अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तच्च —தச்ச —
அந்த ஞானம்
श्लोकः २ஶ்லோக꞉ 2 / ३४34
राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमम् ।
प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम् ॥ २ ॥ராஜவித்3யா ராஜகு3ஹ்யம் பவித்ரமித3முத்தமம் ।
ப்ரத்யக்ஷாவக3மம் த4ர்ம்யம் ஸுஸுக2ம் கர்துமவ்யயம் ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
राजविद्या विद्यानां राजा दीप्त्यतिशयवत्त्वात् । दीप्यते हि इयम् अतिशयेन ब्रह्मविद्या सर्वविद्यानाम् ।ராஜவித்3யா வித்3யாநாம் ராஜா தீ3ப்த்யதிஶயவத்த்வாத் । தீ3ப்யதே ஹி இயம் அதிஶயேந ப்3ரஹ்மவித்3யா ஸர்வவித்3யாநாம் ।
तथा राजगुह्यं गुह्यानां राजा । पवित्रं पावनं इदम् उत्तमं सर्वेषां पावनानां शुद्धिकारणं ब्रह्मज्ञानम् उत्कृष्टतमम् । अनेकजन्मसहस्रसञ्चितमपि धर्माधर्मादि समूलं कर्म क्षणमात्रादेव भस्मीकरोति इत्यतः किं तस्य पावनत्वं वक्तव्यम् ।ததா2 ராஜகு3ஹ்யம் கு3ஹ்யாநாம் ராஜா । பவித்ரம் பாவநம் இத3ம் உத்தமம் ஸர்வேஷாம் பாவநாநாம் ஶுத்3தி4காரணம் ப்3ரஹ்மஜ்ஞாநம் உத்க்ருஷ்டதமம் । அநேகஜந்மஸஹஸ்ரஸஞ்சிதமபி த4ர்மாத4ர்மாதி3 ஸமூலம் கர்ம க்ஷணமாத்ராதே3வ ப4ஸ்மீகரோதி இத்யத꞉ கிம் தஸ்ய பாவநத்வம் வக்தவ்யம் ।
किञ्च प्रत्यक्षावगमं प्रत्यक्षेण सुखादेरिव अवगमो यस्य तत् प्रत्यक्षावगमम् ।கிஞ்ச ப்ரத்யக்ஷாவக3மம் ப்ரத்யக்ஷேண ஸுகா2தே3ரிவ அவக3மோ யஸ்ய தத் ப்ரத்யக்ஷாவக3மம் ।
अनेकगुणवतोऽपि धर्मविरुद्धत्वं दृष्टम् न तथा आत्मज्ञानं धर्मविरोधि किन्तु धर्म्यं धर्मादनपेतम् ।அநேககு3ணவதோ(அ)பி த4ர்மவிருத்3த4த்வம் த்3ருஷ்டம் ந ததா2 ஆத்மஜ்ஞாநம் த4ர்மவிரோதி4 கிந்து த4ர்ம்யம் த4ர்மாத3நபேதம் ।
एवमपि स्याद्दुःखसम्पाद्यमित्यत आह सुसुखं कर्तुम् यथा रत्नविवेकविज्ञानम् ।ஏவமபி ஸ்யாத்3து3꞉க2ஸம்பாத்3யமித்யத ஆஹ ஸுஸுக2ம் கர்தும் யதா2 ரத்நவிவேகவிஜ்ஞாநம் ।
तत्र अल्पायासानामन्येषां कर्मणां सुखसम्पाद्यानाम् अल्पफलत्वं दुष्कराणां च महाफलत्वं दृष्टमिति इदं तु सुखसम्पाद्यत्वात् फलक्षयात् व्येति इति प्राप्ते आह —தத்ர அல்பாயாஸாநாமந்யேஷாம் கர்மணாம் ஸுக2ஸம்பாத்3யாநாம் அல்பப2லத்வம் து3ஷ்கராணாம் ச மஹாப2லத்வம் த்3ருஷ்டமிதி இத3ம் து ஸுக2ஸம்பாத்3யத்வாத் ப2லக்ஷயாத் வ்யேதி இதி ப்ராப்தே ஆஹ —
अव्ययम् न अस्य फलतः कर्मवत् व्ययः अस्तीति अव्ययम् अतः श्रद्धेयम् आत्मज्ञानम् ॥ २ ॥அவ்யயம் ந அஸ்ய ப2லத꞉ கர்மவத் வ்யய꞉ அஸ்தீதி அவ்யயம் அத꞉ ஶ்ரத்3தே4யம் ஆத்மஜ்ஞாநம் ॥ 2 ॥
மிகுந்த பிரகாசத்தை உடையதால் எல்லா வித்தைகளுக்கும் ராஜா. இந்த பிரஹ்ம வித்யா எல்லா வித்யைகளைக் காட்டிலும் மிகுந்த பிரகாசம் உடையதாய் இருக்கிறது.
அவ்வாறேரஹஸ்யமானவைகளுக்கெல்லாம் ராஜா. மேலும் இது பவித்திரமானது, எல்லாவற்றிலும் உத்தமமானது, எல்லா சுத்தி செய்ப வைகளுள் இந்த பிரஹ்ம வித்யா மிகவும் மேலானது. ஆயிரக்கணக் கான அநேக ஜன்மங்களில் சேர்த்த புண்ய பாப முதலிய கர்மங்களை மூலத்துடன் (காரணத்துடன்) க்ஷணமாத்திரத்தில் சாம்பலாக்குகிறது என்றால் அதன் பவித்திரத்தன்மையை பற்றி என்ன கூறுவது?
மேலும் பிரத்யக்ஷமாய் அனுபவிக்கப்படுகிறது. சுகாதிகளைப் பிரத்யக்ஷமாய் அறிவது போல் பிரஹ்ம்ம வித்யையும் (பிரஹ்ம ஞானமும்) பிரத்யக்ஷமாய் அறியப்படுகிறது.
அநேக குணங்களுடன் கூடிய வஸ்துவிற்கு தர்மத்தில் விரோதம் காணப்படுகிறது. ஆனால் ஆத்மக்ஞானம் அவ்வாறு தர்மத்திற்கு விரோதி அல்ல. ஆனால் தர்மமாகவே இருக்கிறது.
இவ்வாறு இருந்தாலும் அதை அடைவது மிகக்கடினம். ஆகை யால் கூறுகிறார், எவ்வாறு ரத்தினங்களை பிரித்து அறிகிறோமோ அவ்வாறு விவேக ஞானத்தால் எளிதாய் அறியமுடியும்.
அங்கு குறைந்த பிரயாசை உள்ள சுகத்தைத் தரக்கூடிய கர்மங்களுக்கு சிறிதுபலனும், மிக்கப் பிரயாசை உடையவர்களுக்கு மிகுந்த பலமும் காணப்படுகிறது என்பதால் இதுவும் (ஆத்மக்ஞான மும்) சுகத்தைத் தரக்கூடியதால் பலத்திற்கு அழிவு ஏற்படும் என்று ஆகிவிடும் ஆகையால் கூறுகிறார்-
இந்த ஆத்மஞானத்தின் பலனானது அவ்யயம். கர்மபலன் போல் வியயம் (நாசம்) அடையாததினால் அவ்வியயம். ஆகையால் ஆத்மக்ஞானத்தை சிரத்தையுடன் நாடவேண்டும்.