अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
स्वभावनियतं कर्म कुर्वाणो विषजः इव कृमिः किल्बिषं न आप्नोतीति उक्तम् ; परधर्मश्च भयावहः इति, अनात्मज्ञश्च ‘न हि कश्चित्क्षणमपि अकर्मकृत्तिष्ठति’ (भ. गी. ३ । ५) इति । अतः —ஸ்வபா4வநியதம் கர்ம குர்வாணோ விஷஜ꞉ இவ க்ருமி꞉ கில்பி3ஷம் ந ஆப்நோதீதி உக்தம் ; பரத4ர்மஶ்ச ப4யாவஹ꞉ இதி, அநாத்மஜ்ஞஶ்ச ‘ந ஹி கஶ்சித்க்ஷணமபி அகர்மக்ருத்திஷ்ட2தி’ (ப4. கீ3. 3 । 5) இதி । அத꞉ —
எது முன்பு ஸ்வபாவம் (ஸ்வபாவமாகவே உண்டானது) என்று கூறப்பட்டதோ அதுவே ஸ்வபாவநியதம் (ஸ்வபாவமாகவே அமைந்தது) என்ற பதத்தால் கூறப்படுகிறது. ஸ்வபாவமாகவே அமைந்த கர்மம் ஸ்வபாவநியத கர்மம் எனப்படுகிறது.
श्लोकः ४८ஶ்லோக꞉ 48 / ७८78
सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत् ।
सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः ॥ ४८ ॥ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோ3ஷமபி ந த்யஜேத் ।
ஸர்வாரம்பா4 ஹி தோ3ஷேண தூ4மேநாக்3நிரிவாவ்ருதா꞉ ॥ 48 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सहजं सह जन्मनैव उत्पन्नम् । किं तत् ? कर्म कौन्तेय सदोषमपि त्रिगुणात्मकत्वात् न त्यजेत् ।ஸஹஜம் ஸஹ ஜந்மநைவ உத்பந்நம் । கிம் தத் ? கர்ம கௌந்தேய ஸதோ3ஷமபி த்ரிகு3ணாத்மகத்வாத் ந த்யஜேத் ।
सर्वारम्भाः आरभ्यन्त इति आरम्भाः, सर्वकर्माणि इत्येतत् ; प्रकरणात् ये केचित् आरम्भाः स्वधर्माः परधर्माश्च, ते सर्वे हि यस्मात् — त्रिगुणात्मकत्वम् अत्र हेतुः — त्रिगुणात्मकत्वात् दोषेण धूमेन सहजेन अग्निरिव, आवृताः ।ஸர்வாரம்பா4꞉ ஆரப்4யந்த இதி ஆரம்பா4꞉, ஸர்வகர்மாணி இத்யேதத் ; ப்ரகரணாத் யே கேசித் ஆரம்பா4꞉ ஸ்வத4ர்மா꞉ பரத4ர்மாஶ்ச, தே ஸர்வே ஹி யஸ்மாத் — த்ரிகு3ணாத்மகத்வம் அத்ர ஹேது꞉ — த்ரிகு3ணாத்மகத்வாத் தோ3ஷேண தூ4மேந ஸஹஜேந அக்3நிரிவ, ஆவ்ருதா꞉ ।
सहजस्य कर्मणः स्वधर्माख्यस्य परित्यागेन परधर्मानुष्ठानेऽपि दोषात् नैव मुच्यते ; भयावहश्च परधर्मः । न च शक्यते अशेषतः त्यक्तुम् अज्ञेन कर्म यतः, तस्मात् न त्यजेत् इत्यर्थः ।ஸஹஜஸ்ய கர்மண꞉ ஸ்வத4ர்மாக்2யஸ்ய பரித்யாகே3ந பரத4ர்மாநுஷ்டா2நே(அ)பி தோ3ஷாத் நைவ முச்யதே ; ப4யாவஹஶ்ச பரத4ர்ம꞉ । ந ச ஶக்யதே அஶேஷத꞉ த்யக்தும் அஜ்ஞேந கர்ம யத꞉, தஸ்மாத் ந த்யஜேத் இத்யர்த2꞉ ।
किम् अशेषतः त्यक्तुम् अशक्यं कर्म इति न त्यजेत् ? किं वा सहजस्य कर्मणः त्यागे दोषो भवतीति इति ।கிம் அஶேஷத꞉ த்யக்தும் அஶக்யம் கர்ம இதி ந த்யஜேத் ? கிம் வா ஸஹஜஸ்ய கர்மண꞉ த்யாகே3 தோ3ஷோ ப4வதீதி இதி ।
किं च अतः ?கிம் ச அத꞉ ?
यदि तावत् अशेषतः त्यक्तुम् अशक्यम् इति न त्याज्यं सहजं कर्म, एवं तर्हि अशेषतः त्यागे गुण एव स्यादिति सिद्धं भवति ।யதி3 தாவத் அஶேஷத꞉ த்யக்தும் அஶக்யம் இதி ந த்யாஜ்யம் ஸஹஜம் கர்ம, ஏவம் தர்ஹி அஶேஷத꞉ த்யாகே3 கு3ண ஏவ ஸ்யாதி3தி ஸித்3த4ம் ப4வதி ।
सत्यम् एवम् ; अशेषतः त्याग एव न उपपद्यते इति चेत् ।ஸத்யம் ஏவம் ; அஶேஷத꞉ த்யாக3 ஏவ ந உபபத்3யதே இதி சேத் ।
किं नित्यप्रचलितात्मकः पुरुषः, यथा साङ्ख्यानां गुणाः ? किं वा क्रियैव कारकम् , यथा बौद्धानां स्कन्धाः क्षणप्रध्वंसिनः, उभयथापि कर्मणः अशेषतः त्यागः न सम्भवति ।கிம் நித்யப்ரசலிதாத்மக꞉ புருஷ꞉, யதா2 ஸாங்க்2யாநாம் கு3ணா꞉ ? கிம் வா க்ரியைவ காரகம் , யதா2 பௌ3த்3தா4நாம் ஸ்கந்தா4꞉ க்ஷணப்ரத்4வம்ஸிந꞉, உப4யதா2பி கர்மண꞉ அஶேஷத꞉ த்யாக3꞉ ந ஸம்ப4வதி ।
अथ तृतीयोऽपि पक्षः — यदा करोति तदा सक्रियं वस्तु । यदा न करोति, तदा निष्क्रियं तदेव । तत्र एवं सति शक्यं कर्म अशेषतः त्यक्तुम् ।அத2 த்ருதீயோ(அ)பி பக்ஷ꞉ — யதா3 கரோதி ததா3 ஸக்ரியம் வஸ்து । யதா3 ந கரோதி, ததா3 நிஷ்க்ரியம் ததே3வ । தத்ர ஏவம் ஸதி ஶக்யம் கர்ம அஶேஷத꞉ த்யக்தும் ।
अयं तु अस्मिन् तृतीये पक्षे विशेषः — न नित्यप्रचलितं वस्तु, नापि क्रियैव कारकम् । किं तर्हि ? व्यवस्थिते द्रव्ये अविद्यमाना क्रिया उत्पद्यते, विद्यमाना च विनश्यति । शुद्धं तत् द्रव्यं शक्तिमत् अवतिष्ठते । इति एवम् आहुः काणादाः । तदेव च कारकम् इति ।அயம் து அஸ்மிந் த்ருதீயே பக்ஷே விஶேஷ꞉ — ந நித்யப்ரசலிதம் வஸ்து, நாபி க்ரியைவ காரகம் । கிம் தர்ஹி ? வ்யவஸ்தி2தே த்3ரவ்யே அவித்3யமாநா க்ரியா உத்பத்3யதே, வித்3யமாநா ச விநஶ்யதி । ஶுத்3த4ம் தத் த்3ரவ்யம் ஶக்திமத் அவதிஷ்ட2தே । இதி ஏவம் ஆஹு꞉ காணாதா3꞉ । ததே3வ ச காரகம் இதி ।
अस्मिन् पक्षे को दोषः इति ।அஸ்மிந் பக்ஷே கோ தோ3ஷ꞉ இதி ।
अयमेव तु दोषः — यतस्तु अभागवतं मतम् इदम् ।அயமேவ து தோ3ஷ꞉ — யதஸ்து அபா4க3வதம் மதம் இத3ம் ।
कथं ज्ञायते ?கத2ம் ஜ்ஞாயதே ?
यतः आह भगवान् ‘नासतो विद्यते भावः’ (भ. गी. २ । १६) इत्यादि । काणादानां हि असतः भावः, सतश्च अभावः, इति इदं मतम् अभागवतम् ।யத꞉ ஆஹ ப4க3வாந் ‘நாஸதோ வித்3யதே பா4வ꞉’ (ப4. கீ3. 2 । 16) இத்யாதி3 । காணாதா3நாம் ஹி அஸத꞉ பா4வ꞉, ஸதஶ்ச அபா4வ꞉, இதி இத3ம் மதம் அபா4க3வதம் ।
अभागवतमपि न्यायवच्चेत् को दोषः इति चेत् ।அபா4க3வதமபி ந்யாயவச்சேத் கோ தோ3ஷ꞉ இதி சேத் ।
उच्यते — दोषवत्तु इदम् , सर्वप्रमाणविरोधात् ।உச்யதே — தோ3ஷவத்து இத3ம் , ஸர்வப்ரமாணவிரோதா4த் ।
कथम् ?கத2ம் ?
यदि तावत् द्व्यणुकादि द्रव्यं प्राक् उत्पत्तेः अत्यन्तमेव असत् , उत्पन्नं च स्थितं कञ्चित् कालं पुनः अत्यन्तमेव असत्त्वम् आपद्यते, तथा च सति असदेव सत् जायते, सदेव असत्त्वम् आपद्यते, अभावः भावो भवति, भावश्च अभावो भवति इति ।யதி3 தாவத் த்3வ்யணுகாதி3 த்3ரவ்யம் ப்ராக் உத்பத்தே꞉ அத்யந்தமேவ அஸத் , உத்பந்நம் ச ஸ்தி2தம் கஞ்சித் காலம் புந꞉ அத்யந்தமேவ அஸத்த்வம் ஆபத்3யதே, ததா2 ச ஸதி அஸதே3வ ஸத் ஜாயதே, ஸதே3வ அஸத்த்வம் ஆபத்3யதே, அபா4வ꞉ பா4வோ ப4வதி, பா4வஶ்ச அபா4வோ ப4வதி இதி ।
तत्र अभावः जायमानः प्राक् उत्पत्तेः शशविषाणकल्पः समवाय्यसमवायिनिमित्ताख्यं कारणम् अपेक्ष्य जायते इति ।தத்ர அபா4வ꞉ ஜாயமாந꞉ ப்ராக் உத்பத்தே꞉ ஶஶவிஷாணகல்ப꞉ ஸமவாய்யஸமவாயிநிமித்தாக்2யம் காரணம் அபேக்ஷ்ய ஜாயதே இதி ।
न च एवम् अभावः उत्पद्यते, कारणं च अपेक्षते इति शक्यं वक्तुम् , असतां शशविषाणादीनाम् अदर्शनात् ।ந ச ஏவம் அபா4வ꞉ உத்பத்3யதே, காரணம் ச அபேக்ஷதே இதி ஶக்யம் வக்தும் , அஸதாம் ஶஶவிஷாணாதீ3நாம் அத3ர்ஶநாத் ।
भावात्मकाश्चेत् घटादयः उत्पद्यमानाः, किञ्चित् अभिव्यक्तिमात्रे कारणम् अपेक्ष्य उत्पद्यन्ते इति शक्यं प्रतिपत्तुम् ।பா4வாத்மகாஶ்சேத் க4டாத3ய꞉ உத்பத்3யமாநா꞉, கிஞ்சித் அபி4வ்யக்திமாத்ரே காரணம் அபேக்ஷ்ய உத்பத்3யந்தே இதி ஶக்யம் ப்ரதிபத்தும் ।
किञ्च, असतश्च सतश्च सद्भावे असद्भावे न क्वचित् प्रमाणप्रमेयव्यवहारेषु विश्वासः कस्यचित् स्यात् , ‘सत् सदेव असत् असदेव’ इति निश्चयानुपपत्तेः ॥கிஞ்ச, அஸதஶ்ச ஸதஶ்ச ஸத்3பா4வே அஸத்3பா4வே ந க்வசித் ப்ரமாணப்ரமேயவ்யவஹாரேஷு விஶ்வாஸ꞉ கஸ்யசித் ஸ்யாத் , ‘ஸத் ஸதே3வ அஸத் அஸதே3வ’ இதி நிஶ்சயாநுபபத்தே꞉ ॥
किञ्च, उत्पद्यते इति द्व्यणुकादेः द्रव्यस्य स्वकारणसत्तासम्बन्धम् आहुः । प्राक् उत्पत्तेश्च असत् , पश्चात् कारणव्यापारम् अपेक्ष्य स्वकारणैः परमाणुभिः सत्तया च समवायलक्षणेन सम्बन्धेन सम्बध्यते । सम्बद्धं सत् कारणसमवेतं सत् भवति ।கிஞ்ச, உத்பத்3யதே இதி த்3வ்யணுகாதே3꞉ த்3ரவ்யஸ்ய ஸ்வகாரணஸத்தாஸம்ப3ந்த4ம் ஆஹு꞉ । ப்ராக் உத்பத்தேஶ்ச அஸத் , பஶ்சாத் காரணவ்யாபாரம் அபேக்ஷ்ய ஸ்வகாரணை꞉ பரமாணுபி4꞉ ஸத்தயா ச ஸமவாயலக்ஷணேந ஸம்ப3ந்தே4ந ஸம்ப3த்4யதே । ஸம்ப3த்3த4ம் ஸத் காரணஸமவேதம் ஸத் ப4வதி ।
तत्र वक्तव्यं कथम् असतः स्वं कारणं भवेत् सम्बन्धो वा केनचित् स्यात् ? न हि वन्ध्यापुत्रस्य स्वं कारणं सम्बन्धो वा केनचित् प्रमाणतः कल्पयितुं शक्यते ॥தத்ர வக்தவ்யம் கத2ம் அஸத꞉ ஸ்வம் காரணம் ப4வேத் ஸம்ப3ந்தோ4 வா கேநசித் ஸ்யாத் ? ந ஹி வந்த்4யாபுத்ரஸ்ய ஸ்வம் காரணம் ஸம்ப3ந்தோ4 வா கேநசித் ப்ரமாணத꞉ கல்பயிதும் ஶக்யதே ॥
ननु नैवं वैशेषिकैः अभावस्य सम्बन्धः कल्प्यते । द्व्यणुकादीनां हि द्रव्याणां स्वकारणसमवायलक्षणः सम्बन्धः सतामेव उच्यते इति ।நநு நைவம் வைஶேஷிகை꞉ அபா4வஸ்ய ஸம்ப3ந்த4꞉ கல்ப்யதே । த்3வ்யணுகாதீ3நாம் ஹி த்3ரவ்யாணாம் ஸ்வகாரணஸமவாயலக்ஷண꞉ ஸம்ப3ந்த4꞉ ஸதாமேவ உச்யதே இதி ।
न, सम्बन्धात् प्राक् सत्त्वानभ्युपगमात् । न हि वैशेषिकैः कुलालदण्डचक्रादिव्यापारात् प्राक् घटादीनाम् अस्तित्वम् इष्यते । न च मृद एव घटाद्याकारप्राप्तिम् इच्छन्ति । ततश्च असत एव सम्बन्धः पारिशेष्यात् इष्टो भवति ।ந, ஸம்ப3ந்தா4த் ப்ராக் ஸத்த்வாநப்4யுபக3மாத் । ந ஹி வைஶேஷிகை꞉ குலாலத3ண்ட3சக்ராதி3வ்யாபாராத் ப்ராக் க4டாதீ3நாம் அஸ்தித்வம் இஷ்யதே । ந ச ம்ருத3 ஏவ க4டாத்3யாகாரப்ராப்திம் இச்ச2ந்தி । ததஶ்ச அஸத ஏவ ஸம்ப3ந்த4꞉ பாரிஶேஷ்யாத் இஷ்டோ ப4வதி ।
ननु असतोऽपि समवायलक्षणः सम्बन्धः न विरुद्धः ।நநு அஸதோ(அ)பி ஸமவாயலக்ஷண꞉ ஸம்ப3ந்த4꞉ ந விருத்3த4꞉ ।
न ; वन्ध्यापुत्रादीनाम् अदर्शनात् ।ந ; வந்த்4யாபுத்ராதீ3நாம் அத3ர்ஶநாத் ।
घटादेरेव प्रागभावस्य स्वकारणसम्बन्धो भवति न वन्ध्यापुत्रादेः, अभावस्य तुल्यत्वेऽपि इति विशेषः अभावस्य वक्तव्यः ।க4டாதே3ரேவ ப்ராக3பா4வஸ்ய ஸ்வகாரணஸம்ப3ந்தோ4 ப4வதி ந வந்த்4யாபுத்ராதே3꞉, அபா4வஸ்ய துல்யத்வே(அ)பி இதி விஶேஷ꞉ அபா4வஸ்ய வக்தவ்ய꞉ ।
एकस्य अभावः, द्वयोः अभावः, सर्वस्य अभावः, प्रागभावः, प्रध्वंसाभावः, इतरेतराभावः, अत्यन्ताभावः इति लक्षणतो न केनचित् विशेषो दर्शयितुं शक्यः ।ஏகஸ்ய அபா4வ꞉, த்3வயோ꞉ அபா4வ꞉, ஸர்வஸ்ய அபா4வ꞉, ப்ராக3பா4வ꞉, ப்ரத்4வம்ஸாபா4வ꞉, இதரேதராபா4வ꞉, அத்யந்தாபா4வ꞉ இதி லக்ஷணதோ ந கேநசித் விஶேஷோ த3ர்ஶயிதும் ஶக்ய꞉ ।
असति च विशेषे घटस्य प्रागभावः एव कुलालादिभिः घटभावम् आपद्यते सम्बध्यते च भावेन कपालाख्येन, सम्बद्धश्च सर्वव्यवहारयोग्यश्च भवति, न तु घटस्यैव प्रध्वंसाभावः अभावत्वे सत्यपि, इति प्रध्वंसाद्यभावानां न क्वचित् व्यवहारयोग्यत्वम् , प्रागभावस्यैव द्व्यणुकादिद्रव्याख्यस्य उत्पत्त्यादिव्यवहारार्हत्वम् इत्येतत् असमञ्जसम् ; अभावत्वाविशेषात् अत्यन्तप्रध्वंसाभावयोरिव ।அஸதி ச விஶேஷே க4டஸ்ய ப்ராக3பா4வ꞉ ஏவ குலாலாதி3பி4꞉ க4டபா4வம் ஆபத்3யதே ஸம்ப3த்4யதே ச பா4வேந கபாலாக்2யேந, ஸம்ப3த்3த4ஶ்ச ஸர்வவ்யவஹாரயோக்3யஶ்ச ப4வதி, ந து க4டஸ்யைவ ப்ரத்4வம்ஸாபா4வ꞉ அபா4வத்வே ஸத்யபி, இதி ப்ரத்4வம்ஸாத்3யபா4வாநாம் ந க்வசித் வ்யவஹாரயோக்3யத்வம் , ப்ராக3பா4வஸ்யைவ த்3வ்யணுகாதி3த்3ரவ்யாக்2யஸ்ய உத்பத்த்யாதி3வ்யவஹாரார்ஹத்வம் இத்யேதத் அஸமஞ்ஜஸம் ; அபா4வத்வாவிஶேஷாத் அத்யந்தப்ரத்4வம்ஸாபா4வயோரிவ ।
ननु नैव अस्माभिः प्रागभावस्य भावापत्तिः उच्यते ।நநு நைவ அஸ்மாபி4꞉ ப்ராக3பா4வஸ்ய பா4வாபத்தி꞉ உச்யதே ।
भावस्यैव तर्हि भावापत्तिः ; यथा घटस्य घटापत्तिः, पटस्य वा पटापत्तिः । एतदपि अभावस्य भावापत्तिवदेव प्रमाणविरुद्धम् ।பா4வஸ்யைவ தர்ஹி பா4வாபத்தி꞉ ; யதா2 க4டஸ்ய க4டாபத்தி꞉, படஸ்ய வா படாபத்தி꞉ । ஏதத3பி அபா4வஸ்ய பா4வாபத்திவதே3வ ப்ரமாணவிருத்3த4ம் ।
साङ्ख्यस्यापि यः परिणामपक्षः सोऽपि अपूर्वधर्मोत्पत्तिविनाशाङ्गीकरणात् वैशेषिकपक्षात् न विशिष्यते ।ஸாங்க்2யஸ்யாபி ய꞉ பரிணாமபக்ஷ꞉ ஸோ(அ)பி அபூர்வத4ர்மோத்பத்திவிநாஶாங்கீ3கரணாத் வைஶேஷிகபக்ஷாத் ந விஶிஷ்யதே ।
अभिव्यक्तितिरोभावाङ्गीकरणेऽपि अभिव्यक्तितिरोभावयोः विद्यमानत्वाविद्यमानत्वनिरूपणे पूर्ववदेव प्रमाणविरोधः ।அபி4வ்யக்திதிரோபா4வாங்கீ3கரணே(அ)பி அபி4வ்யக்திதிரோபா4வயோ꞉ வித்3யமாநத்வாவித்3யமாநத்வநிரூபணே பூர்வவதே3வ ப்ரமாணவிரோத4꞉ ।
एतेन कारणस्यैव संस्थानम् उत्पत्त्यादि इत्येतदपि प्रत्युक्तम् ॥ஏதேந காரணஸ்யைவ ஸம்ஸ்தா2நம் உத்பத்த்யாதி3 இத்யேதத3பி ப்ரத்யுக்தம் ॥
पारिशेष्यात् सत् एकमेव वस्तु अविद्यया उत्पत्तिविनाशादिधर्मैः अनेकधा नटवत् विकल्प्यते इति । इदं भागवतं मतम् उक्तम् ‘नासतो विद्यते भावः’ (भ. गी. २ । १६) इत्यस्मिन् श्लोके, सत्प्रत्ययस्य अव्यभिचारात् , व्यभिचाराच्च इतरेषामिति ॥பாரிஶேஷ்யாத் ஸத் ஏகமேவ வஸ்து அவித்3யயா உத்பத்திவிநாஶாதி3த4ர்மை꞉ அநேகதா4 நடவத் விகல்ப்யதே இதி । இத3ம் பா4க3வதம் மதம் உக்தம் ‘நாஸதோ வித்3யதே பா4வ꞉’ (ப4. கீ3. 2 । 16) இத்யஸ்மிந் ஶ்லோகே, ஸத்ப்ரத்யயஸ்ய அவ்யபி4சாராத் , வ்யபி4சாராச்ச இதரேஷாமிதி ॥
कथं तर्हि आत्मनः अविक्रियत्वे अशेषतः कर्मणः त्यागः न उपपद्यते इति ।கத2ம் தர்ஹி ஆத்மந꞉ அவிக்ரியத்வே அஶேஷத꞉ கர்மண꞉ த்யாக3꞉ ந உபபத்3யதே இதி ।
यदि वस्तुभूताः गुणाः, यदि वा अविद्याकल्पिताः, तद्धर्मः कर्म, तदा आत्मनि अविद्याध्यारोपितमेव इति अविद्वान् ‘न हि कश्चित् क्षणमपि अशेषतः त्यक्तुं शक्नोति’ (भ. गी. ३ । ५) इति उक्तम् ।யதி3 வஸ்துபூ4தா꞉ கு3ணா꞉, யதி3 வா அவித்3யாகல்பிதா꞉, தத்3த4ர்ம꞉ கர்ம, ததா3 ஆத்மநி அவித்3யாத்4யாரோபிதமேவ இதி அவித்3வாந் ‘ந ஹி கஶ்சித் க்ஷணமபி அஶேஷத꞉ த்யக்தும் ஶக்நோதி’ (ப4. கீ3. 3 । 5) இதி உக்தம் ।
विद्वांस्तु पुनः विद्यया अविद्यायां निवृत्तायां शक्नोत्येव अशेषतः कर्म परित्यक्तुम् , अविद्याध्यारोपितस्य शेषानुपपत्तेः ।வித்3வாம்ஸ்து புந꞉ வித்3யயா அவித்3யாயாம் நிவ்ருத்தாயாம் ஶக்நோத்யேவ அஶேஷத꞉ கர்ம பரித்யக்தும் , அவித்3யாத்4யாரோபிதஸ்ய ஶேஷாநுபபத்தே꞉ ।
न हि तैमिरिकदृष्ट्या अध्यारोपितस्य द्विचन्द्रादेः तिमिरापगमेऽपि शेषः अवतिष्ठते ।ந ஹி தைமிரிகத்3ருஷ்ட்யா அத்4யாரோபிதஸ்ய த்3விசந்த்3ராதே3꞉ திமிராபக3மே(அ)பி ஶேஷ꞉ அவதிஷ்ட2தே ।
एवं च सति इदं वचनम् उपपन्नम् ‘सर्वकर्माणि मनसा’ (भ. गी. ५ । १३) इत्यादि, ‘स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः’ (भ. गी. १८ । ४५) ‘स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः’ (भ. गी. १८ । ४६) इति च ॥ ४८ ॥ஏவம் ச ஸதி இத3ம் வசநம் உபபந்நம் ‘ஸர்வகர்மாணி மநஸா’ (ப4. கீ3. 5 । 13) இத்யாதி3, ‘ஸ்வே ஸ்வே கர்மண்யபி4ரத꞉ ஸம்ஸித்3தி4ம் லப4தே நர꞉’ (ப4. கீ3. 18 । 45) ‘ஸ்வகர்மணா தமப்4யர்ச்ய ஸித்3தி4ம் விந்த3தி மாநவ꞉’ (ப4. கீ3. 18 । 46) இதி ச ॥ 48 ॥
பிறவி எடுக்கும்போது இயற்கையாகவே உண்டாவது கர்மா. அது யாது? ஹே கௌந்தேய! அது முக்குணங்களால் ஆனதால் தோஷமுடையதாய் இருந்தாலும் அதை விடக்கூடாது
எவை ஆரம்பிக்கின்றனவோ அவை ஆரம்பங்கள் எனப்படு கிறது. அது எது எனில் இந்தப் பிரகரணப்படி எல்லாக் கர்மங்களும் ஆகும். அவைகள் எவை எனில் தன்னுடைய தர்மங்கள், பிறரு டைய தர்மங்கள் இவை எல்லாம் முக்குணங்களின் வடிவமாய் இருப்பதால் தோஷமுடையதாய் இருக்கின்றன. எவ்வாறு இயற்கை யாகவே அக்னியை புகையானது மறைப்பது போல் ஆகும்.
இயற்கையான தன்னுடைய தர்மத்தை விட்டு மற்றவர்களு டைய தர்மத்தை அனுஷ்ட்டானம் செய்தாலும் தோஷமானது வில காது. பரதர்மமானது பயத்தை அளிக்க வல்லது. அக்ஞானியினால் மிச்சமில்லாமல் கர்மம் முழுவதையும் விடமுடியாது, ஆகையால் இயற்கையான தன்னுடைய கர்மத்தை விட்டுவிடக்கூடாது.
கர்மம் முழுவதையும் விடமுடியாததினால் கர்மத்தை விடாதே என்று கூறப்பட்டதா? அல்லது இயற்கையான தன்னு டைய தர்மத்தை விடுவதால் தோஷம் உண்டாகும் என்பதாலா?
அதனால் என்ன உண்டாகும்?
கர்மம் முழுவதும் விடுதல் முடியாததால் தன்னுடைய இயற் கையான கர்மத்தை விட வேண்டியதில்லை என்று ஆவதால் கர் மம் முழுவதையும் விடுவதில் நன்மையே ஏற்படுகிறது என்று ஆகிறது.
உண்மைதான். கர்மம் முழுவதையும் விடுவது இயலாது எனில்.
சாங்கியவாதிகளினுடைய குணங்களைப் போல் ஆத்மாவா னது எப்பொழுதும் சலன ஸ்வபாவமுடையதாய் இருக்கிறதா? அல்லது பௌத்த மதத்தைப் பின்பற்றுவர்களுக்கு ஒவ்வொரு க்ஷணமும் அழிக்கின்ற ரூபம், வேதனை, விக்ஞானம், சம்க்ஞா மற்றும் சம்ஸ்காரம் ஆகிய ஐந்து ஸ்கந்தங்களைப் போல செய்கை யையே செய்யும் பொருளாக ஆத்மா இருக்கிறதா? இவ்விருவ கையாகவும் கர்மத்தை முழுவதுமாக விடமுடியாது.
மூன்றாவது பக்ஷத்தில் அந்த பொருள்(ஆத்மா) எப்பொழுது செயல்படுகிறதோ அப்பொழுது செயல் உடையதாகிறது. செயல் அற்றபொழுது செயல் அற்றதாகிறது. இவ்வாறு இருக்கும்பொழுது கர்மங்கள் முழுவதையும் விடமுடியும்.
இந்த மூன்றாவது பக்ஷத்தில் வித்தியாசம் என்னவெனில் இதில் ஆத்மவஸ்து எப்பொழுதும் சலிக்கிறதில்லை. லும் செய்கையே செய்யும் பொருளாகவும் இல்லை. பின் எவ்வாறு இருக்கிறது எனில் தன் ஸ்வரூபத்திலேயே நிலைத்திருக்கும் பொருளில் இல்லாத செயல் உண்டாகி, உண்டாவதால் அது நாசமா கிறது. சுத்தத் திரவியம் (சுத்தப் பொருளானது) செய்கைக்குக் காரணமான சக்தி உடையதாய் இருக்கிறது என்றும் அதுவே செய்யும் பொருளென்றும் காணாதர்கள் கூறுவர்.
இக்கோட்பாட்டில் (இந்தபக்ஷத்தில்) என்னதோஷம்? என்று
பகவானுடைய கொள்கைக்கு மாறாய் இருப்பதால் இதுவே இந்த மதத்திற்கு தோஷமாகும்.
அதை எவ்வாறு அறிவது?
எதனால் பகவான் நாசதோ வித்யதே பாவ: = அஸத்திலிருந்து பாவம் உண்டாகாது, இவை முதலியவைகளால் கூறியுள்ளாரோ அதனால். அஸத்திலிருந்து பாவமும், ஸத்திலிருந்து அபாவமும் தோன்றும் என்பது கணாதர்களுடைய கொள்கை. ஆகையால் இது அபாகவதம். (பகவானது உபதேசத்திற்கு மாறானது)
பகவானுடைய கொள்கைக்கு மாறாய் இருந்தாலும் யுக்திக்குப் பொருத்தமாய் இருப்பதால் என்ன தோஷம்? எனில்
கூறுகிறேன். இது சுருதிப் பிரமாணத்திற்கு விரோதமாய் இருப் பதால் தோஷமுடையது.
எவ்வாறு?
அணுக்கள் முதலிய திரவியம் (பொருள்) உத்பத்திக்கு முன்பே முற்றிலும் அசத்தாய் இருந்தால் சிறிதுகாலம் இருந்து பின் முற்றிலும் அசத்தாகவே ஆகிறது. அவ்வாறு இருக்கும்பொழுது அசத்தே சத்தாகிறது. அபாவமானது பாவமாகிறது. பாவமானது அபாவமாகிறது என்றால்
அங்கு உத்பத்தியான அபாவம், உத்பத்தி ஆவதற்கு முன் முயல்கொம்பு போல் முற்றிலும் அசத்தாய் இருந்தது. சமவாயி, அசமவாயி, நிமித்தம் எனப்படும் மூன்று காரணங்களை அபேக்ஷித்து உத்பத்தி ஆகிறது என்று
ஆனால் அபாவம் இவ்வாறு உண்டானது அல்லது காரணத்தை அபேக்ஷிக்கிறது என்று கூறுவது பொருந்தாது. ஏன்எனில் முயல் கொம்பு முதலியவைகளில் அவ்வாறு காணப் படவில்லை.
உத்பத்தியை உடைய கடம் முதலியவைகள் பாவரூபம் என்று எடுத்துக்கொண்டால் வெளிப்படுதல் ஏதாவது காரணத்தை அபேக்ஷித்து உத்பத்தி ஆகிறது என்று அறிந்துகொள்ள முடியும்.
மேலும் அசத்திலிருந்து சத்பாவமும், சத்திலிருந்து அசத் பாவமும் பிரமாண பிரமேய வியவஹாரத்தில் ஒருவருக்கும் நம்பிக்கை உண்டாகாது. இவ்வாறு புரிந்து கொண்டால் அசத் அசத்தே. சத் சத்தே என்ற நிச்சயம் உண்டாகாது.
மேலும் உற்பத்தியாகிறது என்பதால் இரு அணுக்கள் முதலிய திரவியம் தன்னுடைய காரணமும், சத்தா சம்பந்தமும் என்று கூறுவார்கள். உத்பத்திக்கு முன் அசத்தாய் இருந்து பிறகு தன்னுடைய காரணரூபமான பரமாணுவினாலும் சத்தையினாலும் சமவாயரூப சம்பந்தத்தினால் உண்டாகிறது. உண்டாகி காரணத்து டன் சேர்ந்து சத் ஆகிறது.
இங்கு எவ்வாறு அசத்திற்கு சத்காரணமோ, சம்பந்தமோ அல் லது வேறு ஒன்றாலே உண்டாகும் என்று கூறப்படவேண்டும். மலடி மகனிடத்தில் சத்தா சம்பந்தமோ, காரணமோ ஒருவராலும் பிரமாண மூலமாக கல்பிக்கமுடியாது.
வைசேஷிக மதவாதிகளால் அபாவ (இல்லாத) பொருளுக்குச் சம்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தம்காரணத்தோடு ஸமவாயமாகிய ஸம்பந்தானது இரு அணுக்கள் முதலிய திரவியப் பொருட்களான பாவ (உள்ள) பொருள்கட்கேயல்லவா கூறப்படு கின்றது என்பதாம்.
அவ்வாறல்ல, சம்பந்தத்திற்கு முன்னர் உள்ளனவாகக் கொள்ளாததால், வைசேஷிகர்களால் குயவன், தடி, சக்கிரம் முதலியவற்றின் செய்கைக்கு முன் குடம் முதலியன உள்ளனவாக (அஸ்தித்வம்) ஏற்றுக்கொள்ளப்படவில்லை மேலும் மண்ணே குடம் முதலிய உருவத்தையடைதலையும் ஏற்கவில்லை. ஆகவே பாரிசேஷநியாயத்தால் இல்லாத பொருளுக்கேதான் ஸம்பந்தம் ஏற்படுகின்றது.
இவ்வாறாயின் இல்லாத பொருளுக்கும் ஸமவாயமாகிய ஸம்பந்தம் விரோதப்படாது.
அவ்வாறு கூறுவது சரியில்லை. ஏனென்றால் மலடிமகன் முத லியவைகளின் ஸம்பந்தம் வேறு எவரிடமும் காணப்படாததால்
குடம் முதலியவற்றினது முன்னின்மைக்குத்தான் (ப்ரகபா வம்) தன் காரணத்தோடு ஸம்பந்தமாகின்றது. மலடிமகன் முதலிய வற்றிற்கு இல்லை ஆகவே அபாவமென்பது ஸமமாயிருந்தாலும் ஒரு அபாவதினின்றும் மற்றோர் அபாவத்திற்கு வேற்றுமை கூற வேண்டும்.
ஒன்றின்மை, இரண்டின்மை, எல்லாமின்மை ,முன்னின்மை பின்னின்மை, ஒன்றிலொன்றின்மை,முற்றிலுமின்மை என்ற லக்ஷ ணங்களுக்கு வேற்றுமையைக் காட்ட ஒருவராலும் இயலாது.
மேலும் எவ்விதத்திலும் வேற்றுமை இல்லாததால், குடத்தினு டைய (முன் அபாவம்) முன்னின்மைதான் குயவன் முதலிய பொருள்களால் குடமுண்டாதலாகின்றது. கபாலமென்னும் பெயரு டைய தன் காரணமான பாவப் பொருளோடு சேர்ந்து (உற்பத்தி முதலிய) எல்லா வியவகாரங்களுக்கு யோக்யதையாகின்றது. ஆனால் குடத்தினுடைய எந்த ப்ரத்வம்ஸாபாவமோ அது அபா வத்துவத்தில் சமானமாயிருந்தாலும் சம்பந்தமாகாது. இதுபோல ப்ரத்வம்ஸாபாவ முதலிய அபாவங்கள் வியவகாரங்களுக்கு எவ்விடத்திலும் யோக்யதையில்லை.இரு அணுக்கள் முதலாக கூறப்படும் பொருள்களினுடைய ப்ராகபாவமேதான், உற்பத்தி முதலிய வியவகாரங்களுக்கு உரியது என்பது பொருந்தாதது. அபாவமாயிருத்தற்கு வேற்றுமையில்லாததால் அத்யந்தா பாவ மும் ப்ரத்வம்ஸாபாவமும் போல (ப்ராகபாவமானது ப்ரத்வம்ஸா பாவ முதலியவைகளைப் போல தானும் அபாவமாயுள்ளதால் உற்பத்தி முதலிய வியவகாரங்களுக்கு உரியதாகாது என்பதே.)
ஆனால் எங்களால் பிராகபாவத்திற்கு பாவம் உற்பத்தி ஆகிறது என்று கூறவில்லை.
அவ்வாறானால் பாவத்திற்கே பாவத்தின் உற்பத்தி. எவ்வாறு எனில் கடம் கடரூபமாவது போலும், வஸ்திரம் வஸ்திரரூபமாவது போலும், ஆனால் அபாவம் பாவரூபமாவது எவ்வாறு பிரமாணத் திற்கு விருத்தமோ அவ்வாறே இதுவும் விருத்தமாகும்.
சாங்கியர்களுடைய மதத்திலும் எந்த பரிணாமவாதமுள் ளதோ அதிலும் அபூர்வ தர்மத்தின் உற்பத்தியும் விநாசமும் அங் கீகரிக்கப்பட்டுள்ளதால் வைசேஷகர்களைக் காட்டிலும் வேறுபட வில்லை.
வெளிப்படுதல், மறைதல் என்பதை அங்கீகரித்தலிலும் வெளிப்படுதல், மறைதல் என்பவைக்கு இருத்தல், இல்லாமை என் பதை நிருபித்தலில் முன்பு போலவே பிரமாண விரோதமேற்படும்.
உத்பத்தி முதலியவைகளின் இருப்பு காரணத்திற்குத்தான் என்றமதமும் இதனால் கண்டனம் செய்யப்படுகிறது.
ந அசதோ வித்யதே பாவ: என்ற இந்த ஸ்லோகத்தின் பாரி சேஷ பிரமாணத்தால் சத் ஒன்றே உண்மையான வஸ்து(பொருள்) அவித்யையினால் நாடகம் போல் உத்பத்தி, விநாசம் முதலிய தர் மங்கள் அநேகவிதமாக கல்பனை செய்யப்படுகிறது என்று பகவா னால் அருளிச் செய்யப்பட்டது. உள்ளது என்ற அறிவு ஒருநாளும் மாறாது. மற்ற ஞானமே மாறுதலுடையது.
ஆத்மா நிர்விகாரமாய் இருக்கையில் எவ்வாறு கர்மத்தை முற்றிலும் துறப்பது என்பது முடியாது என்று கூறப்பட்டது.
குணங்கள் உண்மையான வஸ்துவாய் இருந்தாலும் சரி, அவித்யையினால் கல்பிக்கப்பட்டிருந்தாலும் சரி. அந்த தர்மமா கிய கர்மம் அவித்யையினால் ஆத்மாவில் ஆரோபிக்கப்பட்டதே தான். ஆகவே அக்ஞானி ஒரு க்ஷணமும் கர்மம் முழுவதையும் விடுவதற்கு முடியாது என்று கூறப்பட்டது.
ஞானிக்கு வித்யையினால் அவித்யாநாசம் ஆனபொழுது கர்மம் முழுவதையும் விட்டுவிட முடியும். ஏன் எனில் அவித்யை யினால் ஏற்பட்ட ஆரோபம் செய்யப்பட்ட வஸ்துவின் மிச்சம் இல்லாததால் ஆகும்.
திமிரதோஷமுள்ள கண்களின் பார்வையால் ஆரோபம் செய்யப்பட்ட இரு சந்திரர்கள் முதலியவைகள் கண்களின் திமிர தோஷம் நீங்கிய உடன் மிச்சமில்லாமல் நீங்கி விடுகிறது.
சர்வகர்மாணி மனசா என்பவை முதலியவைகளாலும் அவ்வாறே ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர: ஸ்வகர்மணா தமப்யச்ர்ய ஸித்திம் விந்ததி மானவ என்பவைகளாலும் கூறியவை பொருத்தமானதே