मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
यदा वै मनुतेऽथ विजानाति नामत्वा विजानाति मत्वैव विजानाति मतिस्त्वेव विजिज्ञासितव्येति मतिं भगवो विजिज्ञास इति ॥ १ ॥யதா3 வை மநுதே(அ)த2 விஜாநாதி நாமத்வா விஜாநாதி மத்வைவ விஜாநாதி மதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி மதிம் ப4க3வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 1 ॥
தமிழ்(சனத்குமாரர்) எப்பொழுது மனிதன் மனனம் செய்கின்றானோ அப்பொழுது அவன் விசேஷரூபமாக அறிகின்றான். மனனம் செய்யவில்லையெனில் ஒன்றையும் அறிவது இல்லை. ஆனால் மனனம் செய்தால் அறிகின்றான். ஆகையால் மதியையே விசேஷரூபமாக அறிவதற்கு இச்சை செய்யவேண்டும் (जिज्ञासा) - ஜிக்ஞாசா செய்யவேண்டும்) (நாரதர்-) பகவானே! நான் மதியின் விக்ஞானத்தை அறிய விரும்புகிறேன்.
संस्कृतम्
தமிழ்
यदा वै मनुत इति । मतिः मननं तर्को मन्तव्यविषये आदरः॥யதா3 வை மநுத இதி । மதி꞉ மநநம் தர்கோ மந்தவ்யவிஷயே ஆத3ர꞉॥
எப்பொழுது மனனம் செய்கின்றானோ என்பது முதலியவை. மதி என்னால் மனனம்-தர்க்கம்- மனன விஷயத்தின் ஆதரவாக ஆகிறது.