मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
यदा वै विजानात्यथ सत्यं वदति नाविजानन्सत्यं वदति विजानन्नेव सत्यं वदति विज्ञानं त्वेव विजिज्ञासितव्यमिति विज्ञानं भगवो विजिज्ञास इति ॥ १ ॥யதா3 வை விஜாநாத்யத2 ஸத்யம் வத3தி நாவிஜாநந்ஸத்யம் வத3தி விஜாநந்நேவ ஸத்யம் வத3தி விஜ்ஞாநம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி விஜ்ஞாநம் ப4க3வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 1 ॥
தமிழ்எப்பொழுது ஒருவன் சத்யத்தை விசேஷரூபமாக அறிகிறானோ அப்பொழுது அவன் சத்யத்தையே பேசுகின்றான். அறியவில்லையெனில் சத்யத்தை பேசமாட்டான். மேலும் விசேஷரூபமாய் அறிந்தவன் சத்யத்தையே கூறுகின்றான். ஆகையால் விக்ஞானத்தை விசேஷ ரூபமாக அறியவேண்டும். (நாரதர் -) பகவானே! நான் விக்ஞானத்தை விசேஷரூபமாக அறிய விரும்புகின்றேன்.
संस्कृतम्
தமிழ்
यदा वै सत्यं परमार्थतः विजानाति — इदं परमार्थतः सत्यमिति, ततः अनृतं विकारजातं वाचारम्भणं हित्वा सर्वविकारावस्थं सदेवैकं सत्यमिति तदेव अथ वदति यद्वदति ।யதா3 வை ஸத்யம் பரமார்த2த꞉ விஜாநாதி — இத3ம் பரமார்த2த꞉ ஸத்யமிதி, தத꞉ அந்ருதம் விகாரஜாதம் வாசாரம்ப4ணம் ஹித்வா ஸர்வவிகாராவஸ்த2ம் ஸதே3வைகம் ஸத்யமிதி ததே3வ அத2 வத3தி யத்3வத3தி ।
ननु विकारोऽपि सत्यमेव, ‘नामरूपे सत्यं ताभ्यामयं प्राणश्छन्नः’ (बृ. उ. १ । ६ । ३) ‘प्राणा वै सत्यं तेषामेष सत्यम्’ (बृ. उ. २ । १ । २०) इति श्रुत्यन्तरात् ।நநு விகாரோ(அ)பி ஸத்யமேவ, ‘நாமரூபே ஸத்யம் தாப்4யாமயம் ப்ராணஶ்ச2ந்ந꞉’ (ப்3ரு. உ. 1 । 6 । 3) ‘ப்ராணா வை ஸத்யம் தேஷாமேஷ ஸத்யம்’ (ப்3ரு. உ. 2 । 1 । 20) இதி ஶ்ருத்யந்தராத் ।
சங்கை - ஆனால் விகாரமும் சத்யமே. ஏன் எனில் “नामरूपे सत्यं ताभ्यामयं प्राणश्छन्नः” (நாமரூபே சத்யம் தாப்யாமயம் பிராணச்சன்ன:) நாமரூபம் சத்யமே. அதனால் பிராணன் மறைக்கப்பட்டுள்ளது), “प्राणा वै सत्यं तेषामेव सत्यम्” (பிராணா வை சத்யம் தேஷாமேவ சத்யம்) பிராணனே (வாக் முதலியவையே) சத்யம் அவைகளைக்காட்டிலும் முக்கியபிராணன் சத்யம் என்று வேறு சுருதியினாலும் அறிகிறோம்.சங்கை - ஆனால் விகாரமும் சத்யமே. ஏன் எனில் “நாமரூபே ஸத்யம் தாப்4யாமயம் ப்ராணஶ்ச2ந்ந꞉” (நாமரூபே சத்யம் தாப்யாமயம் பிராணச்சன்ன:) நாமரூபம் சத்யமே. அதனால் பிராணன் மறைக்கப்பட்டுள்ளது), “ப்ராணா வை ஸத்யம் தேஷாமேவ ஸத்யம்” (பிராணா வை சத்யம் தேஷாமேவ சத்யம்) பிராணனே (வாக் முதலியவையே) சத்யம் அவைகளைக்காட்டிலும் முக்கியபிராணன் சத்யம் என்று வேறு சுருதியினாலும் அறிகிறோம்.
सत्यमुक्तं सत्यत्वं श्रुत्यन्तरे विकारस्य, न तु परमार्थापेक्षमुक्तम् । किं तर्हि ? इन्द्रियविषयाविषयत्वापेक्षं सच्च त्यच्चेति सत्यमित्युक्तं तद्द्वारेण च परमार्थसत्यस्योपलब्धिर्विवक्षितेति । ‘प्राणा वै सत्यं तेषामेष सत्यम्’ (बृ. उ. २ । ३ । ६) इति च उक्तम् ।ஸத்யமுக்தம் ஸத்யத்வம் ஶ்ருத்யந்தரே விகாரஸ்ய, ந து பரமார்தா2பேக்ஷமுக்தம் । கிம் தர்ஹி ? இந்த்3ரியவிஷயாவிஷயத்வாபேக்ஷம் ஸச்ச த்யச்சேதி ஸத்யமித்யுக்தம் தத்3த்3வாரேண ச பரமார்த2ஸத்யஸ்யோபலப்3தி4ர்விவக்ஷிதேதி । ‘ப்ராணா வை ஸத்யம் தேஷாமேஷ ஸத்யம்’ (ப்3ரு. உ. 2 । 3 । 6) இதி ச உக்தம் ।
கூறியது சரியே. வேறு சுருதியில் விகாரத்தின் சத்யத்துவம் கூறப்பட்டுள்ளது. அது பரமார்த்தத்தை அபேக்ஷித்துக் கூறப்படவில்லை. ஆனால் அது எவ்வாறு? இந்திரியங்களுக்கு விஷயமாதல், விஷயம் ஆகாமல் இருத்தல் ஆகிய இவைகளை அபேக்ஷித்து சச்ச, தியச்ச (स त्य इति) என்று சத்யம் என்பது கூறப்பட்டது. அதன் மூலமாக பரமார்த்த சத்யத்தின் அடைவு விளக்கப்பட்டது. (வாக் முதலிய) பிராணன்களைக் காட்டிலும் (முக்ய) பிராணனே சத்யம் என்று கூறப்பட்டது.கூறியது சரியே. வேறு சுருதியில் விகாரத்தின் சத்யத்துவம் கூறப்பட்டுள்ளது. அது பரமார்த்தத்தை அபேக்ஷித்துக் கூறப்படவில்லை. ஆனால் அது எவ்வாறு? இந்திரியங்களுக்கு விஷயமாதல், விஷயம் ஆகாமல் இருத்தல் ஆகிய இவைகளை அபேக்ஷித்து சச்ச, தியச்ச (ஸ த்ய இதி) என்று சத்யம் என்பது கூறப்பட்டது. அதன் மூலமாக பரமார்த்த சத்யத்தின் அடைவு விளக்கப்பட்டது. (வாக் முதலிய) பிராணன்களைக் காட்டிலும் (முக்ய) பிராணனே சத்யம் என்று கூறப்பட்டது.
इहापि तदिष्टमेव । इह तु प्राणविषयात्परमार्थसत्त्यविज्ञानाभिमानाद्व्युत्थाप्य नारदं यत्सदेव सत्यं परमार्थतो भूमाख्यम् , तद्विज्ञापयिष्यामीति एष विशेषतो विवक्षितोऽर्थः । नाविजानन्सत्यं वदति’ यस्त्वविजानन्वदति सोऽग्न्यादिशब्देनाग्न्यादीन्परमार्थसद्रूपान्मन्यमानो वदति’ न तु ते रूपत्रयव्यतिरेकेण परमार्थतः सन्ति । तथा तान्यपि रूपाणि सदपेक्षया नैव सन्तीत्यतो नाविजानन्सत्यं वदति । विजानन्नेव सत्यं वदति ।இஹாபி ததி3ஷ்டமேவ । இஹ து ப்ராணவிஷயாத்பரமார்த2ஸத்த்யவிஜ்ஞாநாபி4மாநாத்3வ்யுத்தா2ப்ய நாரத3ம் யத்ஸதே3வ ஸத்யம் பரமார்த2தோ பூ4மாக்2யம் , தத்3விஜ்ஞாபயிஷ்யாமீதி ஏஷ விஶேஷதோ விவக்ஷிதோ(அ)ர்த2꞉ । நாவிஜாநந்ஸத்யம் வத3தி’ யஸ்த்வவிஜாநந்வத3தி ஸோ(அ)க்3ந்யாதி3ஶப்3தே3நாக்3ந்யாதீ3ந்பரமார்த2ஸத்3ரூபாந்மந்யமாநோ வத3தி’ ந து தே ரூபத்ரயவ்யதிரேகேண பரமார்த2த꞉ ஸந்தி । ததா2 தாந்யபி ரூபாணி ஸத3பேக்ஷயா நைவ ஸந்தீத்யதோ நாவிஜாநந்ஸத்யம் வத3தி । விஜாநந்நேவ ஸத்யம் வத3தி ।
न च तत्सत्यविज्ञानमविजिज्ञासितमप्रार्थितं ज्ञायत इत्याह — विज्ञानं त्वेव विजिज्ञासितव्यमिति । यद्येवम् , विज्ञानं भगवो विजिज्ञासे इति । एवं सत्यादीनां च उत्तरोत्तराणां करोत्यन्तानां पूर्वपूर्वहेतुत्वं व्याख्येयम् ॥ந ச தத்ஸத்யவிஜ்ஞாநமவிஜிஜ்ஞாஸிதமப்ரார்தி2தம் ஜ்ஞாயத இத்யாஹ — விஜ்ஞாநம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி । யத்3யேவம் , விஜ்ஞாநம் ப4க3வோ விஜிஜ்ஞாஸே இதி । ஏவம் ஸத்யாதீ3நாம் ச உத்தரோத்தராணாம் கரோத்யந்தாநாம் பூர்வபூர்வஹேதுத்வம் வ்யாக்2யேயம் ॥
அந்த சத்ய விக்ஞானத்தை அறிய இச்சை இல்லாதவனுக்கும், அதைக் குறித்து பிரார்த்திக்காதவனும் (உபதேசிக்க வேண்டும் என்று கேட்காதவனுக்கும்) அறிய முடியாது என்பதற்காகக் கூறுகிறார் - விக்ஞானத்தை அறியச்செய்யுங்கள் என்று. இவ்வாறு சத்யம் முதல் செய்கிறான் (करोति = கரோதி, செய்கிறான்) வரை உள்ள பதார்த்தங்கள் உத்தரேத்தர பதார்த்தங்களுக்கு பூர்வ பூர்வ பதார்த்தங்கள் காரணமாகின்றன. இவ்வாறு வியாக்கியானம் செய்யப்படவேண்டும்.அந்த சத்ய விக்ஞானத்தை அறிய இச்சை இல்லாதவனுக்கும், அதைக் குறித்து பிரார்த்திக்காதவனும் (உபதேசிக்க வேண்டும் என்று கேட்காதவனுக்கும்) அறிய முடியாது என்பதற்காகக் கூறுகிறார் - விக்ஞானத்தை அறியச்செய்யுங்கள் என்று. இவ்வாறு சத்யம் முதல் செய்கிறான் (கரோதி = கரோதி, செய்கிறான்) வரை உள்ள பதார்த்தங்கள் உத்தரேத்தர பதார்த்தங்களுக்கு பூர்வ பூர்வ பதார்த்தங்கள் காரணமாகின்றன. இவ்வாறு வியாக்கியானம் செய்யப்படவேண்டும்.
எப்பொழுது சத்யத்தை பரமார்த்தமாக (உண்மையாக) அறிகிறானோ என்று - அதாவது இதுவே பரமார்த்த சத்யம் என்று அறிகிறானோ என்பதாகும். ஆகையால் நாம ரூபங்களாகிய விகாரங்களால் உண்டான அந்ருதத்தை அதாவது பொய்யை நீக்கி எல்லா விகாரங்களிலும் நிலைபெற்ற எப்பொழுதும் ஒரே சத்யம் தான் என்று அறிந்து எது பேசினாலும் அது சத்யமான பேச்சேயாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இங்கு இதுவும் உகந்ததே. ஆனால் இங்கு பிராண விஷயத்தில் பரமார்த்த சத்ய விக்ஞானத்தில் உள்ள அபிமானத்தை போக்குவதற்காக நாரதரிடம் எது சத்மாத்திரமோ அது பூமா எனப்படும் பரமார்த்த சத்யமாகும். அதை உனக்கு அறியச் செய்கின்றேன் என்று இதை உனக்கு அறியச் செய்கிறேன் என்று விசேஷமாக (சனத்குமாரர் -) விளக்கினார் என்பது பொருள். சத்தியத்தை விசேஷமாக அறியாமல் சத்யத்தைக் கூறமுடியாது. எவன் அறியாமல் கூறுகின்றானோ அவன் அக்னி முதலிய சப்தங்களால் அக்னி முதலியவைகளை பரமார்த்த சத்ரூபம் என்று கருதி கூறுகின்றான். மூன்று ரூபங்களைத் தவிர்த்து (சிகப்பு, வெண்மை, கருமை ரூபங்களைத் தவிர்த்து) உண்மையில் அவைகள் இல்லை. அவ்வாறே அந்த ரூபங்கள் சத்தை அபேக்ஷிக்காமல் இல்லாததால் சத்யத்தை அறியாமல் கூறமுடிகிறது. அறிந்தவன் சத்யத்தையே (உண்மையே) கூறுகின்றான்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.