मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ८8
स ईक्षाञ्चक्रे कस्मिन्नहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्ठिते प्रतिष्ठास्यामीति ॥ ३ ॥ஸ ஈக்ஷாஞ்சக்ரே கஸ்மிந்நஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ ப4விஷ்யாமி கஸ்மிந்வா ப்ரதிஷ்டி2தே ப்ரதிஷ்டா2ஸ்யாமீதி ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स पुरुषः षोडशकलः पृष्टो यो भारद्वाजेन सः ईक्षाञ्चक्रे ईक्षणं दर्शनं चक्रे — कृतवानित्यर्थः — सृष्टिफलक्रमादिविषयम् । कथमिति, उच्यते — कस्मिन् कर्तृविशेषे देहादुत्क्रान्ते उत्क्रान्तो भविष्यामि अहमेव ; कस्मिन्वा शरीरे प्रतिष्ठिते अहं प्रतिष्ठास्यामि प्रतिष्ठितः स्यामित्यर्थः ।ஸ புருஷ꞉ ஷோட3ஶகல꞉ ப்ருஷ்டோ யோ பா4ரத்3வாஜேந ஸ꞉ ஈக்ஷாஞ்சக்ரே ஈக்ஷணம் த3ர்ஶநம் சக்ரே — க்ருதவாநித்யர்த2꞉ — ஸ்ருஷ்டிப2லக்ரமாதி3விஷயம் । கத2மிதி, உச்யதே — கஸ்மிந் கர்த்ருவிஶேஷே தே3ஹாது3த்க்ராந்தே உத்க்ராந்தோ ப4விஷ்யாமி அஹமேவ ; கஸ்மிந்வா ஶரீரே ப்ரதிஷ்டி2தே அஹம் ப்ரதிஷ்டா2ஸ்யாமி ப்ரதிஷ்டி2த꞉ ஸ்யாமித்யர்த2꞉ ।
नन्वात्मा अकर्ता प्रधानं कर्तृ ; अतः पुरुषार्थं प्रयोजनमुररीकृत्य प्रधानं प्रवर्तते महदाद्याकारेण ; तत्रेदमनुपपन्नं पुरुषस्य स्वातन्त्र्येणेक्षापूर्वकं कर्तृत्ववचनम् , सत्त्वादिगुणसाम्ये प्रधाने प्रमाणोपपन्ने सृष्टिकर्तरि सति ईश्वरेच्छानुवर्तिषु वा परमाणुषु सत्सु आत्मनोऽप्येकत्वेन कर्तृत्वे साधनाभावादात्मन आत्मन्यनर्थकर्तृत्वानुपपत्तेश्च । न हि चेतनावान्बुद्धिपूर्वकारी आत्मनः अनर्थं कुर्यात् तस्मात्पुरुषार्थेन प्रयोजनेनेक्षापूर्वकमिव नियतक्रमेण प्रवर्तमानेऽचेतनेऽपि प्रधाने चेतनवदुपचारोऽयं स ईक्षाञ्चक्रे इत्यादिः ; यथा राज्ञः सर्वार्थकारिणि भृत्ये राजेति, तद्वत् ।நந்வாத்மா அகர்தா ப்ரதா4நம் கர்த்ரு ; அத꞉ புருஷார்த2ம் ப்ரயோஜநமுரரீக்ருத்ய ப்ரதா4நம் ப்ரவர்ததே மஹதா3த்3யாகாரேண ; தத்ரேத3மநுபபந்நம் புருஷஸ்ய ஸ்வாதந்த்ர்யேணேக்ஷாபூர்வகம் கர்த்ருத்வவசநம் , ஸத்த்வாதி3கு3ணஸாம்யே ப்ரதா4நே ப்ரமாணோபபந்நே ஸ்ருஷ்டிகர்தரி ஸதி ஈஶ்வரேச்சா2நுவர்திஷு வா பரமாணுஷு ஸத்ஸு ஆத்மநோ(அ)ப்யேகத்வேந கர்த்ருத்வே ஸாத4நாபா4வாதா3த்மந ஆத்மந்யநர்த2கர்த்ருத்வாநுபபத்தேஶ்ச । ந ஹி சேதநாவாந்பு3த்3தி4பூர்வகாரீ ஆத்மந꞉ அநர்த2ம் குர்யாத் தஸ்மாத்புருஷார்தே2ந ப்ரயோஜநேநேக்ஷாபூர்வகமிவ நியதக்ரமேண ப்ரவர்தமாநே(அ)சேதநே(அ)பி ப்ரதா4நே சேதநவது3பசாரோ(அ)யம் ஸ ஈக்ஷாஞ்சக்ரே இத்யாதி3꞉ ; யதா2 ராஜ்ஞ꞉ ஸர்வார்த2காரிணி ப்4ருத்யே ராஜேதி, தத்3வத் ।
न, आत्मनो भोक्तृत्ववत्कर्तृत्वोपपत्तेः — यथा साङ्ख्यस्य चिन्मात्रस्यापरिणामिनोऽप्यात्मनो भोक्तृत्वम् , तद्वद्वेदवादिनामीक्षापूर्वकं जगत्कर्तृत्वमुपपन्नं श्रुतिप्रामाण्यात् ।ந, ஆத்மநோ போ4க்த்ருத்வவத்கர்த்ருத்வோபபத்தே꞉ — யதா2 ஸாங்க்2யஸ்ய சிந்மாத்ரஸ்யாபரிணாமிநோ(அ)ப்யாத்மநோ போ4க்த்ருத்வம் , தத்3வத்3வேத3வாதி3நாமீக்ஷாபூர்வகம் ஜக3த்கர்த்ருத்வமுபபந்நம் ஶ்ருதிப்ராமாண்யாத் ।
तत्त्वान्तरपरिणामादात्मनोऽनित्यत्वाशुद्धत्वानेकत्वनिमित्तं चिन्मात्रस्वरूपविक्रियातः पुरुषस्य स्वात्मन्येव भोक्तृत्वे चिन्मात्रस्वरूपविक्रिया न दोषाय । भवतां पुनर्वेदवादिनां सृष्टिकर्तृत्वे तत्त्वान्तरपरिणाम एवेत्यात्मनोऽनित्यत्वादिसर्वदोषप्रसङ्ग इति चेत् ।தத்த்வாந்தரபரிணாமாதா3த்மநோ(அ)நித்யத்வாஶுத்3த4த்வாநேகத்வநிமித்தம் சிந்மாத்ரஸ்வரூபவிக்ரியாத꞉ புருஷஸ்ய ஸ்வாத்மந்யேவ போ4க்த்ருத்வே சிந்மாத்ரஸ்வரூபவிக்ரியா ந தோ3ஷாய । ப4வதாம் புநர்வேத3வாதி3நாம் ஸ்ருஷ்டிகர்த்ருத்வே தத்த்வாந்தரபரிணாம ஏவேத்யாத்மநோ(அ)நித்யத்வாதி3ஸர்வதோ3ஷப்ரஸங்க3 இதி சேத் ।
न, एकस्याप्यात्मनोऽविद्याविषयनामरूपोपाध्यनुपाधिकृतविशेषाभ्युपगमात् । अविद्याकृतनामरूपोपाधिनिमित्तो हि विशेषोऽभ्युपगम्यते आत्मनो बन्धमोक्षादिशास्त्रकृतसंव्यवहाराय । परमार्थतोऽनुपाधिकृतं च तत्त्वमेकमेवाद्वितीयमुपादेयं सर्वतार्किकबुद्ध्यनवगम्यं ह्यजमभयं शिवमिष्यते । न तत्र कर्तृत्वं भोक्तृत्वं वा क्रियाकारकफलं वास्ति, अद्वैतत्वात्सर्वभावानाम् ।ந, ஏகஸ்யாப்யாத்மநோ(அ)வித்3யாவிஷயநாமரூபோபாத்4யநுபாதி4க்ருதவிஶேஷாப்4யுபக3மாத் । அவித்3யாக்ருதநாமரூபோபாதி4நிமித்தோ ஹி விஶேஷோ(அ)ப்4யுபக3ம்யதே ஆத்மநோ ப3ந்த4மோக்ஷாதி3ஶாஸ்த்ரக்ருதஸம்வ்யவஹாராய । பரமார்த2தோ(அ)நுபாதி4க்ருதம் ச தத்த்வமேகமேவாத்3விதீயமுபாதே3யம் ஸர்வதார்கிகபு3த்3த்4யநவக3ம்யம் ஹ்யஜமப4யம் ஶிவமிஷ்யதே । ந தத்ர கர்த்ருத்வம் போ4க்த்ருத்வம் வா க்ரியாகாரகப2லம் வாஸ்தி, அத்3வைதத்வாத்ஸர்வபா4வாநாம் ।
साङ्ख्यास्त्वविद्याध्यारोपितमेव पुरुषे कर्तृत्वं क्रियाकारकं फलं चेति कल्पयित्वा आगमबाह्यत्वात्पुनस्ततस्त्रस्यन्तः परमार्थत एव भोक्तृत्वं पुरुषस्येच्छन्ति । तत्त्वान्तरं च प्रधानं पुरुषाद्बाह्यं परमार्थवस्तुभूतमेव कल्पयन्तोऽन्यतार्किककृतबुद्धिविषयाः सन्तो विहन्यन्ते ।ஸாங்க்2யாஸ்த்வவித்3யாத்4யாரோபிதமேவ புருஷே கர்த்ருத்வம் க்ரியாகாரகம் ப2லம் சேதி கல்பயித்வா ஆக3மபா3ஹ்யத்வாத்புநஸ்ததஸ்த்ரஸ்யந்த꞉ பரமார்த2த ஏவ போ4க்த்ருத்வம் புருஷஸ்யேச்ச2ந்தி । தத்த்வாந்தரம் ச ப்ரதா4நம் புருஷாத்3பா3ஹ்யம் பரமார்த2வஸ்துபூ4தமேவ கல்பயந்தோ(அ)ந்யதார்கிகக்ருதபு3த்3தி4விஷயா꞉ ஸந்தோ விஹந்யந்தே ।
तथेतरेतार्किकाः साङ्ख्यैः ; इत्येवं परस्परविरुद्धार्थकल्पनात आमिषार्थिन इव प्राणिनोऽन्योन्यविरुध्यमानार्थदर्शित्वात्परमार्थतत्त्वाद्दूरमेवापकृष्यन्ते । अतस्तन्मतमनादृत्य वेदान्तार्थतत्त्वमेकत्वदर्शनं प्रत्यादरवन्तो मुमुक्षवः स्युरिति तार्किकमतदोषप्रदर्शनं किञ्चिदुच्यतेऽस्माभिः ; न तु तार्किकवत्तात्पर्येण ।ததே2தரேதார்கிகா꞉ ஸாங்க்2யை꞉ ; இத்யேவம் பரஸ்பரவிருத்3தா4ர்த2கல்பநாத ஆமிஷார்தி2ந இவ ப்ராணிநோ(அ)ந்யோந்யவிருத்4யமாநார்த2த3ர்ஶித்வாத்பரமார்த2தத்த்வாத்3தூ3ரமேவாபக்ருஷ்யந்தே । அதஸ்தந்மதமநாத்3ருத்ய வேதா3ந்தார்த2தத்த்வமேகத்வத3ர்ஶநம் ப்ரத்யாத3ரவந்தோ முமுக்ஷவ꞉ ஸ்யுரிதி தார்கிகமததோ3ஷப்ரத3ர்ஶநம் கிஞ்சிது3ச்யதே(அ)ஸ்மாபி4꞉ ; ந து தார்கிகவத்தாத்பர்யேண ।
तथैतदत्रोक्तम् —ததை2தத3த்ரோக்தம் —
विवदत्स्वेव निक्षिप्य विरोधोद्भवकारणम् । तैः संरक्षितसद्बुद्धिः सुखं निर्वाति वेदवित् ॥விவத3த்ஸ்வேவ நிக்ஷிப்ய விரோதோ4த்3ப4வகாரணம் । தை꞉ ஸம்ரக்ஷிதஸத்3பு3த்3தி4꞉ ஸுக2ம் நிர்வாதி வேத3வித் ॥
किञ्च, भोक्तृत्वकर्तृत्वयोर्विक्रिययोर्विशेषानुपपत्तिः । का नामासौ कर्तृत्वाज्जात्यन्तरभूता भोक्तृत्वविशिष्टा विक्रिया, यतो भोक्तैव पुरुषः कल्प्यते न कर्ता ; प्रधानं तु कर्त्रेव न भोक्तृ इति ।கிஞ்ச, போ4க்த்ருத்வகர்த்ருத்வயோர்விக்ரியயோர்விஶேஷாநுபபத்தி꞉ । கா நாமாஸௌ கர்த்ருத்வாஜ்ஜாத்யந்தரபூ4தா போ4க்த்ருத்வவிஶிஷ்டா விக்ரியா, யதோ போ4க்தைவ புருஷ꞉ கல்ப்யதே ந கர்தா ; ப்ரதா4நம் து கர்த்ரேவ ந போ4க்த்ரு இதி ।
ननु उक्तं पुरुषश्चिन्मात्र एव ; स च स्वात्मस्थो विक्रियते भुञ्जानः, न तत्त्वान्तरपरिणामेन । प्रधानं तु तत्त्वान्तरपरिणामेन विक्रियते ; अतो नैकमशुद्धमचेतनं चेत्यादिधर्मवत् । तद्विपरीतः पुरुषः ।நநு உக்தம் புருஷஶ்சிந்மாத்ர ஏவ ; ஸ ச ஸ்வாத்மஸ்தோ2 விக்ரியதே பு4ஞ்ஜாந꞉, ந தத்த்வாந்தரபரிணாமேந । ப்ரதா4நம் து தத்த்வாந்தரபரிணாமேந விக்ரியதே ; அதோ நைகமஶுத்3த4மசேதநம் சேத்யாதி3த4ர்மவத் । தத்3விபரீத꞉ புருஷ꞉ ।
नासौ विशेषः, वाङ्मात्रत्वात् । प्राग्भोगोत्पत्तेः केवलचिन्मात्रस्य पुरुषस्य भोक्तृत्वं नाम विशेषो भोगोत्पत्तिकाले चेत् जायते, निवृत्ते च भोगे पुनस्तद्विशेषादपेतश्चिन्मात्र एव भवतीति चेत् ; महदाद्याकारेण च परिणम्य प्रधानं ततोऽपेत्य पुनः प्रधानस्वरूपेण व्यवतिष्ठत इति अस्यां कल्पनायां न कश्चिद्विशेष इति वाङ्मात्रेण प्रधानपुरुषयोर्विशिष्टविक्रिया कल्प्यते ।நாஸௌ விஶேஷ꞉, வாங்மாத்ரத்வாத் । ப்ராக்3போ4கோ3த்பத்தே꞉ கேவலசிந்மாத்ரஸ்ய புருஷஸ்ய போ4க்த்ருத்வம் நாம விஶேஷோ போ4கோ3த்பத்திகாலே சேத் ஜாயதே, நிவ்ருத்தே ச போ4கே3 புநஸ்தத்3விஶேஷாத3பேதஶ்சிந்மாத்ர ஏவ ப4வதீதி சேத் ; மஹதா3த்3யாகாரேண ச பரிணம்ய ப்ரதா4நம் ததோ(அ)பேத்ய புந꞉ ப்ரதா4நஸ்வரூபேண வ்யவதிஷ்ட2த இதி அஸ்யாம் கல்பநாயாம் ந கஶ்சித்3விஶேஷ இதி வாங்மாத்ரேண ப்ரதா4நபுருஷயோர்விஶிஷ்டவிக்ரியா கல்ப்யதே ।
अथ भोगकालेऽपि चिन्मात्र एव प्राग्वत्पुरुष इति चेत् ।அத2 போ4க3காலே(அ)பி சிந்மாத்ர ஏவ ப்ராக்3வத்புருஷ இதி சேத் ।
न तर्हि परमार्थतो भोगः पुरुषस्य ।ந தர்ஹி பரமார்த2தோ போ4க3꞉ புருஷஸ்ய ।
अथ भोगकाले चिन्मात्रस्य विक्रिया परमार्थैव, तेन भोगः पुरुषस्येति चेत् ।அத2 போ4க3காலே சிந்மாத்ரஸ்ய விக்ரியா பரமார்தை2வ, தேந போ4க3꞉ புருஷஸ்யேதி சேத் ।
न ; प्रधानस्यापि भोगकाले विक्रियावत्त्वाद्भोक्तृकत्वप्रसङ्गः । चिन्मात्रस्यैव विक्रिया भोक्तृत्वमिति चेत् , औष्ण्याद्यसाधारणधर्मवतामग्न्यादीनामभोक्तृत्वे हेत्वनुपपत्तिः ।ந ; ப்ரதா4நஸ்யாபி போ4க3காலே விக்ரியாவத்த்வாத்3போ4க்த்ருகத்வப்ரஸங்க3꞉ । சிந்மாத்ரஸ்யைவ விக்ரியா போ4க்த்ருத்வமிதி சேத் , ஔஷ்ண்யாத்3யஸாதா4ரணத4ர்மவதாமக்3ந்யாதீ3நாமபோ4க்த்ருத்வே ஹேத்வநுபபத்தி꞉ ।
प्रधानपुरुषयोर्द्वयोर्युगपद्भोक्तृत्वमिति चेत् ।ப்ரதா4நபுருஷயோர்த்3வயோர்யுக3பத்3போ4க்த்ருத்வமிதி சேத் ।
न, प्रधानस्य पारार्थ्यानुपपत्तेः — न हि भोक्त्रोर्द्वयोरितरेतरगुणप्रधानभाव उपपद्यते प्रकाशयोरिवेतरेतरप्रकाशने ।ந, ப்ரதா4நஸ்ய பாரார்த்2யாநுபபத்தே꞉ — ந ஹி போ4க்த்ரோர்த்3வயோரிதரேதரகு3ணப்ரதா4நபா4வ உபபத்3யதே ப்ரகாஶயோரிவேதரேதரப்ரகாஶநே ।
भोगधर्मवति सत्त्वाङ्गिनि चेतसि पुरुषस्य चैतन्यप्रतिबिम्बोदयादविक्रियस्य पुरुषस्य भोक्तृत्वमिति चेत् ।போ4க3த4ர்மவதி ஸத்த்வாங்கி3நி சேதஸி புருஷஸ்ய சைதந்யப்ரதிபி3ம்போ3த3யாத3விக்ரியஸ்ய புருஷஸ்ய போ4க்த்ருத்வமிதி சேத் ।
न, पुरुषस्य विशेषाभावे भोक्तृत्वकल्पनानर्थक्यात् । भोगरूपश्चेदनर्थः पुरुषस्य नास्मि सदा निर्विशेषत्वात्पुरुषस्य, कस्यापनयनार्थं मोक्षसाधनं शास्त्रं प्रणीयते ? अविद्याध्यारोपितानर्थापनयनाय शास्त्रप्रणयनमिति चेत् , परमार्थतः पुरुषो भोक्तैव, न कर्ता ; प्रधानं कर्त्रेव न भोक्तृ परमार्थसद्वस्त्वन्तरं पुरुषाच्च इतीयं कल्पना आगमबाह्या व्यर्थानिर्हेतुका च इति नादर्तव्या मुमुक्षुभिः ।ந, புருஷஸ்ய விஶேஷாபா4வே போ4க்த்ருத்வகல்பநாநர்த2க்யாத் । போ4க3ரூபஶ்சேத3நர்த2꞉ புருஷஸ்ய நாஸ்மி ஸதா3 நிர்விஶேஷத்வாத்புருஷஸ்ய, கஸ்யாபநயநார்த2ம் மோக்ஷஸாத4நம் ஶாஸ்த்ரம் ப்ரணீயதே ? அவித்3யாத்4யாரோபிதாநர்தா2பநயநாய ஶாஸ்த்ரப்ரணயநமிதி சேத் , பரமார்த2த꞉ புருஷோ போ4க்தைவ, ந கர்தா ; ப்ரதா4நம் கர்த்ரேவ ந போ4க்த்ரு பரமார்த2ஸத்3வஸ்த்வந்தரம் புருஷாச்ச இதீயம் கல்பநா ஆக3மபா3ஹ்யா வ்யர்தா2நிர்ஹேதுகா ச இதி நாத3ர்தவ்யா முமுக்ஷுபி4꞉ ।
एकत्वेऽपि शास्त्रप्रणयनाद्यानर्थक्यमिति चेत् ।ஏகத்வே(அ)பி ஶாஸ்த்ரப்ரணயநாத்3யாநர்த2க்யமிதி சேத் ।
न, अभावात् — सत्सु हि शास्त्रप्रणेत्रादिषु तत्फलार्थिषु च शास्त्रस्य प्रणयनमर्थवदनर्थकं वेति विकल्पना स्यात् । न ह्यात्मैकत्वे शास्त्रप्रणेत्रादयस्ततो भिन्नाः सन्ति ; तदभावे एवं विकल्पनैवानुपपन्ना ।ந, அபா4வாத் — ஸத்ஸு ஹி ஶாஸ்த்ரப்ரணேத்ராதி3ஷு தத்ப2லார்தி2ஷு ச ஶாஸ்த்ரஸ்ய ப்ரணயநமர்த2வத3நர்த2கம் வேதி விகல்பநா ஸ்யாத் । ந ஹ்யாத்மைகத்வே ஶாஸ்த்ரப்ரணேத்ராத3யஸ்ததோ பி4ந்நா꞉ ஸந்தி ; தத3பா4வே ஏவம் விகல்பநைவாநுபபந்நா ।
अभ्युपगते आत्मैकत्वे प्रमाणार्थश्चाभ्युपगतो भवता यदात्मैकत्वमभ्युपगच्छता । तदभ्युपगमे च विकल्पानुपपत्तिमाह शास्त्रम् ‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ (बृ. उ. ४ । ५ । १४) इत्यादि ; शास्त्रप्रणयनाद्युपपत्तिं चाह अन्यत्र परमार्थवस्तुस्वरूपादविद्याविषये ‘यत्र हि द्वैतमिव भवति’ (बृ. उ. ४ । ५ । १४) इत्यादि विस्तरतो वाजसनेयके ।அப்4யுபக3தே ஆத்மைகத்வே ப்ரமாணார்த2ஶ்சாப்4யுபக3தோ ப4வதா யதா3த்மைகத்வமப்4யுபக3ச்ச2தா । தத3ப்4யுபக3மே ச விகல்பாநுபபத்திமாஹ ஶாஸ்த்ரம் ‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 4 । 5 । 14) இத்யாதி3 ; ஶாஸ்த்ரப்ரணயநாத்3யுபபத்திம் சாஹ அந்யத்ர பரமார்த2வஸ்துஸ்வரூபாத3வித்3யாவிஷயே ‘யத்ர ஹி த்3வைதமிவ ப4வதி’ (ப்3ரு. உ. 4 । 5 । 14) இத்யாதி3 விஸ்தரதோ வாஜஸநேயகே ।
अत्र च विभक्ते विद्याविद्ये परापरे इत्यादावेव शास्त्रस्य । अतो न तार्किकवादभटप्रवेशो वेदान्तराजप्रमाणबाहुगुप्ते इहात्मैकत्वविषये इति ।அத்ர ச விப4க்தே வித்3யாவித்3யே பராபரே இத்யாதா3வேவ ஶாஸ்த்ரஸ்ய । அதோ ந தார்கிகவாத3ப4டப்ரவேஶோ வேதா3ந்தராஜப்ரமாணபா3ஹுகு3ப்தே இஹாத்மைகத்வவிஷயே இதி ।
एतेनाविद्याकृतनामरूपाद्युपाधिकृतानेकशक्तिसाधनकृतभेदवत्त्वाद्ब्रह्मणः सृष्ट्यादिकर्तृत्वे साधनाद्यभावो दोषः प्रत्युक्तो वेदितव्यः, परैरुक्त आत्मानर्थकर्तृत्वादिदोषश्च ।ஏதேநாவித்3யாக்ருதநாமரூபாத்3யுபாதி4க்ருதாநேகஶக்திஸாத4நக்ருதபே4த3வத்த்வாத்3ப்3ரஹ்மண꞉ ஸ்ருஷ்ட்யாதி3கர்த்ருத்வே ஸாத4நாத்3யபா4வோ தோ3ஷ꞉ ப்ரத்யுக்தோ வேதி3தவ்ய꞉, பரைருக்த ஆத்மாநர்த2கர்த்ருத்வாதி3தோ3ஷஶ்ச ।
यस्तु दृष्टान्तो राज्ञः सर्वार्थकारिणि कर्तरि भृत्ये उपचारो राजा कर्तेति, सोऽत्रानुपपन्नः ; ‘स ईक्षाञ्चक्रे’ इति श्रुतेर्मुख्यार्थबाधनात्प्रमाणभूतायाः । तत्र हि गौणी कल्पना शब्दस्य, यत्र मुख्यार्थो न सम्भवति । इह त्वचेतनस्य मुक्तबद्धपुरुषविशेषापेक्षया कर्तृकर्मदेशकालनिमित्तापेक्षया च बन्धमोक्षादिफलार्था नियता पुरुषं प्रति प्रवृत्तिर्नोपपद्यते ; यथोक्तसर्वज्ञेश्वरकर्तृत्वपक्षे तु उपपन्ना ।யஸ்து த்3ருஷ்டாந்தோ ராஜ்ஞ꞉ ஸர்வார்த2காரிணி கர்தரி ப்4ருத்யே உபசாரோ ராஜா கர்தேதி, ஸோ(அ)த்ராநுபபந்ந꞉ ; ‘ஸ ஈக்ஷாஞ்சக்ரே’ இதி ஶ்ருதேர்முக்2யார்த2பா3த4நாத்ப்ரமாணபூ4தாயா꞉ । தத்ர ஹி கௌ3ணீ கல்பநா ஶப்3த3ஸ்ய, யத்ர முக்2யார்தோ2 ந ஸம்ப4வதி । இஹ த்வசேதநஸ்ய முக்தப3த்3த4புருஷவிஶேஷாபேக்ஷயா கர்த்ருகர்மதே3ஶகாலநிமித்தாபேக்ஷயா ச ப3ந்த4மோக்ஷாதி3ப2லார்தா2 நியதா புருஷம் ப்ரதி ப்ரவ்ருத்திர்நோபபத்3யதே ; யதோ2க்தஸர்வஜ்ஞேஶ்வரகர்த்ருத்வபக்ஷே து உபபந்நா ।
ईश्वरेणैव सर्वाधिकारी प्राणः पुरुषेण सृज्यते ॥ஈஶ்வரேணைவ ஸர்வாதி4காரீ ப்ராண꞉ புருஷேண ஸ்ருஜ்யதே ॥
(ச.பா) சேதன பூர்வகமான ஸ்ருஷ்ட்டி அல்லது சேதன பூர்வமானது சிருஷ்ட்டிக்கிரமம் என்ற பொருளை அறிவதன் பொருட்டு பாரத்வாஜனால் எந்த பதினாறு கலைகளுடன் கூடிய புருஷன் கேட்கப்பட்டானோ அந்த பரம புருஷன் பார்த்தான் என்பது பொருள். இஃது சிருஷ்ட்டி பலம், சிருஷ்ட்டி கிரமம் இவைகளைப் பற்றிய விஷயமாகும். அது எவ்வாறு என்று விளக்கப்படுகிறது. எந்த கர்த்திரு விசேஷத்தில் அதாவது எந்த தேஹத்திலிருந்து நான் வெளிக்கிளம்பியவனாக ஆவேன். எந்த சரீரத்தில் நிலைபெற்றவனாய் இருக்கிறேன் என்பது பொருள்.
(ச.பா) (பூர்வ) மேலும் ஆத்மா அகர்த்தா, பிரதானம் கர்த்தா எனவே அந்தப் புருஷார்த்தத்தை பிரயோஜனமாய் நிச்சயித்துக்கொண்டு பிரதானமே மஹத் முதலான ஆகாரத்தோடு பிரவிர்த்திக்கிறது. எனவே புருஷனுக்கு சுவதந்திரமாய் பார்ப்பதை முன்னிட்டுக்கொண்டு கர்த்திருத்துவம் என்று கூறுதல் பொருந்தாது. சத்துவம் முதலான குணங்களில் சமானமாகக் கொண்டுள்ள பிரதானம் இருக்கையில், அதுவே சிருஷ்ட்டி கர்த்திருத்துவத்தை பிரமாணத்துடன் பெற்று இருக்கிறது என்று இருக்கையில் மேலும் ஈஸ்வரனுடைய இச்சையை பின்தொடரும் பரமாணுக்கள் இருக்கையில் ஆத்மாவானது ஏகத்துவமாய் இருப்பதால் அதற்கு கர்த்திருத்துவத்திற்கான சாதனங்கள் இல்லாமல் இருப்பதால் ஆத்மாவில் பொருளற்ற கர்த்திருத்துவம் என்பது பொருந்தாது. மேலும் சேதனத்துடன் கூடியவன் தன் புத்தி பூர்வகமான காரியங்களால் சிலசமயம் அனர்த்தமும் செய்வான். ஆகையால் புருஷார்த்த பிரயோஜனத்தோடு பார்ப்பது போன்று ஒரு குறிப்பிட்ட கிரமத்தோடு பிரவிர்த்திக்கும், அசேதனமான பிரதானமும், அந்த சேதனத்தின் ஈக்ஷணபலத்தால் சேதனம் போல் பிரவிர்த்திக்கிறது என்பது உபசாரமாய் அவன் பார்த்தான் என்பன போன்றவைகள் கூறப்பட்டன. எவ்வாறு அரசனின் சமஸ்த காரியங்களையும் செய்யும் வேலைக்காரனைப் பார்த்து இவன்தான் ராஜா என்று சொல்வது போல்.
(ச.பா) (சித்தாந்தீ) ஆத்மாவிற்கு போக்த்திருத்துவம் போல் கர்த்திருத்துவமும் பொருந்தாது. எவ்வாறு எனில் சாங்கியனுக்கு சின்மாத்திர ஸ்வரூபமாய் மாறுபடாமல் இருக்கும் ஆத்மாவிற்கு போக்த்திருத்துவமோ அதுபோல் வேத மார்க்கத்தை அனுசரிக்கும் வைதிகர்களுக்கும், ஈக்ஷண பூர்வகமாய் ஜகத் கர்த்திருத்துவம் பொருத்தமானதே. அது சுருதி பிரமாணத்தால் பொருந்தும்.
(ச.பா) (பூர்வ) வேறு தத்துவமாக பரிணமிக்கிறது. ஆத்மா என்ற ஆத்மாவிற்கு பரிணாமத்தை கூறுவதால் அதற்கு அநித்தியத்துவம், அசுத்தத்துவம், அநேகத்துவம் என்ற நிமித்தங்களால் பல அபவாதங்கள் ஏற்படும். சின்மாத்திர சொரூபமாய் விளங்கும் அதன் மாறுபாட்டால் புருஷனுக்கு தன்னிலேயே போக்த்திருத்துவம் ஏற்படுகிறது. இந்த சின்மாத்திர ஸ்வரூப மாறுபாடு தோஷத்தின் பொருட்டு ஆவது இல்லை. வேதத்தை சான்றாகக் கூறும் உங்களுக்கு சிருஷ்ட்டி கர்த்திருத்துவத்தில் வேறு தத்துவமாய் மாறுபடுதலேயாகும். இதனால் ஆத்மாவிற்கு அநித்தியத்துவம் போன்ற எல்லா தோஷங்களும் ஏற்படும் என்று கூறுவாயேயானால்,
(ச.பா) (சித்தாந்தீ) அது சரியல்ல, ஒரே ஆத்மாவிற்கு அவித்தியா விஷயமாய் நாமம், ரூபம், உபாதி அந்த உபாதியைத் தொடர்ந்து ஏற்படும் விசேஷங்கள் இவைகளை ஒப்புக்கொள்வதால் அவித்தையால் உண்டான நாம, ரூப, உபாதிகளால் உண்டான விசேஷம் ஒப்புக்கொள்ளப்பட்டதாக ஆகிறது. அத்தகைய ஆத்மாவிற்கே பந்தமோக்ஷங்கள் என்பன போன்ற சர்வ வியவகாரங்களும், உண்மையில் உபாதியற்ற ஆத்ம தத்துவமானது இரண்டாவதற்ற ஆத்மதத்துவமே ஆகும். அதையே எல்லா தார்க்கிகர்களுடைய புத்திகளாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த ஆத்மதத்துவமோ பயம் அற்றது. மங்களகரமானது. அதில் கர்த்திருத்துவமோ, போக்த்திருத்துவமோ, கிரியாகாரக பலம் ஒன்றும் கிடையாது. ஏனெனில் அது சர்வபாவங்களுக்கும் அத்வைதமாய் உள்ளது.
(ச.பா) சாங்கியனோவெனில் அவித்தையினால் அத்யாரோபிதமான புருஷனிடத்திலேயே கர்த்திருத்துவம் கிரியா, காரகம், பலம் என்று கல்பனை செய்து கொண்டு அவன் வேதங்களுக்கு சிலசமயம் வெளிப்பட்டவனாய் இருந்துகொண்டும் மறுபடி அதில் ஈடுபட்டவனாய் உண்மையிலேயே போக்த்திருத்துவத்தை பிரதானத்திற்கு விரும்பியவனாகி மற்றொரு தத்துவமாக பிரதானத்தை ஏற்று அது புருஷனைக் காட்டிலும் உண்மையான வஸ்து என்று கல்பித்துக்கொண்டும், மற்றும் சில தார்கிக புத்தி விஷயத்தை பின்பற்றியவர்களாகி மேல்நிலைக்கு வரமுடியாமல் திணறுகின்றனர்.
(ச.பா) அவ்வாறே மற்ற தார்க்கிகர்கள் சாங்கியர்களுடனும், மற்றவர்களுடனும் ஒருவருக்கொருவர் விருத்தமான கல்பனையைக் கல்பித்துக்கொண்டு மாமிசத்திற்காக போட்டியிடும் பிராணிகளைப் போல் ஒருவருக்கொருவர் விருத்த அர்த்தங்களைப் பார்த்துக்கொண்டும், அதைக் காண்பித்துக்கொண்டும் இருப்பதால் உண்மையான ஆத்மதத்துவத்திலிருந்து விலகி வெகுதூரம் இழுத்துச் செல்லப்படுகின்றனர். எனவே அவர்களுடைய கொள்கைகளையும், மதங்களையும் விட்டுவிட்டு வேதாந்தத்தின் அர்த்த தத்துவமான ஏகத்துவத்துவ தரிசனத்தை முமுக்ஷுக்கள் ஆதரிப்பவர்களாய் இருக்கின்றனர். இவ்வாறு தார்கிக மததோஷம் கொஞ்சம் கூறப்பட்டதே அன்றி தார்க்கிகனாய் இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல.
(ச.பா) இங்கு இது கூறப்படுகிறது.
(ச.பா) ஒருவருக்கொருவர் மற்றவரை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாதிக்கின்றனர். பிற மதத்தில் உள்ள விரோதத்தை சுட்டிக்காட்டுகின்றனர். “இவ்வாறு இவர்கள் வாதிட்டுக் கொள்வதைப் பார்த்த வேதவித் சத்தினிடத்தில் தன் புத்தியை நிலைபெற செய்து கொண்டவனாகி அதனின்று சுகமாக விடுபடுகிறான்.”
(ச.பா) மேலும் மாறுபாடுகளை உடைய போக்திருத்துவ, கர்த்திருத்துவங்களால் எந்த விசேஷமும் கிடையாது. கர்த்திருத்துவ ஜாதியில் உள் அடங்கிய போக்த்திருத்துவத்துடன் கூடிய மாறுபாடு என்பது எது? ஏனெனில் போக்தாவான புருஷனே கல்பிக்கப்படுகிறான். கர்த்தாவோ, பிரதானமோ இல்லை. கர்த்தாவே போக்தாவாக ஆகிறான்.
(ச.பா) (பூர்வ) மேலும் கூறப்பட்டுள்ளது. சின்மாத்திர ஸ்வரூபமாய் உள்ள அந்த புருஷனே தன் ஆத்மஸ்வரூபத்தில் இருந்துகொண்டு போக்தாவாக மாறுபாட்டை அடைகிறான். வேறு தத்துவமாக பரிணமிப்பதால் போக்திருத்துவத்தை அடைவது இல்லை. பிரதானமோ வேறு தத்துவமாக பரிணமிக்கும் வழியோடு மாறுபாட்டை அடைகிறது. அதனால் அநேகமாயும், அசுத்தமாயும், அசேதனமாயும், உள்ள பல தர்மங்களை உடையதாக ஆகிறது. இதற்கு மாறுபட்டவன் புருஷன்.
(ச.பா) (சித்தாந்தீ) இந்த விசேஷம் வெறும் வாய்ச்சொல்லால் விளைவது அல்ல. உற்பத்திக்கு முன் நிலையில் அதாவது போக சாதனங்களின் உற்பத்திக்கு முன் நிலையில் கேவல சைதன்ய மாத்திரமாய் இருக்கும் புருஷனுக்கு போக்த்திருத்துவம் என்ற விசேஷம் போக உற்பத்தி காலத்தில் உண்டாகிறது. போக சாதனங்கள் நீங்கியபொழுது மறுபடியும் அந்த விசேஷங்கள் அற்றவனாய் சின்மாத்திரமாகவே ஆகிறான் என்று சொன்னால், பிரதானம், மஹத் முதலான ஆகாரங்களாக பரிணமித்து அந்த மஹத் முதலான ஆகாரங்கள் நீங்கியபொழுது பிரதானம், பிரதானமாகவே இருக்கிறது என்ற இந்த கல்பனையில் எந்த விசேஷமும் இல்லை. வெறும் வாய்ச்சொல்லால் பிரதான புருஷர்களுக்குள், அதாவது பிரதானத்துடன் கூடிய புருஷனுக்கு மாறுபாடு என்று கல்பிக்கப்படுகிறது.
(ச.பா) (பூர்வ) மேலும் போக காலத்திலும் புருஷன் முன்போல் சின்மாத்திரனே என்று கூறுவதானால்
(ச.பா) (சித்தாந்தீ) அவ்வாறு கூறுவாயேயானால் உண்மையில் போகம் புருஷனுக்கு சித்திக்காது.
(ச.பா) (பூர்வ) போககாலத்தில் சின்மாத்திரமாய் இருக்கும் புருஷனுக்கு மாறுபாடு உண்மையிலேயே ஏற்படும். எனவே போகம் என்பது புருஷனுக்கு சித்திக்கும்.
(ச.பா) (சித்தாந்தீ) அப்படியன்று, பிரதானத்திற்கும் போக காலத்தில் மாறுபாடு போல் தோற்றம் ஏற்படுவதால் போக்த்திருத்தும் ஏற்படுகிறது. சின்மாத்திரமாய் இருப்பவனுக்கு ஒருமாறுபாடே போக்த்திருத்துவம் என்று கூறுவாயேயானால் உஷ்ணம் முதலான தனக்கு அசாதாரண தர்மத்தோடு கூடின அக்னி முதலானவைகளுக்கும் வேறு சில மாறுபாடுகள் ஏற்படும். ஏனெனில் இதற்கு போக்த்திருத்துவம் இன்மை என்று கூறும்பொழுது நீ கூறும் காரணம் பொருந்தாது.
(ச.பா) பிராதனம், புருஷன் இவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் போக்த்திருத்துவம் என்று கூறுவாயேயானால்.
(ச.பா) (சித்தாந்தீ) அது சரியல்ல, பிரதானத்திற்கு ஒருபோதும் பரமார்த்தத்துவம் கிடையாது. மேலும் இரண்டு போக்தாக்களுக்கு ஒரே சமயத்தில் குணப்பிரதான பாவம் உண்டாவது இல்லை. இரண்டு பிரகாசங்கள் இருக்கும்பொழுது ஒன்று மற்றொன்றை பிரகாசப்படுத்துகிறது என்று கூறுவது போல் ஆகும்.
(ச.பா) (பூர்வ) போக தர்மத்தை உடையதும் சத்துவத்திற்கு அங்கமாகவும் உள்ள உள்ளத்தில் சைதன்யத்தின் பிரதிபிம்பமாக உள்ள புருஷனுக்கு போக்த்திருத்துவம். அவனுக்கே (புருஷனுக்கே) போக்த்திருத்துவம் என்று கூறுவதானால்.
(ச.பா) (சித்தாந்தீ) சரியல்ல. புருஷனுக்கு விசேஷம் இன்மையால் அவனுக்கு போக்த்திருத்துவம் கல்பிப்பது பொருள் அற்றது. புருஷன் போக்த்ருரூபன் இதில் பொருள் அற்ற தன்மை ஏதும் இல்லை. எப்பொழுதும் புருஷன் நிர்விசேஷனாய் இருப்பதால் எதை போக்கடிப்பதற்காக மோக்ஷ சாதனமான சாஸ்திரம் எழுதப்படுகிறது எனில், அது அவித்தையால் ஆரோபிக்கப்பட்ட அநர்த்தங்களை நீக்குவதற்காக இந்த சாஸ்திரங்கள் எழுதப்படுகின்றன எனில், உண்மையில் புருஷன் போக்தாவே கர்த்தா அல்ல. பிரதானம் கர்த்தா அது போக்தாவல்ல. உண்மையில் சத்வஸ்துவான வேறு ஒருபொருள் புருஷன் என்று எல்லாம் கூறிக்கொண்டு போவது கல்பனை செய்தல், புரிந்து கொள்ளமுடியாதது. பொருள் அற்றது. வியர்த்தமானது, காரணமற்றது என்பதால் இது முமுக்ஷுக்களால் ஆதரிக்கத்தகுந்தது அல்ல.
(ச.பா) ஏகத்துவம் இருப்பினும் சாஸ்திரங்களில் எழுதுதல் பொருள் அற்றது என்று கூறினால்.
(ச.பா) (ஸித்தாந்தீ) அதுவும் சரியன்று, அபாவமுடையதால் பல சாஸ்திரங்கள் எழுதுபவர்கள் அதனால் ஏற்படும் பலத்தை எழுதுதல், பொருள் அற்றது, பொருள் உடையது என்ற விகல்பனைக்கு உட்பட்டதாக ஆகும். ஆத்மாவிற்கு ஏகத்துவம் சாஸ்திரங்களில் எழுதுவதால் அதை எழுதுபவர்கள் அதைக் காட்டிலும் வேறுபட்டவர்களாக ஆகின்றனர். அது இல்லாமல் இருப்பது என்பது இரண்டாவது. இவ்வாறு விகல்பம் செய்வதே பொருந்தாது.
(ச.பா) ஆத்மாவின் ஏகத்துவத்தை ஒப்புக்கொள்ளும் முன்னால் அதன் பிரமாணங்களும் ஒப்புக்கொள்ளப் பட்டதாக ஆகிறது. ஏகத்துவத்தை ஒப்புக்கொள்ளப்பட்ட உம்மால் அதை ஏற்கும் சாஸ்திரத்தை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதும் சரியல்ல. இதற்கு சாஸ்திரமே கூறுகிறது எவனுக்கு இந்தயாவும் ஆத்மாவாகவே ஆகிவிட்டதோ அவன் எதைப்பார்ப்பான் என்று கூறுகிறது. சாஸ்திரங்கள் இயற்றுவதில் உள்ள அனுபவத்தை மற்றொரு இடத்தில் கூறுகிறது. பரமார்த்த வஸ்து ஸ்வரூபமாய் இருப்பதால் இவையாவும் அவித்தியா விஷயம். எங்கு இவைகள் த்வைதம் போல் ஆகின்றன என்பது போன்ற வாக்கியங்கள் விஸ்தாரமாய் வாஜசனேய உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளன.
(ச.பா) இங்கு பகுக்கப்பட்ட வித்தை, அவித்தைகள், பராபர விஷயமானது என்று முதலிலேயே சாஸ்திரத்தில் கூறப்பட்டதால் வேதாந்த ராஜபிரமாணம் என்ற கைகளால் அரவணைக்கப்பட்ட ஆத்மைகத்துவ விஷயத்தில் தர்க்கவாதம் எனப்படும் போர்வீரனின் பிரவேசம் பலிக்காது.
(ச.பா) இதனால் அவித்தையினால் உண்டான, நாம, ரூப உபாதிகளால் ஏற்பட்ட, மேலும் அநேக சக்தி சாதனங்களால் உண்டான பேதம் போன்ற பிரஹ்மத்தின் காரணங்களே அன்றி, பிரஹ்மத்திற்கு சாதனங்கள் இன்மையால் கர்த்திருத்துவம் எவ்வாறு ஏற்படும் என்ற தோஷம் நிராகரிக்கப்பட்டது என்பதை அறிய வேண்டும். மற்றவர்களால் கூறப்பட்ட கர்த்திருத்துவம் முதலானவை ஆத்மாவிற்கு அனர்த்தத்தை விளைவிக்கும் தோஷங்களால் எந்த எல்லா காரியங்களையும் செய்யும் அரசனுக்கு கர்த்தா முதலானவைகள் உபசரிக்கப்படுவதால் ராஜா கர்த்தா எனக்கூறப்படும் திருஷ்ட்டாந்தமும் இங்கு பொருந்தாது.
(ச.பா) ஏனெனில் அவர் பார்த்தார் (நினைத்தார்) என்ற இடத்தில் சுருதி வாக்கியத்திற்கு அதுவும் பிரமாணமான சுருதி வாக்கியத்திற்கு மேற்கண்டவாறு எல்லாம் அர்த்த கற்பனை செய்தல் பாதகத்தை உண்டாக்கும். கௌணார்த்த கற்பனை செய்யலாமே எனில் எங்கு முக்கியார்த்தம் சம்பவிக்காதோ அங்குதான் கௌணார்த்த கல்பனை செய்யவேண்டும். இங்கோவெனில் அசேதனமான புருஷனுக்கு முக்த, பத்த விசேஷத்தைக் காட்டிலும், கர்த்தா, கர்மா, தேசம், காலம், நிமித்தம் இவைகளைக் காட்டிலும், இவைகளும் பந்தம், மோக்ஷம் முதலான பலார்த்தங்கள் ஒரே நியமத்தில் உள்ள புருஷனைக் குறித்து ப்ரவிர்த்தித்தல் என்பது இயலாத காரியம். முற்கூறப்பட்ட சர்வக்ஞ ஈஸ்வரனான பரம புருஷனுக்கு கர்த்திருத்துவம் என்ற பக்ஷத்தில் பொருந்தும்.
ராஜாவிற்கு சமானமான புருஷனே சர்வாதிகாரி பிராணனை சிருஷ்ட்டிக்கின்றானா? எவ்வாறு?