अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4

प्राणो वा आशाया भूयान्यथा वा अरा नाभौ समर्पिता एवमस्मिन्प्राणे सर्वं समर्पितं प्राणः प्राणेन याति प्राणः प्राणं ददाति प्राणाय ददाति प्राणो ह पिता प्राणो माता प्राणो भ्राता प्राणः स्वसा प्राण आचार्यः प्राणो ब्राह्मणः ॥ १ ॥ப்ராணோ வா ஆஶாயா பூ4யாந்யதா2 வா அரா நாபௌ4 ஸமர்பிதா ஏவமஸ்மிந்ப்ராணே ஸர்வம் ஸமர்பிதம் ப்ராண꞉ ப்ராணேந யாதி ப்ராண꞉ ப்ராணம் த3தா3தி ப்ராணாய த3தா3தி ப்ராணோ ஹ பிதா ப்ராணோ மாதா ப்ராணோ ப்4ராதா ப்ராண꞉ ஸ்வஸா ப்ராண ஆசார்ய꞉ ப்ராணோ ப்3ராஹ்மண꞉ ॥ 1 ॥

தமிழ்பிராணனே ஆசையைக் காட்டிலும் மேலானது. எவ்வாறு ரதத்தின் சக்கிரத்தின் நாபியில் ஆரக்கால்கள் சமர்பிக்கப்பட்டு உள்ளதோ அவ்வாறு பிராணனில் ஜகத் முழுவதும் சமர்பிக்கப்பட்டுள்ளது. பிராணன் பிராண சக்தியினால் செயல்படுகிறது. பிராணன் பிராணனை அளிக்கிறது. மேலும் பிராணனுக்காகவே அளிக்கிறது. பிராணனே பிதா, பிராணனே மாதா, பிராணனே சகோதரன், பிராணனே சகோதரி, பிராணனே ஆச்சாரியன், மேலும் பிராணனே பிராஹ்மணன்.
संस्कृतम्
தமிழ்
नामोपक्रममाशान्तं कार्यकारणत्वेन निमित्तनैमित्तिकत्वेन च उत्तरोत्तरभूयस्तया अवस्थितं स्मृतिनिमित्तसद्भावमाशारशनापशैर्विपाशितं सर्वं सर्वतो बिसमिव तन्तुभिर्यस्मिन्प्राणे समर्पितम् , येन च सर्वतो व्यापिना अन्तर्बहिर्गतेन सूत्रे मणिगणा इव सूत्रेण ग्रथितं विधृतं च, स एषநாமோபக்ரமமாஶாந்தம் கார்யகாரணத்வேந நிமித்தநைமித்திகத்வேந ச உத்தரோத்தரபூ4யஸ்தயா அவஸ்தி2தம் ஸ்ம்ருதிநிமித்தஸத்3பா4வமாஶாரஶநாபஶைர்விபாஶிதம் ஸர்வம் ஸர்வதோ பி3ஸமிவ தந்துபி4ர்யஸ்மிந்ப்ராணே ஸமர்பிதம் , யேந ச ஸர்வதோ வ்யாபிநா அந்தர்ப3ஹிர்க3தேந ஸூத்ரே மணிக3ணா இவ ஸூத்ரேண க்3ரதி2தம் வித்4ருதம் ச, ஸ ஏஷ
प्राणो वा आशाया भूयान् । कथमस्य भूयस्त्वमिति, आह दृष्टान्तेन समर्थयन् तद्भूयस्त्वम् — यथा वै लोके रथचक्रस्य अराः रथनाभौ समर्पिताः सम्प्रोताः सम्प्रवेशिता इत्येतत् , एवमस्मिंल्लिङ्गसङ्घातरूपे प्राणे प्रज्ञात्मनि दैहिके मुख्ये — यस्मिन्परा देवता नामरूपव्याकरणाय आदर्शादौ प्रतिबिम्बवज्जीवेन आत्मना अनुप्रविष्टा ; यश्च महाराजस्येव सर्वाधिकारीश्वरस्य, ‘कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्ठिते प्रतिष्ठास्यामीति स प्राणमसृजत’ (प्र. उ. ६ । ३) (प्र. उ. ६ । ४) इति श्रुतेः ; यस्तु च्छायेवानुगत ईश्वरम् , ‘तद्यथा रथस्यारेषु नेमिरर्पितो नाभावरा अर्पिता एवमेवैता भूतमात्राः प्रज्ञामात्रास्वर्पिताः प्रज्ञामात्राः प्राणेऽर्पिताः स एष प्राण एव प्रज्ञात्मा’ (कौ. उ. ३ । ९) इति कौषीतकिनाम् — अत एवमस्मिन्प्राणे सर्वं यथोक्तं समर्पितम् ।ப்ராணோ வா ஆஶாயா பூ4யாந் । கத2மஸ்ய பூ4யஸ்த்வமிதி, ஆஹ த்3ருஷ்டாந்தேந ஸமர்த2யந் தத்3பூ4யஸ்த்வம் — யதா2 வை லோகே ரத2சக்ரஸ்ய அரா꞉ ரத2நாபௌ4 ஸமர்பிதா꞉ ஸம்ப்ரோதா꞉ ஸம்ப்ரவேஶிதா இத்யேதத் , ஏவமஸ்மிம்ல்லிங்க3ஸங்கா4தரூபே ப்ராணே ப்ரஜ்ஞாத்மநி தை3ஹிகே முக்2யே — யஸ்மிந்பரா தே3வதா நாமரூபவ்யாகரணாய ஆத3ர்ஶாதௌ3 ப்ரதிபி3ம்ப3வஜ்ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஷ்டா ; யஶ்ச மஹாராஜஸ்யேவ ஸர்வாதி4காரீஶ்வரஸ்ய, ‘கஸ்மிந்ந்வஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ ப4விஷ்யாமி கஸ்மிந்வா ப்ரதிஷ்டி2தே ப்ரதிஷ்டா2ஸ்யாமீதி ஸ ப்ராணமஸ்ருஜத’ (ப்ர. உ. 6 । 3) (ப்ர. உ. 6 । 4) இதி ஶ்ருதே꞉ ; யஸ்து ச்சா2யேவாநுக3த ஈஶ்வரம் , ‘தத்3யதா2 ரத2ஸ்யாரேஷு நேமிரர்பிதோ நாபா4வரா அர்பிதா ஏவமேவைதா பூ4தமாத்ரா꞉ ப்ரஜ்ஞாமாத்ராஸ்வர்பிதா꞉ ப்ரஜ்ஞாமாத்ரா꞉ ப்ராணே(அ)ர்பிதா꞉ ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்மா’ (கௌ. உ. 3 । 9) இதி கௌஷீதகிநாம் — அத ஏவமஸ்மிந்ப்ராணே ஸர்வம் யதோ2க்தம் ஸமர்பிதம் ।
பிராணனே ஆசையைக் காட்டிலும் மிகச் சிறந்தது. அதற்கு எவ்வாறு மேன்மைத் தன்மை? அதற்கு திருஷ்டாந்த மூலமாக அதனுடைய சிறப்புத் தன்மையைக் கூறுகிறார்- எவ்வாறு உலகில் ரதத்தின் சக்கரங்களின் நாபியில் பிரவேசிக்கச்செய்து ஆரக்கால்கள் பொருத்தப்படுகிறதோ அவ்வாறு இந்த லிங்க தேஹத்துடன் கூடிய இந்தப் பிராணன் பிரக்ஞா ஆத்மாவில் அதாவது தேஹத்தின் முக்யப்பிராணனில் பரதேவதை நாமரூபமாக வெளிப்படுவதற்காக கண்ணாடி முதலியவைகளில் உள்ள பிரதிபிம்பம் போல் ஜீவரூபமாக பிரவேசிக்கிறது. மஹாராஜா சர்வாதிகாரியாக இருப்பதுபோல் ஈஸ்வரன் சர்வாதிகாரி ஆவான். “कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्द्भिते प्रतिष्द्भास्यामीति स प्राणमसृजत” (கஸ்மின்னவ ஹமுத்க்ராந்த உத்க்ராந்த்தோ பவிஷ்யாமி கஸ்மின்வா பிரதிஷ்டிதே பிரதிஷ்டாஸ்யாமீதி ச ப்ராணமஸ்ருஜத”) என்பது சுருதிவாக்யம், எதானது நிழல்போல் ஈஸ்வரனிடத்தில் அனுகதமாய் உள்ளது. “तद्यथा रथस्यारेषु नेमिरर्पितो नाभावरा अर्पिता एवमेवैता भूतमात्राः प्रज्ञामात्रास्वर्पिताः प्रज्ञामात्राः प्राणेऽर्पिताः स एष प्राण एव प्रज्ञात्मा” (தத்யதா ரதஸ்யாரேஷு நேமிரர்பிதோ நாபாவரா அர்பிதா ஏவமேவைதா பூதமாத்ரா: பிக்ஞாமாத்ராஸ்வர்பிதா: பிரக்ஞமாத்ரா: பிராணே அர்பிதா: ச ஏஷ பிராண ஏவ ப்ரக்ஞாத்மா) என்பது கெளஷீதகீ பிராஹ்மண வாக்கியம். ஆகையால் இந்த பிராணனில் மேலே கூறப்பட்டவை எல்லாம் அடங்கி உள்ளது. (சமர்பிக்கப்பட்டுள்ளது).பிராணனே ஆசையைக் காட்டிலும் மிகச் சிறந்தது. அதற்கு எவ்வாறு மேன்மைத் தன்மை? அதற்கு திருஷ்டாந்த மூலமாக அதனுடைய சிறப்புத் தன்மையைக் கூறுகிறார்- எவ்வாறு உலகில் ரதத்தின் சக்கரங்களின் நாபியில் பிரவேசிக்கச்செய்து ஆரக்கால்கள் பொருத்தப்படுகிறதோ அவ்வாறு இந்த லிங்க தேஹத்துடன் கூடிய இந்தப் பிராணன் பிரக்ஞா ஆத்மாவில் அதாவது தேஹத்தின் முக்யப்பிராணனில் பரதேவதை நாமரூபமாக வெளிப்படுவதற்காக கண்ணாடி முதலியவைகளில் உள்ள பிரதிபிம்பம் போல் ஜீவரூபமாக பிரவேசிக்கிறது. மஹாராஜா சர்வாதிகாரியாக இருப்பதுபோல் ஈஸ்வரன் சர்வாதிகாரி ஆவான். “கஸ்மிந்ந்வஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ ப4விஷ்யாமி கஸ்மிந்வா ப்ரதிஷ்த்3பி4தே ப்ரதிஷ்த்3பா4ஸ்யாமீதி ஸ ப்ராணமஸ்ருஜத” (கஸ்மின்னவ ஹமுத்க்ராந்த உத்க்ராந்த்தோ பவிஷ்யாமி கஸ்மின்வா பிரதிஷ்டிதே பிரதிஷ்டாஸ்யாமீதி ச ப்ராணமஸ்ருஜத”) என்பது சுருதிவாக்யம், எதானது நிழல்போல் ஈஸ்வரனிடத்தில் அனுகதமாய் உள்ளது. “தத்3யதா2 ரத2ஸ்யாரேஷு நேமிரர்பிதோ நாபா4வரா அர்பிதா ஏவமேவைதா பூ4தமாத்ரா꞉ ப்ரஜ்ஞாமாத்ராஸ்வர்பிதா꞉ ப்ரஜ்ஞாமாத்ரா꞉ ப்ராணே(அ)ர்பிதா꞉ ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்மா” (தத்யதா ரதஸ்யாரேஷு நேமிரர்பிதோ நாபாவரா அர்பிதா ஏவமேவைதா பூதமாத்ரா: பிக்ஞாமாத்ராஸ்வர்பிதா: பிரக்ஞமாத்ரா: பிராணே அர்பிதா: ச ஏஷ பிராண ஏவ ப்ரக்ஞாத்மா) என்பது கெளஷீதகீ பிராஹ்மண வாக்கியம். ஆகையால் இந்த பிராணனில் மேலே கூறப்பட்டவை எல்லாம் அடங்கி உள்ளது. (சமர்பிக்கப்பட்டுள்ளது).
अतः स एष प्राणोऽपरतन्त्राः प्राणेन स्वशक्त्यैव याति, नान्यकृतं गमनादिक्रियास्वस्य सामर्थ्यमित्यर्थः । सर्वं क्रियाकारकफलभेदजातं प्राण एव, न प्राणाद्बहिर्भूतमस्तीति प्रकरणार्थः । प्राणः प्राणं ददाति । यद्ददाति तत्स्वात्मभूतमेव । यस्मै ददाति तदपि प्राणायैव । अतः पित्राद्याख्योऽपि प्राण एव ॥அத꞉ ஸ ஏஷ ப்ராணோ(அ)பரதந்த்ரா꞉ ப்ராணேந ஸ்வஶக்த்யைவ யாதி, நாந்யக்ருதம் க3மநாதி3க்ரியாஸ்வஸ்ய ஸாமர்த்2யமித்யர்த2꞉ । ஸர்வம் க்ரியாகாரகப2லபே4த3ஜாதம் ப்ராண ஏவ, ந ப்ராணாத்3ப3ஹிர்பூ4தமஸ்தீதி ப்ரகரணார்த2꞉ । ப்ராண꞉ ப்ராணம் த3தா3தி । யத்3த3தா3தி தத்ஸ்வாத்மபூ4தமேவ । யஸ்மை த3தா3தி தத3பி ப்ராணாயைவ । அத꞉ பித்ராத்3யாக்2யோ(அ)பி ப்ராண ஏவ ॥
நாமத்தில் ஆரம்பித்து ஆசை வரையிலும் எந்த காரிய காரணத்துவமும் அவ்வாறே நிமித்த நைமித்திக்கத்துவ ரூபத்தாலும் ஒன்றைக் காட்டிலும் ஒன்று சிறப்பு உள்ளதாக இருக்கிறது. அவ்வாறே எதன் சத்பாவரூபம் ஸ்மிருதியின் நிமித்த ரூபமாக சித்திகின்றதோ அது ஆசை ரூபமான வலைகளால் சூழப்பட்ட தாமரையின் தண்டுபோல் எல்லா பக்கமும் பரந்து இந்த ஜகத் முழுவதும் உள்ளும் வெளியும் வியாபித்து நூ லில் கோர்க்கப்பட்ட மணிகளுக்கு சமமாக எல்லாம் (பிராணனில்) கட்டுப்பட்டு விசேஷமாக ஆசையைக் காட்டிலும் பிராணன் விசேஷமாக விளங்குகிறது. என்பது -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஆகையால் பிராணன் பரதந்திரம் அல்ல. பிராணன் தன் சக்தியினாலேயே செல்கிறது. மற்றவைகளால் அல்ல. செல்லுதல் முதலிய கிரியைகள் தன் சாமர்த்தியத்தினாலேயேயாகும் என்பது பொருள். எல்லா கிரியா காரக பலங்களாகிய பேதங்கள் பிராணனாலேயே ஏற்பட்டது பிராணனைக் காட்டிலும் வேறு ஒன்றும் இல்லை என்பது பிரகரண அர்த்தமாகும். பிராணன் பிராணனை அளிக்கிறது. எது அளிக்கிறதோ அது தன் ஸ்வரூபமேயாகும். எவருக்கு அளிக்கிறதோ அதுவும் பிராணனே ஆகையால் பிதா முதலிய பெயர் உடையவை எல்லாம் பிராணனே ஆகும்.