मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
यो वै भूमा तत्सुखं नाल्पे सुखमस्ति भूमैव सुखं भूमा त्वेव विजिज्ञासितव्य इति भूमानं भगवो विजिज्ञास इति ॥ १ ॥யோ வை பூ4மா தத்ஸுக2ம் நால்பே ஸுக2மஸ்தி பூ4மைவ ஸுக2ம் பூ4மா த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி பூ4மாநம் ப4க3வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 1 ॥
தமிழ்(சனத்குமாரர்) எது பூமாவோ அதுவே நிச்சயமாக சுகம் ஆகும். அல்பத்தில் சுகம் இல்லை. சுகமே பூமா. பூமாவை விசேஷரூபமாக (ஜிக்ஞாசை) அறிவதில் இச்சைக் கொள்ளவேண்டும். (நாரதர்-) பகவானே! நான் பூமாவை விசேஷ ரூபமாக அறிய விரும்புகின்றேன். (ஜிக்ஞாசை கொள்கின்றேன்).
संस्कृतम्
தமிழ்
यो वै भूमा महत् निरतिशयं बह्विति पर्यायाः, तत्सुखम् । ततोऽर्वाक्सातिशयत्वादल्पम् । अतस्तस्मिन्नल्पे सुखं नास्ति, अल्पस्याधिकतृष्णाहेतुत्वात् । तृष्णा च दुःखबीजम् । न हि दुःखबीजं सुखं दृष्टं ज्वरादि लोके । तस्माद्युक्तं नाल्पे सुखमस्तीति । अतो भूमैव सुखम् । तृष्णादिदुःखबीजत्वासम्भवाद्भूम्नः ॥யோ வை பூ4மா மஹத் நிரதிஶயம் ப3ஹ்விதி பர்யாயா꞉, தத்ஸுக2ம் । ததோ(அ)ர்வாக்ஸாதிஶயத்வாத3ல்பம் । அதஸ்தஸ்மிந்நல்பே ஸுக2ம் நாஸ்தி, அல்பஸ்யாதி4கத்ருஷ்ணாஹேதுத்வாத் । த்ருஷ்ணா ச து3꞉க2பீ3ஜம் । ந ஹி து3꞉க2பீ3ஜம் ஸுக2ம் த்3ருஷ்டம் ஜ்வராதி3 லோகே । தஸ்மாத்3யுக்தம் நால்பே ஸுக2மஸ்தீதி । அதோ பூ4மைவ ஸுக2ம் । த்ருஷ்ணாதி3து3꞉க2பீ3ஜத்வாஸம்ப4வாத்3பூ4ம்ந꞉ ॥
அது நிச்சயமாக பூமாவேயாகும். பூமா, மஹத், நிரதிசயம், பெரியது என்பது எல்லாம் சுக சப்தத்தின் பரியாயபதங்கள். அதைவிட கீழான பதார்த்தங்கள் சிறிது, பெரிது என்று இருப்பதால் அது அல்பமாகும். ஆகையால் அந்த அல்பத்தில் சுகம் இல்லை. ஏன்எனில் அல்பத்தில் மிகுந்த ஆசை (த்ருஷ்ணா) (तृष्णा) க்கு காரணமாவதால், பேராசையே துக்கத்திற்கான பீஜம், உலகில் துக்கத்திற்குக் காரணமான ஜ்வரம் முதலியவைகளில் சுகம் காணப்படவில்லை. ஆகையால் அல்பத்தில் சுகம் இல்லை. ஏன் எனில் பூமாவிற்கு த்ருஷ்ணா (ஆசை) முதலிய துக்க பீஜமானது சம்பவிக்காது.அது நிச்சயமாக பூமாவேயாகும். பூமா, மஹத், நிரதிசயம், பெரியது என்பது எல்லாம் சுக சப்தத்தின் பரியாயபதங்கள். அதைவிட கீழான பதார்த்தங்கள் சிறிது, பெரிது என்று இருப்பதால் அது அல்பமாகும். ஆகையால் அந்த அல்பத்தில் சுகம் இல்லை. ஏன்எனில் அல்பத்தில் மிகுந்த ஆசை (த்ருஷ்ணா) (த்ருஷ்ணா) க்கு காரணமாவதால், பேராசையே துக்கத்திற்கான பீஜம், உலகில் துக்கத்திற்குக் காரணமான ஜ்வரம் முதலியவைகளில் சுகம் காணப்படவில்லை. ஆகையால் அல்பத்தில் சுகம் இல்லை. ஏன் எனில் பூமாவிற்கு த்ருஷ்ணா (ஆசை) முதலிய துக்க பீஜமானது சம்பவிக்காது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.