मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
यदा वै श्रद्दधात्यथ मनुते नाश्रद्दधन्मनुते श्रद्दधदेव मनुते श्रद्धा त्वेव विजिज्ञासितव्येति श्रद्धां भगवो विजिज्ञास इति ॥ १ ॥யதா3 வை ஶ்ரத்3த3தா4த்யத2 மநுதே நாஶ்ரத்3த3த4ந்மநுதே ஶ்ரத்3த3த4தே3வ மநுதே ஶ்ரத்3தா4 த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி ஶ்ரத்3தா4ம் ப4க3வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 1 ॥
தமிழ்(சனத்குமாரர் -) எப்பொழுது மனிதன் சிரத்தை செய்கின்றானோ அப்பொழுது அவன் மனனம் செய்கின்றான். சிரத்தையில்லாமல் மனனம் செய்யமாட்டான். ஆனால் எவன் சிரத்தை உள்ளவனே அவன் மனனம் செய்கின்றான். ஆகையால் சிரத்தையை விசேஷ ரூபமாக ஜிக்ஞாசை செய்யவேண்டும். (நாரதர் -) பகவானே! நான் சிரத்தையின் விக்ஞானத்தில் இச்சை உள்ளவனாய் இருக்கிறேன்
संस्कृतम्
தமிழ்
आस्तिक्यबुद्धिः श्रद्धा ॥ஆஸ்திக்யபு3த்3தி4꞉ ஶ்ரத்3தா4 ॥
ஆஸ்திகபுத்தியே சிரத்தை ஆகும்.