः, अन्ये बुद्धिचैतन्यवादिनः ।தே3ஹசைதந்யவாதி3நஶ்ச லோகாயதிகா꞉ ‘சைதந்யவிஶிஷ்ட꞉ காய꞉ புருஷ꞉’ இத்யாஹு꞉ । ததா2 அந்யே இந்த்3ரியசைதந்யவாதி3ந꞉, அந்யே மநஶ்சைதந்யவாதி3ந꞉, அந்யே பு3த்3தி4சைதந்யவாதி3ந꞉ ।
ततोऽपि आन्तरम् अव्यक्तम् अव्याकृताख्यम् अविद्यावस्थम् आत्मत्वेन प्रतिपन्नाः केचित् ।ததோ(அ)பி ஆந்தரம் அவ்யக்தம் அவ்யாக்ருதாக்2யம் அவித்3யாவஸ்த2ம் ஆத்மத்வேந ப்ரதிபந்நா꞉ கேசித் ।
सर्वत्र बुद्ध्यादिदेहान्ते आत्मचैतन्याभासता आत्मभ्रान्तिकारणम् इत्यतश्चஸர்வத்ர பு3த்3த்4யாதி3தே3ஹாந்தே ஆத்மசைதந்யாபா4ஸதா ஆத்மப்4ராந்திகாரணம் இத்யதஶ்ச
आत्मविषयं ज्ञानं न विधातव्यम् । किं तर्हि ? नामरूपाद्यनात्माध्यारोपणनिवृत्तिरेव कार्या, नात्मचैतन्यविज्ञानं कार्यम् , अविद्याध्यारोपितसर्वपदार्थाकारैः अविशिष्टतया दृश्यमानत्वात् इति ।ஆத்மவிஷயம் ஜ்ஞாநம் ந விதா4தவ்யம் । கிம் தர்ஹி ? நாமரூபாத்3யநாத்மாத்4யாரோபணநிவ்ருத்திரேவ கார்யா, நாத்மசைதந்யவிஜ்ஞாநம் கார்யம் , அவித்3யாத்4யாரோபிதஸர்வபதா3ர்தா2காரை꞉ அவிஶிஷ்டதயா த்3ருஶ்யமாநத்வாத் இதி ।
अत एव हि विज्ञानवादिनो बौद्धाः विज्ञानव्यतिरेकेण वस्त्वेव नास्तीति प्रतिपन्नाः, प्रमाणान्तरनिरपेक्षतां च स्वसंविदितत्वाभ्युपगमेन ।அத ஏவ ஹி விஜ்ஞாநவாதி3நோ பௌ3த்3தா4꞉ விஜ்ஞாநவ்யதிரேகேண வஸ்த்வேவ நாஸ்தீதி ப்ரதிபந்நா꞉, ப்ரமாணாந்தரநிரபேக்ஷதாம் ச ஸ்வஸம்விதி3தத்வாப்4யுபக3மேந ।
तस्मात् अविद्याध्यारोपितनिराकरणमात्रं ब्रह्मणि कर्तव्यम् , न तु ब्रह्मविज्ञाने यत्नः, अत्यन्तप्रसिद्धत्वात् ।தஸ்மாத் அவித்3யாத்4யாரோபிதநிராகரணமாத்ரம் ப்3ரஹ்மணி கர்தவ்யம் , ந து ப்3ரஹ்மவிஜ்ஞாநே யத்ந꞉, அத்யந்தப்ரஸித்3த4த்வாத் ।
अविद्याकल्पितनामरूपविशेषाकारापहृतबुद्धीनाम् अत्यन्तप्रसिद्धं सुविज्ञेयम् आसन्नतरम् आत्मभूतमपि, अप्रसिद्धं दुर्विज्ञेयम् अतिदूरम् अन्यदिव च प्रतिभाति अविवेकिनाम् ।அவித்3யாகல்பிதநாமரூபவிஶேஷாகாராபஹ்ருதபு3த்3தீ4நாம் அத்யந்தப்ரஸித்3த4ம் ஸுவிஜ்ஞேயம் ஆஸந்நதரம் ஆத்மபூ4தமபி, அப்ரஸித்3த4ம் து3ர்விஜ்ஞேயம் அதிதூ3ரம் அந்யதி3வ ச ப்ரதிபா4தி அவிவேகிநாம் ।
बाह्याकारनिवृत्तबुद्धीनां तु लब्धगुर्वात्मप्रसादानां न अतः परं सुखं सुप्रसिद्धं सुविज्ञेयं स्वासन्नतरम् अस्ति । तथा चोक्तम् — ‘प्रत्यक्षावगमं धर्म्यम्’ (भ. गी. ९ । २) इत्यादि ॥பா3ஹ்யாகாரநிவ்ருத்தபு3த்3தீ4நாம் து லப்3த4கு3ர்வாத்மப்ரஸாதா3நாம் ந அத꞉ பரம் ஸுக2ம் ஸுப்ரஸித்3த4ம் ஸுவிஜ்ஞேயம் ஸ்வாஸந்நதரம் அஸ்தி । ததா2 சோக்தம் — ‘ப்ரத்யக்ஷாவக3மம் த4ர்ம்யம்’ (ப4. கீ3. 9 । 2) இத்யாதி3 ॥
केचित्तु पण्डितंमन्याः ‘निराकारत्वात् आत्मवस्तु न उपैति बुद्धिः । अतः दुःसाध्या सम्यग्ज्ञाननिष्ठा’ इत्याहुः।கேசித்து பண்டி3தம்மந்யா꞉ ‘நிராகாரத்வாத் ஆத்மவஸ்து ந உபைதி பு3த்3தி4꞉ । அத꞉ து3꞉ஸாத்4யா ஸம்யக்3ஜ்ஞாநநிஷ்டா2’ இத்யாஹு꞉।
सत्यम् ; एवं गुरुसम्प्रदायरहितानाम् अश्रुतवेदान्तानाम् अत्यन्तबहिर्विषयासक्तबुद्धीनां सम्यक्प्रमाणेषु अकृतश्रमाणाम् । तद्विपरीतानां तु लौकिकग्राह्यग्राहकद्वैतवस्तुनि सद्बुद्धिः नितरां दुःसम्पादा, आत्मचैतन्यव्यतिरेकेण वस्त्वन्तरस्य अनुपलब्धेः ।ஸத்யம் ; ஏவம் கு3ருஸம்ப்ரதா3யரஹிதாநாம் அஶ்ருதவேதா3ந்தாநாம் அத்யந்தப3ஹிர்விஷயாஸக்தபு3த்3தீ4நாம் ஸம்யக்ப்ரமாணேஷு அக்ருதஶ்ரமாணாம் । தத்3விபரீதாநாம் து லௌகிகக்3ராஹ்யக்3ராஹகத்3வைதவஸ்துநி ஸத்3பு3த்3தி4꞉ நிதராம் து3꞉ஸம்பாதா3, ஆத்மசைதந்யவ்யதிரேகேண வஸ்த்வந்தரஸ்ய அநுபலப்3தே4꞉ ।
यथा च ‘एतत् एवमेव, न अन्यथा’ इति अवोचाम ; उक्तं च भगवता ‘यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः’ (भ. गी. २ । ६९) इति ।யதா2 ச ‘ஏதத் ஏவமேவ, ந அந்யதா2’ இதி அவோசாம ; உக்தம் ச ப4க3வதா ‘யஸ்யாம் ஜாக்3ரதி பூ4தாநி ஸா நிஶா பஶ்யதோ முநே꞉’ (ப4. கீ3. 2 । 69) இதி ।
तस्मात् बाह्याकारभेदबुद्धिनिवृत्तिरेव आत्मस्वरूपावलम्बनकारणम् । न हि आत्मा नाम कस्यचित् कदाचित् अप्रसिद्धः प्राप्यः हेयः उपादेयो वा ।தஸ்மாத் பா3ஹ்யாகாரபே4த3பு3த்3தி4நிவ்ருத்திரேவ ஆத்மஸ்வரூபாவலம்ப3நகாரணம் । ந ஹி ஆத்மா நாம கஸ்யசித் கதா3சித் அப்ரஸித்3த4꞉ ப்ராப்ய꞉ ஹேய꞉ உபாதே3யோ வா ।
अप्रसिद्धे हि तस्मिन् आत्मनि स्वार्थाः सर्वाः प्रवृत्तयः व्यर्थाः प्रसज्येरन् । न च देहाद्यचेतनार्थत्वं शक्यं कल्पयितुम् । न च सुखार्थं सुखम् , दुःखार्थं दुःखम् । आत्मावगत्यवसानार्थत्वाच्च सर्वव्यवहारस्य ।அப்ரஸித்3தே4 ஹி தஸ்மிந் ஆத்மநி ஸ்வார்தா2꞉ ஸர்வா꞉ ப்ரவ்ருத்தய꞉ வ்யர்தா2꞉ ப்ரஸஜ்யேரந் । ந ச தே3ஹாத்3யசேதநார்த2த்வம் ஶக்யம் கல்பயிதும் । ந ச ஸுகா2ர்த2ம் ஸுக2ம் , து3꞉கா2ர்த2ம் து3꞉க2ம் । ஆத்மாவக3த்யவஸாநார்த2த்வாச்ச ஸர்வவ்யவஹாரஸ்ய ।
तस्मात् यथा स्वदेहस्य परिच्छेदाय न प्रमाणान्तरापेक्षा, ततोऽपि आत्मनः अन्तरतमत्वात् तदवगतिं प्रति न प्रमाणान्तरापेक्षा ; इति आत्मज्ञाननिष्ठा विवेकिनां सुप्रसिद्धा इति सिद्धम् ॥தஸ்மாத் யதா2 ஸ்வதே3ஹஸ்ய பரிச்சே2தா3ய ந ப்ரமாணாந்தராபேக்ஷா, ததோ(அ)பி ஆத்மந꞉ அந்தரதமத்வாத் தத3வக3திம் ப்ரதி ந ப்ரமாணாந்தராபேக்ஷா ; இதி ஆத்மஜ்ஞாநநிஷ்டா2 விவேகிநாம் ஸுப்ரஸித்3தா4 இதி ஸித்3த4ம் ॥
येषामपि निराकारं ज्ञानम् अप्रत्यक्षम् , तेषामपि ज्ञानवशेनैव ज्ञेयावगतिरिति ज्ञानम् अत्यन्तप्रसिद्धं सुखादिवदेव इति अभ्युपगन्तव्यम् ।யேஷாமபி நிராகாரம் ஜ்ஞாநம் அப்ரத்யக்ஷம் , தேஷாமபி ஜ்ஞாநவஶேநைவ ஜ்ஞேயாவக3திரிதி ஜ்ஞாநம் அத்யந்தப்ரஸித்3த4ம் ஸுகா2தி3வதே3வ இதி அப்4யுபக3ந்தவ்யம் ।
जिज्ञासानुपपत्तेश्च — अप्रसिद्धं चेत् ज्ञानम् , ज्ञेयवत् जिज्ञास्येत । यथा ज्ञेयं घटादिलक्षणं ज्ञानेन ज्ञाता व्याप्तुम् इच्छति, तथा ज्ञानमपि ज्ञानान्तरेण ज्ञातव्यम् आप्तुम् इच्छेत् । न एतत् अस्ति ।ஜிஜ்ஞாஸாநுபபத்தேஶ்ச — அப்ரஸித்3த4ம் சேத் ஜ்ஞாநம் , ஜ்ஞேயவத் ஜிஜ்ஞாஸ்யேத । யதா2 ஜ்ஞேயம் க4டாதி3லக்ஷணம் ஜ்ஞாநேந ஜ்ஞாதா வ்யாப்தும் இச்ச2தி, ததா2 ஜ்ஞாநமபி ஜ்ஞாநாந்தரேண ஜ்ஞாதவ்யம் ஆப்தும் இச்சே2த் । ந ஏதத் அஸ்தி ।
अतः अत्यन्तप्रसिद्धं ज्ञानम् , ज्ञातापि अत एव प्रसिद्धः इति । तस्मात् ज्ञाने यत्नो न कर्तव्यः, किं तु अनात्मनि आत्मबुद्धिनिवृत्तावेव । तस्मात् ज्ञाननिष्ठा सुसम्पाद्या ॥ ५० ॥அத꞉ அத்யந்தப்ரஸித்3த4ம் ஜ்ஞாநம் , ஜ்ஞாதாபி அத ஏவ ப்ரஸித்3த4꞉ இதி । தஸ்மாத் ஜ்ஞாநே யத்நோ ந கர்தவ்ய꞉, கிம் து அநாத்மநி ஆத்மபு3த்3தி4நிவ்ருத்தாவேவ । தஸ்மாத் ஜ்ஞாநநிஷ்டா2 ஸுஸம்பாத்3யா ॥ 50 ॥
தன்னுடைய கர்மத்தால் ஈஸ்வரனை நன்றாக பூஜித்து அந்த பிரகாசத்தால் காயம், இந்திரியங்களுக்கு ஞானநிஷ்ட்டை அடை வதற்கான யோக்யதை அடைந்த புருஷன் என்று கூறியது பின்வ ரும் விஷயத்தை குறிப்பிடுவதற்காக அனுவதிக்கப்பட்டது. (கூறப் பட்டது)
பின்னால் எதற்காக அனுவதிக்கப்பட்டதோ அந்த பின்னால் வரும் விஷயம் யாது? என்று கூறப்படுகிறது.
எவ்வாறு ஞானநிஷ்ட்டையாகிய பரமாத்மாவை அடைவா னோ அவ்வாறு ஞானநிஷ்ட்டையை அடைவதற்கான கிரமத்தை என்னுடைய வசனங்களால் நீ நிச்சயமாக அறிந்துகொள்.
அந்த ஞான நிஷ்டையானது விஸ்தாரமாக கூறப்படுமா? எனில், இல்லை ஹே கௌந்தேய! சுருக்கமாக கூறுகிறேன். எவ் வாறு பிரஹ்மத்தை அடைய முடியுமோ அவ்வாறு அறிந்துகொள் என்று இந்த வாக்கியத்தால் பிரதிக்ஞை செய்கிறார். அதனால் இது தான் என்று ஸ்பஷ்ட்டமாக காண்பிப்பதற்காக ஞானத்தின் பரா நிஷ்ட்டா (மேலான நிஷ்ட்டை) என்று கூறுகிறார். அதைக் கேள். நிஷ்ட்டை என்பது பரிசமாப்தி அதாவது முடிவான நிலை. அது எது எனில் பிரஹ்ம ஞானமாகிய மேலான பரா பரிசமாப்தியாகும், அல்லது முடிவான நிலையாகும்.
அந்த ஆத்மஞான நிஷ்ட்டை) எப்படிப்பட்டது? ஆத்மக்ஞா னம் எவ்விதமோ அவ்விதம். அது எப்படிப்பட்டது? பகவானால் எவ்வாறு கூறப்பட்டதோ அவ்வாறே உபநிஷத் வாக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறே யுக்திகளாலும் ஸித்திக்கிறது.
ஞானம் விஷயாகாரமாகும். ஆனால் ஆத்மா விஷயமோ, வடிவம் உடையதாகவோ எவ்வகையாலும் ஆகாது.
ஆனாலும் ஆதித்யவர்ணம், பாரூப:, ஸ்வயம்ஜ்யோதி: என்று வடிவம் ஆத்மாவிற்கு இருப்பது போல் ஸ்ருதியில் கூறப்பட்டுள் ளதே எனில்
அவ்வாறு அல்ல. அந்த வாக்கியங்கள் தமோ குண வடிவ முள்ளவைகளை நிராகரிப்பதற்காக கூறப்பட்டவை. ஆத்மாவிற்கு திரவியம் குணம் முதலியவற்றின் ஆகாரங்களை நிஷேதிக்க இருள்வடிவத் தன்மை ஏற்படுமே என்ற சந்தேஹம் ஏற்படும். அதை நீக்குவதற்காக ஆதித்யவர்ணம் முதலிய வாக்கியங்கள் கூறப்பட்டன. விசேஷமாக அதற்கு ரூபம் இல்லை என்பதைக் காட்டுவதற்காக என்றும் கூறப்பட்டது. ஆத்மா ஒன்றுக்கும் விஷ யமல்ல என்பது: ந சம்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷஷா பச்யதி கச்சனைனம், அசப்தமஸ்பர்ஷம் முதலிய வாக்கியங் களால் கூறப்பட்டுள்ளது.
ஆகையால் ஆத்மாகாரம் ஞானம் என்று கூறுவது பொருந்தாது.
எவ்வாறு ஆத்மாவினுடைய ஞானம் ஏற்படும்? எல்லா ஞானங்களும் எந்த விஷயத்தை அறிகிறதோ அந்த அந்த ஆகார மாகிறது. ஆத்மாவோ ஆகாரமற்றது. (நிர்விகாரமாகும்) என்று கூறப்பட்டுள்ளது. ஞானம், ஆத்மா இரண்டும் நிராகாரமாய் இருப் பதால் எவ்வாறு அந்த பாவனா (தியான) நிஷ்ட்டையாகும்.
அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் ஆத்மா முற்றிலும் நிர்மலமாயும், ஸ்வச்சமாயும், சூக்ஷ்மமாயும் இருக்கிறது. அவ் வாறே புத்திக்கும் ஆத்மாவிற்கு சமமான நிர்மலம் முதலியவை கள் இருக்கின்றன. ஆகையால் அதற்கு ஆத்ம சைதன்ய ஆகார மான ஆபாசம் ஏற்படுகிறது.
புத்தி ஆபாசம் மனம், மனதின் ஆபாசம் இந்திரியங்கள், இந் திரியங்களின் ஆபாசம் தேஹமாகும். ஆகையால் லௌகிகர்கள் தேஹமாத்திரத்திலேயே ஆத்ம திருஷ்ட்டியைச் செய்கிறார்கள்.
தேஹமே ஆத்மா என்கின்ற வாதிகள் லோகாயதர்கள் சைதன் யத்துடன் கூடிய தேஹமே ஆத்மா என்கிறார்கள். அவ்வாறே இந் திரிய சைதன்யவாதிகள், இந்திரியமே சைதன்யம் என்கிறார்கள். மனதை சைதன்யம் என்றும் வேறு சிலர் புத்தியை சைதன்யம் என்றும் கூறுகின்றனர்.
அதைக் காட்டிலும் உள்ளே வியாபித்திருக்கின்ற அவ்யக்தம், அவ்யாகிருதம் எனப்படுகின்றஅவித்யையை ஆத்மாவாக சிலர் அறிகின்றார்கள்.
புத்தி முதல் தேஹம் வரையிலும் எங்கும் உள்ள ஆத்ம சைதன்ய ஆபாசமானது ஏற்பட ஆத்மபிராந்தி காரணமாகும்.
ஆகையால் ஆத்மஞான விஷயம் விதிக்கப்பட்டது அல்ல. ஆனால் எது விதிக்கப்பட்டது எனில் நாம ரூப முதலிய அநாத்ம அத்யாரோபமே நிவிர்த்திக்க செயல்படவேண்டுமே தவிர ஆத்ம சைதன்ய ஞானத்தில் செயல்படவேண்டியது ஒன்றுமில்லை. ஏனெ னில் ஆத்மாவிடத்தில் அவித்யா அத்யாரோபத்தினாலேயே எல்லா பதார்த்தா காரத்துடன் கூடியதாக கிரஹிக்கப்பட்டதால் ஆகும்.
ஆகையால் விக்ஞானவாதிகளாகிய பௌத்தர்கள் விக்ஞானத் தைக் காட்டிலும் வேறு ஒரு வஸ்து இல்லை என்ற முடிவிற்கு வந்த வர்கள் ஸ்வசம்வேதியத்தைப் (தனக்குத் தானே அறிவதை) பற்றிக் கொண்டு மற்றபிரமாணங்களை சரியெனக் கொள்வதில்லை.
ஆகையால் அவித்யா அத்யாரோபத்தை நீக்குவது மாத்திரமே பிரஹ்மத்திடத்தில் கர்த்தவ்யம் (அவசியம் செயல்படவேண்டியது). ஆனால் பிரஹ்மஞானத்தில் கர்த்தவ்யம் கிடையாது. ஏனெனில் பிரஹ்மமானது மிகப்பிரசித்தமாய் இருப்பதால்.
பிரஹ்மமானது மிகவும் பிரசித்தமாயும், நன்கு அறியப்பட்ட தாயும், மிக அருகில் இருப்பதாயும் ஆத்ம ஸ்வரூபமாய் இருந்தா லும், விவேகமற்ற மனிதர்களுக்கு அவித்யையினால் கல்பிக்கப் பட்ட நாமரூப பேதத்தினால் அவர்களுடைய புத்தியானது கவரப் பட்டதால் அப்ரசித்தமாயும் அறிவதற்கு மிகக் கடினமாயும், மிக தூரத்தில் இருப்பதாயும், வேறாக இருப்பதாயும் தோன்றுகிறது.
குரு, கிருபை உடைய வெளிவிஷயங்களில் இருந்தும் வில கிய புத்தியுடையவர்கள். ஆகையால் அதைக் காட்டிலும் மேலான சுகமானதாயும் மிகவும் பிரசித்தமானதாயும், நன்கு அறியப்பட்ட தாயும் மிகவும் அருகில் இருப்பதாயும் உள்ளது வேறு கிடையாது. அவ்வாறே பிரத்யக்ஷாவகமம் தர்ம்யம் என்பது முதலியவை களால் கூறப்பட்டுள்ளது.
தாங்கள் பண்டிதர்கள் என்று நினைத்துக் கொண்ட சிலர் ஆத்மா நிராகாரமானதால் (வடிவமற்றதால்) புத்தி அதை அடைய முடியாது. ஆகையால் சம்யக் ஞான நிஷ்ட்டையை அடைய முடியாது என்று கூறுவர்.
குரு கிருபை அற்றவர்களுக்கும் வேதாந்த சிரவணம், அற்ற வர்களாயும் விஷயத்தில் மிகுந்த பற்றுடைய புத்தி உடையவர்க ளாயும் நல்ல பிரமாணங்களில் முயற்சி இல்லாதவர்களுக்கு அடைவது கடினமாகும். ஆனால் அவர்களைக் காட்டிலும் மாறா னவர்களுக்கு லௌகிக அறிபடும், அறிபடாத துவைத வஸ்துக் களை சத்திய வஸ்துவாக அறிவது என்பது மிகவும் கடினமாகும். ஏனெனில் அவர்களுக்கு ஆத்ம சைதன்யத்தை தவிர வேறு வஸ்து இருப்பதாகக் காண்பதில்லை.
இது எவ்வாறு கூறப்பட்டதோ அவ்வாறுதான். வேறுவிதமாக இல்லை என்று கூறினோம். பகவானும் யஸ்யாம் ஜாக்ரதி பூதானி ஸா நிசா பச்யதே முனே: என்று கூறியுள்ளார்.
ஆகையால் வெளித்தோற்றமுடைய நாநா பேதபுத்தியின் நீக் கமே ஆத்மஸ்வரூபத்தை அடைவதற்குக் காரணமாகிறது. ஆகை யால் ஆத்மா என்பது ஒருவருக்கும், ஒருபொழுதும் பிரசித்தம் அற்று இல்லை. அவ்வாறே கொள்ளக்கூடிய பொருளாகவோ தள் ளக்கூடிய பொருளாகவோ இல்லை.
ஆத்மா பிரசித்தமற்ற பொருளாயின் (தெரியாத பொருளா யின்) தனக்காகச் செய்யப்படும் எல்லா பிரவிருத்திகளும் பிரயோ ஜனமற்றதாய் விடும். ஏனெனில் தேஹாதிகளாகிய அசேதனத் திற்கு புருஷார்த்தத்தைக் (பலனை) கல்பிக்கமுடியாது. எல்லா விய வஹாரங்களும், சுகத்திற்காக சுகமும், துக்கத்திற்காக துக்கமும் கல் பிக்கப்படவில்லை. ஆனால் எல்லா வியவஹாரங்களும் ஆத் மாவை அறிவதில் (ஆத்மக்ஞானத்தில்) முடிவடைகிறது.
ஆகையால் தன்னுடைய தேஹத்தை அறிவதற்கு வேறு பிர மாணம் வேண்டியதில்லையோ, அதைக் காட்டிலும் தனக்கு மிக வும் சமீபத்தில் இருக்கிறதால் ஆத்மாவை (தன்னை) அறிவதற்கு வேறு பிரமாணத்தை அபேக்ஷிக்கவில்லை. ஆகையால் விவேகி களுக்கு ஆத்மா மிகவும் பிரசித்தமானது என்பது சித்திக்கிறது. (நி ரூபிக்கப்பட்டது)
எவர்களுடைய மதத்தில் ஞானமானது ஒத்துக்கொள்ளப்படா ததாயும், பிரத்யக்ஷம் அற்றதாயும் இருக்கிறதோ அவர்களும் ஞானத்தினாலேயே ஞேயவஸ்துவை அறிந்து கொள்ள முடியும். ஆகையால் ஞானம் சுகம் முதலியவைகளைப் போல் மிகவும் பிர சித்தமானது என்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஞானத்தை அறிவதற்கு இச்சை ஏற்படுவதில்லை. ஞானம் பிர சித்தமற்றதாய் இருந்தால் அல்லவா அதை அறிய இச்சை கொள் ளவேண்டும். எவ்வாறு ஞேய வஸ்துக்களாகிய கடம் முதலிய ஞேய பதார்த்தங்களை ஞாதாவானவன் (அறிபவன்) ஞானத்தி னால் அறிய இச்சிக்கிறான். அவ்வாறே ஞானத்தையும் வேறு ஞானத்தினால் ஞாதாவானவன் அறிய விரும்பலாம். ஆனால் அவ்வாறு இயலாது.
ஆகையால் ஞானம் மிகவும் பிரசித்தமாய் இருக்கிறது. ஆகையால் ஞாதாவும் பிரசித்தமாகவே இருக்கிறது. ஆகையால் ஞானத்தை அடைவதற்கு செய்யவேண்டியது (கர்த்தவ்யம்) ஒன்று மில்லை. ஆனால் அநாத்மாவை நிவர்த்தியே செய்யத்தக்கது. (கர்த்தவ்யம்) ஆகையால் ஞானநிஷ்டை அவசியம் சம்பாதிக்கத் தக்கது.