मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
अथात आत्मादेश एवात्मैवाधस्तादात्मोपरिष्टादात्मा पश्चादात्मा पुरस्तादात्मा दक्षिणत आत्मोत्तरत आत्मैवेदꣳ सर्वमिति स वा एष एवं पश्यन्नेवं मन्वान एवं विजानन्नात्मरतिरात्मक्रीड आत्ममिथुन आत्मानन्दः स स्वराड्भवति तस्य सर्वेषु लोकेषु कामचारो भवति अथ येऽन्यथातो विदुरन्यराजानस्ते क्षय्यलोका भवन्ति तेषाꣳ सर्वेषु लोकेष्वकामचारो भवति ॥ २ ॥அதா2த ஆத்மாதே3ஶ ஏவாத்மைவாத4ஸ்தாதா3த்மோபரிஷ்டாதா3த்மா பஶ்சாதா3த்மா புரஸ்தாதா3த்மா த3க்ஷிணத ஆத்மோத்தரத ஆத்மைவேத3ꣳ ஸர்வமிதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம் மந்வாந ஏவம் விஜாநந்நாத்மரதிராத்மக்ரீட3 ஆத்மமிது2ந ஆத்மாநந்த3꞉ ஸ ஸ்வராட்3ப4வதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப4வதி அத2 யே(அ)ந்யதா2தோ விது3ரந்யராஜாநஸ்தே க்ஷய்யலோகா ப4வந்தி தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ ப4வதி ॥ 2 ॥
தமிழ்இப்பொழுது ஆத்மரூபமாக பூமாவின் ஆதேசம் (உபதேசம்) செய்யப்படுகிறது. ஆத்மாவே கீழே இருக்கிறது, ஆத்மாவே மேலே இருக்கிறது. ஆத்மாவே பின்னால் இருக்கிறது, ஆத்மாவே முன்னால் இருக்கிறது, ஆத்மாவே வலது பக்கம் உள்ளது, ஆத்மாவே இடது பக்கம் உள்ளது. இவை எல்லாம் ஆத்மாவேயாகும். அதை இவ்வாறு பார்க்கின்றவன். இவ்வாறு மனனம் செய்கிறவன், இவ்வாறு விசேஷரூபமாய் அறிகின்றவன் ஆத்மரதி, ஆத்மக்ரீடன், ஆத்ம மிதுனன் (ஆத்மாவில் கலந்து இருப்பவன்)) மேலும் ஆத்மானந்தன் ஆகின்றான். அவன் ஸ்வராட், மேலும் எல்லா லோகங்களிலும் தன் இஷ்டப்படியான கதி ஏற்படும். ஆனால் இதை விபரீதமாக அறிந்தவன் அந்யராட் (அதாவது தன்னைவிட வேறு ராஜவை உடையவன் ஆவான்) மேலும் க்ஷயம் அடையக்கூடிய லோகத்தை அடைவான். அவனுக்கு எல்லா லோகங்களிலும் தன் இச்சைப்படியான கதி உண்டாகாது.
संस्कृतम्
தமிழ்
अथ अनन्तरम् आत्मादेशः आत्मनैव केवलेन सत्स्वरूपेण शुद्धेन आदिश्यते । आत्मैव सर्वतः सर्वम् — इत्येवम् एकमजं सर्वतो व्योमवत्पूर्णम् अन्यशून्यं पश्यन् स वा एष विद्वान् मननविज्ञानाभ्याम् आत्मरतिः आत्मन्येव रतिः रमणं यस्य सोऽयमात्मरतिः । तथा आत्मक्रीडः । देहमात्रसाधनाः रतिः बाह्यसाधना क्रीडा, लोके स्त्रीभिः सखिभिश्च क्रीडतीति दर्शनात् । न तथा विदुषः ; किं तर्हि, आत्मविज्ञाननिमित्तमेवोभयं भवतीत्यर्थः ।அத2 அநந்தரம் ஆத்மாதே3ஶ꞉ ஆத்மநைவ கேவலேந ஸத்ஸ்வரூபேண ஶுத்3தே4ந ஆதி3ஶ்யதே । ஆத்மைவ ஸர்வத꞉ ஸர்வம் — இத்யேவம் ஏகமஜம் ஸர்வதோ வ்யோமவத்பூர்ணம் அந்யஶூந்யம் பஶ்யந் ஸ வா ஏஷ வித்3வாந் மநநவிஜ்ஞாநாப்4யாம் ஆத்மரதி꞉ ஆத்மந்யேவ ரதி꞉ ரமணம் யஸ்ய ஸோ(அ)யமாத்மரதி꞉ । ததா2 ஆத்மக்ரீட3꞉ । தே3ஹமாத்ரஸாத4நா꞉ ரதி꞉ பா3ஹ்யஸாத4நா க்ரீடா3, லோகே ஸ்த்ரீபி4꞉ ஸகி2பி4ஶ்ச க்ரீட3தீதி த3ர்ஶநாத் । ந ததா2 விது3ஷ꞉ ; கிம் தர்ஹி, ஆத்மவிஜ்ஞாநநிமித்தமேவோப4யம் ப4வதீத்யர்த2꞉ ।
मिथुनं द्वन्द्वजनितं सुखं तदपि द्वन्द्वनिरपेक्षं यस्य विदुषः । तथा आत्मानन्दः, शब्दादिनिमित्तः आनन्दः अविदुषाम् , न तथा अस्य विदुषः ; किं तर्हि, आत्मनिमित्तमेव सर्वं सर्वदा सर्वप्रकारेण च ; देहजीवितभोगादिनिमित्तबाह्यवस्तुनिरपेक्ष इत्यर्थः ।மிது2நம் த்3வந்த்3வஜநிதம் ஸுக2ம் தத3பி த்3வந்த்3வநிரபேக்ஷம் யஸ்ய விது3ஷ꞉ । ததா2 ஆத்மாநந்த3꞉, ஶப்3தா3தி3நிமித்த꞉ ஆநந்த3꞉ அவிது3ஷாம் , ந ததா2 அஸ்ய விது3ஷ꞉ ; கிம் தர்ஹி, ஆத்மநிமித்தமேவ ஸர்வம் ஸர்வதா3 ஸர்வப்ரகாரேண ச ; தே3ஹஜீவிதபோ4கா3தி3நிமித்தபா3ஹ்யவஸ்துநிரபேக்ஷ இத்யர்த2꞉ ।
स एवंलक्षणः विद्वान् जीवन्नेव स्वाराज्येऽभिषिक्तः पतितेऽपि देहे स्वराडेव भवति । यत एवं भवति, तत एव तस्य सर्वेषु लोकेषु कामचारो भवति । प्राणादिषु पूर्वभूमिषु ‘तत्रास्य’ इति तावन्मात्रपरिच्छिन्नकामचारत्वमुक्तम् । अन्यराजत्वं च अर्थप्राप्तम् , सातिशयत्वात् । यथाप्राप्तस्वाराज्यकामचारत्वानुवादेन तत्तन्निवृत्तिरिहोच्यते — स स्वराडित्यादिना ।ஸ ஏவம்லக்ஷண꞉ வித்3வாந் ஜீவந்நேவ ஸ்வாராஜ்யே(அ)பி4ஷிக்த꞉ பதிதே(அ)பி தே3ஹே ஸ்வராடே3வ ப4வதி । யத ஏவம் ப4வதி, தத ஏவ தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப4வதி । ப்ராணாதி3ஷு பூர்வபூ4மிஷு ‘தத்ராஸ்ய’ இதி தாவந்மாத்ரபரிச்சி2ந்நகாமசாரத்வமுக்தம் । அந்யராஜத்வம் ச அர்த2ப்ராப்தம் , ஸாதிஶயத்வாத் । யதா2ப்ராப்தஸ்வாராஜ்யகாமசாரத்வாநுவாதே3ந தத்தந்நிவ்ருத்திரிஹோச்யதே — ஸ ஸ்வராடி3த்யாதி3நா ।
இந்த லக்ஷணங்களுடன் கூடிய அந்த வித்வான் ஜீவித்துக்கொண்டு இருக்கும்பொழுதே ஸ்வராட் ஆகவே இருக்கிறான். அவ்வாறே சரீரம் வீழ்ந்தபின்னரும் ஸ்வராட்டே. ஆகையால் எவன் ஒருவன் இவ்வாறு ஆகின்றானே அவன் எல்லா உலகங்களிலும் காமசாரனாகவே (தான் விரும்பிய கதியை உடையவனாக) ஆகின்றான். பிராணன் முதலிய முந்திய பூமிகளில் அங்கு அவனுடைய ஸ்வேச்சாகதி கூறப்பட்டது. ஆகையால் அதிசயத்துடன் இருப்பதால் இங்கு அவனுக்கு அந்யராஜ்யத்துவம் ஸ்வதஸித்தமாகிறது. இப்பொழுது அவ்வாறு அடையப்பட்ட ஸ்வாராஜ்யம் மேலும் காமசாரம் கூறி இங்கு “स स्वराड् भवति” (ச ஸ்வராட் பவதி) என்பது முதலிய வாக்கியங்களால் அதன் நிவிர்த்தியை நிரூபணம் செய்கிறது.இந்த லக்ஷணங்களுடன் கூடிய அந்த வித்வான் ஜீவித்துக்கொண்டு இருக்கும்பொழுதே ஸ்வராட் ஆகவே இருக்கிறான். அவ்வாறே சரீரம் வீழ்ந்தபின்னரும் ஸ்வராட்டே. ஆகையால் எவன் ஒருவன் இவ்வாறு ஆகின்றானே அவன் எல்லா உலகங்களிலும் காமசாரனாகவே (தான் விரும்பிய கதியை உடையவனாக) ஆகின்றான். பிராணன் முதலிய முந்திய பூமிகளில் அங்கு அவனுடைய ஸ்வேச்சாகதி கூறப்பட்டது. ஆகையால் அதிசயத்துடன் இருப்பதால் இங்கு அவனுக்கு அந்யராஜ்யத்துவம் ஸ்வதஸித்தமாகிறது. இப்பொழுது அவ்வாறு அடையப்பட்ட ஸ்வாராஜ்யம் மேலும் காமசாரம் கூறி இங்கு “ஸ ஸ்வராட்3 ப4வதி” (ச ஸ்வராட் பவதி) என்பது முதலிய வாக்கியங்களால் அதன் நிவிர்த்தியை நிரூபணம் செய்கிறது.
अथ पुनः ये अन्यथा अतः उक्तदर्शनादन्यथा वैपरीत्येन यथोक्तमेव वा सम्यक् न विदुः, ते अन्यराजानः भवन्ति अन्यः परो राजा स्वामी येषां ते अन्यराजानस्ते किञ्च क्षय्यलोकाः क्षय्यो लोको येषां ते क्षय्यलोकाः, भेददर्शनस्य अल्पविषयत्वात् , अल्पं च तन्मर्त्यमित्यवोचाम । तस्मात् ये द्वैतदर्शिनः ते क्षय्यलोकाः स्वदर्शनानुरूप्येणैव भवन्ति ; अत एव तेषां सर्वेषु लोकेष्वकामचारो भवति ॥அத2 புந꞉ யே அந்யதா2 அத꞉ உக்தத3ர்ஶநாத3ந்யதா2 வைபரீத்யேந யதோ2க்தமேவ வா ஸம்யக் ந விது3꞉, தே அந்யராஜாந꞉ ப4வந்தி அந்ய꞉ பரோ ராஜா ஸ்வாமீ யேஷாம் தே அந்யராஜாநஸ்தே கிஞ்ச க்ஷய்யலோகா꞉ க்ஷய்யோ லோகோ யேஷாம் தே க்ஷய்யலோகா꞉, பே4த3த3ர்ஶநஸ்ய அல்பவிஷயத்வாத் , அல்பம் ச தந்மர்த்யமித்யவோசாம । தஸ்மாத் யே த்3வைதத3ர்ஶிந꞉ தே க்ஷய்யலோகா꞉ ஸ்வத3ர்ஶநாநுரூப்யேணைவ ப4வந்தி ; அத ஏவ தேஷாம் ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ ப4வதி ॥
இப்பொழுது இதன்பின் ஆத்ம ஆதேசமானது கேவல சத்ஸ்வரூப சுத்தமான ஆத்மாவே உபதேசிக்கப்படுகிறது. ஆகாசம்போல் எங்கும் பூரணமாய், ஒன்றாய், பிறப்பற்றதாய், வேறு ஒன்றும் அற்றதாய் ஆத்மாவே எல்லாம் என்று பார்க்கும் அந்த இந்த வித்வான் மனன விக்ஞானத்தினால் ஆத்மரதி - ஆத்மாவில் எவருக்கு ரதியோ அவர் ஆத்மரதி. அவ்வாறே ஆத்மகிரீடா ஆகிறார். ரதியின் சாதனம் தேஹமாத்திரமே. மேலும் கிரீடை பாஹ்ய சாதனமுடையதாகும். ஏன்எனில் உலகில் ஸ்திரீகளுடனும், நண்பர்களுடனும் கிரீடை செய்வதைப் பார்க்கின்றோம். விதூஷன் அவ்வாறு அல்ல. ஆனால் எவ்வாறு ஏற்படுகிறது எனில் இவை (ரதி, கிரீடை) இரண்டும் ஆத்ம விக்ஞானத்தின் காரணமாக உண்டாகிறது.
மிதுனம் (சேர்வது) என்பது இரட்டையினால் உண்டாகும் சுகம். வித்வான் இந்த துவந்துவத்தை (இரட்டையை) அபேஷிப்பது இல்லை. ஆத்மானந்தமும் அவித்வான்களுக்கு சப்தம் முதலியவைகளால் உண்டாகும். வித்வானுக்கு அவ்வாறு ஆனந்தம் ஏற்படுவதில்லை. அவ்வாறு ஆனால் வித்வானுக்கு (எவ்வாறு) எந்த காரணத்தால் ஆனந்தம் ஏற்படுகிறது. எப்பொழுதும் எல்லாவிதமாகவும் ஆத்மாவே காரணமாகிறது. தேஹம், ஜீவனம், போகங்கள் முதலியவைகளுக்கு நிமித்தமான பாஹ்யவஸ்துவை அபேக்ஷை அற்றதாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஆனால் இதைவிட வேறான - மேலே கூறப்பட்ட திருஷ்டியினால் வேறுவிதமாக அதாவது இதற்கு விபரீதமாக அறிந்தவரோ அல்லது இவ்வாறு நன்றாக அறியாதவரோ அவரை அந்யராட் ஆகிறார். அந்யராட் என்றால் அவருக்குமேலே வேறு ஒரு ராஜா அதாவது ஸ்வாமி (எஜமானன்) உள்ளாறே அவர் அந்யராட். இதைத்தவிர அவர்களுடைய லோகம் க்ஷயத்துடன் கூடிய க்ஷயலோகமாகும். ஏன் எனில் பேததிருஷ்டி அல்பமாகும். எது அல்பமோ அது மரண தர்மம் உடையது என்பதை முன்பே கூறினோம். ஆகையால் துவைத திருஷ்டி உடையவர் தன்னுடைய திருஷ்டிக்குத் தகுந்தவாறு க்ஷயலோகத்தை அடைகின்றனர். ஆகையால் அவர்களுக்கு ஸ்வேச்சாகதி (இஷ்டபட்டகதி) உலகங்களில் கிடையாது.