मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4
प्राणो ह्येवैतानि सर्वाणि भवति स वा एष एवं पश्यन्नेवं मन्वान एवं विजानन्नतिवादी भवति तं चेद्ब्रूयुरतिवाद्यसीत्यतिवाद्यस्मीति ब्रूयान्नापह्नुवीत ॥ ४ ॥ப்ராணோ ஹ்யேவைதாநி ஸர்வாணி ப4வதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம் மந்வாந ஏவம் விஜாநந்நதிவாதீ3 ப4வதி தம் சேத்3ப்3ரூயுரதிவாத்3யஸீத்யதிவாத்3யஸ்மீதி ப்3ரூயாந்நாபஹ்நுவீத ॥ 4 ॥
தமிழ்பிராணனே எல்லாம் (பிதா முதலியவைகள்). எவன் ஒருவன் இவ்வாறு காண்கின்றானோ, இவ்வாறு நினைக்கின்றானோ மேலும் இவ்வாறு அறிந்தவன் சிறந்த பேச்சாளி (சிறப்பாக பேசுபவன்) ஆகின்றான். எவராவது நீ சிறந்த பேச்சாளன் என்று கூறினால் ஆம் நான் சிறப்பாக பேசுபவன் என்று கூறவேண்டும். அதை மறுக்கக்கூடாது.
संस्कृतम्
தமிழ்
तस्मात् प्राणो ह्येवैतानि पित्रादीनि सर्वाणि भवति चलानि स्थिराणि च । स वा एष प्राणविदेवं यथोक्तप्रकारेण पश्यन् फलतो अनुभवन् एवं मन्वानः उपपत्तिभिश्चिन्तयन् एवं विजानन् उपपत्तिभिः संयोज्य एवमेवेति निश्चयं कुर्वन्नित्यर्थः । मननविज्ञानाभ्यां हि सम्भूतः शास्त्रार्थो निश्चितो दृष्टो भवेत् । अत एवं पश्यन् अतिवादी भवति नामाद्याशान्तमतीत्य वदनशीलो भवतीत्यर्थः ।தஸ்மாத் ப்ராணோ ஹ்யேவைதாநி பித்ராதீ3நி ஸர்வாணி ப4வதி சலாநி ஸ்தி2ராணி ச । ஸ வா ஏஷ ப்ராணவிதே3வம் யதோ2க்தப்ரகாரேண பஶ்யந் ப2லதோ அநுப4வந் ஏவம் மந்வாந꞉ உபபத்திபி4ஶ்சிந்தயந் ஏவம் விஜாநந் உபபத்திபி4꞉ ஸம்யோஜ்ய ஏவமேவேதி நிஶ்சயம் குர்வந்நித்யர்த2꞉ । மநநவிஜ்ஞாநாப்4யாம் ஹி ஸம்பூ4த꞉ ஶாஸ்த்ரார்தோ2 நிஶ்சிதோ த்3ருஷ்டோ ப4வேத் । அத ஏவம் பஶ்யந் அதிவாதீ3 ப4வதி நாமாத்3யாஶாந்தமதீத்ய வத3நஶீலோ ப4வதீத்யர்த2꞉ ।
तं चेद्ब्रूयुः तं ब्रह्मादिस्तम्बपर्यन्तस्य हि जगतः प्राण आत्मा अहमिति ब्रुवाणं यदि ब्रूयुः अतिवाद्यसीति, बाढम् अतिवाद्यस्मीति ब्रूयात् , न अपह्नुवीत । कस्माद्धि असावपह्नुवीत ? यत्प्राणं सर्वेश्वरम् अयमहमस्मि इत्यात्मत्वेनोपगतः ॥தம் சேத்3ப்3ரூயு꞉ தம் ப்3ரஹ்மாதி3ஸ்தம்ப3பர்யந்தஸ்ய ஹி ஜக3த꞉ ப்ராண ஆத்மா அஹமிதி ப்3ருவாணம் யதி3 ப்3ரூயு꞉ அதிவாத்3யஸீதி, பா3ட4ம் அதிவாத்3யஸ்மீதி ப்3ரூயாத் , ந அபஹ்நுவீத । கஸ்மாத்3தி4 அஸாவபஹ்நுவீத ? யத்ப்ராணம் ஸர்வேஶ்வரம் அயமஹமஸ்மி இத்யாத்மத்வேநோபக3த꞉ ॥
பிராணனே இந்த எல்லா சராசரங்களாகிய பிதா முதலியவைகள் எல்லாம் ஆகும். அந்த இந்த பிராணனை அறிந்தவன் முற்கூறியவாறு காண்கின்றானோ அவன் பலத்தை அனுபவித்துக்கொண்டு இவ்வாறு மனனம் செய்கின்றானோ அவ்வாறே யுக்தியினால் சிந்தித்து இவ்வாறு அறிந்து யுக்திகளுடன் கூடி “இது இவ்வாறு இருக்கிறது” என்று நிச்சயம் செய்கிறான். ஏன்எனில் மனனம் விக்ஞானங்களின் மூலமாக அடைந்த சாஸ்த்திரார்த்தத்தை நிச்சயம் செய்யப்படுவது காணப்படுகிறது. அதனால் இவ்வாறு கண்டு (அறிந்து) அதிவாதியாக (சிறந்த பேச்சாளனாக) ஆகின்றான். அதாவது நாமம் முதல் ஆசை வரைக் கடந்து சிறந்த பேச்சாற்றல் உடையவனாக ஆகின்றான்.
அவனிடம் இவ்வாறு கூறினால் அதாவது இவ்வாறு நன்றாக பேசுபவரை (அதிவாதியை) எப்பொழுது எல்லா சப்தங்களால் நாமம் முதல் ஆசை வரையில் உள்ள தத்துவங்களைத் தாண்டி இப்பொழுது இருக்கும் பிராணனையே கூறுகின்றார் என்பதைக் கண்டு அந்த அதிவாதி நான் பிரஹ்மா முதல் ஸ்தம்பம் வரையில் உள்ள எல்லா ஜகத்தின் பிராணாத்மாவாக இருக்கிறேன் என்று கூறுபவனே நீ அதிவாதி என்று கூறினால் அந்த அதிவாதி நான் அதிவாதி என்று கூறவேண்டும். அதை மறைக்க வேண்டியதில்லை. இந்த சர்வேஷ்வரமயமான பிராணன் நான் என்று ஆத்மபாவத்தை அறிந்த அதிவாதீ ஏன் மறைக்க வேண்டும்.