मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
गोअश्वमिह महिमेत्याचक्षते हस्तिहिरण्यं दासभार्यं क्षेत्राण्यायतनानीति नाहमेवं ब्रवीमि ब्रवीमीति होवाचान्यो ह्यन्यस्मिन्प्रतिष्ठित इति ॥ २ ॥கோ3அஶ்வமிஹ மஹிமேத்யாசக்ஷதே ஹஸ்திஹிரண்யம் தா3ஸபா4ர்யம் க்ஷேத்ராண்யாயதநாநீதி நாஹமேவம் ப்3ரவீமி ப்3ரவீமீதி ஹோவாசாந்யோ ஹ்யந்யஸ்மிந்ப்ரதிஷ்டி2த இதி ॥ 2 ॥
தமிழ்இந்த உலகில் பசு, குதிரை முதலியவைகளை அவனுடைய மஹிமை என்கின்றனர். அவ்வாறே யானை, தங்கம், சேவகன், மனைவி, க்ஷதே்ரம் மேலும் வீடு இவைகளும் மஹிமை என்று கூறுவர். ஆனால் நான் அவ்வாறு கூறவில்லை. ஏன்எனில் வேறு பதார்த்தம் வேறு ஒன்றில் பிரதிஷ்டை ஆகிறது. ஆனால் நான் இதைக் கூறுகின்றேன் என்று சனத்குமாரர் இவ்வாறு கூறுகிறார் -
संस्कृतम्
தமிழ்
यदि स्वमहिम्नि प्रतिष्ठितः भूमा, कथं तर्ह्यप्रतिष्ठ उच्यते ? शृणु—யதி3 ஸ்வமஹிம்நி ப்ரதிஷ்டி2த꞉ பூ4மா, கத2ம் தர்ஹ்யப்ரதிஷ்ட2 உச்யதே ? ஶ்ருணு—
गोअश्वादीह महीमेत्याचक्षते । गावश्चाश्वाश्च गोअश्वं द्वन्द्वैकवद्भावः । सर्वत्र गवाश्वादि महिमेति प्रसिद्धम् । तदाश्रितः तत्प्रतिष्ठश्चैत्रो भवति यथा, नाहमेवं स्वतोऽन्यं महिमानमाश्रितो भूमा चैत्रवदिति ब्रवीमि, अत्र हेतुत्वेन अन्यो ह्यन्यस्मिन्प्रतिष्ठित इति व्यवहितेन सम्बन्धः । किन्त्वेवं ब्रवीमीति ह उवाच — स एवेत्यादि ॥கோ3அஶ்வாதீ3ஹ மஹீமேத்யாசக்ஷதே । கா3வஶ்சாஶ்வாஶ்ச கோ3அஶ்வம் த்3வந்த்3வைகவத்3பா4வ꞉ । ஸர்வத்ர க3வாஶ்வாதி3 மஹிமேதி ப்ரஸித்3த4ம் । ததா3ஶ்ரித꞉ தத்ப்ரதிஷ்ட2ஶ்சைத்ரோ ப4வதி யதா2, நாஹமேவம் ஸ்வதோ(அ)ந்யம் மஹிமாநமாஶ்ரிதோ பூ4மா சைத்ரவதி3தி ப்3ரவீமி, அத்ர ஹேதுத்வேந அந்யோ ஹ்யந்யஸ்மிந்ப்ரதிஷ்டி2த இதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ । கிந்த்வேவம் ப்3ரவீமீதி ஹ உவாச — ஸ ஏவேத்யாதி3 ॥
இங்கு பசு குதிரை முதலியவைகளை மஹிமா என்று கூறுகின்றனர். எங்கும் பசு குதிரை முதலியவைகள் மஹிமா என்பது பிரசித்தமாகும். இவ்வாறு சைத்ரன் (என்பவன்) அதை ஆஸ்ரயித்து அதிலேயே பிரதிஷ்டை ஆகிறானோ அவ்வாறு சைத்திரனைப் போல் பூமாவும் தன்னைத்தவிர வேறு மஹிமையை ஆஸ்ரயிக்கின்றது என்று கூறமுடியாது. இங்கு ஹேதுவினால் வேறு ஒன்று வேறு ஒன்றில் பிரதிஷ்டிக்கிறது என்பது வ்யவஹித சம்பந்தமாகும். மேலும் இவ்வாறு கூறுகிறேன் என்று சனத்குமாரர் “स एव” முதலியவை-களைக் கூறினார்.இங்கு பசு குதிரை முதலியவைகளை மஹிமா என்று கூறுகின்றனர். எங்கும் பசு குதிரை முதலியவைகள் மஹிமா என்பது பிரசித்தமாகும். இவ்வாறு சைத்ரன் (என்பவன்) அதை ஆஸ்ரயித்து அதிலேயே பிரதிஷ்டை ஆகிறானோ அவ்வாறு சைத்திரனைப் போல் பூமாவும் தன்னைத்தவிர வேறு மஹிமையை ஆஸ்ரயிக்கின்றது என்று கூறமுடியாது. இங்கு ஹேதுவினால் வேறு ஒன்று வேறு ஒன்றில் பிரதிஷ்டிக்கிறது என்பது வ்யவஹித சம்பந்தமாகும். மேலும் இவ்வாறு கூறுகிறேன் என்று சனத்குமாரர் “ஸ ஏவ” முதலியவை-களைக் கூறினார்.
அ.கை - பூமா தன் மஹிமையில் பிரதிஷ்டா ஆகி இருக்கும்பொழுது எவ்வாறு பிரதிஷ்டியாகவில்லை என்று கூறப்படுகிறது எனில், கேள் -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.