अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यतः एवम् , अतः —யத꞉ ஏவம் , அத꞉ —
எதனால் இவ்வாறோ அதனால்-
श्लोकः ४७ஶ்லோக꞉ 47 / ७८78

श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात् ।
स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ॥ ४७ ॥
ஶ்ரேயாந்ஸ்வத4ர்மோ விகு3ண꞉ பரத4ர்மாத்ஸ்வநுஷ்டி2தாத் ।
ஸ்வபா4வநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி3ஷம் ॥ 47 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
श्रेयान् प्रशस्यतरः स्वो धर्मः स्वधर्मः, विगुणोऽपि इति अपिशब्दो द्रष्टव्यः, परधर्मात् । स्वभावनियतं स्वभावेन नियतम् , यदुक्तं स्वभावजमिति, तदेवोक्तं स्वभावनियतम् इति ; यथा विषजातस्य कृमेः विषं न दोषकरम् , तथा स्वभावनियतं कर्म कुर्वन् न आप्नोति किल्बिषं पापम् ॥ ४७ ॥ஶ்ரேயாந் ப்ரஶஸ்யதர꞉ ஸ்வோ த4ர்ம꞉ ஸ்வத4ர்ம꞉, விகு3ணோ(அ)பி இதி அபிஶப்3தோ3 த்3ரஷ்டவ்ய꞉, பரத4ர்மாத் । ஸ்வபா4வநியதம் ஸ்வபா4வேந நியதம் , யது3க்தம் ஸ்வபா4வஜமிதி, ததே3வோக்தம் ஸ்வபா4வநியதம் இதி ; யதா2 விஷஜாதஸ்ய க்ருமே꞉ விஷம் ந தோ3ஷகரம் , ததா2 ஸ்வபா4வநியதம் கர்ம குர்வந் ந ஆப்நோதி கில்பி3ஷம் பாபம் ॥ 47 ॥
தன்னுடைய தர்மம் மேன்மை உள்ளதாக இல்லாவிடினும் பரதர் மம் (பிறதர்மம்) மிகப் போற்றத்தக்கதாயினும் அதை அனுஷ்ட்டா னம் செய்வதைக் காட்டிலும் ஸ்வதர்மமே மிகவும் மேன்மையானது. எவ்வாறு விஷத்தில் உற்பத்தியான கிருமிக்கு விஷம் தோஷமா காதோ அவ்வாறே ஸ்வபாவமாக தனக்கு நியமிக்கப்பட்ட(அமைந்த) கர்மத்தை செய்வதினால் மனிதனுக்கு பாபம் உண்டாகாது.