अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

एष तु वा अतिवदति यः सत्येनातिवदति सोऽहं भगवः सत्येनातिवदानीति सत्यं त्वेव विजिज्ञासितव्यमिति सत्यं भगवो विजिज्ञास इति ॥ १ ॥ஏஷ து வா அதிவத3தி ய꞉ ஸத்யேநாதிவத3தி ஸோ(அ)ஹம் ப4க3வ꞉ ஸத்யேநாதிவதா3நீதி ஸத்யம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸத்யம் ப4க3வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 1 ॥

தமிழ்(சனத்குமாரர்-) எது சத்யத்தின் காரணத்தால் அதிவதனம் செய்கின்றானோ அவன் நிச்சயமாக அதிவதனம் செய்கின்றான். (நாரதர்-) பகவானே! நான் பரமார்த்த சத்ய விக்ஞானத்தால் நான் அதிவதனம் செய்கின்றேன். (சனத்குமாரர்-) சத்தியத்தையே விசேஷரூபமாக அறிய விருப்பம் கொள்ள வேண்டும். (நாரதர்-) பகவானே! நான் விசேஷரூபமாக சத்யத்தை அறிய விரும்புகின்றேன்.
संस्कृतम्
தமிழ்
एष तु वा अतिवदति यः सत्येन परमार्थसत्यविज्ञानवत्तया अतिवदति । सोऽहं त्वां प्रपन्नः भगवः सत्येनातिवदानि ; तथा मां नियुनक्तु भगवान् , यथा अहं सत्येनातिवदानीत्यभिप्रायः । यद्येवं सत्येनातिवदितुमिच्छसि, सत्यमेव तु तावद्विजिज्ञासितव्यमित्युक्त आह नारदः । तथास्तु तर्हि सत्यं भगवो विजिज्ञासे विशेषेण ज्ञातुमिच्छेयं त्वत्तोऽहमिति ॥ஏஷ து வா அதிவத3தி ய꞉ ஸத்யேந பரமார்த2ஸத்யவிஜ்ஞாநவத்தயா அதிவத3தி । ஸோ(அ)ஹம் த்வாம் ப்ரபந்ந꞉ ப4க3வ꞉ ஸத்யேநாதிவதா3நி ; ததா2 மாம் நியுநக்து ப4க3வாந் , யதா2 அஹம் ஸத்யேநாதிவதா3நீத்யபி4ப்ராய꞉ । யத்3யேவம் ஸத்யேநாதிவதி3துமிச்ச2ஸி, ஸத்யமேவ து தாவத்3விஜிஜ்ஞாஸிதவ்யமித்யுக்த ஆஹ நாரத3꞉ । ததா2ஸ்து தர்ஹி ஸத்யம் ப4க3வோ விஜிஜ்ஞாஸே விஶேஷேண ஜ்ஞாதுமிச்சே2யம் த்வத்தோ(அ)ஹமிதி ॥
(சனத்குமாரர்-) எவன் ஒருவன் அதிவதனம் செய்கிறானோ அது பரமார்த்த சத்ய விக்ஞானத்தின் காரணமாக அதிவதனம் செய்கின்றான். (நாரதர்) ஹே பகவானே! தங்களிடம் சரணாகதி அடைந்த நான் சத்தியத்தின் காரணமாக அதிவதனம் செய்கின்றேன். இதன் தாத்பர்யம் என்னவெனில் பகவானே! நீங்கள் எனக்கு சத்யஞானத்தின் காரணமாக அதிவ தனம் செய்வேனோ அவ்வாறு எனக்கு உபதேசியுங்கள். (சனத்குமாரர்) நீ இவ்வாறு சத்தியத்தின் மூலமாக அதிவதனம் செய்ய விரும்பினால் சத்தியத்தை ஜிக்ஞாசை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியதற்கு நாரதர் கூறினார்- சரிதான் அவ்வாறே ஆகட்டும். பகவானே! நான் சத்யத்தை அறிய இச்சையுடன் உள்ளேன்.