असद्वा इदमग्र आसीत् । ततो वै सदजायत । तदात्मानं स्वयमकुरुत । तस्मात्तत्सुकृतमुच्यत इति । यद्वै तत्सुकृतम् । रसो वै सः । रसं ह्येवायं लब्ध्वानन्दी भवति । को ह्येवान्यात्कः प्राण्यात् । यदेष आकाश आनन्दो न स्यात् । एष ह्येवानन्दयाति । यदा ह्येवैष एतस्मिन्नदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयनेऽभयं प्रतिष्ठां विन्दते । अथ सोऽभयं गतो भवति । यदा ह्येवैष एतस्मिन्नुदरमन्तरं कुरुते । अथ तस्य भयं भवति । तत्त्वेव भयं विदुषोऽमन्वानस्य । तदप्येष श्लोको भवति ॥ १ ॥அஸத்3வா இத3மக்3ர ஆஸீத் । ததோ வை ஸத3ஜாயத । ததா3த்மாநம் ஸ்வயமகுருத । தஸ்மாத்தத்ஸுக்ருதமுச்யத இதி । யத்3வை தத்ஸுக்ருதம் । ரஸோ வை ஸ꞉ । ரஸம் ஹ்யேவாயம் லப்3த்4வாநந்தீ3 ப4வதி । கோ ஹ்யேவாந்யாத்க꞉ ப்ராண்யாத் । யதே3ஷ ஆகாஶ ஆநந்தோ3 ந ஸ்யாத் । ஏஷ ஹ்யேவாநந்த3யாதி । யதா3 ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நத்3ருஶ்யே(அ)நாத்ம்யே(அ)நிருக்தே(அ)நிலயநே(அ)ப4யம் ப்ரதிஷ்டா2ம் விந்த3தே । அத2 ஸோ(அ)ப4யம் க3தோ ப4வதி । யதா3 ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நுத3ரமந்தரம் குருதே । அத2 தஸ்ய ப4யம் ப4வதி । தத்த்வேவ ப4யம் விது3ஷோ(அ)மந்வாநஸ்ய । தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ॥ 1 ॥
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
असद्वा इदमग्र आसीत् । असदिति व्याकृतनामरूपविशेषविपरीतरूपम् अव्याकृतं ब्रह्म उच्यते ; न पुनरत्यन्तमेवासत् । न ह्यसतः सज्जन्मास्ति । इदम् इति नामरूपविशेषवद्व्याकृतं जगत् ; अग्रे पूर्वं प्रागुत्पत्तेः ब्रह्मैव असच्छब्दवाच्यमासीत् । ततः असतः वै सत् प्रविभक्तनामरूपविशेषम् अजायत उत्पन्नम् ।அஸத்3வா இத3மக்3ர ஆஸீத் । அஸதி3தி வ்யாக்ருதநாமரூபவிஶேஷவிபரீதரூபம் அவ்யாக்ருதம் ப்3ரஹ்ம உச்யதே ; ந புநரத்யந்தமேவாஸத் । ந ஹ்யஸத꞉ ஸஜ்ஜந்மாஸ்தி । இத3ம் இதி நாமரூபவிஶேஷவத்3வ்யாக்ருதம் ஜக3த் ; அக்3ரே பூர்வம் ப்ராகு3த்பத்தே꞉ ப்3ரஹ்மைவ அஸச்ச2ப்3த3வாச்யமாஸீத் । தத꞉ அஸத꞉ வை ஸத் ப்ரவிப4க்தநாமரூபவிஶேஷம் அஜாயத உத்பந்நம் ।
किं ततः प्रविभक्तं कार्यमिति - पितुरिव पुत्रः ? नेत्याह । तत् असच्छब्दवाच्यं स्वयमेव आत्मानमेव अकुरुत कृतवत् । यस्मादेवम् , तस्मात् तत् ब्रह्मैव सुकृतं स्वयं कर्तृ उच्यते । स्वयं कर्तृ ब्रह्मेति प्रसिद्धं लोके सर्वकारणत्वात् ।கிம் தத꞉ ப்ரவிப4க்தம் கார்யமிதி - பிதுரிவ புத்ர꞉ ? நேத்யாஹ । தத் அஸச்ச2ப்3த3வாச்யம் ஸ்வயமேவ ஆத்மாநமேவ அகுருத க்ருதவத் । யஸ்மாதே3வம் , தஸ்மாத் தத் ப்3ரஹ்மைவ ஸுக்ருதம் ஸ்வயம் கர்த்ரு உச்யதே । ஸ்வயம் கர்த்ரு ப்3ரஹ்மேதி ப்ரஸித்3த4ம் லோகே ஸர்வகாரணத்வாத் ।
यस्माद्वा स्वयमकरोत्सर्वं सर्वात्मना, तस्मात्पुण्यरूपेणापि तदेव ब्रह्म कारणं सुकृतम् उच्यते । सर्वथापि तु फलसम्बन्धादिकारणं सुकृतशब्दवाच्यं प्रसिद्धं लोके । यदि पुण्यं यदि वा अन्यत् सा प्रसिद्धिः नित्ये चेतनकारणे सति उपपद्यते, तस्मादस्ति ब्रह्म, सुकृतप्रसिद्धेरिति । इतश्चास्ति ; कुतः ? रसत्वात् । कुतो रसत्वप्रसिद्धिर्ब्रह्मण इत्यत आह -யஸ்மாத்3வா ஸ்வயமகரோத்ஸர்வம் ஸர்வாத்மநா, தஸ்மாத்புண்யரூபேணாபி ததே3வ ப்3ரஹ்ம காரணம் ஸுக்ருதம் உச்யதே । ஸர்வதா2பி து ப2லஸம்ப3ந்தா4தி3காரணம் ஸுக்ருதஶப்3த3வாச்யம் ப்ரஸித்3த4ம் லோகே । யதி3 புண்யம் யதி3 வா அந்யத் ஸா ப்ரஸித்3தி4꞉ நித்யே சேதநகாரணே ஸதி உபபத்3யதே, தஸ்மாத3ஸ்தி ப்3ரஹ்ம, ஸுக்ருதப்ரஸித்3தே4ரிதி । இதஶ்சாஸ்தி ; குத꞉ ? ரஸத்வாத் । குதோ ரஸத்வப்ரஸித்3தி4ர்ப்3ரஹ்மண இத்யத ஆஹ -
यद्वै तत्सुकृतं रसो वै सः । रसो नाम तृप्तिहेतुः आनन्दकरो मधुराम्लादिः प्रसिद्धो लोके । रसमेव हि अयं लब्ध्वा प्राप्य आनन्दी सुखी भवति । नासत आनन्दहेतुत्वं दृष्टं लोके । बाह्यानन्दसाधनरहिता अपि अनीहा निरेषणा ब्राह्मणा बाह्यरसलाभादिव सानन्दा दृश्यन्ते विद्वांसः ; नूनं ब्रह्मैव रसस्तेषाम् । तस्मादस्ति तत्तेषामानन्दकारणं रसवद्ब्रह्म ।யத்3வை தத்ஸுக்ருதம் ரஸோ வை ஸ꞉ । ரஸோ நாம த்ருப்திஹேது꞉ ஆநந்த3கரோ மது4ராம்லாதி3꞉ ப்ரஸித்3தோ4 லோகே । ரஸமேவ ஹி அயம் லப்3த்4வா ப்ராப்ய ஆநந்தீ3 ஸுகீ2 ப4வதி । நாஸத ஆநந்த3ஹேதுத்வம் த்3ருஷ்டம் லோகே । பா3ஹ்யாநந்த3ஸாத4நரஹிதா அபி அநீஹா நிரேஷணா ப்3ராஹ்மணா பா3ஹ்யரஸலாபா4தி3வ ஸாநந்தா3 த்3ருஶ்யந்தே வித்3வாம்ஸ꞉ ; நூநம் ப்3ரஹ்மைவ ரஸஸ்தேஷாம் । தஸ்மாத3ஸ்தி தத்தேஷாமாநந்த3காரணம் ரஸவத்3ப்3ரஹ்ம ।
इतश्चास्ति ; कुतः ? प्राणनादिक्रियादर्शनात् । अयमपि हि पिण्डो जीवतः प्राणेन प्राणिति अपानेन अपानिति । एवं वायवीया ऐन्द्रियकाश्च चेष्टाः संहतैः कार्यकरणैर्निर्वर्त्यमाना दृश्यन्ते । तच्चैकार्थवृत्तित्वेन संहननं नान्तरेण चेतनमसंहतं सम्भवति, अन्यत्रादर्शनात् ।இதஶ்சாஸ்தி ; குத꞉ ? ப்ராணநாதி3க்ரியாத3ர்ஶநாத் । அயமபி ஹி பிண்டோ3 ஜீவத꞉ ப்ராணேந ப்ராணிதி அபாநேந அபாநிதி । ஏவம் வாயவீயா ஐந்த்3ரியகாஶ்ச சேஷ்டா꞉ ஸம்ஹதை꞉ கார்யகரணைர்நிர்வர்த்யமாநா த்3ருஶ்யந்தே । தச்சைகார்த2வ்ருத்தித்வேந ஸம்ஹநநம் நாந்தரேண சேதநமஸம்ஹதம் ஸம்ப4வதி, அந்யத்ராத3ர்ஶநாத் ।
तदाह - यत् यदि एषः आकाशे परमे व्योम्नि गुहायां निहित आनन्दो न स्यात् न भवेत् , को ह्येव लोके अन्यात् अपानचेष्टां कुर्यादित्यर्थः । कः प्राण्यात् प्राणनं वा कुर्यात् ; तस्मादस्ति तद्ब्रह्म, यदर्थाः कार्यकरणप्राणनादिचेष्टाः ; तत्कृत एव च आनन्दो लोकस्य ।ததா3ஹ - யத் யதி3 ஏஷ꞉ ஆகாஶே பரமே வ்யோம்நி கு3ஹாயாம் நிஹித ஆநந்தோ3 ந ஸ்யாத் ந ப4வேத் , கோ ஹ்யேவ லோகே அந்யாத் அபாநசேஷ்டாம் குர்யாதி3த்யர்த2꞉ । க꞉ ப்ராண்யாத் ப்ராணநம் வா குர்யாத் ; தஸ்மாத3ஸ்தி தத்3ப்3ரஹ்ம, யத3ர்தா2꞉ கார்யகரணப்ராணநாதி3சேஷ்டா꞉ ; தத்க்ருத ஏவ ச ஆநந்தோ3 லோகஸ்ய ।
कुतः ? एष ह्येव पर आत्मा आनन्दयाति आनन्दयति सुखयति लोकं धर्मानुरूपम् । स एवात्मा आनन्दरूपोऽविद्यया परिच्छिन्नो विभाव्यते प्राणिभिरित्यर्थः । भयाभयहेतुत्वाद्विद्वदविदुषोरस्ति तद्ब्रह्म । सद्वस्त्वाश्रयणेन हि अभयं भवति ; नासद्वस्त्वाश्रयणेन भयनिवृत्तिरुपपद्यते ।குத꞉ ? ஏஷ ஹ்யேவ பர ஆத்மா ஆநந்த3யாதி ஆநந்த3யதி ஸுக2யதி லோகம் த4ர்மாநுரூபம் । ஸ ஏவாத்மா ஆநந்த3ரூபோ(அ)வித்3யயா பரிச்சி2ந்நோ விபா4வ்யதே ப்ராணிபி4ரித்யர்த2꞉ । ப4யாப4யஹேதுத்வாத்3வித்3வத3விது3ஷோரஸ்தி தத்3ப்3ரஹ்ம । ஸத்3வஸ்த்வாஶ்ரயணேந ஹி அப4யம் ப4வதி ; நாஸத்3வஸ்த்வாஶ்ரயணேந ப4யநிவ்ருத்திருபபத்3யதே ।
कथमभयहेतुत्वमिति, उच्यते - यदा ह्येव यस्मात् एषः साधकः एतस्मिन् ब्रह्मणि - किंविशिष्टे ? अदृश्ये दृश्यं नाम द्रष्टव्यं विकारः, दर्शनार्थत्वाद्विकारस्य ; न दृश्यम् अदृश्यम् , अविकार इत्यर्थः । एतस्मिन्नदृश्ये अविकारेऽविषयभूते, अनात्म्ये अशरीरे, यस्माददृश्यं तस्मादनात्म्यम् , यस्मादनात्म्यं तस्मादनिरुक्तम् ; विशेषो हि निरुच्यते ; विशेषश्च विकारः ; अविकारं च ब्रह्म, सर्वविकारहेतुत्वात् ; तस्मात् अनिरुक्तम् । यत एवम् , तस्मादनिलयनं निलयनं नीड आश्रयः न निलयनम् अनिलयनम् अनाधारं तस्मिन् एतस्मिन् अदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयने सर्वकार्यधर्मविलक्षणे ब्रह्मणीति वाक्यार्थः । अभयमिति क्रियाविशेषणम् । अभयामिति वा लिङ्गान्तरं परिणम्यते । प्रतिष्ठां स्थितिमात्मभावं विन्दते लभते । अथ तदा सः तस्मिन्नानात्वस्य भयहेतोरविद्याकृतस्यादर्शनादभयं गतो भवति ।கத2மப4யஹேதுத்வமிதி, உச்யதே - யதா3 ஹ்யேவ யஸ்மாத் ஏஷ꞉ ஸாத4க꞉ ஏதஸ்மிந் ப்3ரஹ்மணி - கிம்விஶிஷ்டே ? அத்3ருஶ்யே த்3ருஶ்யம் நாம த்3ரஷ்டவ்யம் விகார꞉, த3ர்ஶநார்த2த்வாத்3விகாரஸ்ய ; ந த்3ருஶ்யம் அத்3ருஶ்யம் , அவிகார இத்யர்த2꞉ । ஏதஸ்மிந்நத்3ருஶ்யே அவிகாரே(அ)விஷயபூ4தே, அநாத்ம்யே அஶரீரே, யஸ்மாத3த்3ருஶ்யம் தஸ்மாத3நாத்ம்யம் , யஸ்மாத3நாத்ம்யம் தஸ்மாத3நிருக்தம் ; விஶேஷோ ஹி நிருச்யதே ; விஶேஷஶ்ச விகார꞉ ; அவிகாரம் ச ப்3ரஹ்ம, ஸர்வவிகாரஹேதுத்வாத் ; தஸ்மாத் அநிருக்தம் । யத ஏவம் , தஸ்மாத3நிலயநம் நிலயநம் நீட3 ஆஶ்ரய꞉ ந நிலயநம் அநிலயநம் அநாதா4ரம் தஸ்மிந் ஏதஸ்மிந் அத்3ருஶ்யே(அ)நாத்ம்யே(அ)நிருக்தே(அ)நிலயநே ஸர்வகார்யத4ர்மவிலக்ஷணே ப்3ரஹ்மணீதி வாக்யார்த2꞉ । அப4யமிதி க்ரியாவிஶேஷணம் । அப4யாமிதி வா லிங்கா3ந்தரம் பரிணம்யதே । ப்ரதிஷ்டா2ம் ஸ்தி2திமாத்மபா4வம் விந்த3தே லப4தே । அத2 ததா3 ஸ꞉ தஸ்மிந்நாநாத்வஸ்ய ப4யஹேதோரவித்3யாக்ருதஸ்யாத3ர்ஶநாத3ப4யம் க3தோ ப4வதி ।
स्वरूपप्रतिष्ठो ह्यसौ यदा भवति, तदा नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति । अन्यस्य ह्यन्यतो भयं भवति, न आत्मन एव आत्मनो भयं युक्तम् ; तस्मात् आत्मैव आत्मनः अभयकारणम् । सर्वतो हि निर्भया ब्राह्मणा दृश्यन्ते सत्सु भयहेतुषु ; तच्चायुक्तमसति भयत्राणे ब्रह्मणि । तस्मात्तेषामभयदर्शनादस्ति तदभयकारणं ब्रह्मेति ।ஸ்வரூபப்ரதிஷ்டோ2 ஹ்யஸௌ யதா3 ப4வதி, ததா3 நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்2ருணோதி நாந்யத்3விஜாநாதி । அந்யஸ்ய ஹ்யந்யதோ ப4யம் ப4வதி, ந ஆத்மந ஏவ ஆத்மநோ ப4யம் யுக்தம் ; தஸ்மாத் ஆத்மைவ ஆத்மந꞉ அப4யகாரணம் । ஸர்வதோ ஹி நிர்ப4யா ப்3ராஹ்மணா த்3ருஶ்யந்தே ஸத்ஸு ப4யஹேதுஷு ; தச்சாயுக்தமஸதி ப4யத்ராணே ப்3ரஹ்மணி । தஸ்மாத்தேஷாமப4யத3ர்ஶநாத3ஸ்தி தத3ப4யகாரணம் ப்3ரஹ்மேதி ।
कदा असौ अभयं गतो भवति साधकः ? यदा नान्यत्पश्यति आत्मनि च अन्तरं भेदं न कुरुते, तदा अभयं गतो भवतीत्यभिप्रायः । यदा पुनरविद्यावस्थायां हि यस्मात् एषः अविद्यावान् अविद्यया प्रत्युपस्थापितं वस्तु तैमिरिकद्वितीयचन्द्रवत्पश्यत्यात्मनि च एतस्मिन् ब्रह्मणि, उत अपि, अरम् अल्पमपि, अन्तरं छिद्रं भेददर्शनं कुरुते ; भेददर्शनमेव हि भयकारणम् ; अल्पमपि भेदं पश्यतीत्यर्थः । अथ तस्माद्भेददर्शनाद्धेतोः तस्य भेददर्शिनः आत्मनो भयं भवति । तस्मादात्मैवात्मनो भयकारणमविदुषः ।கதா3 அஸௌ அப4யம் க3தோ ப4வதி ஸாத4க꞉ ? யதா3 நாந்யத்பஶ்யதி ஆத்மநி ச அந்தரம் பே4த3ம் ந குருதே, ததா3 அப4யம் க3தோ ப4வதீத்யபி4ப்ராய꞉ । யதா3 புநரவித்3யாவஸ்தா2யாம் ஹி யஸ்மாத் ஏஷ꞉ அவித்3யாவாந் அவித்3யயா ப்ரத்யுபஸ்தா2பிதம் வஸ்து தைமிரிகத்3விதீயசந்த்3ரவத்பஶ்யத்யாத்மநி ச ஏதஸ்மிந் ப்3ரஹ்மணி, உத அபி, அரம் அல்பமபி, அந்தரம் சி2த்3ரம் பே4த3த3ர்ஶநம் குருதே ; பே4த3த3ர்ஶநமேவ ஹி ப4யகாரணம் ; அல்பமபி பே4த3ம் பஶ்யதீத்யர்த2꞉ । அத2 தஸ்மாத்3பே4த3த3ர்ஶநாத்3தே4தோ꞉ தஸ்ய பே4த3த3ர்ஶிந꞉ ஆத்மநோ ப4யம் ப4வதி । தஸ்மாதா3த்மைவாத்மநோ ப4யகாரணமவிது3ஷ꞉ ।
तदेतदाह - तत् ब्रह्म त्वेव भयं भेददर्शिनो विदुषः ईश्वरोऽन्यो मत्तः अहमन्यः संसारीत्येवंविदुषः भेददृष्टमीश्वराख्यं तदेव ब्रह्म अल्पमप्यन्तरं कुर्वतः भयं भवति एकत्वेन अमन्वानस्य । तस्मात् विद्वानप्यविद्वानेवासौ, योऽयमेकमभिन्नमात्मतत्त्वं न पश्यति ।ததே3ததா3ஹ - தத் ப்3ரஹ்ம த்வேவ ப4யம் பே4த3த3ர்ஶிநோ விது3ஷ꞉ ஈஶ்வரோ(அ)ந்யோ மத்த꞉ அஹமந்ய꞉ ஸம்ஸாரீத்யேவம்விது3ஷ꞉ பே4த3த்3ருஷ்டமீஶ்வராக்2யம் ததே3வ ப்3ரஹ்ம அல்பமப்யந்தரம் குர்வத꞉ ப4யம் ப4வதி ஏகத்வேந அமந்வாநஸ்ய । தஸ்மாத் வித்3வாநப்யவித்3வாநேவாஸௌ, யோ(அ)யமேகமபி4ந்நமாத்மதத்த்வம் ந பஶ்யதி ।
उच्छेदहेतुदर्शनाद्ध्युच्छेद्याभिमतस्य भयं भवति ; अनुच्छेद्यो ह्युच्छेदहेतुः ; तत्र असत्युच्छेदहेतौ उच्छेद्ये न तद्दर्शनकार्यं भयं युक्तम् । सर्वं च जगद्भयवद्दृश्यते । तस्माज्जगतो भयदर्शनाद्गम्यते - नूनं तदस्ति भयकारणमुच्छेदहेतुरनुच्छेद्यात्मकम् , यतो जगद्बिभेतीति । तत् एतस्मिन्नप्यर्थे एषः श्लोकः भवति ॥உச்சே2த3ஹேதுத3ர்ஶநாத்3த்4யுச்சே2த்3யாபி4மதஸ்ய ப4யம் ப4வதி ; அநுச்சே2த்3யோ ஹ்யுச்சே2த3ஹேது꞉ ; தத்ர அஸத்யுச்சே2த3ஹேதௌ உச்சே2த்3யே ந தத்3த3ர்ஶநகார்யம் ப4யம் யுக்தம் । ஸர்வம் ச ஜக3த்3ப4யவத்3த்3ருஶ்யதே । தஸ்மாஜ்ஜக3தோ ப4யத3ர்ஶநாத்3க3ம்யதே - நூநம் தத3ஸ்தி ப4யகாரணமுச்சே2த3ஹேதுரநுச்சே2த்3யாத்மகம் , யதோ ஜக3த்3பி3பே4தீதி । தத் ஏதஸ்மிந்நப்யர்தே2 ஏஷ꞉ ஶ்லோக꞉ ப4வதி ॥
(ச.பா) இதற்கு முன் இந்த (ஜகத்) அசத்தாகவே இருந்தது. அதாவது असत् (அஸத்) என்ற சப்தம் வியாகிருதமான (வியக்தமான) நாமரூப விசேஷ பதார்த்தங்களைக் காட்டிலும் விபரீத (மாறுபட்ட) சுவபாவமுடையதை அவ்யாகிருத பிரஹ்மம் என்று கூறப்படுகிறது. அது முற்றிலும் அஸத் அல்ல. ஏன் எனில் அசத்திலிருந்து சத் உண்டாகாது. இதம் அதாவது நாமரூப விசேஷத்துடன் கூடிய வியாகிருத ஜகத் உற்பத்திக்குமுன் असत् (அஸத்) ஸப்தத்தின் வாச்சியமாக பிரஹ்மமே இருந்தது. அந்த அஸத்திலிருந்து அதாவது நாமரூப விபாகமுடையதாகிய உலகம் விசேஷ நாமரூபம் கொண்டதாக உண்டாயிற்று.
(ச.பா) அவ்வாறானால் பிதாவினிடமிருந்து புத்திரன் உண்டாவது போல இந்த காரியவர்க்கமும் அதிலிருந்து (பிரஹ்மத்திடம் இருந்து) வேறாக (பின்னமாக) தோன்றியதா? இல்லை என்று கூறுகிறது. அந்த அஸத் சப்த வாச்சியம் பிரஹ்மம் ஸ்வயமாகவே தன்னை இவ்வாறு செய்துகொண்டது போல் செய்துகொண்டது. அதனால் இவ்வாறே பிரஹ்மம் ஸ்வயமாகவே செய்து கொண்டதால் ஸ்வயம் கர்த்தா என கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதால் ஸ்வயம் கர்த்தா பிரஹ்மம் என்பது உலகில் பிரசித்தமாய் இருக்கிறது.
(ச.பா) எதனால் எல்லா ரூபமாயும் ஆக்கிக்கொண்டதால் பிரஹ்மமானது ஸ்வயமாகவே இந்த ஸம்பூர்ண ஜகத்தையும் செய்தது. ஆகையால் புண்ய ரூபமானப் பயனைத் தரும் புண்ய ருபமே பிரஹ்மம் சுக்ருத் (सुकृत्) என்று கூறப்படுகிறது. உலகில் எந்த காரியமாய் இருந்தாலும் (புண்ய அல்லது பாப காரியமாய் இருந்தாலும்) எந்த பிரகாரமானாலும் பலத்தின் சம்பந்த முதலியவைகளின் காரணமாகிறது. அது சுகிருத (सुकृत्) சப்த வாச்சிய ரூபமாய் பிரஸித்தமாய் இருக்கிறது. புண்யம் பிரசித்தமாய் இருந்தாலும், அல்லது பாபம் பிரசித்தமாய் இருந்தாலும் அவை நித்தியமாயும் சேதனரூபமாய் உள்ள காரணத்தாலேயே உண்டாகிறது. ஆகையால் அந்த ஸ)கிருத ரூபபிரசித்தியின் ஸத்தையினால் ஸித்திக்கிறது. அது பிரஹ்மமாகும். இதனாலும் பிரஹ்மம் இருக்கிறது என்பது ஸித்திக்கிறது. எதனால்? ரஸரூபமாய் இருப்பதால் ஆகும். எதனால் பிரஹ்மத்திற்கு ரஸத்துவ பிரசித்தி என்பதைக் கூறுகிறார்.
(ச.பா) எது பிரஸித்தமான சுகிருதமோ அது ரஸமே. புளிப்பு, இனிப்பு முதலியவைகள் போல திருப்தி அளிப்பதாயும், ஆனந்தத்தை அளிப்பதாயும் இருக்கும் உலகில் रस (ரஸம்) என்ற நாமத்தால் பிரஸித்தமாய் இருப்பதாகும். இந்த ரஸத்தை அடைந்து ஆனந்தீஸ)கீயாகின்றான். உலகில் அஸத்திற்கு ஆனந்த ஹேதுத்வம் காணப்படவில்லை. பிரஹ்ம நிஷ்ட ஆசையற்ற மேலும் நிரபேக்ஷ வித்வான் பாஹ்ய ஸ)க ஸாதனங்கள் இல்லாமல் இருந்தாலும் பாஹ்யரஸத்தின் லாபத்தால் ஆனந்தமடைந்தது போல் ஆனந்தமுடையவனாய் காணப்படுகிறான். நிச்சயமாக அவர்களுக்கு ரஸம் பிரஹ்மமே ஆகும். ஆகையால் ரஸத்தைப் போல் ஆனந்தத்தின் காரணம் அந்த பிரஹ்மமே ஆகும்.
(ச.பா) இதனாலும் பிரஹ்மம் இருக்கிறது. எதனால்? (प्राणनादि) மூச்சுவிடுதல் முதலிய காரியங்கள் காணப் படுவதால். ஜீவிக்கின்ற புருஷனுடைய பிண்டம் பிராணனின் ஸஹாயத்தால் பிராணன் உடையதாகிறது. (சுவாசிக்கிறது) அபானன் அபான காரியமாகிய உள் இழுத்து தள்ளவேண்டியவைகளைத் தள்ளுகிறது. இவ்வாறு வாயுவினுடையவும், இந்திரியங்களுடையவும் செயல்கள் காரிய, கரணங்களுடன் சேர்ந்ததாகி செயல்படுவதைப் பார்க்கிறோம். அந்த செயல்முறையும், ஒரே பொருளின் சேர்க்கையாகிற விருத்தியினாலேயே நடைபெறுகின்றன. அந்த ஒரே பொருள் என்பது சேதனமாகும். அந்த சேதனத்துடன் சேராத பொழுது இவைகள் செயல்படுவதில்லை. இந்த சேதனத்தைத் தவிர வேறு சேதனம் இல்லை. அது எவ்வாறு எனில் அந்த சேதனத்தைத் தவிர வேறு சேதனம் இருக்குமேயானால் அது எங்காவது காணப்பட்டிருக்கும். அவ்வாறு எங்கும் கண்டது இல்லை.
(ச.பா) அதையே மேலே கூறுகிறார். அவ்வாறு வேறு ஒன்று இருக்குமேயானால் இந்த சைதன்யமே பரமாகாசத்திலும், புத்தியிலும் நிலை பெற்றுள்ள இதுவே ஆனந்தமாக இல்லாமல் இருக்குமேயானால் அதைத் தவிர இந்த உலகில் வேறு யாரால்தான் அபானன் முதலான சேஷ்டைகளைச் செய்யும் சக்தி படைத்தவர் ஆவார்? என்பது பொருள். யார் பிரா௴களுடைய பிராணனை தூண்டி செயல்படும்படியாகச் செய்வர்? எனவே பிரஹ்மமானது இருக்கின்றது. எக்காரணத்தால் காரிய கரணங்களுடைய செயல்களும் பிராணன் என்ற உயிர்த்தல் முதலான சேஷ்டைகளும் உள்ளதோ அதனாலேயே, அதனால் உண்டானதே உலகில் உள்ள ஆனந்தங்கள் ஆகும்.
(ச.பா) ஏன் அவ்வாறு? ஏன் எனில் அந்தப் பரமாத்மாதான் உலகில் உள்ளோரையும் தர்மத்தை அனுஸரித்து ஆனந்தப்படுத்துகிறது. அதாவது சுகத்தைக் கொடுக்கிறது. இதன் தாத்பர்யம் என்னவெனில் அந்த ஆனந்தரூப ஆத்மாதான் பிரா௴களின் (ஜீவர்களின்) மூலமாய் அவித்தையினால் பரிச்சின்னமாக காணப்படுகிறது. அவித்வான்களின் பயத்திற்கும், வித்வான்களின் பயமற்றத்தன்மைக்குக் காரணமாய் இருப்பதாலும் பிரஹ்மம் இருக்கிறது. ஏன் எனில் ஸத்பதார்த்தத்தின் ஆச்ரயத்தால் அபயம் உண்டாகிறது. அஸத் பதார்த்தத்தை ஆச்ரயிப்பதால் பயத்தின் நிவிர்த்தி ஸம்பவிக்காது.
(ச.பா) பிரஹ்மம் அபயத்திற்குக்காரணம் எவ்வாறு என்பதைக் கூறுகிறார். எப்பொழுது இந்த ஸாதகனானவன் அதிருச்யமாயும், “திருச்யம்” என்பது பார்க்கத்தகுந்த விகாரமாகும். ஏன் எனில் அது பார்க்கத்தக்கதாயும் இருப்பதால், அதிருச்யம் என்பது இந்த மாதிரி விகாரமற்றது என்பது பொருள். இந்த மாதிரி அதிருச்யமாயும், விகாரமற்றதாயும், விஷயமாகாததாயும், சரீரமற்றதாயும், எப்பொழுது அதிருச்யமாயிற்றோ அதனாலேயே சரீரமற்றதாயும், எதனால் சரீரமற்றதாக ஆயிற்றோ அதனால் இன்னது என்று விளக்கமுடியாததாயும், விசேணத்துடன் கூடியதே இன்னது என்று விளக்குவதற்கு சாத்தியமானதாக ஆகும். விசேஷம் என்பது விகாரமாகும். பிரஹ்மமோ அத்தகைய விகாரமற்றது. அதுவே எல்லா விகாரங்களுக்கும் காரணமாய் இருப்பதால் அதனாலேயே அது இன்னது என்று விளக்கமுடியாததாக ஆயிற்று. எதனால் இவ்வாறு இருக்கிறதோ அதனால் அது தனக்கு என்று ஒரு ஆச்ரியத்தை அடையாதது ஆகும். இவ்வாறு அந்த பிரஹ்மத்தில் அதிருச்யமாயும், அநாத்மீயமாயும், அநிருக்தமாயும், அநிலயனமாயும், எல்லா காரிய தர்மங்களுக்கும் விலக்ஷணமாயும் உள்ள பிரஹ்மத்தில் என்பது வாச்சியார்த்தமாகும். “அபயம்” என்பது இங்கு கிரியா விசேஷணம் ஆகும். அல்லது “அபயாம்” என்பதாக ஸ்த்ரீலிங்கமாக) மாற்றி வைத்துக்கொள்ளலாம். அத்தகைய அபயமான ஸ்வரூபத்தில் அந்த ஸாதகன் ஆத்மபாவத்தை அடைகிறான். ஆகையால் அப்பொழுது அவன் அந்த ஸ்வரூபத்தில் அவித்தையால் உண்டான பயத்திற்குக் காரணமான நாநாத்துவத்தை விட்டு நிலைபெற்றமையால் அவன் பயமற்றநிலையை அடைந்தவனாக ஆகிறான்.
(ச.பா) எப்பொழுது தன் ஸ்வரூபத்தில் நிலைபெற்றாறோ அப்பொழுது வேறு ஒன்றையும் பார்ப்பதில்லை. வேறு ஒன்றையும் கேட்பது இல்லை. வேறு ஒன்றையும் அறிவதில்லை, மற்றவனுக்கோவெனில் அவனைக்காட்டிலும் வேறு ஒருவனிடம் இந்த பயம் உண்டாகின்றது. தனக்குத் தானே பயம் என்பது கிடையாது. ஆகையால் ஆத்மாவே ஆத்மாவிற்கு பயமற்ற தன்மைக்கு காரணமாகும். பிரஹ்ம நிஷ்டர்கள் எதற்கும் (எதிலிருந்தும்) பயம் அடையாதவர்களாகி நிர்பயர்களாய் (அபயம் உடையவர்களாய்) இருக்கின்றனர். எவ்வளவோ பயகாரணங்கள் இருந்தாலும், ஸத்ஸ்வரூபமான பிரஹ்மத்தில் நிலைபெற்றவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. ஆகையால் அவர்களுக்கு பயம் இல்லாமையால், அந்த பயம் இன்மைக்குக் காரணமான பிரஹ்மம் இருக்கிறது என்பது கூறியதாயிற்று.
(ச.பா) ஸாதகன் எப்பொழுது அபயத்தை அடைந்தவனாவான்? எப்பொழுது ஆத்மாவிடத்தில் வேறு ஒன்றையும் பார்ப்பதில்லையோ அவ்வாறே வேறாய் பேதம் செய்வதில்லையோ அப்பொழுது அபயத்தை அடைகிறான் என்பது அபிப்பிராயம். எப்பொழுது மறுபடியும் அவித்யா அவஸ்தையில் அதாவது அவித்தியா தோஷத்தால் தன்வித்தையை மறந்த நிலை அடைகிறானோ அப்பொழுது கண்௴ல் திரை படர்ந்தவனுக்கு இரண்டாவது சந்திரன் தெரிவதுபோல் தன்னிலேயே இரண்டாவதைப் பார்கிறானோ. அந்நிலையில் ஒரு சிறு துவாரம் போன்றபேத தர்சனத்தை அடைகிறான். இத்தகைய பேத தர்சனத்தால் அவனுடைய அந்தக்கரணம் சிறிதளவு பேத தர்சனத்தை அடைகிறது என்பது பொருள். ஆகையால் இந்த பேத தர்சனத்தை அடைந்த காரணத்தால் அந்த பேத தர்சனத்தை அடைந்தவனுக்கு அவனுடைய ஆத்மாவே பயகாரணம் ஆகிறது. ஆகையால் அவித்வானுக்கு அவனுடைய ஆத்மாவே அவனுடைய பயத்திற்கு காரணம் என்று கூறுகிறார்.
(ச.பா) இங்கு சுருதி இதைக் குறித்து கூறுகிறது பேததர்சியான வித்வானுக்கு அந்த பிரஹ்மம் பயத்திற்குக் காரணமாகிறது. என்னைக்காட்டிலும் ஈச்வரன் வேறு. அவ்வாறே நான் ஸம்ஸாரி ஜீவன், என்று இவ்வாறு சிறிது அளவாயினும் வேறுபடுத்தி அதை ஒன்றாகவே அறியாத பேதஞானி பேதரூபமாய் பார்ப்பதால் ஈச்வரன் எனப்படும் பிரஹ்மம் பயரூபமாகிறது. ஆகையால் எந்த ஒரு புருஷன் ஒன்றாயும், அபின்னமாயும் உள்ள ஆத்மதத்துவத்தை பார்க்கவில்லையோ அவன் வித்வானாய் இருந்தாலும் அவித்வானே ஆவான்.
(ச.பா) நான் நாசமடைவேன் என்று நினைப்பவனுக்கு நாசத்தின் காரணத்தைப் பார்க்கும்பொழுது பயம் உண்டாகிறது. நாசத்தின் காரணமோ அவிநாசியாகும். ஆகையால் உச்சேததற்குக் (நாசத்திற்கு) காரணம் இல்லை எனில் உச்சேத (நாசமடையும்) பதார்த்தங்களில் அதைப் (அவிநாசியைப்) பார்க்கும் பொழுது பயம் உண்டாகாது. ஆனால் எல்லா ஸம்ஸாரமும் பயம் உடையதாகவே காணப்படுகிறது. ஆகையால் ஜகத்தைப் பயம் உடையதாய் பார்க்கும்பொழுது என்ன அறிகிறோம் எனில் அந்த பயத்தின் காரணத்தை நாசம் செய்வதற்கான ஹேது பூதமானது ஸ்வயம் நாசமற்ற (அவிநாசி) பிரஹ்மமாகும். பிரஹ்மத்தை பேதமாகப் பார்க்கும் பொழுது ஜகத் பயமுடையதாகிறது. இந்த அர்த்தத்தில் இந்த மந்திரம் கூறப்பட்டுள்ளது.