अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
या कर्मजा सिद्धिः उक्ता ज्ञाननिष्ठायोग्यतालक्षणा, तस्याः फलभूता नैष्कर्म्यसिद्धिः ज्ञाननिष्ठालक्षणा च वक्तव्येति श्लोकः आरभ्यते —யா கர்மஜா ஸித்3தி4꞉ உக்தா ஜ்ஞாநநிஷ்டா2யோக்3யதாலக்ஷணா, தஸ்யா꞉ ப2லபூ4தா நைஷ்கர்ம்யஸித்3தி4꞉ ஜ்ஞாநநிஷ்டா2லக்ஷணா ச வக்தவ்யேதி ஶ்லோக꞉ ஆரப்4யதே —
கர்மத்தினால் ஸித்தியான ஞானநிஷ்ட்டைக்கான யோக்ய தைக் கூறப்பட்டதோ அதன் பலனாகிய ஞானநிஷ்ட்டை ரூபமான நைஷ்கர்ம்ய ஸித்தியை கூறுவதற்காக இந்த ச்லோகம் ஆரம்பிக் கப்படுகிறது.
श्लोकः ४९ஶ்லோக꞉ 49 / ७८78
असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः ।
नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति ॥ ४९ ॥அஸக்தபு3த்3தி4꞉ ஸர்வத்ர ஜிதாத்மா விக3தஸ்ப்ருஹ꞉ ।
நைஷ்கர்ம்யஸித்3தி4ம் பரமாம் ஸம்ந்யாஸேநாதி4க3ச்ச2தி ॥ 49 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
असक्तबुद्धिः असक्ता सङ्गरहिता बुद्धिः अन्तःकरणं यस्य सः असक्तबुद्धिः सर्वत्र पुत्रदारादिषु आसक्तिनिमित्तेषु,அஸக்தபு3த்3தி4꞉ அஸக்தா ஸங்க3ரஹிதா பு3த்3தி4꞉ அந்த꞉கரணம் யஸ்ய ஸ꞉ அஸக்தபு3த்3தி4꞉ ஸர்வத்ர புத்ரதா3ராதி3ஷு ஆஸக்திநிமித்தேஷு,
जितात्मा जितः वशीकृतः आत्मा अन्तःकरणं यस्य सः जितात्मा,ஜிதாத்மா ஜித꞉ வஶீக்ருத꞉ ஆத்மா அந்த꞉கரணம் யஸ்ய ஸ꞉ ஜிதாத்மா,
विगतस्पृहः विगता स्पृहा तृष्णा देहजीवितभोगेषु यस्मात् सः विगतस्पृहः,விக3தஸ்ப்ருஹ꞉ விக3தா ஸ்ப்ருஹா த்ருஷ்ணா தே3ஹஜீவிதபோ4கே3ஷு யஸ்மாத் ஸ꞉ விக3தஸ்ப்ருஹ꞉,
यः एवंभूतः आत्मज्ञः सः नैष्कर्म्यसिद्धिं निर्गतानि कर्माणि यस्मात् निष्क्रियब्रह्मात्मसम्बोधात् सः निष्कर्मा तस्य भावः नैष्कर्म्यम् , नैष्कर्म्यं च तत् सिद्धिश्च सा नैष्कर्म्यसिद्धिः, निष्कर्मत्वस्य वा निष्क्रियात्मरूपावस्थानलक्षणस्य सिद्धिः निष्पत्तिः, तां नैष्कर्म्यसिद्धिं परमां प्रकृष्टां कर्मजसिद्धिविलक्षणां सद्योमुक्त्यवस्थानरूपां संन्यासेन सम्यग्दर्शनेन तत्पूर्वकेण वा सर्वकर्मसंन्यासेन, अधिगच्छति प्राप्नोति । तथा च उक्तम् — ‘सर्वकर्माणि मनसा संन्यस्य नैव कुर्वन्न कारयन्नास्ते’ (भ. गी. ५ । १३) इति ॥ ४९ ॥ய꞉ ஏவம்பூ4த꞉ ஆத்மஜ்ஞ꞉ ஸ꞉ நைஷ்கர்ம்யஸித்3தி4ம் நிர்க3தாநி கர்மாணி யஸ்மாத் நிஷ்க்ரியப்3ரஹ்மாத்மஸம்போ3தா4த் ஸ꞉ நிஷ்கர்மா தஸ்ய பா4வ꞉ நைஷ்கர்ம்யம் , நைஷ்கர்ம்யம் ச தத் ஸித்3தி4ஶ்ச ஸா நைஷ்கர்ம்யஸித்3தி4꞉, நிஷ்கர்மத்வஸ்ய வா நிஷ்க்ரியாத்மரூபாவஸ்தா2நலக்ஷணஸ்ய ஸித்3தி4꞉ நிஷ்பத்தி꞉, தாம் நைஷ்கர்ம்யஸித்3தி4ம் பரமாம் ப்ரக்ருஷ்டாம் கர்மஜஸித்3தி4விலக்ஷணாம் ஸத்3யோமுக்த்யவஸ்தா2நரூபாம் ஸம்ந்யாஸேந ஸம்யக்3த3ர்ஶநேந தத்பூர்வகேண வா ஸர்வகர்மஸம்ந்யாஸேந, அதி4க3ச்ச2தி ப்ராப்நோதி । ததா2 ச உக்தம் — ‘ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்ய நைவ குர்வந்ந காரயந்நாஸ்தே’ (ப4. கீ3. 5 । 13) இதி ॥ 49 ॥
பற்றுதல் ஏற்படக்காரணமான மகன், மனைவி முதலிய விஷ யங்களில் பற்று அற்ற அந்தக்கரணம் உடையவன் எவனோ அவன் பற்றற்றபுத்தி உடையவன்.
மனதை வென்றவன் (வசப்படுத்தியவன்) ஜிதாத்மா.
சரீரம், ஜீவனம் மேலும் போகங்களில் உள்ள ஆசை அற்ற வன் விகதஸ்ப்ருஹ:
அவ்வாறான ஆத்மஞானி நைஷ்கர்ம்ய சித்தியை அடைகி றான்.கிரியை அற்ற பிரஹ்மமே ஆத்மா என்ற ஞானம் அடைந்த தால் அவனுடைய எல்லா கர்மாக்களும் நிவிர்த்தியாகி விடுகிறது. (நீங்கிவிடுகிறது). அதுவே நிஷ்கர்மா- கர்மங்கள் இல்லாதது, அதன் தன்மையே நைஷ்கர்ம்யம். நைஷ்கர்ம்யத்தை அடைதலே நைஷ்கர்மிய சித்தியாகும். இவ்வாறு கர்மத்தினால் அடையப்பட் டதைக் காட்டிலும் வேறானாதாயும் (விலக்ஷணமானதாயும்) உடனே முக்தியைக் கொடுப்பதான முடிவான சித்தி. சம்யக் தர்ச னத்தினாலாவது, எல்லாக் கர்மங்களையும் துறத்தலினாலாவது அதை அடைய முடியும். அவ்வாறே சர்வகர்மாணி மனசா சந்யஸ்ய நைவ குர்வன்ன காரயன்னாஸ்தே = எல்லாக் கர்மங்க ளையும் மனதினால் துறந்து செய்வதுமில்லை, செய்விப்பதும் இல்லை என்று கூறப்பட்டது.