मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
यदा वै सुखं लभतेऽथ करोति नासुखं लब्ध्वा करोति सुखमेव लब्ध्वा करोति सुखं त्वेव विजिज्ञासितव्यमिति सुखं भगवो विजिज्ञास इति ॥ १ ॥யதா3 வை ஸுக2ம் லப4தே(அ)த2 கரோதி நாஸுக2ம் லப்3த்4வா கரோதி ஸுக2மேவ லப்3த்4வா கரோதி ஸுக2ம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸுக2ம் ப4க3வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 1 ॥
தமிழ்(சனத்குமாரர்) - எப்பொழுது மனிதன் சுகத்தை அடைவானோ அப்பொழுது செயல்படுகின்றான். சுகம் கிடையாது. எனில் செயல்படமாட்டான். ஆனால் சுகம் கிடைத்தபின் செயல்படுகிறான். ஆகையால் சுகத்தையே விசேஷரூபமாக அறிய வேண்டும். (நாரதர்-) பகவானே! எனக்கு சுகத்தின் விசேஷத்தை அறிய விரும்புகிறேன் (ஜிக்ஞாசை செய்கிறேன்).
संस्कृतम्
தமிழ்
सापि कृतिः यदा सुखं लभते सुखं निरतिशयं वक्ष्यमाणं लब्धव्यं मयेति मन्यते तदा भवतीत्यर्थः । यथा दृष्टफलसुखा कृतिः तथेहापि नासुखं लब्ध्वा करोति । भविष्यदपि फलं लब्ध्वेत्युच्यते, तदुद्दिश्य प्रवृत्त्युपपत्तेः ।ஸாபி க்ருதி꞉ யதா3 ஸுக2ம் லப4தே ஸுக2ம் நிரதிஶயம் வக்ஷ்யமாணம் லப்3த4வ்யம் மயேதி மந்யதே ததா3 ப4வதீத்யர்த2꞉ । யதா2 த்3ருஷ்டப2லஸுகா2 க்ருதி꞉ ததே2ஹாபி நாஸுக2ம் லப்3த்4வா கரோதி । ப4விஷ்யத3பி ப2லம் லப்3த்4வேத்யுச்யதே, தது3த்3தி3ஶ்ய ப்ரவ்ருத்த்யுபபத்தே꞉ ।
अथेदानीं कृत्यादिषूत्तरोत्तरेषु सत्सु सत्यं स्वयमेव प्रतिभासत इति न तद्विज्ञानाय पृथग्यत्नः कार्य इति प्राप्तम् ; तत इदमुच्यते — सुखं त्वेव विजिज्ञासितव्यमित्यादि । सुखं भगवो विजिज्ञास इत्यभिमुखीभूताय आह ॥அதே2தா3நீம் க்ருத்யாதி3ஷூத்தரோத்தரேஷு ஸத்ஸு ஸத்யம் ஸ்வயமேவ ப்ரதிபா4ஸத இதி ந தத்3விஜ்ஞாநாய ப்ருத2க்3யத்ந꞉ கார்ய இதி ப்ராப்தம் ; தத இத3முச்யதே — ஸுக2ம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமித்யாதி3 । ஸுக2ம் ப4க3வோ விஜிஜ்ஞாஸ இத்யபி4முகீ2பூ4தாய ஆஹ ॥
அந்த கிருதியும் எப்பொழுது சுகம் கிடைக்கிறதோ அதாவது எப்பொழுது இனிக்கூறப்போகும் நிரதிசய சுகத்தை அடையவேண்டும் என்று நினைக்கின்றானோ அப்பொழுது ஏற்படுகிறது- என்பது பொருள். எவ்வாறு திருஷ்ட பலத்தினால் உண்டாகும் சுகத்திற்காக (கிருதி - செயல்) உண்டாகிறதோ அவ்வாறே சுகம் இல்லாததை அடைவதற்கு ஒருவரும் செயல்படுவதில்லை வருங்காலத்தில் இதன் பலம் கிடைக்கும் என்று கூறினால் அதை உத்தேசித்து பிரவிர்த்திக்கின்றனர்.
அதன்பின் இப்பொழுது கிருதி (செயல்) முதலியவைகளில் மேலே மேலே உள்ள சத்துக்களில் சத்யம் தானாகவே (சுயமாகவே) தோன்றுவதால் அதை அறிவதற்கு தனியாக எந்த சாதனத்தையும் செய்ய வேண்டியதில்லை என்று ஏற்படும்பொழுது இவ்வாறு கூறினார் - சுகத்தை விசேஷரூபமாய் அறிய இச்சை (ஜிக்ஞாசை) கொள்ள வேண்டும் என்பது முதலியவைகளாகும். ஹே பகவானே! நான் சுகத்தை விசேஷரூபமாக அறிய விரும்புகின்றேன் என்று இவ்வாறு (சனத்குமாரரிடம்) அடைக்கலம் அடைந்தவரிடம் சனத்குமாரர் கூறினார்.