अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

स एवाधस्तात्स उपरिष्टात्स पश्चात्स पुरस्तात्स दक्षिणतः स उत्तरतः स एवेदꣳ सर्वमित्यथातोऽहङ्कारादेश एवाहमेवाधस्तादहमुपरिष्टादहं पश्चादहं पुरस्तादहं दक्षिणतोऽहमुत्तरतोऽहमेवेदꣳ सर्वमिति ॥ १ ॥ஸ ஏவாத4ஸ்தாத்ஸ உபரிஷ்டாத்ஸ பஶ்சாத்ஸ புரஸ்தாத்ஸ த3க்ஷிணத꞉ ஸ உத்தரத꞉ ஸ ஏவேத3ꣳ ஸர்வமித்யதா2தோ(அ)ஹங்காராதே3ஶ ஏவாஹமேவாத4ஸ்தாத3ஹமுபரிஷ்டாத3ஹம் பஶ்சாத3ஹம் புரஸ்தாத3ஹம் த3க்ஷிணதோ(அ)ஹமுத்தரதோ(அ)ஹமேவேத3ꣳ ஸர்வமிதி ॥ 1 ॥

தமிழ்அது கீழே இருக்கிறது. அது மேலே இருக்கிறது. அது பின்னால் இருக்கிறது. அது முன்னால் இருக்கிறது. அது வலது பக்கம் இருக்கிறது. அது இடது பக்கம் இருக்கிறது. அதுவே எல்லாமாக இருக்கிறது. இப்பொழுது இவைகளில் அஹங்காரத்துடன் இருப்பதைக் கூறுகிறது. நான் கீழே இருக்கின்றேன். நான் மேலே இருக்கின்றேன். நான் பின்னால் இருக்கின்றேன், நான் முன்னால் இருக்கின்றேன், நான் வலது பக்கம் இருக்கின்றேன், நான் இடது பக்கம் இருக்கின்றேன். நானே எல்லாமாகவும் இருக்கின்றேன்.
संस्कृतम्
தமிழ்
कस्मात्पुनः क्वचिन्न प्रतिष्ठित इति, उच्यते — यस्मात्सகஸ்மாத்புந꞉ க்வசிந்ந ப்ரதிஷ்டி2த இதி, உச்யதே — யஸ்மாத்ஸ
एव भूमा अधस्तात् न तद्व्यतिरेकेणान्यद्विद्यते यस्मिन्प्रतिष्ठितः स्यात् । तथोपरिष्टादित्यादि समानम् । सति भूम्नोऽन्यस्मिन् , भूमा हि प्रतिष्ठितः स्यात् ; न तु तदस्ति । स एव तु सर्वम् । अतस्तस्मादसौ न क्वचित्प्रतिष्ठितः ।ஏவ பூ4மா அத4ஸ்தாத் ந தத்3வ்யதிரேகேணாந்யத்3வித்3யதே யஸ்மிந்ப்ரதிஷ்டி2த꞉ ஸ்யாத் । ததோ2பரிஷ்டாதி3த்யாதி3 ஸமாநம் । ஸதி பூ4ம்நோ(அ)ந்யஸ்மிந் , பூ4மா ஹி ப்ரதிஷ்டி2த꞉ ஸ்யாத் ; ந து தத3ஸ்தி । ஸ ஏவ து ஸர்வம் । அதஸ்தஸ்மாத3ஸௌ ந க்வசித்ப்ரதிஷ்டி2த꞉ ।
‘यत्र नान्यत्पश्यति’ इत्यधिकरणाधिकर्तव्यतानिर्देशात् स एवाधस्तादिति च परोक्षनिर्देशात् द्रष्टुर्जीवादन्यो भूमा स्यादित्याशङ्का कस्यचिन्मा भूदिति अथातः अनन्तरम् अहङ्कारादेशः अहङ्कारेण आदिश्यत इत्यहङ्कारादेशः । द्रष्टुरनन्यत्वदर्शनार्थं भूमैव निर्दिश्यते अहङ्कारेण अहमेवाधस्तादित्यादिना ॥‘யத்ர நாந்யத்பஶ்யதி’ இத்யதி4கரணாதி4கர்தவ்யதாநிர்தே3ஶாத் ஸ ஏவாத4ஸ்தாதி3தி ச பரோக்ஷநிர்தே3ஶாத் த்3ரஷ்டுர்ஜீவாத3ந்யோ பூ4மா ஸ்யாதி3த்யாஶங்கா கஸ்யசிந்மா பூ4தி3தி அதா2த꞉ அநந்தரம் அஹங்காராதே3ஶ꞉ அஹங்காரேண ஆதி3ஶ்யத இத்யஹங்காராதே3ஶ꞉ । த்3ரஷ்டுரநந்யத்வத3ர்ஶநார்த2ம் பூ4மைவ நிர்தி3ஶ்யதே அஹங்காரேண அஹமேவாத4ஸ்தாதி3த்யாதி3நா ॥
“यत्र नान्यत्पश्यति” (யத்ர நான்யத்பச்யதி = எங்கு வேறு ஒன்றையும் பார்க்கவில்லையோ) இந்த வாக்கியத்தால் ஆதார ஆதேயத்தின் விளக்கமாக இருப்பதாலும் மேலும் அது கீழே இருக்கிறது. (स अधस्तात्) என்று கூறப்பட்டுள்ளதாலும் திருஷ்டா வேறு ஜீவன் வேறு என்ற சங்கை ஏற்படக்கூடாது என்பதற்காக இப்பொழுது அஹங்கார ஆதேசம் செய்யப்படுகிறது. அஹங்காரரூபமாக உபதேசம் செய்யப்பட்டதால் அஹங்கார ஆதேசம் எனப்படுகிறது. திருஷ்டாவின் அபின்னத்தன்மையை தெரியப்படுத்துவதற்காக பூமாவை “நான் கீழே இருக்கிறேன்” என்பது முதலிய வாக்கியங்களால் அஹங்கார ரூபமாக நிர்தேசம் செய்யப்பட்டது.“யத்ர நாந்யத்பஶ்யதி” (யத்ர நான்யத்பச்யதி = எங்கு வேறு ஒன்றையும் பார்க்கவில்லையோ) இந்த வாக்கியத்தால் ஆதார ஆதேயத்தின் விளக்கமாக இருப்பதாலும் மேலும் அது கீழே இருக்கிறது. (ஸ அத4ஸ்தாத்) என்று கூறப்பட்டுள்ளதாலும் திருஷ்டா வேறு ஜீவன் வேறு என்ற சங்கை ஏற்படக்கூடாது என்பதற்காக இப்பொழுது அஹங்கார ஆதேசம் செய்யப்படுகிறது. அஹங்காரரூபமாக உபதேசம் செய்யப்பட்டதால் அஹங்கார ஆதேசம் எனப்படுகிறது. திருஷ்டாவின் அபின்னத்தன்மையை தெரியப்படுத்துவதற்காக பூமாவை “நான் கீழே இருக்கிறேன்” என்பது முதலிய வாக்கியங்களால் அஹங்கார ரூபமாக நிர்தேசம் செய்யப்பட்டது.
अहङ्कारेण देहादिसङ्घातोऽप्यादिश्यतेऽविवेकिभिः इत्यतः तदाशङ्का मा भूदितिஅஹங்காரேண தே3ஹாதி3ஸங்கா4தோ(அ)ப்யாதி3ஶ்யதே(அ)விவேகிபி4꞉ இத்யத꞉ ததா3ஶங்கா மா பூ4தி3தி
அ.கை - எதனால் மேலும் ஒன்றும் பிரதிஷ்டமாகவில்லை? என்று கூறப்படுகிறது - எதனால் -
ஏன்எனில் அந்த பூமாவே கீழே உள்ளது. மேலும் அதற்கு வேறான அவ்வாறான வஸ்து இல்லாததால் எதில் பிரதிஷடையாகும். இவ்வாறே “மேலே” முதலியவைகளையும் அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். பூமாவைவிட வேறு ஏதாவது பதார்த்தம் இருந்தால் பூமா அதில் பிரதிஷ்டையாகும். ஆனால் அவ்வாறு இல்லை. அதுவே எல்லாம். ஆகையால் அதில் வேறு ஒன்றும் பிரதிஷ்டித்திருக்கவில்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அவிவேகிகளின் அஹங்காரத்தால் தேஹ முதலிய சங்காதத்தையும் உபதேசம் செய்கின்றனர். ஆகையால் இவ்வாறன சங்கை (சந்தேஹம்) ஏற்படாது இருப்பதற்காக -