मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ८8
स यथेमा नद्यः स्यन्दमानाः समुद्रायणाः समुद्रं प्राप्यास्तं गच्छन्ति भिद्येते तासां नामरूपे समुद्र इत्येवं प्रोच्यते । एवमेवास्य परिद्रष्टुरिमाः षोडश कलाः पुरुषायणाः पुरुषं प्राप्यास्तं गच्छन्ति भिद्येते चासां नामरूपे पुरुष इत्येवं प्रोच्यते स एषोऽकलोऽमृतो भवति तदेष श्लोकः ॥ ५ ॥ஸ யதே2மா நத்3ய꞉ ஸ்யந்த3மாநா꞉ ஸமுத்3ராயணா꞉ ஸமுத்3ரம் ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி பி4த்3யேதே தாஸாம் நாமரூபே ஸமுத்3ர இத்யேவம் ப்ரோச்யதே । ஏவமேவாஸ்ய பரித்3ரஷ்டுரிமா꞉ ஷோட3ஶ கலா꞉ புருஷாயணா꞉ புருஷம் ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி பி4த்3யேதே சாஸாம் நாமரூபே புருஷ இத்யேவம் ப்ரோச்யதே ஸ ஏஷோ(அ)கலோ(அ)ம்ருதோ ப4வதி ததே3ஷ ஶ்லோக꞉ ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सः दृष्टान्तः, यथा लोके इमा नद्यः स्यन्दमानाः स्रवन्त्यः समुद्रायणाः, समुद्र एव अयनं गतिरात्मभावो यासां ताः समुद्रायणाः, समुद्रं प्राप्य उपगम्य अस्तम् अदर्शनं नामरूपतिरस्कारं गच्छन्ति ; तासां चास्तं गतानां भिद्येते विनश्येते नामरूपे गङ्गा यमुनेत्यादिलक्षणे ; तदभेदेन समुद्र इत्येवं प्रोच्यते तद्वस्तूदकलक्षणम् ।ஸ꞉ த்3ருஷ்டாந்த꞉, யதா2 லோகே இமா நத்3ய꞉ ஸ்யந்த3மாநா꞉ ஸ்ரவந்த்ய꞉ ஸமுத்3ராயணா꞉, ஸமுத்3ர ஏவ அயநம் க3திராத்மபா4வோ யாஸாம் தா꞉ ஸமுத்3ராயணா꞉, ஸமுத்3ரம் ப்ராப்ய உபக3ம்ய அஸ்தம் அத3ர்ஶநம் நாமரூபதிரஸ்காரம் க3ச்ச2ந்தி ; தாஸாம் சாஸ்தம் க3தாநாம் பி4த்3யேதே விநஶ்யேதே நாமரூபே க3ங்கா3 யமுநேத்யாதி3லக்ஷணே ; தத3பே4தே3ந ஸமுத்3ர இத்யேவம் ப்ரோச்யதே தத்3வஸ்தூத3கலக்ஷணம் ।
एवं यथायं दृष्टान्तः उक्तलक्षणस्य प्रकृतस्य अस्य पुरुषस्य परिद्रष्टुः परि समन्ताद्द्रष्टुर्दर्शनस्य कर्तुः स्वरूपभूतस्य । यथा अर्कः स्वात्मप्रकाशस्य कर्ता सर्वतः, तद्वत् इमाः षोडश प्राणाद्या उक्ताः कलाः पुरुषायणाः नदीनामिव समुद्रः पुरुषोऽयनमात्मभावगमनं यासां कलानां ताः पुरुषायणाः पुरुषं प्राप्य पुरुषात्मभावमुपगम्य तथैवास्तं गच्छन्ति । भिद्येते च आसां नामरूपे कलानां प्राणाद्याख्या रूपं च यथास्वम् । भेदे च नामरूपयोर्यदनष्टं तत्तत्त्वं पुरुषः इत्येवं प्रोच्यते ब्रह्मविद्भिः ।ஏவம் யதா2யம் த்3ருஷ்டாந்த꞉ உக்தலக்ஷணஸ்ய ப்ரக்ருதஸ்ய அஸ்ய புருஷஸ்ய பரித்3ரஷ்டு꞉ பரி ஸமந்தாத்3த்3ரஷ்டுர்த3ர்ஶநஸ்ய கர்து꞉ ஸ்வரூபபூ4தஸ்ய । யதா2 அர்க꞉ ஸ்வாத்மப்ரகாஶஸ்ய கர்தா ஸர்வத꞉, தத்3வத் இமா꞉ ஷோட3ஶ ப்ராணாத்3யா உக்தா꞉ கலா꞉ புருஷாயணா꞉ நதீ3நாமிவ ஸமுத்3ர꞉ புருஷோ(அ)யநமாத்மபா4வக3மநம் யாஸாம் கலாநாம் தா꞉ புருஷாயணா꞉ புருஷம் ப்ராப்ய புருஷாத்மபா4வமுபக3ம்ய ததை2வாஸ்தம் க3ச்ச2ந்தி । பி4த்3யேதே ச ஆஸாம் நாமரூபே கலாநாம் ப்ராணாத்3யாக்2யா ரூபம் ச யதா2ஸ்வம் । பே4தே3 ச நாமரூபயோர்யத3நஷ்டம் தத்தத்த்வம் புருஷ꞉ இத்யேவம் ப்ரோச்யதே ப்3ரஹ்மவித்3பி4꞉ ।
य एवं विद्वान्गुरुणा प्रदर्शितकलाप्रलयमार्गः, स एषः विद्यया प्रविलापितास्वविद्याकामकर्मजनितासु प्राणादिकलासु अकलः अविद्याकृतकलानिमित्तो हि मृत्युः ; तदपगमेऽकलत्वादेव अमृतः भवति । तदेतस्मिन्नर्थे एषः श्लोकः ॥ய ஏவம் வித்3வாந்கு3ருணா ப்ரத3ர்ஶிதகலாப்ரலயமார்க3꞉, ஸ ஏஷ꞉ வித்3யயா ப்ரவிலாபிதாஸ்வவித்3யாகாமகர்மஜநிதாஸு ப்ராணாதி3கலாஸு அகல꞉ அவித்3யாக்ருதகலாநிமித்தோ ஹி ம்ருத்யு꞉ ; தத3பக3மே(அ)கலத்வாதே3வ அம்ருத꞉ ப4வதி । ததே3தஸ்மிந்நர்தே2 ஏஷ꞉ ஶ்லோக꞉ ॥
(ச.பா) அந்த திருஷ்ட்டாந்தம் இவ்வாறு ஆகும். எவ்வாறு உலகில் நிரந்தரமான பிரவாஹ ரூபமாக ஓடிக்கொண்டிருக்கிறதாய் அவ்வாறே சமுத்திரமே அதன் இருப்பிடம். அயனஸ்தானம் அதாவது அதுவே கதியாகும். அதாவது தன் பாவமானது எவ்வாறு அந்த நதிகள் சமுத்திரத்தை அடைந்து காணாமல் போவது போல் அதாவது நாமரூபத்தை விட்டு அதை அடைந்து கலந்துவிடுகிறது. அவ்வாறே இந்த விதமாக அஸ்தமாகி அந்த நதிகள் கங்கை, யமுனை முதலிய நாமங்களை இழக்கிறது. மேலும் அதில் அபேதமானதால் அது ஜலமய பதார்த்தமாகி சமுத்திரம் என்ற லக்ஷணமுடையதாகிறது.
(ச.பா) இவ்வாறு இந்த திருஷ்ட்டாந்தம் போல் ஆகும். மேலே கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய பரிதிருஷ்ட்டா அதாவது எவ்வாறு சூரியன் எல்லாவற்றிற்கும், தன்னுடைய ஸ்வரூபத்தையும் பிரகாசிக்கும் கர்த்தாவோ அவ்வாறு எல்லாவற்றையும் மேலும் த்ருஷ்ட்டா - தர்சன கர்த்தா ஸ்வரூபமான இந்த பிரக்ருத புருஷனின் எந்த பிராணன் முதலியவை மேலே கூறப்பட்ட பதினாறு கலைகள் எதற்கு அயனமோ - ஆத்ம பாவத்தின் பிராப்தி ஸ்தானம் இந்த புருஷனே. எவ்வாறு நதிகளுக்கு சமுத்திரமோ அவ்வாறு ஆகும். ஆகையால் எந்த புருஷ அயனம் எனப்படுகிறதோ அந்த புருஷனை அடைந்து - புருஷ ரூபமாய் இருந்துகொண்டு இவ்வாறு லீனமாகிறது. அவ்வாறு இந்த கலைகளின் பிராணன் முதலியவை எனப்படும் நாமம் மேலும் தன்னுடைய தன்னுடைய அநேக பின்னமாக உள்ள ரூபம் நஷ்ட்டமாகிவிடுகிறது. இவ்வாறு நாம ரூபங்கள் நாசம் அடைந்த பின்னும் எதற்கு நாசம் ஏற்படவில்லையோ அந்த தத்துவத்தை பிரஹ்மவேத்தா “புருஷன்” என்று கூறி விளக்குகிறார்.
(ச.பா) எவர் இவ்வாறு குருவினால் கலைகளின் பிரளயத்தின் மார்க்கத்தைக் காட்டினாரோ அந்த புருஷன் இந்த தத்துவத்தை அறிந்தவன் ஆகின்றான். அவன் இந்த வித்யையின் மூலமாக அவித்யா, காமம், மேலும் கர்மத்தால் உண்டான பிராணன் முதலிய கலைகள் நஷ்ட்டமானதினால் கலையற்றதாய் (நிஷ்கலை) ஆகிறது. மேலும் ம்ருத்யுவும் அவித்யையினால் உண்டான கலைகள் ஆவதால் அவைகளின் நிவிர்த்தியும் ஆனபின் அது நிஷ்கலை ஆனதின் காரணமாக அம்ருதம் ஆகிறது. இந்த சம்பந்தத்தில் இந்த ஸ்லோகம் பிரசித்தமானது.