अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ८8

स प्राणमसृजत प्राणाच्छ्रद्धा खं वायुर्ज्योतिरापः पृथिवीन्द्रियं मनः । अन्नमन्नाद्वीर्यं तपो मन्त्राः कर्म लोका लोकेषु च नाम च ॥ ४ ॥ஸ ப்ராணமஸ்ருஜத ப்ராணாச்ச்2ரத்3தா4 க2ம் வாயுர்ஜ்யோதிராப꞉ ப்ருதி2வீந்த்3ரியம் மந꞉ । அந்நமந்நாத்3வீர்யம் தபோ மந்த்ரா꞉ கர்ம லோகா லோகேஷு ச நாம ச ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कथम् ?கத2ம் ?
सः पुरुषः उक्तप्रकारेणेक्षित्वा सर्वप्राणं हिरण्यगर्भाख्यं सर्वप्राणिकरणाधारमन्तरात्मानम् असृजत सृष्टवान् । ततः प्राणात् श्रद्धां सर्वप्राणिनां शुभकर्मप्रवृत्तिहेतुभूताम् ; ततः कर्मफलोपभोगसाधनाधिष्ठानानि कारणभूतानि महाभूतानि असृजत ।ஸ꞉ புருஷ꞉ உக்தப்ரகாரேணேக்ஷித்வா ஸர்வப்ராணம் ஹிரண்யக3ர்பா4க்2யம் ஸர்வப்ராணிகரணாதா4ரமந்தராத்மாநம் அஸ்ருஜத ஸ்ருஷ்டவாந் । தத꞉ ப்ராணாத் ஶ்ரத்3தா4ம் ஸர்வப்ராணிநாம் ஶுப4கர்மப்ரவ்ருத்திஹேதுபூ4தாம் ; தத꞉ கர்மப2லோபபோ4க3ஸாத4நாதி4ஷ்டா2நாநி காரணபூ4தாநி மஹாபூ4தாநி அஸ்ருஜத ।
खं शब्दगुणकम् , वायुः स्वेन स्पर्शगुणेन शब्दगुणेन च विशिष्टो द्विगुणः, तथा ज्योतिः स्वेन रूपेण पूर्वगुणाभ्यां च विशिष्टं शब्दस्पर्शाभ्यां त्रिगुणम् , तथा आपो रसगुणेनासाधारणेन पूर्वगुणानुप्रवेशेन च चतुर्गुणाः, तथा गन्धगुणेन पूर्वगुणानुप्रवेशेन च पञ्चगुणा पृथिवी, तथा तैरेव भूतैरारब्धम् इन्द्रियं द्विप्रकारं बुद्ध्यर्थं कर्मार्थं च दशसङ्‍ख्याकम् , तस्य चेश्वरमन्तःस्थं संशयविकल्पादिलक्षणं मनः ।க2ம் ஶப்3த3கு3ணகம் , வாயு꞉ ஸ்வேந ஸ்பர்ஶகு3ணேந ஶப்3த3கு3ணேந ச விஶிஷ்டோ த்3விகு3ண꞉, ததா2 ஜ்யோதி꞉ ஸ்வேந ரூபேண பூர்வகு3ணாப்4யாம் ச விஶிஷ்டம் ஶப்3த3ஸ்பர்ஶாப்4யாம் த்ரிகு3ணம் , ததா2 ஆபோ ரஸகு3ணேநாஸாதா4ரணேந பூர்வகு3ணாநுப்ரவேஶேந ச சதுர்கு3ணா꞉, ததா2 க3ந்த4கு3ணேந பூர்வகு3ணாநுப்ரவேஶேந ச பஞ்சகு3ணா ப்ருதி2வீ, ததா2 தைரேவ பூ4தைராரப்3த4ம் இந்த்3ரியம் த்3விப்ரகாரம் பு3த்3த்4யர்த2ம் கர்மார்த2ம் ச த3ஶஸங்‍க்2யாகம் , தஸ்ய சேஶ்வரமந்த꞉ஸ்த2ம் ஸம்ஶயவிகல்பாதி3லக்ஷணம் மந꞉ ।
एवं प्राणिनां कार्यं करणं च सृष्ट्वा तत्स्थित्यर्थं व्रीहियवादिलक्षणम् अन्नम् , ततश्च अन्नात् अद्यमानात् वीर्यं सामर्थ्यं बलं सर्वकर्मप्रवृत्तिसाधनम् , तद्वीर्यवतां च प्राणिनां तपः विशुद्धिसाधनं सङ्कीर्यमाणानाम् , मन्त्राः तपोविशुद्धान्तर्बहिःकरणेभ्यः कर्मसाधनभूता ऋग्यजुःसामाथर्वाङ्गिरसः ; ततः कर्म अग्निहोत्रादिलक्षणम् , ततो लोकाः कर्मणां फलम् , तेषु च लोकेषु सृष्टानां प्राणिनां नाम च देवदत्तो यज्ञदत्त इत्यादि ।ஏவம் ப்ராணிநாம் கார்யம் கரணம் ச ஸ்ருஷ்ட்வா தத்ஸ்தி2த்யர்த2ம் வ்ரீஹியவாதி3லக்ஷணம் அந்நம் , ததஶ்ச அந்நாத் அத்3யமாநாத் வீர்யம் ஸாமர்த்2யம் ப3லம் ஸர்வகர்மப்ரவ்ருத்திஸாத4நம் , தத்3வீர்யவதாம் ச ப்ராணிநாம் தப꞉ விஶுத்3தி4ஸாத4நம் ஸங்கீர்யமாணாநாம் , மந்த்ரா꞉ தபோவிஶுத்3தா4ந்தர்ப3ஹி꞉கரணேப்4ய꞉ கர்மஸாத4நபூ4தா ருக்3யஜு꞉ஸாமாத2ர்வாங்கி3ரஸ꞉ ; தத꞉ கர்ம அக்3நிஹோத்ராதி3லக்ஷணம் , ததோ லோகா꞉ கர்மணாம் ப2லம் , தேஷு ச லோகேஷு ஸ்ருஷ்டாநாம் ப்ராணிநாம் நாம ச தே3வத3த்தோ யஜ்ஞத3த்த இத்யாதி3 ।
एवमेताः कलाः प्राणिनामविद्यादिदोषबीजापेक्षया सृष्टास्तैमिरिकदृष्टिसृष्टा इव द्विचन्द्रमशकमक्षिकाद्याः स्वप्नदृक्सृष्टा इव च सर्वपदार्थाः पुनस्तस्मिन्नेव पुरुषे प्रलीयन्ते हित्वा नामरूपादिविभागम् ॥ஏவமேதா꞉ கலா꞉ ப்ராணிநாமவித்3யாதி3தோ3ஷபீ3ஜாபேக்ஷயா ஸ்ருஷ்டாஸ்தைமிரிகத்3ருஷ்டிஸ்ருஷ்டா இவ த்3விசந்த்3ரமஶகமக்ஷிகாத்3யா꞉ ஸ்வப்நத்3ருக்ஸ்ருஷ்டா இவ ச ஸர்வபதா3ர்தா2꞉ புநஸ்தஸ்மிந்நேவ புருஷே ப்ரலீயந்தே ஹித்வா நாமரூபாதி3விபா4க3ம் ॥
कथम् -கத2ம் -
நாமாக்களையும் (படைத்தான்)
(ச.பா) அந்த ஈஸ்வரனான பரம புருஷனால் எல்லாவற்றிற்கும் அதிகாரியான பிராணன் சிருஷ்ட்டிக்கப்பட்டன. அது எவ்வாறு எனில் சர்வப் பிராணிகளின் கரணங்களைத் தரிப்பதும், அந்தராத்மாவாய் உள்ளதும், ஹிரண்யகர்பன் என்ற பெயர் பெற்றதுமான பிராணனை தன்னுடைய ஈக்ஷணம் என்ற வியாபாரத்தால் படைத்தான். பிறகு அந்தப்பிராணனில் இருந்து சர்வப்பிராணிகளுடையவும், சுபகர்ம பிரவிர்த்திக்கு காரணமான சிரத்தையைப் படைத்தான். அதிலிருந்து கர்மபல போக சாதனங்களுக்கு அதிஷ்ட்டானமானதும், காரண பூதங்களாயும் உள்ள மஹா பூதங்களைப் படைத்தான்.
(ச.பா) (முதலில்) சப்த குணத்தினுடைய ஆகாசம், அடுத்து தன்னுடைய ஸ்பரிசம் என்ற காரண குணத்தோடு முன்புள்ள சப்த குணத்தையும் சேர்த்து இரண்டு குணங்கள் உள்ள வாயு, அடுத்து தன்னுடைய ரூபம் என்ற குணத்துடனும், முன் இரண்டு குணத்துடன் கூடி மூன்று குணங்கள் உடைய ஜ்யோதிஸ். அவ்வாறே அசாதாரணமான ரசம் என்ற குணத்துடனும், முந்திய மூன்று குணங்களுடனும் கூடியதும் ஆக நான்கு குணங்களுடன் கூடிய தண்ணீரைப் படைத்தான். அவ்வாறே தன்னுடைய வாசனை என்ற குணத்துடனும் முந்தைய நான்கு குணங்களின் சேர்க்கையால் ஐந்து குணங்களுடன் கூடிய பிருதிவியைப் படைத்தான். முன் சொல்லப்பட்டது பூதங்களில் இருந்து ஆரம்பமானது இந்திரியம். அது இருவகைப்படும். புத்தீந்திரியம், கர்மேந்திரியம் என்று. அது பத்தாகும். அதனின்று உள்ளே இருக்கக்கூடிய சம்சய, சங்கல்பமயமான மனது.
(ச.பா) இவ்வாறு பிராணிகளின் காரியம், கரணம் இவைகளைப் படைத்து அவைகள் நிலைபெறுவதின் பொருட்டு (ஸ்திதியின் பொருட்டு) நெல், யவை, கோதுமை, முதலிய லக்ஷணங்களான அன்னம், அந்த அன்னத்தை சாப்பிடுவதால் வீரியத்தையும், சர்வகாரியங்களிலும் பிரவிர்த்திப்பதற்கு சாதனமான பலம், வீரியம், இவைகளைப் படைத்தான். அந்த வீரியத்துடன் கூடியும், கலப்படமாய் இருக்கும் பிராணிகளின் விசுத்தி சாதனமான தவம், கர்மசாதன பூதங்களான ரிக், யஜுஸ், சாமம், அதர்வனம் அங்கிரஸ் மந்திரங்களை செய்தார். மேலும் அதன் பின்னர் அக்னி ஹோத்திரம் முதலிய கர்மங்கள் அவ்வாறே கர்மங்களின் பல ஸ்வரூபமான லோகம் நிர்மாணம் செய்யப்பட்டது. இவ்வாறு நிர்மாணம் செய்யப்பட்ட இந்த உலகங்களில் பிராணிகளுக்கு (ஜீவர்களுக்கு) தேவதத்தன், யக்ஞதத்தன் முதலிய நாமங்கள் ஏற்பட்டது.
(ச.பா) இவ்வாறு அரைகுறைபார்வை உடைய திமிர ரோகியின் திருஷ்டியினால் உண்டான இரண்டு சந்திரன், கொசு, வண்டு முதலியவைகளும் அவ்வாறே ஸ்வப்ன திருஷ்ட்டாவால் சிருஷ்ட்டிக்கபட்ட எல்லா பதார்த்தங்களும் சமானமான பிராணிகளின் அவித்யா முதலிய தோஷரூப பீஜத்தை அபேக்ஷித்து சிருஷ்ட்டிக்கப்பட்டது. இந்த கலைகள் தன்தன் நாமரூப முதலிய விபாகங்களை (பிரிவை) தியாகம் செய்து அந்த புருஷனிடத்திலேயே லீனமாகின்றது. (நதியின் திருஷ்டாந்தத்தால் ஜகத்தின் புருஷ ஆஸ்ரயத்துவம் பிரதிபாதிக்கப்படுகிறது.)
எவ்வாறு?