अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अष्टमे नाडीद्वारेण धारणायोगः सगुणः उक्तः । तस्य च फलम् अग्न्यर्चिरादिक्रमेण कालान्तरे ब्रह्मप्राप्तिलक्षणमेव अनावृत्तिरूपं निर्दिष्टम् ।அஷ்டமே நாடீ3த்3வாரேண தா4ரணாயோக3꞉ ஸகு3ண꞉ உக்த꞉ । தஸ்ய ச ப2லம் அக்3ந்யர்சிராதி3க்ரமேண காலாந்தரே ப்3ரஹ்மப்ராப்திலக்ஷணமேவ அநாவ்ருத்திரூபம் நிர்தி3ஷ்டம் ।
तत्र ‘अनेनैव प्रकारेण मोक्षप्राप्तिफलम् अधिगम्यते, न अन्यथा’ इति तदाशङ्काव्याविवर्तयिषया —தத்ர ‘அநேநைவ ப்ரகாரேண மோக்ஷப்ராப்திப2லம் அதி4க3ம்யதே, ந அந்யதா2’ இதி ததா3ஶங்காவ்யாவிவர்தயிஷயா —
எட்டாவது அத்யாயத்தில் ஸுஷும்னா நாடி மூலமாக தாரணா யோகமானது முறைப்படி விளக்கப்பட்டது. அக்னி அர்ச்சிராதி கிரம மாக காலாந்தரத்தில் அநாவிர்த்தி ரூபமான பிரஹ்ம பிராப்தி அதனு டைய பலமாக குறிப்பிட்டு காட்டப்பட்டது.
அங்கு இவ்வாறுதான் மோக்ஷபலத்தை அடையமுடியும், வேறு பிரகாரத்தால் அல்ல என்றால் அந்த சங்கையை நிவிர்த்தி செய்வதில் இச்சை உடையவராகி
श्लोकः १ஶ்லோக꞉ 1 / ३४34
श्रीभगवानुवाच —
इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे ।
ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥ १ ॥ஶ்ரீப4க3வாநுவாச —
இத3ம் து தே கு3ஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே ।
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே(அ)ஶுபா4த் ॥ 1 ॥
தமிழ்ஸ்ரீபகவானுவாச
संस्कृतम्
தமிழ்
इदं ब्रह्मज्ञानं वक्ष्यमाणम् उक्तं च पूर्वेषु अध्यायेषु तत् बुद्धौ संनिधीकृत्य इदम् इत्याह । तु शब्दो विशेषनिर्धारणार्थः ।இத3ம் ப்3ரஹ்மஜ்ஞாநம் வக்ஷ்யமாணம் உக்தம் ச பூர்வேஷு அத்4யாயேஷு தத் பு3த்3தௌ4 ஸம்நிதீ4க்ருத்ய இத3ம் இத்யாஹ । து ஶப்3தோ3 விஶேஷநிர்தா4ரணார்த2꞉ ।
इदमेव तु सम्यग्ज्ञानं साक्षात् मोक्षप्राप्तिसाधनम् ‘वासुदेवः सर्वमिति’ (भ. गी. ७ । १९) ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) इत्यादिश्रुतिस्मृतिभ्यः । नान्यत् ।இத3மேவ து ஸம்யக்3ஜ்ஞாநம் ஸாக்ஷாத் மோக்ஷப்ராப்திஸாத4நம் ‘வாஸுதே3வ꞉ ஸர்வமிதி’ (ப4. கீ3. 7 । 19) ‘ஆத்மைவேத3ம் ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2) ‘ஏகமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1) இத்யாதி3ஶ்ருதிஸ்ம்ருதிப்4ய꞉ । நாந்யத் ।
‘अथ ते येऽन्यथातो विदुः अन्यराजानः ते क्षय्यलोका भवन्ति’ (छा. उ. ७ । २५ । २) इत्यादिश्रुतिभ्यश्च ।‘அத2 தே யே(அ)ந்யதா2தோ விது3꞉ அந்யராஜாந꞉ தே க்ஷய்யலோகா ப4வந்தி’ (சா2. உ. 7 । 25 । 2) இத்யாதி3ஶ்ருதிப்4யஶ்ச ।
ते तुभ्यं गुह्यतमं गोप्यतमं प्रवक्ष्यामि कथयिष्यामि अनसूयवे असूयारहिताय ।தே துப்4யம் கு3ஹ்யதமம் கோ3ப்யதமம் ப்ரவக்ஷ்யாமி கத2யிஷ்யாமி அநஸூயவே அஸூயாரஹிதாய ।
किं तत् ,ज्ञानम् ,किंविशिष्टम् विज्ञानसहितम् अनुभवयुक्तम् ।கிம் தத் ,ஜ்ஞாநம் ,கிம்விஶிஷ்டம் விஜ்ஞாநஸஹிதம் அநுப4வயுக்தம் ।
यत् ज्ञात्वा प्राप्य मोक्ष्यसे अशुभात् संसारबन्धनात् ॥ १ ॥யத் ஜ்ஞாத்வா ப்ராப்ய மோக்ஷ்யஸே அஶுபா4த் ஸம்ஸாரப3ந்த4நாத் ॥ 1 ॥
இனிக் கூறப்போவதும் இதற்கு முந்தின அத்தியாயங்களில் கூறப்பட்டதுமான இந்த பிரஹ்ம ஞானத்தை புத்தியில் முன் நிறுத்தி (இதம்-இந்த)என்று கூறினார். து, (இனி) என்ற விசேஷண சப்தமானது மற்றஞானங்களிலிருந்து வேறுபட்டது என்னும் பொருளில் வந்தது.
இந்த யதார்த்த ஞானமே மோக்ஷத்திற்கு சாதனமாகும் என்பது (வாசுதேவ: சர்வமிதி) (ஆத்மைவேதம் ஸர்வம்) முதலிய ச்ருதி ஸ்ம்ருதிகளால் (அறியத்தக்கது) வேறு சாதனமல்ல.
அதயே அந்யத்ததோ விதுரன்யராஜானஸ்தே க்ஷய்யலோகா பவந்தி) என்பது முதலிய சுருதிகளாலும்
அசூயை அற்றஉனக்கு மிகவும் ரஹஸ்யமான விஷயத்தைக் கூறுகிறேன்
அது என்ன? ஞானம். அது எப்படிப்பட்டது? (அது எதனுடன் கூடியது) விக்ஞானத்துடன் கூடியது என்றால் அனுபவத்துடன் கூடியது.
எந்த ஞானத்தை அறிந்து (அடைந்து) அசுபமாகிய சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவாயோ?