मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
यत्र नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति स भूमाथ यत्रान्यत्पश्यत्यन्यच्छृणोत्यन्यद्विजानाति तदल्पं यो वै भूमा तदमृतमथ यदल्पं तन्मर्त्यꣳ स भगवः कस्मिन्प्रतिष्ठित इति स्वे महिम्नि यदि वा न महिम्नीति ॥ १ ॥யத்ர நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்2ருணோதி நாந்யத்3விஜாநாதி ஸ பூ4மாத2 யத்ராந்யத்பஶ்யத்யந்யச்ச்2ருணோத்யந்யத்3விஜாநாதி தத3ல்பம் யோ வை பூ4மா தத3ம்ருதமத2 யத3ல்பம் தந்மர்த்யꣳ ஸ ப4க3வ꞉ கஸ்மிந்ப்ரதிஷ்டி2த இதி ஸ்வே மஹிம்நி யதி3 வா ந மஹிம்நீதி ॥ 1 ॥
தமிழ்(சனத்குமாரர்) எங்கு வேறு ஒன்றையும் காண்பதில்லையோ, எங்கு வேறு ஒன்றையும் கேட்பது இல்லையோ, வேறு ஒன்றையும் அறிவது இல்லையோ, அது பூமா. ஆனால் எங்கு சிறிது காணப்படுகிறதோ, சிறிது கேட்கப்படுகிறதோ, சிறிது அறியப்படுகிறதோ அது அல்பம். எது பூமாவோ அது அம்ருதம். எது அல்பமோ அது மர்த்தியம் (மரணதர்மம் உடையது). (நாரதர்-) பகவானே! அந்த (பூமா) எதில் பிரதிஷ்டையாகி உள்ளது (நிலைபெற்றுள்ளது). (சனத்குமாரர்-) தன்னுடைய மஹிமையில் அல்லது அதன் மஹிமையிலும் இல்லை.
संस्कृतम्
தமிழ்
किंलक्षणोऽसौ भूमेति, आह —கிம்லக்ஷணோ(அ)ஸௌ பூ4மேதி, ஆஹ —
यत्र यस्मिन्भूम्नि तत्त्वे न अन्यद्द्रष्टव्यमन्येन करणेन द्रष्टा अन्यो विभक्तो दृश्यात्पश्यति । तथा नान्यच्छृणोति । नामरूपयोरेवान्तर्भावाद्विषयभेदस्य तद्ग्राहकयोरेवेह दर्शनश्रवणयोर्ग्रहणम् अन्येषां च उपलक्षणार्थत्वेन । मननं तु अत्रोक्तं द्रष्टव्यं नान्यन्मनुत इति, प्रायशो मननपूर्वकत्वाद्विज्ञानस्य । तथा नान्यद्विजानाति । एवंलक्षणो यः स भूमा ।யத்ர யஸ்மிந்பூ4ம்நி தத்த்வே ந அந்யத்3த்3ரஷ்டவ்யமந்யேந கரணேந த்3ரஷ்டா அந்யோ விப4க்தோ த்3ருஶ்யாத்பஶ்யதி । ததா2 நாந்யச்ச்2ருணோதி । நாமரூபயோரேவாந்தர்பா4வாத்3விஷயபே4த3ஸ்ய தத்3க்3ராஹகயோரேவேஹ த3ர்ஶநஶ்ரவணயோர்க்3ரஹணம் அந்யேஷாம் ச உபலக்ஷணார்த2த்வேந । மநநம் து அத்ரோக்தம் த்3ரஷ்டவ்யம் நாந்யந்மநுத இதி, ப்ராயஶோ மநநபூர்வகத்வாத்3விஜ்ஞாநஸ்ய । ததா2 நாந்யத்3விஜாநாதி । ஏவம்லக்ஷணோ ய꞉ ஸ பூ4மா ।
எங்கு இந்த பூமாதத்வத்தில் வேறான எந்த ஒரு வேறு திருஷ்டாவையோ, எந்த ஒரு திருஷ்டவ்ய (பார்க்கவேண்டிய) விஷயத்தை வேறான மற்ற இந்திரியங்களால் பார்க்க முடியாது. ஒன்றும் கேட்கவும் முடியாது. விஷயபேதங்களின் அந்தர்பாவம் நாமரூபங்களில் ஏற்படுகிறது. ஆகையால் அவைகளைக் கிரஹிக்கும் தர்சனம் (பார்த்தல்) ஸ்ரவணித்தல் (கேட்டல்) ஆகிய இரண்டு இந்திரியங்களும் மற்ற இந்திரியங்களுக்கு உபலக்ஷணம் என்று அறிந்துகொள்ள வேண்டும். ஆனால் மனனத்தை “नान्यन्मनुते” (நான்யன்மனுதே) வேறு ஒன்றை சிந்திக்காது) என்று கூறி தனியாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது என்று இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும். ஏன்எனில் விக்ஞானம் அநேகமாக மனனத்தின் வாயிலாக ஏற்படுகிறது. அவ்வாறே ஒன்றையும் சிறிதும் அறிவதில்லை ஆகிய லக்ஷணங்களை உடையது அந்த இந்த “பூமா”.எங்கு இந்த பூமாதத்வத்தில் வேறான எந்த ஒரு வேறு திருஷ்டாவையோ, எந்த ஒரு திருஷ்டவ்ய (பார்க்கவேண்டிய) விஷயத்தை வேறான மற்ற இந்திரியங்களால் பார்க்க முடியாது. ஒன்றும் கேட்கவும் முடியாது. விஷயபேதங்களின் அந்தர்பாவம் நாமரூபங்களில் ஏற்படுகிறது. ஆகையால் அவைகளைக் கிரஹிக்கும் தர்சனம் (பார்த்தல்) ஸ்ரவணித்தல் (கேட்டல்) ஆகிய இரண்டு இந்திரியங்களும் மற்ற இந்திரியங்களுக்கு உபலக்ஷணம் என்று அறிந்துகொள்ள வேண்டும். ஆனால் மனனத்தை “நாந்யந்மநுதே” (நான்யன்மனுதே) வேறு ஒன்றை சிந்திக்காது) என்று கூறி தனியாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது என்று இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும். ஏன்எனில் விக்ஞானம் அநேகமாக மனனத்தின் வாயிலாக ஏற்படுகிறது. அவ்வாறே ஒன்றையும் சிறிதும் அறிவதில்லை ஆகிய லக்ஷணங்களை உடையது அந்த இந்த “பூமா”.
किमत्र प्रसिद्धान्यदर्शनाभावो भूम्न्युच्यते नान्यत्पश्यतीत्यादिना, अथ अन्यन्न पश्यति, आत्मानं पश्यतीत्येतत् ।கிமத்ர ப்ரஸித்3தா4ந்யத3ர்ஶநாபா4வோ பூ4ம்ந்யுச்யதே நாந்யத்பஶ்யதீத்யாதி3நா, அத2 அந்யந்ந பஶ்யதி, ஆத்மாநம் பஶ்யதீத்யேதத் ।
குரு - என்ன இங்கு “नान्यत्पश्यति” (நான்யத்பச்யதி - வேறு ஒன்றை பார்க்காது) முதலிய வாக்கியங்களால் லோகப் பிரசித்தமான மற்றதின் தர்சனத்தின் அபாவம் கூறப்பட்டது. அல்லது மற்றதைப் பார்க்கவில்லை. தன்னைக் காண்கிறது என்று கூறப்பட்டதா?குரு - என்ன இங்கு “நாந்யத்பஶ்யதி” (நான்யத்பச்யதி - வேறு ஒன்றை பார்க்காது) முதலிய வாக்கியங்களால் லோகப் பிரசித்தமான மற்றதின் தர்சனத்தின் அபாவம் கூறப்பட்டது. அல்லது மற்றதைப் பார்க்கவில்லை. தன்னைக் காண்கிறது என்று கூறப்பட்டதா?
किञ्चातः ?கிஞ்சாத꞉ ?
यद्यन्यदर्शनाद्यभावमात्रमित्युच्यते, तदा द्वैतसंव्यवहारविलक्षणो भूमेत्युक्तं भवति । अथ अन्यदर्शनविशेषप्रतिषेधेन आत्मानं पश्यतीत्युच्यते, तदैकस्मिन्नेव क्रियाकारकफलभेदोऽभ्युपगतो भवेत् ।யத்3யந்யத3ர்ஶநாத்3யபா4வமாத்ரமித்யுச்யதே, ததா3 த்3வைதஸம்வ்யவஹாரவிலக்ஷணோ பூ4மேத்யுக்தம் ப4வதி । அத2 அந்யத3ர்ஶநவிஶேஷப்ரதிஷேதே4ந ஆத்மாநம் பஶ்யதீத்யுச்யதே, ததை3கஸ்மிந்நேவ க்ரியாகாரகப2லபே4தோ3(அ)ப்4யுபக3தோ ப4வேத் ।
यद्येवं को दोषः स्यात् ?யத்3யேவம் கோ தோ3ஷ꞉ ஸ்யாத் ?
नन्वयमेव दोषः — संसारानिवृत्तिः । क्रियाकारकफलभेदो हि संसार इति आत्मैकत्वे एव क्रियाकारकफलभेदः संसारविलक्षण इति चेत् , न, आत्मनो निर्विशेषैकत्वाभ्युपगमे दर्शनादिक्रियाकारकफलभेदाभ्युपगमस्य शब्दमात्रत्वात् ।நந்வயமேவ தோ3ஷ꞉ — ஸம்ஸாராநிவ்ருத்தி꞉ । க்ரியாகாரகப2லபே4தோ3 ஹி ஸம்ஸார இதி ஆத்மைகத்வே ஏவ க்ரியாகாரகப2லபே4த3꞉ ஸம்ஸாரவிலக்ஷண இதி சேத் , ந, ஆத்மநோ நிர்விஶேஷைகத்வாப்4யுபக3மே த3ர்ஶநாதி3க்ரியாகாரகப2லபே4தா3ப்4யுபக3மஸ்ய ஶப்3த3மாத்ரத்வாத் ।
अन्यदर्शनाद्यभावोक्तिपक्षेऽपि यत्र इति अन्यन्न पश्यति इति च विशेषणे अनर्थके स्यातामिति चेत् — दृश्यते हि लोके यत्र शून्ये गृहेऽन्यन्न पश्यतीत्युक्ते स्तम्भादीनात्मानं च न न पश्यतीति गम्यते ; एवमिहापीति चेत् ,அந்யத3ர்ஶநாத்3யபா4வோக்திபக்ஷே(அ)பி யத்ர இதி அந்யந்ந பஶ்யதி இதி ச விஶேஷணே அநர்த2கே ஸ்யாதாமிதி சேத் — த்3ருஶ்யதே ஹி லோகே யத்ர ஶூந்யே க்3ருஹே(அ)ந்யந்ந பஶ்யதீத்யுக்தே ஸ்தம்பா4தீ3நாத்மாநம் ச ந ந பஶ்யதீதி க3ம்யதே ; ஏவமிஹாபீதி சேத் ,
சிஷ்யன் - ஆனால் மற்ற தர்சனம் முதலியவைகள் இல்லை என்று கூறும் பக்ஷத்திலும் “यत्र” (யத்ர- எங்கு) மேலும் “अन्यन्नपश्यति” (அத்யந்னபஷ்யதி = வேறு ஒன்றைப் பார்க்காது) என்ற இந்த இரண்டு விசேஷணங்களும் அர்த்தமற்றதாக ஆகிவிடும். உலகில் எங்கு காணப்படுகிறதோ எங்கு சூன்யமான வீட்டில் ஸ்தம்பம் முதலியவைகளையும், தன்மையும் பார்க்கவில்லையென்பதும் பொருந்தாது. அவ்வாறே இங்கும் என்றால்?சிஷ்யன் - ஆனால் மற்ற தர்சனம் முதலியவைகள் இல்லை என்று கூறும் பக்ஷத்திலும் “யத்ர” (யத்ர- எங்கு) மேலும் “அந்யந்நபஶ்யதி” (அத்யந்னபஷ்யதி = வேறு ஒன்றைப் பார்க்காது) என்ற இந்த இரண்டு விசேஷணங்களும் அர்த்தமற்றதாக ஆகிவிடும். உலகில் எங்கு காணப்படுகிறதோ எங்கு சூன்யமான வீட்டில் ஸ்தம்பம் முதலியவைகளையும், தன்மையும் பார்க்கவில்லையென்பதும் பொருந்தாது. அவ்வாறே இங்கும் என்றால்?
न, तत्त्वमसीत्येकत्वोपदेशादधिकरणाधिकर्तव्यभेदानुपपत्तेः । तथा सदेकमेवाद्वितीयं सत्यमिति षष्ठे निर्धारितत्वात् । ‘अदृश्येऽनात्म्ये’ (तै. उ. २ । ७ । १) ‘न सन्दृशे तिष्ठति रूपमस्य’ (तै. ना. १ । ३) ‘विज्ञातारमरे केन विजानीयात्’ (छा. उ. २ । ४ । १४) इत्यादिश्रुतिभ्यः स्वात्मनि दर्शनाद्यनुपपत्तिः ।ந, தத்த்வமஸீத்யேகத்வோபதே3ஶாத3தி4கரணாதி4கர்தவ்யபே4தா3நுபபத்தே꞉ । ததா2 ஸதே3கமேவாத்3விதீயம் ஸத்யமிதி ஷஷ்டே2 நிர்தா4ரிதத்வாத் । ‘அத்3ருஶ்யே(அ)நாத்ம்யே’ (தை. உ. 2 । 7 । 1) ‘ந ஸந்த்3ருஶே திஷ்ட2தி ரூபமஸ்ய’ (தை. நா. 1 । 3) ‘விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்’ (சா2. உ. 2 । 4 । 14) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ஸ்வாத்மநி த3ர்ஶநாத்3யநுபபத்தி꞉ ।
குரு - அவ்வாறு அல்ல. ஏன்எனில் “தத்வமஸி” (तत्त्वमसि) என்று ஏகத்துவத்தை உபதேசிப்ப-தால் ஆதார ஆதேயரூபபேதம் சம்பவிக்காது. அவ்வாறே சத்ஏகமோவாத்விதீயம் சத்யம் (सदेकमेवाद्वितीयं सत्यम्) என்று ஆறாவது அத்தியாயத்தில் நிச்சயம் செய்யப்பட்டது. “अदृश्येऽनात्म्ये” (அத்ருஷ்யேऽநாத்மயே), “न संदृशे तिष्द्भति रूपमस्य” (ந சம்த்ருஷே திஷ்ட்டதி ரூபமஸ்ய). “विज्ञातारमरे केन विजानीयात्” (விக்ஞாதாரமரே கேன விஜாநீயாத்) முதலிய சுருதிகளிலும் ஸ்வ ஆத்மாவிடத்தில் தர்சனம் முதலியவைகள் சம்பவிக்காது என்பது கூறப்பட்டுள்ளது.குரு - அவ்வாறு அல்ல. ஏன்எனில் “தத்வமஸி” (தத்த்வமஸி) என்று ஏகத்துவத்தை உபதேசிப்ப-தால் ஆதார ஆதேயரூபபேதம் சம்பவிக்காது. அவ்வாறே சத்ஏகமோவாத்விதீயம் சத்யம் (ஸதே3கமேவாத்3விதீயம் ஸத்யம்) என்று ஆறாவது அத்தியாயத்தில் நிச்சயம் செய்யப்பட்டது. “அத்3ருஶ்யே(அ)நாத்ம்யே” (அத்ருஷ்யே(அ)நாத்மயே), “ந ஸம்த்3ருஶே திஷ்த்3ப4தி ரூபமஸ்ய” (ந சம்த்ருஷே திஷ்ட்டதி ரூபமஸ்ய). “விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்” (விக்ஞாதாரமரே கேன விஜாநீயாத்) முதலிய சுருதிகளிலும் ஸ்வ ஆத்மாவிடத்தில் தர்சனம் முதலியவைகள் சம்பவிக்காது என்பது கூறப்பட்டுள்ளது.
यत्र इति विशेषणमनर्थकं प्राप्तमिति चेत् ,யத்ர இதி விஶேஷணமநர்த2கம் ப்ராப்தமிதி சேத் ,
சிஷ்யன் - ஆனால் இவ்வாறு “यत्र” (யத்ர =எங்கு) என்ற விசேஷணம் வியர்த்தமாகிவிடுமே? (பிரயோஜனம் அற்றதாகிவிடுமே) எனில் -?சிஷ்யன் - ஆனால் இவ்வாறு “யத்ர” (யத்ர =எங்கு) என்ற விசேஷணம் வியர்த்தமாகிவிடுமே? (பிரயோஜனம் அற்றதாகிவிடுமே) எனில் -?
न, अविद्याकृतभेदापेक्षत्वात् , यथा सत्यैकत्वाद्वितीयत्वबुद्धिं प्रकृतामपेक्ष्य सदेकमेवाद्वितीयमिति सङ्ख्याद्यनर्हमप्युच्यते, एवं भूम्न्येकस्मिन्नेव यत्र इति विशेषणम् । अविद्यावस्थायामन्यदर्शनानुवादेन च भूम्नस्तदभावत्वलक्षणस्य विवक्षितत्वात् नान्यत्पश्यति इति विशेषणम् । तस्मात्संसारव्यवहारो भूम्नि नास्तीति समुदायार्थः ।ந, அவித்3யாக்ருதபே4தா3பேக்ஷத்வாத் , யதா2 ஸத்யைகத்வாத்3விதீயத்வபு3த்3தி4ம் ப்ரக்ருதாமபேக்ஷ்ய ஸதே3கமேவாத்3விதீயமிதி ஸங்க்2யாத்3யநர்ஹமப்யுச்யதே, ஏவம் பூ4ம்ந்யேகஸ்மிந்நேவ யத்ர இதி விஶேஷணம் । அவித்3யாவஸ்தா2யாமந்யத3ர்ஶநாநுவாதே3ந ச பூ4ம்நஸ்தத3பா4வத்வலக்ஷணஸ்ய விவக்ஷிதத்வாத் நாந்யத்பஶ்யதி இதி விஶேஷணம் । தஸ்மாத்ஸம்ஸாரவ்யவஹாரோ பூ4ம்நி நாஸ்தீதி ஸமுதா3யார்த2꞉ ।
குரு - அவ்வாறு அல்ல. ஏன்எனில் அவித்யையினால் உண்டான பேதத்தை அபேக்ஷிப்பதால். சத்யம் ஏகம் அத்விதீய புத்தியை அபேக்ஷித்து சத்யம் ஒன்றே என்பதால் சாங்கியா முதலியவைகள் யோக்கியமற்றது என்று கூறப்பட்டது. அவ்வாறே ஏகமான அந்த பூமாவில் “यत्र” (யத்ர - எங்கு) என்ற விசேஷணம் கூறப்பட்டது. அவ்வாறே அவித்யா அவஸ்தையில் மற்ற தர்சனங்கள் கூறப்பட்டுள்ளதால் பூமாவிற்கு அவைகளில் அபாவரூப லக்ஷணமுடையது என்று தெரிவிப்பதற்கு விரும்பி “नान्यत्पश्यति” (நான்யத்பச்யதி) என்ற விசேஷணம் அளிக்கப்பட்டது. ஆகையால் பூமாவில் சம்சார வியவஹாரங்கள் இல்லை என்பதே பொதுவான அர்த்தமாகும்.குரு - அவ்வாறு அல்ல. ஏன்எனில் அவித்யையினால் உண்டான பேதத்தை அபேக்ஷிப்பதால். சத்யம் ஏகம் அத்விதீய புத்தியை அபேக்ஷித்து சத்யம் ஒன்றே என்பதால் சாங்கியா முதலியவைகள் யோக்கியமற்றது என்று கூறப்பட்டது. அவ்வாறே ஏகமான அந்த பூமாவில் “யத்ர” (யத்ர - எங்கு) என்ற விசேஷணம் கூறப்பட்டது. அவ்வாறே அவித்யா அவஸ்தையில் மற்ற தர்சனங்கள் கூறப்பட்டுள்ளதால் பூமாவிற்கு அவைகளில் அபாவரூப லக்ஷணமுடையது என்று தெரிவிப்பதற்கு விரும்பி “நாந்யத்பஶ்யதி” (நான்யத்பச்யதி) என்ற விசேஷணம் அளிக்கப்பட்டது. ஆகையால் பூமாவில் சம்சார வியவஹாரங்கள் இல்லை என்பதே பொதுவான அர்த்தமாகும்.
अथ यत्राविद्याविषये अन्योऽन्येनान्यत्पश्यतीति तदल्पम् अविद्याकालभावीत्यर्थः ; यथा स्वप्नदृश्यं वस्तु प्राक् प्रबोधात्तत्कालभावीति, तद्वत् । तत एव तन्मर्त्यं विनाशि स्वप्नवस्तुवदेव । तद्विपरीतो भूमा यस्तदमृतम् । तच्छब्दः अमृतत्वपरः ;அத2 யத்ராவித்3யாவிஷயே அந்யோ(அ)ந்யேநாந்யத்பஶ்யதீதி தத3ல்பம் அவித்3யாகாலபா4வீத்யர்த2꞉ ; யதா2 ஸ்வப்நத்3ருஶ்யம் வஸ்து ப்ராக் ப்ரபோ3தா4த்தத்காலபா4வீதி, தத்3வத் । தத ஏவ தந்மர்த்யம் விநாஶி ஸ்வப்நவஸ்துவதே3வ । தத்3விபரீதோ பூ4மா யஸ்தத3ம்ருதம் । தச்ச2ப்3த3꞉ அம்ருதத்வபர꞉ ;
ஆனால் எங்கு அவித்யா விஷயத்தில் மற்றது மற்றதை மற்றொன்றால் பார்க்கப்படுவது அல்பமாகும். இதன் தாத்பர்யம் என்னவெனில் அவித்யை இருக்கும்பொழுது மட்டுமே இருப்பதாகும். எவ்வாறு ஸ்வப்னத்தில் பார்க்கும் வஸ்து விழிக்கும்முன் ஸ்வப்னகாலத்தில் மட்டும் இருக்கும் பின் நாசமாகும். அவ்வாறு ஸ்வப்பன பதார்த்தத்தைப் போல் (இந்த அவித்யா விஷயமானது) நாசம் அடையக்கூடியது. அதைக்காட்டிலும் விபரீதமான (மாறான) எது பூமாவோ அது அம்ருதம். இங்கு “तत्” (தத் - அது) என்ற சப்தம் அம்ருதத்வ பரமாகும்.ஆனால் எங்கு அவித்யா விஷயத்தில் மற்றது மற்றதை மற்றொன்றால் பார்க்கப்படுவது அல்பமாகும். இதன் தாத்பர்யம் என்னவெனில் அவித்யை இருக்கும்பொழுது மட்டுமே இருப்பதாகும். எவ்வாறு ஸ்வப்னத்தில் பார்க்கும் வஸ்து விழிக்கும்முன் ஸ்வப்னகாலத்தில் மட்டும் இருக்கும் பின் நாசமாகும். அவ்வாறு ஸ்வப்பன பதார்த்தத்தைப் போல் (இந்த அவித்யா விஷயமானது) நாசம் அடையக்கூடியது. அதைக்காட்டிலும் விபரீதமான (மாறான) எது பூமாவோ அது அம்ருதம். இங்கு “தத்” (தத் - அது) என்ற சப்தம் அம்ருதத்வ பரமாகும்.
स तर्हि एवंलक्षणो भूमा हे भगवन् कस्मिन्प्रतिष्ठित इति उक्तवन्तं नारदं प्रत्याह सनत्कुमारः — स्वे महिम्नीति स्वे आत्मीये महिम्नि माहात्म्ये विभूतौ प्रतिष्ठितो भूमा । यदि प्रतिष्ठामिच्छसि क्वचित् , यदि वा परमार्थमेव पृच्छसि, न महिम्न्यपि प्रतिष्ठित इति ब्रूमः ; अप्रतिष्ठितः अनाश्रितो भूमा क्वचिदपीत्यर्थः ॥ஸ தர்ஹி ஏவம்லக்ஷணோ பூ4மா ஹே ப4க3வந் கஸ்மிந்ப்ரதிஷ்டி2த இதி உக்தவந்தம் நாரத3ம் ப்ரத்யாஹ ஸநத்குமார꞉ — ஸ்வே மஹிம்நீதி ஸ்வே ஆத்மீயே மஹிம்நி மாஹாத்ம்யே விபூ4தௌ ப்ரதிஷ்டி2தோ பூ4மா । யதி3 ப்ரதிஷ்டா2மிச்ச2ஸி க்வசித் , யதி3 வா பரமார்த2மேவ ப்ருச்ச2ஸி, ந மஹிம்ந்யபி ப்ரதிஷ்டி2த இதி ப்3ரூம꞉ ; அப்ரதிஷ்டி2த꞉ அநாஶ்ரிதோ பூ4மா க்வசித3பீத்யர்த2꞉ ॥
ஹே பகவானே! இந்த லக்ஷணங்கள் உடைய பூமா எதில் பிரதிஷ்டித்து இருக்கிறது. (நிலைபெற்றுள்ளது) என்று கேட்ட நாரதருக்கு சனத்குமாரர் இவ்வாறு பதில் அளித்தார் - “स्वेमहिम्नि” (ஸ்வமஹிம்ணி = தன்னுடைய மஹிமையில்) என்று. “स्व” (ஸ்வ) - தன்னுடைய மஹிமையில் அதாவது தன்னுடைய விபூதியில் பூமா பிரதிஷ்டித்திருக்கிறது. நீ ஏதாவது ஒரு பிரதிஷ்டையை விரும்பினாலோ அல்லது பரமாத்மாவையே கேட்கிறாயோ அப்படி ஆனாலும் அது தன் மஹிமையில் பிரதிஷ்டிக்கவில்லை என்று கூறுவேன். ஏன்எனில் பூமா பிரதிஷ்டிக்கவும் இல்லை, வேறு ஒன்றையும் ஆஸ்ரயிப்பதும் இல்லை என்பது பொருள்.ஹே பகவானே! இந்த லக்ஷணங்கள் உடைய பூமா எதில் பிரதிஷ்டித்து இருக்கிறது. (நிலைபெற்றுள்ளது) என்று கேட்ட நாரதருக்கு சனத்குமாரர் இவ்வாறு பதில் அளித்தார் - “ஸ்வேமஹிம்நி” (ஸ்வமஹிம்ணி = தன்னுடைய மஹிமையில்) என்று. “ஸ்வ” (ஸ்வ) - தன்னுடைய மஹிமையில் அதாவது தன்னுடைய விபூதியில் பூமா பிரதிஷ்டித்திருக்கிறது. நீ ஏதாவது ஒரு பிரதிஷ்டையை விரும்பினாலோ அல்லது பரமாத்மாவையே கேட்கிறாயோ அப்படி ஆனாலும் அது தன் மஹிமையில் பிரதிஷ்டிக்கவில்லை என்று கூறுவேன். ஏன்எனில் பூமா பிரதிஷ்டிக்கவும் இல்லை, வேறு ஒன்றையும் ஆஸ்ரயிப்பதும் இல்லை என்பது பொருள்.
அ.கை - இந்த பூமா என்ன லக்ஷணங்கள் உடையது என்பது கூறப்படுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சிஷ்யன் - இதனால் (லாபமா, நஷ்ட்டமா) என்ன?
குரு - அந்ய (மற்ற) தர்சனங்கள் முதலியவைகளின் இல்லை என்பது கூறப்படும்பொழுது துவைதத்தால் உண்டாகும் வியவஹாரத்தைக் காட்டிலும் விலக்ஷணம் “பூமா” என்று ஆகிறது. மேலும் அந்ய (மற்ற) தர்சன விசேஷங்களை நீக்கி ஆத்மாவைக் காண்கின்றான் என்று கூறப்படுகிறது. அப்பொழுது ஒன்றிலேயே கிரியாகாரக பல பேதங்கள் இருப்பதாக ஆகும்.
சிஷ்யன் - இவ்வாறு இருப்பதில் என்ன தோஷம் ஏற்படும்?
குரு -ஆனால் இந்த சம்சாரம் நிவிர்த்தி ஆகாததே தோஷமாகும். கிரியாகாரகபலபேதமே சம்சாரம் என்பதாகும். ஆத்மஏகத்வமே கிரியாகாரகபலபேதம் சம்சாரத்தைக் காட்டிலும் வேறானது எனில்? அவ்வாறு அல்ல. ஆத்மாவிற்கு நிர்விசேஷஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டால் அதில் தர்சன முதலிய கிரியா, காரக, பலரூப பேதத்தை ஏற்றுக் கொள்வது சப்தமாத்ரமே ஆகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.