मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
यदा वै करोत्यथ निस्तिष्ठति नाकृत्वा निस्तिष्ठति कृत्वैव निस्तिष्ठति कृतिस्त्वेव विजिज्ञासितव्येति कृतिं भगवो विजिज्ञास इति ॥ १ ॥யதா3 வை கரோத்யத2 நிஸ்திஷ்ட2தி நாக்ருத்வா நிஸ்திஷ்ட2தி க்ருத்வைவ நிஸ்திஷ்ட2தி க்ருதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி க்ருதிம் ப4க3வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 1 ॥
தமிழ்(சனத்குமாரர் -) எப்பொழுது புருஷன் செயல்படுகிறானோ அப்பொழுது நிஷ்டையும் செய்கிறான். செயல்படாமல் நிஷ்டையை செய்ய முடியாது. புருஷன் செயல்பட்டால் நிஷ்டை உடையவனாகின்றான். ஆகையால் செயல்களை விசேஷரூபமாக அறியவிரும்ப வேண்டும் (நாரதர்-) பகவானே! நான் செயல்களை விசேஷரூபமாக அறிய விரும்புகின்றேன்.
संस्कृतम्
தமிழ்
यदा वै करोति । कृतिः इन्द्रियसंयमः चित्तैकाग्रताकरणं च । सत्यां हि तस्यां निष्ठादीनि यथोक्तानि भवन्ति विज्ञानावसानानि ॥யதா3 வை கரோதி । க்ருதி꞉ இந்த்3ரியஸம்யம꞉ சித்தைகாக்3ரதாகரணம் ச । ஸத்யாம் ஹி தஸ்யாம் நிஷ்டா2தீ3நி யதோ2க்தாநி ப4வந்தி விஜ்ஞாநாவஸாநாநி ॥
எப்பொழுது மனிதன் செயல்படுகின்றானோ என்பதாகும். “कृति” (க்ருதி-செயல்) செயல் இந்திரியங்களுடன் சேர்த்து சித்த ஏகாக்ரம் செய்வதாகும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அடைந்ததும் மேலே கூறியவாறு (விபரீத கிரமமாக) நிஷ்டையில் ஆரம்பித்து விக்ஞானம் வரை எல்லாம் சாதனங்கள் ஆகின்றன.எப்பொழுது மனிதன் செயல்படுகின்றானோ என்பதாகும். “க்ருதி” (க்ருதி-செயல்) செயல் இந்திரியங்களுடன் சேர்த்து சித்த ஏகாக்ரம் செய்வதாகும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அடைந்ததும் மேலே கூறியவாறு (விபரீத கிரமமாக) நிஷ்டையில் ஆரம்பித்து விக்ஞானம் வரை எல்லாம் சாதனங்கள் ஆகின்றன.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.