मन्त्रः २மந்த்ர꞉ 2 / ८8
तस्मै स होवाचेहैवान्तःशरीरे सोम्य स पुरुषो यस्मिन्नेताः षोडश कलाः प्रभवन्तीति ॥ २ ॥தஸ்மை ஸ ஹோவாசேஹைவாந்த꞉ஶரீரே ஸோம்ய ஸ புருஷோ யஸ்மிந்நேதா꞉ ஷோட3ஶ கலா꞉ ப்ரப4வந்தீதி ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्मै स होवाच । इहैव अन्तःशरीरे हृदयपुण्डरीकाकाशमध्ये हे सोम्य स पुरुषः, न देशान्तरे विज्ञेयः । यस्मिन् एताः उच्यमानाः षोडश कलाः प्राणाद्याः प्रभवन्ति उत्पद्यन्त इति षोडशभिः कलाभिरुपाधिभूताभिः सकल इव निष्कलः पुरुषो लक्ष्यतेऽविद्ययेति ; तदुपाधिकलाध्यारोपापनयनेन विद्यया स पुरुषः केवलो दर्शयितव्य इति कलानां तत्प्रभवत्वमुच्यते प्राणादीनाम् । अत्यन्तनिर्विशेषे ह्यद्वये विशुद्धे तत्त्वे न शक्योऽध्यारोपमन्तरेण प्रतिपाद्यप्रतिपादनादिव्यवहारः कर्तुमिति कलानां प्रभवस्थित्यप्यया आरोप्यन्तेऽविद्याविषयाः । चैतन्याव्यतिरेकेणैव हि कला जायमानास्तिष्ठन्त्यः प्रलीयमानाश्च सर्वदा लक्ष्यन्ते ।தஸ்மை ஸ ஹோவாச । இஹைவ அந்த꞉ஶரீரே ஹ்ருத3யபுண்ட3ரீகாகாஶமத்4யே ஹே ஸோம்ய ஸ புருஷ꞉, ந தே3ஶாந்தரே விஜ்ஞேய꞉ । யஸ்மிந் ஏதா꞉ உச்யமாநா꞉ ஷோட3ஶ கலா꞉ ப்ராணாத்3யா꞉ ப்ரப4வந்தி உத்பத்3யந்த இதி ஷோட3ஶபி4꞉ கலாபி4ருபாதி4பூ4தாபி4꞉ ஸகல இவ நிஷ்கல꞉ புருஷோ லக்ஷ்யதே(அ)வித்3யயேதி ; தது3பாதி4கலாத்4யாரோபாபநயநேந வித்3யயா ஸ புருஷ꞉ கேவலோ த3ர்ஶயிதவ்ய இதி கலாநாம் தத்ப்ரப4வத்வமுச்யதே ப்ராணாதீ3நாம் । அத்யந்தநிர்விஶேஷே ஹ்யத்3வயே விஶுத்3தே4 தத்த்வே ந ஶக்யோ(அ)த்4யாரோபமந்தரேண ப்ரதிபாத்3யப்ரதிபாத3நாதி3வ்யவஹார꞉ கர்துமிதி கலாநாம் ப்ரப4வஸ்தி2த்யப்யயா ஆரோப்யந்தே(அ)வித்3யாவிஷயா꞉ । சைதந்யாவ்யதிரேகேணைவ ஹி கலா ஜாயமாநாஸ்திஷ்ட2ந்த்ய꞉ ப்ரலீயமாநாஶ்ச ஸர்வதா3 லக்ஷ்யந்தே ।
अत एव भ्रान्ताः केचित् — अग्निसंयोगाद्धृतमिव घटाद्याकारेण चैतन्यमेव प्रतिक्षणं जायते नश्यतीति । तन्निरोधे शून्यमेव सर्वमिति अपरे । घटादिविषयं चैतन्यं चेतयिदुर्नित्यस्यात्मनोऽनित्यं जायते विनश्यतीत्यपरे । चैतन्यं भूतधर्म इति लौकायतिकाः । अनपायोपजनधर्मकचैतन्यमात्मैव नामरूपाद्युपाधिधर्मैः प्रत्यवभासते ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) ‘प्रज्ञानं ब्रह्म’ (ऐ. उ. ३ । १ । ३) ‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २८) ‘विज्ञानघन एव’ (बृ. उ. २ । ४ । १२) इत्यादिश्रुतिभ्यः । स्वरूपव्यभिचारिषु पदार्थेषु चैतन्यस्याव्यभिचाराद्यथा यथा यो यः पदार्थो ज्ञायते, तथा तथा ज्ञायमानत्वादेव तस्य तस्य चैतन्यस्याव्यभिचारित्वम् ।அத ஏவ ப்4ராந்தா꞉ கேசித் — அக்3நிஸம்யோகா3த்3த்4ருதமிவ க4டாத்3யாகாரேண சைதந்யமேவ ப்ரதிக்ஷணம் ஜாயதே நஶ்யதீதி । தந்நிரோதே4 ஶூந்யமேவ ஸர்வமிதி அபரே । க4டாதி3விஷயம் சைதந்யம் சேதயிது3ர்நித்யஸ்யாத்மநோ(அ)நித்யம் ஜாயதே விநஶ்யதீத்யபரே । சைதந்யம் பூ4தத4ர்ம இதி லௌகாயதிகா꞉ । அநபாயோபஜநத4ர்மகசைதந்யமாத்மைவ நாமரூபாத்3யுபாதி4த4ர்மை꞉ ப்ரத்யவபா4ஸதே ‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1) ‘ப்ரஜ்ஞாநம் ப்3ரஹ்ம’ (ஐ. உ. 3 । 1 । 3) ‘விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 3 । 9 । 28) ‘விஜ்ஞாநக4ந ஏவ’ (ப்3ரு. உ. 2 । 4 । 12) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । ஸ்வரூபவ்யபி4சாரிஷு பதா3ர்தே2ஷு சைதந்யஸ்யாவ்யபி4சாராத்3யதா2 யதா2 யோ ய꞉ பதா3ர்தோ2 ஜ்ஞாயதே, ததா2 ததா2 ஜ்ஞாயமாநத்வாதே3வ தஸ்ய தஸ்ய சைதந்யஸ்யாவ்யபி4சாரித்வம் ।
वस्तुतत्त्वं भवति किञ्चित् , न ज्ञायत इति चानुपपन्नम् ; रूपं च दृश्यते, न चास्ति चक्षुरिति यथा । व्यभिचरति तु ज्ञेयम् ; न ज्ञानं व्यभिचरति कदाचिदपि ज्ञेयम् , ज्ञेयाभावेऽपि ज्ञेयान्तरे भावाज्ज्ञानस्य । न हि ज्ञानेऽसति ज्ञेयं नाम भवति कस्यचित् ; सुषुप्तेऽदर्शनात् ।வஸ்துதத்த்வம் ப4வதி கிஞ்சித் , ந ஜ்ஞாயத இதி சாநுபபந்நம் ; ரூபம் ச த்3ருஶ்யதே, ந சாஸ்தி சக்ஷுரிதி யதா2 । வ்யபி4சரதி து ஜ்ஞேயம் ; ந ஜ்ஞாநம் வ்யபி4சரதி கதா3சித3பி ஜ்ஞேயம் , ஜ்ஞேயாபா4வே(அ)பி ஜ்ஞேயாந்தரே பா4வாஜ்ஜ்ஞாநஸ்ய । ந ஹி ஜ்ஞாநே(அ)ஸதி ஜ்ஞேயம் நாம ப4வதி கஸ்யசித் ; ஸுஷுப்தே(அ)த3ர்ஶநாத் ।
ज्ञानस्यापि सुषुप्तेऽभावाज्ज्ञेयवज्ज्ञानस्वरूपस्य व्यभिचार इति चेत् ।ஜ்ஞாநஸ்யாபி ஸுஷுப்தே(அ)பா4வாஜ்ஜ்ஞேயவஜ்ஜ்ஞாநஸ்வரூபஸ்ய வ்யபி4சார இதி சேத் ।
न, ज्ञेयावभासकस्य ज्ञानस्यालोकवज्ज्ञेयाभिव्यक्त्यर्थत्वात्स्वव्यङ्ग्याभावे आलोकाभावानुपपत्तिवत् अप्रतीतेषु वस्तुषु सुषुप्ते विज्ञानाभावानुपपत्तेः । न ह्यन्धकारे चक्षुषो रूपानुपलब्धौ चक्षुषोऽभावः शक्यः कल्पयितुमवैनाशिकेन ।ந, ஜ்ஞேயாவபா4ஸகஸ்ய ஜ்ஞாநஸ்யாலோகவஜ்ஜ்ஞேயாபி4வ்யக்த்யர்த2த்வாத்ஸ்வவ்யங்க்3யாபா4வே ஆலோகாபா4வாநுபபத்திவத் அப்ரதீதேஷு வஸ்துஷு ஸுஷுப்தே விஜ்ஞாநாபா4வாநுபபத்தே꞉ । ந ஹ்யந்த4காரே சக்ஷுஷோ ரூபாநுபலப்3தௌ4 சக்ஷுஷோ(அ)பா4வ꞉ ஶக்ய꞉ கல்பயிதுமவைநாஶிகேந ।
वैनाशिको ज्ञेयाभावे ज्ञानाभावं कल्पयत्येवेति चेत् ।வைநாஶிகோ ஜ்ஞேயாபா4வே ஜ்ஞாநாபா4வம் கல்பயத்யேவேதி சேத் ।
येन तदभावं कल्पयेत्तस्याभावः केन कल्प्यत इति वक्तव्यं वैनाशिकेन ; तदभावस्यापि ज्ञेयत्वाज्ज्ञानाभावे तदनुपपत्तेः ।யேந தத3பா4வம் கல்பயேத்தஸ்யாபா4வ꞉ கேந கல்ப்யத இதி வக்தவ்யம் வைநாஶிகேந ; தத3பா4வஸ்யாபி ஜ்ஞேயத்வாஜ்ஜ்ஞாநாபா4வே தத3நுபபத்தே꞉ ।
ज्ञानस्य ज्ञेयाव्यतिरिक्तत्वाज्ज्ञेयाभावे ज्ञानाभाव इति चेत् ।ஜ்ஞாநஸ்ய ஜ்ஞேயாவ்யதிரிக்தத்வாஜ்ஜ்ஞேயாபா4வே ஜ்ஞாநாபா4வ இதி சேத் ।
न, अभावस्यापि ज्ञेयत्वाभ्युपगमात् — अभावोऽपि ज्ञेयोऽभ्युपगम्यते वैनाशिकैर्नित्यश्च । तदव्यतिरिक्तं चेज्ज्ञानं नित्यं कल्पितं स्यात् । तदभावस्य च ज्ञानात्मकत्वादभावत्वं च वाङ्मात्रमेव ; न परमार्थतोऽभावत्वमनित्यत्वं च ज्ञानस्य । न च नित्यस्य ज्ञानस्याभावनाममात्राध्यारोपे किञ्चिन्नश्छिन्नम् ।ந, அபா4வஸ்யாபி ஜ்ஞேயத்வாப்4யுபக3மாத் — அபா4வோ(அ)பி ஜ்ஞேயோ(அ)ப்4யுபக3ம்யதே வைநாஶிகைர்நித்யஶ்ச । தத3வ்யதிரிக்தம் சேஜ்ஜ்ஞாநம் நித்யம் கல்பிதம் ஸ்யாத் । தத3பா4வஸ்ய ச ஜ்ஞாநாத்மகத்வாத3பா4வத்வம் ச வாங்மாத்ரமேவ ; ந பரமார்த2தோ(அ)பா4வத்வமநித்யத்வம் ச ஜ்ஞாநஸ்ய । ந ச நித்யஸ்ய ஜ்ஞாநஸ்யாபா4வநாமமாத்ராத்4யாரோபே கிஞ்சிந்நஶ்சி2ந்நம் ।
अथाभावो ज्ञेयोऽपि सन् ज्ञानव्यतिरिक्त इति चेत् ।அதா2பா4வோ ஜ்ஞேயோ(அ)பி ஸந் ஜ்ஞாநவ்யதிரிக்த இதி சேத் ।
न तर्हि ज्ञेयाभावो ज्ञानाभावः ।ந தர்ஹி ஜ்ஞேயாபா4வோ ஜ்ஞாநாபா4வ꞉ ।
ज्ञेयं ज्ञानव्यतिरिक्तम् ; न तु ज्ञानं ज्ञेयव्यतिरिक्तमिति चेत् ।ஜ்ஞேயம் ஜ்ஞாநவ்யதிரிக்தம் ; ந து ஜ்ஞாநம் ஜ்ஞேயவ்யதிரிக்தமிதி சேத் ।
न , शब्दमात्रत्वाद्विशेषानुपपत्तेः । ज्ञेयज्ञानयोरेकत्वं चेदभ्युपगम्यते, ज्ञेयं ज्ञानव्यातिरिक्तम् , न ज्ञेयव्यतिरिक्तं ज्ञानम् इति तु शब्दमात्रमेव तत् — वह्निरग्निव्यतिरिक्तः, अग्निर्न वह्निव्यतिरिक्त इति यद्वत् — अभ्युपगम्यम् । ज्ञेयव्यतिरेके तु ज्ञानस्य ज्ञेयाभावे ज्ञानाभावानुपपत्तिः सिद्धा ।ந , ஶப்3த3மாத்ரத்வாத்3விஶேஷாநுபபத்தே꞉ । ஜ்ஞேயஜ்ஞாநயோரேகத்வம் சேத3ப்4யுபக3ம்யதே, ஜ்ஞேயம் ஜ்ஞாநவ்யாதிரிக்தம் , ந ஜ்ஞேயவ்யதிரிக்தம் ஜ்ஞாநம் இதி து ஶப்3த3மாத்ரமேவ தத் — வஹ்நிரக்3நிவ்யதிரிக்த꞉, அக்3நிர்ந வஹ்நிவ்யதிரிக்த இதி யத்3வத் — அப்4யுபக3ம்யம் । ஜ்ஞேயவ்யதிரேகே து ஜ்ஞாநஸ்ய ஜ்ஞேயாபா4வே ஜ்ஞாநாபா4வாநுபபத்தி꞉ ஸித்3தா4 ।
ज्ञेयाभावेऽदर्शनादभावो ज्ञानस्येति चेत् ।ஜ்ஞேயாபா4வே(அ)த3ர்ஶநாத3பா4வோ ஜ்ஞாநஸ்யேதி சேத் ।
न सुषुप्ते ज्ञप्त्यभ्युपगमात् — वैनाशिकैरभ्युपगम्यते हि सुषुप्तेऽपि विज्ञानास्तित्वम् ।ந ஸுஷுப்தே ஜ்ஞப்த்யப்4யுபக3மாத் — வைநாஶிகைரப்4யுபக3ம்யதே ஹி ஸுஷுப்தே(அ)பி விஜ்ஞாநாஸ்தித்வம் ।
तत्रापि ज्ञेयत्वमभ्युपगम्यते ज्ञानस्य स्वेनैवेति चेत् ।தத்ராபி ஜ்ஞேயத்வமப்4யுபக3ம்யதே ஜ்ஞாநஸ்ய ஸ்வேநைவேதி சேத் ।
न , भेदस्य सिद्धत्वात् — सिद्धं ह्यभावविज्ञेयविषयस्य ज्ञानस्याभावज्ञेयव्यतिरेकाज्ज्ञेयज्ञानयोरन्यत्वम् । न हि तत्सिद्धं मृतमिवोज्जीवयितुं पुनरन्यथा कर्तुं शक्यते वैनाशिकशतैरपि ।ந , பே4த3ஸ்ய ஸித்3த4த்வாத் — ஸித்3த4ம் ஹ்யபா4வவிஜ்ஞேயவிஷயஸ்ய ஜ்ஞாநஸ்யாபா4வஜ்ஞேயவ்யதிரேகாஜ்ஜ்ஞேயஜ்ஞாநயோரந்யத்வம் । ந ஹி தத்ஸித்3த4ம் ம்ருதமிவோஜ்ஜீவயிதும் புநரந்யதா2 கர்தும் ஶக்யதே வைநாஶிகஶதைரபி ।
ज्ञानस्य स्वाज्ञेयत्वे तदप्यन्येन तदप्यन्येनेति त्वत्पक्षेऽतिप्रसङ्ग इति चेत् ।ஜ்ஞாநஸ்ய ஸ்வாஜ்ஞேயத்வே தத3ப்யந்யேந தத3ப்யந்யேநேதி த்வத்பக்ஷே(அ)திப்ரஸங்க3 இதி சேத் ।
न , तद्विभागोपपत्तेः सर्वस्य — यदा हि सर्वं ज्ञेयं कस्यचित् , तदा तद्व्यतिरिक्तं ज्ञानं ज्ञानमेवेति द्वितीयो विभाग एवाभ्युपगम्यतेऽवैनाशिकैः । न तृतीयस्तद्विषय इत्यनवस्थानुपपत्तिः ।ந , தத்3விபா4கோ3பபத்தே꞉ ஸர்வஸ்ய — யதா3 ஹி ஸர்வம் ஜ்ஞேயம் கஸ்யசித் , ததா3 தத்3வ்யதிரிக்தம் ஜ்ஞாநம் ஜ்ஞாநமேவேதி த்3விதீயோ விபா4க3 ஏவாப்4யுபக3ம்யதே(அ)வைநாஶிகை꞉ । ந த்ருதீயஸ்தத்3விஷய இத்யநவஸ்தா2நுபபத்தி꞉ ।
ज्ञानस्य स्वेनैवाविज्ञेयत्वे सर्वज्ञत्वहानिरिति चेत् ।ஜ்ஞாநஸ்ய ஸ்வேநைவாவிஜ்ஞேயத்வே ஸர்வஜ்ஞத்வஹாநிரிதி சேத் ।
सोऽपि दोषस्तस्यैवास्तु ; किं तन्निबर्हणेनास्माकम् ? अनवस्थादोषश्च ज्ञानस्य ज्ञेयत्वाभ्युपगमात् — अवश्यं च वैनाशिकानां ज्ञानं ज्ञेयम् । स्वात्मना चाविज्ञेयत्वेनानवस्था अनिवार्या ।ஸோ(அ)பி தோ3ஷஸ்தஸ்யைவாஸ்து ; கிம் தந்நிப3ர்ஹணேநாஸ்மாகம் ? அநவஸ்தா2தோ3ஷஶ்ச ஜ்ஞாநஸ்ய ஜ்ஞேயத்வாப்4யுபக3மாத் — அவஶ்யம் ச வைநாஶிகாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞேயம் । ஸ்வாத்மநா சாவிஜ்ஞேயத்வேநாநவஸ்தா2 அநிவார்யா ।
समान एवायं दोष इति चेत् ,ஸமாந ஏவாயம் தோ3ஷ இதி சேத் ,
न, ज्ञानस्यैकत्वोपपत्तेः — सर्वदेशकालपुरुषाद्यवस्थास्वेकमेव ज्ञानं नामरूपाद्यनेकोपाधिभेदात् सवित्रादिजलादिप्रतिबिम्बवदनेकधावभासत इति । नासौ दोषः । तथा चेहेदमुच्यत ।ந, ஜ்ஞாநஸ்யைகத்வோபபத்தே꞉ — ஸர்வதே3ஶகாலபுருஷாத்3யவஸ்தா2ஸ்வேகமேவ ஜ்ஞாநம் நாமரூபாத்3யநேகோபாதி4பே4தா3த் ஸவித்ராதி3ஜலாதி3ப்ரதிபி3ம்ப3வத3நேகதா4வபா4ஸத இதி । நாஸௌ தோ3ஷ꞉ । ததா2 சேஹேத3முச்யத ।
ननु श्रुतेरिहैवान्तःशरीरे परिच्छिन्नः कुण्डबदरवत्पुरुष इति ।நநு ஶ்ருதேரிஹைவாந்த꞉ஶரீரே பரிச்சி2ந்ந꞉ குண்ட3ப3த3ரவத்புருஷ இதி ।
न, प्राणादिकलाकारणत्वात् — न हि शरीरमात्रपरिच्छिन्नः प्राणश्रद्धादीनां कलानां कारणत्वं प्रतिपत्तुं शक्नुयात् । कलाकार्यत्वाच्च शरीरस्य — न हि पुरुषकार्याणां कलानां कार्यं सच्छरीरं कारणकारणं स्वस्य पुरुषं कुण्डबदरमिवाभ्यन्तरीकुर्यात् ।ந, ப்ராணாதி3கலாகாரணத்வாத் — ந ஹி ஶரீரமாத்ரபரிச்சி2ந்ந꞉ ப்ராணஶ்ரத்3தா4தீ3நாம் கலாநாம் காரணத்வம் ப்ரதிபத்தும் ஶக்நுயாத் । கலாகார்யத்வாச்ச ஶரீரஸ்ய — ந ஹி புருஷகார்யாணாம் கலாநாம் கார்யம் ஸச்ச2ரீரம் காரணகாரணம் ஸ்வஸ்ய புருஷம் குண்ட3ப3த3ரமிவாப்4யந்தரீகுர்யாத் ।
बीजवृक्षादिवत्स्यादिति चेत् — यथा बीजकार्यं वृक्षस्तत्कार्यं च फलं स्वकारणकारणं बीजमभ्यन्तरीकरोत्याम्रादि, तद्वत्पुरुषमभ्यन्तरीकुर्याच्छरीरं स्वकारणकारणमपीति चेत् ।பீ3ஜவ்ருக்ஷாதி3வத்ஸ்யாதி3தி சேத் — யதா2 பீ3ஜகார்யம் வ்ருக்ஷஸ்தத்கார்யம் ச ப2லம் ஸ்வகாரணகாரணம் பீ3ஜமப்4யந்தரீகரோத்யாம்ராதி3, தத்3வத்புருஷமப்4யந்தரீகுர்யாச்ச2ரீரம் ஸ்வகாரணகாரணமபீதி சேத் ।
न, अन्यत्वात्सावयवत्वाच्च — दृष्टान्ते कारणाद्बीजाद्वृक्षफलसंवृत्तान्यन्यान्येव बीजानि ; दार्ष्टान्तिके तु स्वकारणकारणभूतः स एव पुरुषः शरीरेऽभ्यन्तरीकृतः श्रूयते । बीजवृक्षादीनां सावयवत्वाच्च स्यादाधाराधेयत्वम् ; निरवयवश्च पुरुषः, सावयवाश्च कलाः शरीरं च । एतेनाकाशस्यापि शरीराधारत्वमनुपपन्नम् ; किमुताकाशकारणस्य पुरुषस्य तस्मादसमानो दृष्टान्तः ।ந, அந்யத்வாத்ஸாவயவத்வாச்ச — த்3ருஷ்டாந்தே காரணாத்3பீ3ஜாத்3வ்ருக்ஷப2லஸம்வ்ருத்தாந்யந்யாந்யேவ பீ3ஜாநி ; தா3ர்ஷ்டாந்திகே து ஸ்வகாரணகாரணபூ4த꞉ ஸ ஏவ புருஷ꞉ ஶரீரே(அ)ப்4யந்தரீக்ருத꞉ ஶ்ரூயதே । பீ3ஜவ்ருக்ஷாதீ3நாம் ஸாவயவத்வாச்ச ஸ்யாதா3தா4ராதே4யத்வம் ; நிரவயவஶ்ச புருஷ꞉, ஸாவயவாஶ்ச கலா꞉ ஶரீரம் ச । ஏதேநாகாஶஸ்யாபி ஶரீராதா4ரத்வமநுபபந்நம் ; கிமுதாகாஶகாரணஸ்ய புருஷஸ்ய தஸ்மாத3ஸமாநோ த்3ருஷ்டாந்த꞉ ।
किं दृष्टान्तेन ? वचनात्स्यादिति चेत् ,கிம் த்3ருஷ்டாந்தேந ? வசநாத்ஸ்யாதி3தி சேத் ,
न , वचनस्याकारकत्वात् — न हि वचनं वस्तुनोऽन्यथाकरणे व्याप्रियते ; किं तर्हि, यथाभूतार्थावद्योतने । तस्मादन्तःशरीर इत्येतद्वचनम् ‘अण्डस्यान्तर्व्योम’ इतिवद्द्रष्टव्यम् ।ந , வசநஸ்யாகாரகத்வாத் — ந ஹி வசநம் வஸ்துநோ(அ)ந்யதா2கரணே வ்யாப்ரியதே ; கிம் தர்ஹி, யதா2பூ4தார்தா2வத்3யோதநே । தஸ்மாத3ந்த꞉ஶரீர இத்யேதத்3வசநம் ‘அண்ட3ஸ்யாந்தர்வ்யோம’ இதிவத்3த்3ரஷ்டவ்யம் ।
उपलब्धिनिमित्तत्वाच्च, दर्शनश्रवणमननविज्ञानादिलिङ्गैरन्तःशरीरे परिच्छिन्न इव ह्युपलभ्यते पुरुष उपलभ्यते चात्र । अत उच्यते — अन्तःशरीरे सोम्य स पुरुष इति । न पुनराकाशकारणभूतः सन्कुण्डबदरवच्छरीरपरिच्छिन्न इति मनसापीच्छति वक्तुं मूढोऽपि ; किमुत प्रमाणभूता श्रुतिः ॥உபலப்3தி4நிமித்தத்வாச்ச, த3ர்ஶநஶ்ரவணமநநவிஜ்ஞாநாதி3லிங்கை3ரந்த꞉ஶரீரே பரிச்சி2ந்ந இவ ஹ்யுபலப்4யதே புருஷ உபலப்4யதே சாத்ர । அத உச்யதே — அந்த꞉ஶரீரே ஸோம்ய ஸ புருஷ இதி । ந புநராகாஶகாரணபூ4த꞉ ஸந்குண்ட3ப3த3ரவச்ச2ரீரபரிச்சி2ந்ந இதி மநஸாபீச்ச2தி வக்தும் மூடோ4(அ)பி ; கிமுத ப்ரமாணபூ4தா ஶ்ருதி꞉ ॥
यस्मिन्नेताः षोडश कलाः प्रभवन्तीत्युक्तः पुरुषविशेषणार्थः कलानां प्रभवः, स चान्यार्थोऽपि श्रुतः केन क्रमेण स्यादित्यत इदमुच्यते । चेतनपूर्विका च सृष्टिरित्येवमर्थं च ।யஸ்மிந்நேதா꞉ ஷோட3ஶ கலா꞉ ப்ரப4வந்தீத்யுக்த꞉ புருஷவிஶேஷணார்த2꞉ கலாநாம் ப்ரப4வ꞉, ஸ சாந்யார்தோ2(அ)பி ஶ்ருத꞉ கேந க்ரமேண ஸ்யாதி3த்யத இத3முச்யதே । சேதநபூர்விகா ச ஸ்ருஷ்டிரித்யேவமர்த2ம் ச ।
(ச.பா) “तस्मै स होवाच” என்று குழந்தாய் இங்கேயே இந்த சரீரத்தின் மத்தியில் ஹிருதய புண்டரீக ஆகாசத்தின் மத்தியில் அந்த புருஷனானவன் இருக்கிறான். அவனை வேறு தேசங்களில் தேட வேண்டியது இல்லை. அவனிடத்திலேயே கூறப்படும் பிராணனின் முதலான பதினாறு கலைகளும் உண்டாகின்றன என்று, உபாதிகளான பதினாறு கலைகளால் நிஷ்களமான பரமபுருஷன் சகல கலைகளுடன் கூடியவன் போல் காணப்படுகிறான். இது அவித்தையால் உண்டானது ஆகும். இவ்வாறு அவனிடத்தில் அவித்தையால் ஆரோபிக்கப்பட்டவைகளை வித்தையினால் நீக்கி கேவலமான அந்தபரம புருஷன் பார்க்கத்தக்கவன் என்று இவ்வாறு கலைகள் அவனிடமிருந்து உற்பத்தியானதாகக் கூறப்படுகிறது. பிராணன் முதலான கலைகளுக்கு எந்நிலையிலும் எவ்விசேஷமற்றதும், தனக்கு இரண்டாவதற்றதும், பரம சுத்தமானதும் ஆன ஆத்மதத்துவத்தில் ஆரோபம் இன்றி வேறு வழியால் உற்பத்தி கூறமுடியாது. இவ்வாறு ஆரோபம் இன்றி பிரதிபாத்திய, பிரதிபாதக வியவஹாரங்கள் செய்யமுடியாது. கலைகள் உற்பத்தியாகும் நிலைகள் கூட அவித்தையினால் சைதன்யத்தைக் காட்டிலும் மாறுபடாத சொரூபத்தில் ஆரோபம் செய்யப்படுகின்றன. இவ்வாறு சைதன்யத்தில் உற்பத்தியாகி இருந்து லயம் அடைவதையே பார்க்கிறோம்.
(ச.பா) எனவே பிராந்தர்களான சிலர் அக்னியின் சேர்க்கையால் நெய்போல் கடாகாரமாகவே சைதன்யம் ஒவ்வொரு க்ஷணமும் உண்டாகிறது, வசிக்கிறது என்று கூறுவர். அவர்களை நிராகரிக்கும் சிலர் சூன்யமேயாவும் என்று கூறுவர். கடம் முதலான விஷயங்களை சைதன்யமாய் சேதனாவத்தாக செய்வதற்காக நித்தியமான ஆத்மாவிற்கு அநித்தியத்துவத்தையும், உண்டாகிறது என்று கூறுவர். சைதன்யம், பூததர்மம் என்று லோகாயதவாதிகள் கூறுவர். நீக்க முடியாதது தன்னை அணுகி உள்ளவற்றின் தன்மையை, சைதன்யமான ஆத்மாவே நாம, ரூப உபாதி தர்மங்களுடன் பிரகாசிக்கச் செய்கிறது. சத்தியமாயும், ஞானமாயும் முடிவற்றதாயும் இருப்பது பிரஹ்மம், “பிரக்ஞானம்பிரஹ்ம” “விக்ஞானம் ஆனந்தம் பிரஹ்ம,” “விக்ஞானகன:” என்பன போன்ற சுருதிகளால் முற்சொன்னது அறியப்படுகிறது. சொரூபங்களில் வியபிசரிக்கும் (மாறுபடும்) பதார்த்தங்களில் சைதன்யம் மாறுபடுவது இல்லை. அது எவ்வாறு எனில் எப்படி, எப்படி எந்தப் பதார்த்தம் அறியப்படுகிறதோ அவ்வாறு, அவ்வாறே அவை அறியப்படுவதால் சைதன்யத்திற்கு மாறுபடாத தன்மையும்.
(ச.பா) அதுவே வஸ்து தத்துவமாகும். மேலும் அது அவ்வாறு அறியப்படுவது இல்லை என்று கூறுவது பொருந்தாது. அது எவ்வாறு எனில் இவன் ரூபத்தைப் பார்க்கிறான் ஆனால் கண் இல்லை என்று கூறுவது போல் ஆகும். ஞேயம் மாறுபடும். ஒருபோதும் ஞானம் மாறுபடுவது இல்லை. சில சமயங்களில் ஞேயம் மாறுபடாமல் இருக்கலாம். சக்ஷுஸ்சானது சுழுத்தியில் இல்லை. அவ்வாறு ஆகலாமே என்று கூறுவதும் பொருந்தாது. ஞான அபாவத்தில் ஞேயம் ஒரு போதும் இருக்காது. சுழுத்தியில் அதன் அபாவம் காணப்படுகிறது.
(ச.பா) (பூர்வ) ஞானத்திற்கு சுழுத்தியில் அபாவம் இருக்கிறது. அதனால் ஞேயமான ஞானஸ்வரூபம் மாறுபடுகிறது என்று கூறுவாயேயானால்.
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் அவ்வாறு இல்லை. ஞேயத்தை பிரகாசிக்கச் செய்யும் ஞானத்திற்கு கண்போல் ஞேய வியபிசாரித்துவம் ஏற்படாது. அங்கு பார்வையை தெரியப்படுத்தும் விக்ஞானத்தின் அபாவத்தால் பார்க்கும் கண் இன்மை சுழுத்தியில் ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை. அதுபோல் விக்ஞானத்திற்கும் அனுபபத்தி, இருளில் கண்ணால் ரூபமானது பார்க்கப்படவில்லை என்பதற்காக வைநாசிகரால் கண்ணின் இன்மை கல்பிக்கமுடியாது.
(ச.பா) (பூர்வ) வைநாசிகன் ஞேயத்தின் இன்மையால் ஞானத்தின் அபாவத்தையே கல்பிக்கிறான்.
(ச.பா) (சித்தாந்தீ) இவ்வாறு கல்பிக்கப்படும் அபாவம் யாரால் கல்பிக்கப்படுகிறது. அந்த அபாவம் யாரால் கல்பிக்கப்பட்டது என்று வாய்ச்சொல் வீரனான வைநாசிகரால் நிரூபிக்கப்படவேண்டும். அந்த அபாவமும் ஞேயமாய் இருப்பதால் அந்த ஞான அபாவத்துவம் ஒத்துக்கொள்ள முடியாதது.
(ச.பா) (பூர்வ) ஞானத்திற்கு ஞேயத்தில் இருந்து வேறுபட்ட தன்மை உள்ளதால் ஞேய அபாவத்தால் ஞான அபாவம் என்று கூறுவாயேயானால்.
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியல்ல. அபாவத்திற்கும் ஞேயத்துவம் புரிந்துகொள்ளப்படுவதால் அபாவமும் ஞேயம் என்று வைநாசிகர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அதிலிருந்து மாறுபடாதது நித்தியம் என்ற பொழுது ஞானத்திற்கும் நித்தியம் கல்பிதம் ஆகும். ஏன்எனில் அபாவத்திற்கும் ஞானத்மகத்துவ அபாவத்துவம் கல்பிக்கப்பட்டது ஆகும். இது வெறும் வாய்ச்சொல்லால் மாத்திரம் வாதத்திற்காக கல்பிக்கப்பட்டது. உண்மையில் ஞானத்திற்கே அபாவத்துவமும், அநித்தியத்துவமும் சித்திக்காது. மேலும் நித்தியமான ஞானத்திற்கு அபாவம் என்ற பேரை மாத்திரம் ஆரோபம் செய்வதற்கு நமக்கு கொஞ்சமும் அபிப்ராயம் இல்லை
(ச.பா) (பூர்வ) மேலும் அபாவம் ஞேயமாய் இருப்பினும் ஞானத்திற்கு மாறுபட்டது என்றால்
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு கூறுவாயேயானால் ஞேய அபாவம் ஏற்படும் பொழுது ஞான அபாவம் ஏற்படும்
(ச.பா) (பூர்வ) ஞேயம், ஞானத்தைக் காட்டிலும் வேறுபட்டது, ஞானம் ஞேயத்தைக் காட்டிலும் வேறுபட்டது அல்ல. என்று கூறுவாயேயானால்
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியல்ல. வெறும் சொல் அலங்காரங்கள் அன்றி இதில் விசேஷம் ஏதும் இல்லை. ஞான ஞேயங்களின் ஏகத்துவத்தை ஒப்புக் கொள்வோமேயானால் ஞேயம் ஞானத்தைக் காட்டிலும் வேறுபட்டதாகவோ, ஞானம் ஞேயத்தைக் காட்டிலும் வேறுபட்டதாகவோ ஆவது இல்லை. இது வெறும் வாய்ச்சொல் அலங்காரம்தான். எவ்வாறு வந்ஹி அக்னியை விடவேறானது அல்லவோ, மேலும் அக்னி வந்ஹியை விட வேறானது அல்லவோ அவ்வாறு அறியவேண்டும். ஞேயத்தைக்காட்டிலும் வேறானதாக ஆனால் ஞானத்திற்கு ஞேயம் இல்லாததால் ஞானஅபாவம் ஒப்புக்கொள்ளத்தக்கதல்ல என்று சித்திக்கிறது.
(ச.பா) (பூர்வ) ஞேயத்தின் அபாவத்தைக் காண்பதால் அல்லது அந்த அபாவத்தைக் காணாததால் அந்த அபாவம் ஞானத்திற்கே என்று கூறுவாயேயானால்.
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியன்று. சுழுத்தியில் ஞப்தி ஒப்புக்கொள்ளப்படுகிறது. இதை வைநாசிகர்களும் ஒப்புக்கொள்கின்றனர். எனவே சுழுத்தியிலும் ஞானத்திற்கு அஸ்தித்துவம்(இருக்கும் தன்மை) ஒப்புக்கொள்ளப்படுகிறது.
(ச.பா) (பூர்வ) அங்கும் ஞானத்திற்கு தன்னைத்தானே ஞேயமாய்க் கொள்ளும் தன்மை உள்ளது என்று கூறுவாயேயானால்.
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியன்று. எனவே பேதம் சித்திக்கும், முன்பே அபாவத்தை அறிவதாக உடைய விஷயமான ஞானத்திற்கு அபாவத்தைக் காட்டிலும் ஞேயத்துவம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஞேயம், ஞானம் இவைகளுக்கு அந்நியத்துவம் இல்லை. வைநாசிகன் கூறுவது சித்திக்காது. அது செத்தவனை எழுப்புவது போன்றதும், ஒன்றை மற்றொன்றாக ஆக்குவதும் ஆகும். எனவே இத்தகையதே ஞானத்திற்கு ஞேயத்துவம் கூறும் வாதமும்.
(ச.பா) (பூர்வ) அதுவும் மற்றவனால், அதுவும் மற்றவனால் என்று முற்பக்ஷத்தில் கூறுவது அதிப்பிரசங்கமாகும் என்று கூறுவாயேயானால்
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியன்று. எல்லாவற்றிற்கும் அந்த விபாகமானது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எப்பொழுது ஒருவனுக்கு எல்லாம் ஞேயமாக ஆகிறதோ அப்பொழுது அதற்கு மாறுபட்டது ஞானம் என்று இரண்டாவது விபாகம் வைநாசிகர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. மூன்றாவது அந்த விஷயம் என்று கூறிக்கொண்டே போனால் அதற்கு முடிவே கிடையாது என்ற தோஷம் உடையதாக ஆகும்.
(ச.பா) (பூர்வ) ஞானத்திற்கு தன்னை தானே அறிந்து கொள்ளும் ஞேயத்துவம் இல்லாவிடில் அதற்கு சர்வக்ஞத்துவ ஹானி ஏற்படும் என்று கூறுவாயேயானால்
(ச.பா) (சித்தாந்தீ) அந்த ஹானியும் அவனுக்கே ஏற்படட்டும். எவ்வாறோ எங்களை சுழட்டவேண்டும் என்ற எண்ணத்தில் நமக்கு அநவஸ்தா தோஷத்தை கல்பித்து ஞானத்திற்கு ஞேயத்துவத்தை ஒப்புக்கொள்ளக் கூறுவாரேயானால் அப்பொழுது கட்டாயமாக வைநாசிகர்களுக்கு ஞானம், ஞேயமாக ஆகும். ஸ்வாத்மாவினால் ஞேயத்துவமாய் அறிந்துகொள்ள முடியாமை என்று முடிவற்ற தோஷம் நீக்கமுடியாதது.
(ச.பா) (பூர்வ) நமக்குள் இந்த தோஷம் சமானமே என்று கூறுவாயேயானால்.
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியல்ல. ஏனெனில் ஞானத்திற்கு ஏகத்துவம் என்பது ஏற்படும். எல்லாதேச கால புருஷன் என்ற அவஸ்தைகளில் ஒரே ஞானமானது ஞான, ரூப முதலான அநேக உபாதி பேதங்களால் ஜலம் முதலானவைகளில் பிரதிபிம்பிக்கும் சூரியன் முதலானவைகள் போல் பிரகாசிக்கும். இது தோஷம் அன்று. எனவே இங்கு இது கூறப்படுகிறது.
(ச.பா) (பூர்வ) மேலும் சுருதி வாக்கியத்தால் அந்த பரம புருஷன் இங்கு இந்த சரீரத்தில் குடத்தில் போடப்பட்ட இலந்தைப்பழம் போல் பரிச்சின்னமாய் இருக்கிறான் என்று.
(ச.பா) (சித்தாந்தீ) அது சரியல்ல, ஏனெனில் அவன் பிராணாதி கலைகளுக்கு காரணமாய் விளங்குவதால் சரீரமாத்திரத்தில் பரிசின்னமாய் உள்ள புருஷனுக்கு பிராணன் சிரத்தை முதலிய கலைகளுக்கு காரணத்துவம் கொள்ள முடியாது. சரீரம் கலாகாரியமாகும். புருஷகாரியங்களான கலைகளின் காரியத்தை சத்தோடுகூடிய சரீரம், காரண, காரணம் அதாவது தனக்கு புருஷனும், புருஷனுக்குத்தானும், குடத்தில் இடப்பட்ட இலந்தைப்பழம் போல் ஆவது இல்லை.
(ச.பா) (பூர்வ) ஆனால் விருக்ஷம் முதலானவைகளுக்கு விருக்ஷம் காரணமாவது போல் என்றால் அப்படியும் அல்ல. எவ்வாறு எனில் பீஜத்தின் காரியம் விருக்ஷம், அதன் காரியம் பழம், தனக்கு காரண, காரணமான விதையை மா முதலான பழங்கள் தனக்குள் கொண்டுள்ளது போல், சரீரமானது ஸ்வகாரண, காரணமான புருஷனை தனக்குள் கொண்டுள்ளது என்றால்
(ச.பா) (சித்தாந்தீ) அதுவுமில்லை ஏனெனில் அதுவேறு அவயவத்தோடு கூடியது. கூறப்பட்ட திருஷ்ட்டாந்தத்தில் காரண பீஜத்தினின்று மரம், பழம் இவைகள் உண்டாயின என்ற நியாயம் போல், தாஷ்டாந்திகத்தில் (உபமேயத்தில்) தனக்கு காரணத்திற்கு காரண பூதமான அந்த பரம புருஷனே சரீரத்தில் உள்ளே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் விருக்ஷம், பீஜம், இவைகள் அவயவத்தோடு கூடியது ஆகும். அவைகளுக்கு ஆதார, ஆதேயத்துவம் வேண்டும் எனில் பொருந்தும். புருஷன் அவயவம் அற்றவன். கலைகளும், சரீரமும் அவயவத்தோடு கூடியவை. இதனால் ஆகாசத்திற்குக் கூட சரீர ஆதாரத்துவம் பொருந்தாது. இவ்வாறு இருக்க ஆகாசத்திற்கும் காரணமான புருஷனுக்கு அது எவ்வாறு பொருந்தும். எனவே கூறப்பட்ட திருஷ்டாந்தம் பொருத்தமற்றது.
(ச.பா) (பூர்வ) திருஷ்ட்டாந்தம் எதற்கு? முன்சொன்ன வசனமே போதாதா? எனில்
(ச.பா) (சித்தாந்தீ) அதுவும் சரியன்று, வசனத்திற்கு காரகத்துவம் இல்லை. மேலும் வசனம் சொன்னதை மாற்றிச் சொல்வதற்காக அல்லது மாற்றுவதற்காக மாறாது. அவ்வாறு எனில் என்ன? எனில் வசனம் உள்ளதை அதன் பொருள் சரியாகப்படும்படி வெளிப்படுத்தும். எனவே அந்த சரீரம் அதாவது சரீரத்தின் உள்ளில் என்ற வசனத்திற்கு பிரஹ்மாண்டத்திற்குள் ஆகாசம் என்பது போல் கொள்ளவேண்டும்.
(ச.பா) இது வெறும் உபலப்தி. (அறிவதற்கு, தெரிவதற்கு) ஆகமட்டும் நிமித்தமாய் கூறப்பட்டது ஆகும். தரிசன, சிரவண, மனன, விக்ஞானம் போன்ற காரணங்களால் அந்த: சரீரத்தில் புருஷன் பரிச்சின்னம் போல் அடையப்படுகிறான். அல்லது அறியப்படுகிறான். என்று ஹே! குழந்தாய் அந்தப்புருஷன் அந்த: சரீரத்தில் காணப்படுகிறான் என்று கூறப்பட்டது. ஆகாசத்திற்கும் காரணமாய் இருந்துகொண்டு குடத்திலிடப்பட்ட இலந்தைப்பழம் போல் பரிச்சின்னனாய் இருக்கிறான் என்பதற்காக கூறப்படவில்லை. அதை முட்டாளும் மனசால் கூட எண்ண விரும்பமாட்டான். அவ்வாறு இருக்க பிரமாண பூதமான சுருதி அவ்வாறு கூறுமா?
(ச.பா) (அ.கை) எந்த பரமபுருஷனிடத்தில் இந்தப் பதினாறு கலைகளும் பிரகாசிக்கின்றன என்று கூறப்பட்டதோ அந்தப் புருஷனை விசேஷணிப்பதின் பொருட்டு கலைகளுக்கு பிரகாசமான அவன் வேறு பொருள் படைத்தவனாக கூறப்படுகிறான். அது எந்தக் கிரமமாக இருக்கும் என்பதற்காக இது கூறப்படுகிறது.