अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
एतेषां जातिविहितानां कर्मणां सम्यगनुष्ठितानां स्वर्गप्राप्तिः फलं स्वभावतःஏதேஷாம் ஜாதிவிஹிதாநாம் கர்மணாம் ஸம்யக3நுஷ்டி2தாநாம் ஸ்வர்க3ப்ராப்தி꞉ ப2லம் ஸ்வபா4வத꞉
‘वर्णा आश्रमाश्च स्वकर्मनिष्ठाः प्रेत्य कर्मफलमनुभूय ततः शेषेण विशिष्टदेशजातिकुलधर्मायुःश्रुतवृत्तवित्तसुखमेधसो जन्म प्रतिपद्यन्ते’ (गौ. ध. २ । २ । २९), (मै. गौ. ध. ११ । ३१) इत्यादिस्मृतिभ्यः ; पुराणे च वर्णिनाम् आश्रमिणां च लोकफलभेदविशेषस्मरणात् ।‘வர்ணா ஆஶ்ரமாஶ்ச ஸ்வகர்மநிஷ்டா2꞉ ப்ரேத்ய கர்மப2லமநுபூ4ய தத꞉ ஶேஷேண விஶிஷ்டதே3ஶஜாதிகுலத4ர்மாயு꞉ஶ்ருதவ்ருத்தவித்தஸுக2மேத4ஸோ ஜந்ம ப்ரதிபத்3யந்தே’ (கௌ3. த4. 2 । 2 । 29), (மை. கௌ3. த4. 11 । 31) இத்யாதி3ஸ்ம்ருதிப்4ய꞉ ; புராணே ச வர்ணிநாம் ஆஶ்ரமிணாம் ச லோகப2லபே4த3விஶேஷஸ்மரணாத் ।
कारणान्तरात्तु इदं वक्ष्यमाणं फलम् —காரணாந்தராத்து இத3ம் வக்ஷ்யமாணம் ப2லம் —
இந்த ஜாதிகளுக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை நன்றாக அனுஷ்ட்டிப்பவர்களுக்கு (கடைபிடிப்பவர்களுக்கு) ஸ்வபாவமா கவே ஸ்வர்க்கத்தை அடையும் பலன் உண்டாகும்.
தங்களுடைய கர்மத்திலேயே நிலைத்த வர்ணாஸ்ரமத்தவர் கள் சரீரத்திலிருந்து கிளம்பி கர்மபலத்தை அனுபவித்துவிட்டு அதில் உள்ள மீதமுள்ள கர்மபலத்திற்கு ஏற்ற சிறந்த தேசம்,காலம், ஜாதி, குலம், தர்மம், ஆயுள், வித்யா(கல்வி), நடத்தை, செல்வம், சுகம், மேதை முதலியவைகளுடன் கூடிய ஜன்மாவை எடுக்கிறார் கள் என்பது முதலிய ஸ்ம்ருதிகளிலும், புராணங்களிலும் வர்ணாஸ்ரமிகளுக்கு ஏற்றவாறு லோகப் பிராப்தியாகிய பல பேதமானது கூறப்பட்டுள்ளது.
இனி கூறப்போகிற இந்த பலமும் வேறு காரணத்தால் விளக்கப்படுகிறது.
श्लोकः ४५ஶ்லோக꞉ 45 / ७८78
स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः ।
स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु ॥ ४५ ॥ஸ்வே ஸ்வே கர்மண்யபி4ரத꞉ ஸம்ஸித்3தி4ம் லப4தே நர꞉ ।
ஸ்வகர்மநிரத꞉ ஸித்3தி4ம் யதா2 விந்த3தி தச்ச்2ருணு ॥ 45 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्वे स्वे यथोक्तलक्षणभेदे कर्मणि अभिरतः तत्परः संसिद्धिं स्वकर्मानुष्ठानात् अशुद्धिक्षये सति कायेन्द्रियाणां ज्ञाननिष्ठायोग्यतालक्षणां संसिद्धिं लभते प्राप्नोति नरः अधिकृतः पुरुषः ।ஸ்வே ஸ்வே யதோ2க்தலக்ஷணபே4தே3 கர்மணி அபி4ரத꞉ தத்பர꞉ ஸம்ஸித்3தி4ம் ஸ்வகர்மாநுஷ்டா2நாத் அஶுத்3தி4க்ஷயே ஸதி காயேந்த்3ரியாணாம் ஜ்ஞாநநிஷ்டா2யோக்3யதாலக்ஷணாம் ஸம்ஸித்3தி4ம் லப4தே ப்ராப்நோதி நர꞉ அதி4க்ருத꞉ புருஷ꞉ ।
किं स्वकर्मानुष्ठानत एव साक्षात् संसिद्धिः ? न ; कथं तर्हि ? स्वकर्मनिरतः सिद्धिं यथा येन प्रकारेण विन्दति, तत् शृणु ॥ ४५ ॥கிம் ஸ்வகர்மாநுஷ்டா2நத ஏவ ஸாக்ஷாத் ஸம்ஸித்3தி4꞉ ? ந ; கத2ம் தர்ஹி ? ஸ்வகர்மநிரத꞉ ஸித்3தி4ம் யதா2 யேந ப்ரகாரேண விந்த3தி, தத் ஶ்ருணு ॥ 45 ॥
கூறப்பட்ட லக்ஷண பேதங்களுடைய தங்கள் தங்கள் கர்மத் தில் ருசியுடன் கூடி அதிலேயே ஈடுபாடு உடையவர்களாகி நல்ல சித்தியை அடைகிறார்கள். எவ்வாறெனில் ஸ்வகர்ம அனுஷ்ட்டானத்தினால் அந்தக்கரணத்தில் உள்ள மலம் நீங்கிய தால் தேஹம் இந்திரியங்கள் ஞானநிஷ்ட்டைக்கு வேண்டிய யோக்யதையை அதிகாரி புருஷன் அடைகிறான்.
ஸ்வகர்மா அனுஷ்டானத்தினாலேயே நல்ல சித்தியை(மோக்ஷத் தை) அடைகிறானா? அல்ல எனில் எவ்வாறு ஸ்வகர்மாவிலேயே நிலைத்திருப்பவன் சித்தியை அடைகிறான் என்பதைக் கேள்.