मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4
अथ यद्यप्येनानुत्क्रान्तप्राणाञ्छूलेन समासं व्यतिषन्दहेन्नैवैनं ब्रूयुः पितृहासीति न मातृहासीति न भ्रातृहासीति न स्वसृहासीति नाचार्यहासीति न ब्राह्मणहासीति ॥ ३ ॥அத2 யத்3யப்யேநாநுத்க்ராந்தப்ராணாஞ்சூ2லேந ஸமாஸம் வ்யதிஷந்த3ஹேந்நைவைநம் ப்3ரூயு꞉ பித்ருஹாஸீதி ந மாத்ருஹாஸீதி ந ப்4ராத்ருஹாஸீதி ந ஸ்வஸ்ருஹாஸீதி நாசார்யஹாஸீதி ந ப்3ராஹ்மணஹாஸீதி ॥ 3 ॥
தமிழ்ஆனால் எவருடைய பிராணன் வெளியேறுகிறதோ அந்த பிதா முதலியவர்களை சூலத்தால் ஒரே வெட்டாக வெட்டி சின்னாபின்னமாக்கினாலும் நீ பிதாவைக் கொன்றவன், நீ மாதாவைக் கொன்றவன், நீ சகோதரனைக் கொன்றவன், நீ சகோதரியைக் கொன்றவன், நீ ஆச்சாரியாரைக் கொன்றவன், மேலும் நீ பிராஹ்மணனைக் கொன்றவன் என்று கூறமாட்டார்கள்.
संस्कृतम्
தமிழ்
अथ एनानेव उत्क्रान्तप्राणान् त्यक्तदेहनाथान् यद्यपि शूलेन समासं समस्य व्यतिषन्दहेत् व्यत्यस्य सन्दहेत् , एवमप्यतिक्रूरं कर्म समासव्यत्यासादिप्रकारेण दहनलक्षणं तद्देहसम्बद्धमेव कुर्वाणं नैवैनं ब्रूयुः पितृहेत्यादि । तस्मादन्वयव्यतिरेकाभ्यामवगम्यते एतत्पित्राद्याख्योऽपि प्राण एवेति ॥அத2 ஏநாநேவ உத்க்ராந்தப்ராணாந் த்யக்ததே3ஹநாதா2ந் யத்3யபி ஶூலேந ஸமாஸம் ஸமஸ்ய வ்யதிஷந்த3ஹேத் வ்யத்யஸ்ய ஸந்த3ஹேத் , ஏவமப்யதிக்ரூரம் கர்ம ஸமாஸவ்யத்யாஸாதி3ப்ரகாரேண த3ஹநலக்ஷணம் தத்3தே3ஹஸம்ப3த்3த4மேவ குர்வாணம் நைவைநம் ப்3ரூயு꞉ பித்ருஹேத்யாதி3 । தஸ்மாத3ந்வயவ்யதிரேகாப்4யாமவக3ம்யதே ஏதத்பித்ராத்3யாக்2யோ(அ)பி ப்ராண ஏவேதி ॥
ஆனால் அவர்களிடம் இருந்து பிராணன் வெளியோரியபின் அதாவது தேஹத்தைவிட்டபின் அவர்களை சூலத்தால் ஒரே வெட்டால் வெட்டி சின்னாபின்னம் செய்தாலும் அந்த தேஹ சம்மந்தமானவைகளை சேர்த்து, பிரித்து எரித்தல் முதலிய மிகக் குரூரமான கர்மாவை செய்தாலும் நீ பிதாவைக் கொன்றவன் என்பது முதலியவைகளைக் கூறுவதில்லை. ஆகையால் அன்வய வியதிரேக மூலமாக அறியப்படுகிறது. அந்த பிதா முதலிய நாமங்களும் பிராணனேயாகும்.