मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4
स यदि पितरं वा मातरं वा भ्रातरं वा स्वसारं वाचार्यं वा ब्राह्मणं वा किञ्चिद्भृशमिव प्रत्याह धिक्त्वास्त्वित्येवैनमाहुः पितृहा वै त्वमसि मातृहा वै त्वमसि भ्रातृहा वै त्वमसि स्वसृहा वै त्वमस्याचार्यहा वै त्वमसि ब्राह्मणहा वै त्वमसीति ॥ २ ॥ஸ யதி3 பிதரம் வா மாதரம் வா ப்4ராதரம் வா ஸ்வஸாரம் வாசார்யம் வா ப்3ராஹ்மணம் வா கிஞ்சித்3ப்4ருஶமிவ ப்ரத்யாஹ தி4க்த்வாஸ்த்வித்யேவைநமாஹு꞉ பித்ருஹா வை த்வமஸி மாத்ருஹா வை த்வமஸி ப்4ராத்ருஹா வை த்வமஸி ஸ்வஸ்ருஹா வை த்வமஸ்யாசார்யஹா வை த்வமஸி ப்3ராஹ்மணஹா வை த்வமஸீதி ॥ 2 ॥
தமிழ்எந்த புருஷன் தன்னுடைய பிதாவையோ, மாதாவையோ சகோதரனையோ, சகோதரியையோ, ஆச்சாரியரையோ, பிராஹ்மணனையோ கடுமையாக பேசினால் அவனை நீ நிந்தைக்கு உரியவன். நீ நிச்சயமாக உன் பிதாவை கொன்றவன், மாதாவைக் கொண்றவன், சகோதரனைக் கொன்றவன், சகோதரியைக் கொன்றவன், ஆச்சாரிரைக் கொன்றவன் மேலும் நீ பிராஹ்மணனைக் கொன்றவன் என்று இவ்வாறு கூறுவர்.
संस्कृतम्
தமிழ்
कथं पित्रादिशब्दानां प्रसिद्धार्थोत्सर्गेण प्राणविषयत्वमिति, उच्यते — सति प्राणे पित्रादिषु पित्रादिशब्दप्रयोगात् तदुत्क्रान्तौ च प्रयोगाभावात् । कथं तदिति, आह —கத2ம் பித்ராதி3ஶப்3தா3நாம் ப்ரஸித்3தா4ர்தோ2த்ஸர்கே3ண ப்ராணவிஷயத்வமிதி, உச்யதே — ஸதி ப்ராணே பித்ராதி3ஷு பித்ராதி3ஶப்3த3ப்ரயோகா3த் தது3த்க்ராந்தௌ ச ப்ரயோகா3பா4வாத் । கத2ம் ததி3தி, ஆஹ —
स यः कश्चित्पित्रादीनामन्यतमं यदि तं भृशमिव तदननुरूपमिव किञ्चिद्वचनं त्वङ्कारादियुक्तं प्रत्याह, तदैनं पार्श्वस्था आहुः विवेकिनः — धिक्त्वा अस्तु धिगस्तु त्वामित्येवम् । पितृहां वै त्वं पितुर्हन्तेत्यादि ॥ஸ ய꞉ கஶ்சித்பித்ராதீ3நாமந்யதமம் யதி3 தம் ப்4ருஶமிவ தத3நநுரூபமிவ கிஞ்சித்3வசநம் த்வங்காராதி3யுக்தம் ப்ரத்யாஹ, ததை3நம் பார்ஶ்வஸ்தா2 ஆஹு꞉ விவேகிந꞉ — தி4க்த்வா அஸ்து தி4க3ஸ்து த்வாமித்யேவம் । பித்ருஹாம் வை த்வம் பிதுர்ஹந்தேத்யாதி3 ॥
அ.கை - பிதா முதலிய சப்தங்களின் பிரசித்தமான அர்த்தங்களை ஏற்றுக்கொள்ளாமல் பிராண விஷயத்துவம் என்று எவ்வாறு கூறப்படுகிறது? பிராணன் இருந்தால் தான் பிதா முதலியவைகளின் பிதா முதலிய சப்த பிரயோகம் செய்யப்படுகிறது. அது வெளியேறிவிட்டால் (உத்கிரமணம் செய்து விட்டால்) இந்த பிரயோகம் இல்லாததாக ஆகும். அது எவ்வாறு? அதற்குக் கூறப்படுகிறது.
எவன் ஒருவன் பிதா முதலியவர்களை மற்றவர்களிடம், அவர்களிடம் கூறக்கூடாத அரே, தூ இவைகளுடன் கூடி வசனங்களைக் கூறினால் அவர்கள் பக்கத்தில் உள்ள விவேகிகள் அவனை நிந்தை செய்து நீ பிதாவைக் கொன்றவன் என்பது முதலியவைகளைக் கூறுவார்கள். நீ பிதாவைக் கொன்றவன் என்பது முதலியவைகளைக் கூறுவர்.