अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

यदा वै निस्तिष्ठत्यथ श्रद्दधाति नानिस्तिष्ठञ्छ्रद्दधाति निस्तिष्ठन्नेव श्रद्दधाति निष्ठा त्वेव विजिज्ञासितव्येति निष्ठां भगवो विजिज्ञास इति ॥ १ ॥யதா3 வை நிஸ்திஷ்ட2த்யத2 ஶ்ரத்3த3தா4தி நாநிஸ்திஷ்ட2ஞ்ச்2ரத்3த3தா4தி நிஸ்திஷ்ட2ந்நேவ ஶ்ரத்3த3தா4தி நிஷ்டா2 த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி நிஷ்டா2ம் ப4க3வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 1 ॥

தமிழ்(சனத்குமாரர் -) எப்பொழுது இந்த புருஷன் நிஷ்டையை அடைகிறானோ அப்பொழுது அவன் சிரத்தை உடையவனாகின்றான். நிஷ்டை இல்லாமல் சிரத்தை செய்ய முடியாது. ஆனாலும் நிஷ்டை செய்பவன் சிரத்தை செய்கின்றான். ஆகையால் நிஷ்டையை விசேஷரூபமாக அறிய விருப்பம்கொள்ள வேண்டும். (நாரதர்) பகவானே! நான் நிஷ்டையை விசேஷரூபமாய் அறிய விரும்புகிறேன்.
संस्कृतम्
தமிழ்
निष्ठा गुरुशुश्रूषादितत्परत्वं ब्रह्मविज्ञानाय ॥நிஷ்டா2 கு3ருஶுஶ்ரூஷாதி3தத்பரத்வம் ப்3ரஹ்மவிஜ்ஞாநாய ॥
நிஷ்டை என்பது பிரஹ்மவிக்ஞானத்திற்காக குருசுச்ரூஷை (சேவை) முதலியவைகளில் அதிலேயே நிலைத்திருத்தல்.