अद्वैतभारती
श्लोकः ४६ஶ்லோக꞉ 46 / ७८78

यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम् ।
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः ॥ ४६ ॥
யத꞉ ப்ரவ்ருத்திர்பூ4தாநாம் யேந ஸர்வமித3ம் ததம் ।
ஸ்வகர்மணா தமப்4யர்ச்ய ஸித்3தி4ம் விந்த3தி மாநவ꞉ ॥ 46 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यतः यस्मात् प्रवृत्तिः उत्पत्तिः चेष्टा वा यस्मात् अन्तर्यामिणः ईश्वरात् भूतानां प्राणिनां स्यात् , येन ईश्वरेण सर्वम् इदं ततं जगत् व्याप्तं स्वकर्मणा पूर्वोक्तेन प्रतिवर्णं तम् ईश्वरम् अभ्यर्च्य पूजयित्वा आराध्य केवलं ज्ञाननिष्ठायोग्यतालक्षणां सिद्धिं विन्दति मानवः मनुष्यः ॥ ४६ ॥யத꞉ யஸ்மாத் ப்ரவ்ருத்தி꞉ உத்பத்தி꞉ சேஷ்டா வா யஸ்மாத் அந்தர்யாமிண꞉ ஈஶ்வராத் பூ4தாநாம் ப்ராணிநாம் ஸ்யாத் , யேந ஈஶ்வரேண ஸர்வம் இத3ம் ததம் ஜக3த் வ்யாப்தம் ஸ்வகர்மணா பூர்வோக்தேந ப்ரதிவர்ணம் தம் ஈஶ்வரம் அப்4யர்ச்ய பூஜயித்வா ஆராத்4ய கேவலம் ஜ்ஞாநநிஷ்டா2யோக்3யதாலக்ஷணாம் ஸித்3தி4ம் விந்த3தி மாநவ꞉ மநுஷ்ய꞉ ॥ 46 ॥
எந்த அந்தர்யாமியாகிய ஈஸ்வரனிடத்தினின்று எல்லாப் பிரா ணிகளுக்கும் பிரவிருத்தி அதாவது உத்பத்தி, செயல்கள் ஏற்படுகி றதோ மேலும் எந்த ஈஸ்வரனால் இந்த எல்லா ஜகத்தும் வியாபிக் கப்பட்டதோ அந்த ஈஸ்வரனை வர்ணங்களுக்கு (ஜாதிகளுக்கு) ஏற்றவாறு கூறிய தங்களுடைய கர்மங்கள் வாயிலாக பூஜை செய்து, ஆராதனை செய்து மனிதன் ஞானநிஷ்ட்டைக்கு வேண்டிய யோக்கியதையை அடைகிறான்.