मन्त्रः १மந்த்ர꞉ 1 / ८8
अथ हैनं सुकेशा भारद्वाजः पप्रच्छ । भगवन्हिरण्यनाभः कौसल्यो राजपुत्रो मामुपेत्यैतं प्रश्नमपृच्छत षोडशकलं भारद्वाज पुरुषं वेत्थ । तमहं कुमारमब्रवं नाहमिमं वेद यद्यहमिममवेदिषं कथं ते नावक्ष्यमिति, समूलो वा एष परिशुष्यति योऽनृतमभिवदति तस्मान्नार्हाम्यनृतं वक्तुम् । स तूष्णीं रथमारुह्य प्रवव्राज । तं त्वा पृच्छामि क्वासौ पुरुष इति ॥ १ ॥அத2 ஹைநம் ஸுகேஶா பா4ரத்3வாஜ꞉ பப்ரச்ச2 । ப4க3வந்ஹிரண்யநாப4꞉ கௌஸல்யோ ராஜபுத்ரோ மாமுபேத்யைதம் ப்ரஶ்நமப்ருச்ச2த ஷோட3ஶகலம் பா4ரத்3வாஜ புருஷம் வேத்த2 । தமஹம் குமாரமப்3ரவம் நாஹமிமம் வேத3 யத்3யஹமிமமவேதி3ஷம் கத2ம் தே நாவக்ஷ்யமிதி, ஸமூலோ வா ஏஷ பரிஶுஷ்யதி யோ(அ)ந்ருதமபி4வத3தி தஸ்மாந்நார்ஹாம்யந்ருதம் வக்தும் । ஸ தூஷ்ணீம் ரத2மாருஹ்ய ப்ரவவ்ராஜ । தம் த்வா ப்ருச்சா2மி க்வாஸௌ புருஷ இதி ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ ह एनं सुकेशा भारद्वाजः पप्रच्छ समस्तं जगत्कार्यकारणलक्षणं सह विज्ञानात्मना परस्मिन्नक्षरे सुषुप्तिकाले सम्प्रतिष्ठत इत्युक्तम् । तत्सामर्थ्यात्प्रलयेऽपि तस्मिन्नेवाक्षरे सम्प्रतिष्ठते जगत्तत एवोत्पद्यत इति च सिद्धं भवति । न ह्यकारणे कार्यस्य सम्प्रतिष्ठानमुपपद्यते ।அத2 ஹ ஏநம் ஸுகேஶா பா4ரத்3வாஜ꞉ பப்ரச்ச2 ஸமஸ்தம் ஜக3த்கார்யகாரணலக்ஷணம் ஸஹ விஜ்ஞாநாத்மநா பரஸ்மிந்நக்ஷரே ஸுஷுப்திகாலே ஸம்ப்ரதிஷ்ட2த இத்யுக்தம் । தத்ஸாமர்த்2யாத்ப்ரலயே(அ)பி தஸ்மிந்நேவாக்ஷரே ஸம்ப்ரதிஷ்ட2தே ஜக3த்தத ஏவோத்பத்3யத இதி ச ஸித்3த4ம் ப4வதி । ந ஹ்யகாரணே கார்யஸ்ய ஸம்ப்ரதிஷ்டா2நமுபபத்3யதே ।
उक्तं च ‘आत्मन एष प्राणो जायते’ (प्र. उ. ३ । ३) इति । जगतश्च यन्मूलं तत्परिज्ञानात्परं श्रेय इति सर्वोपनिषदां निश्चितोऽर्थः । अनन्तरं चोक्तम् ‘स सर्वज्ञः सर्वो भवति’ (प्र. उ. ४ । १०) इति । वक्तव्यं च क्व तर्हि तदक्षरं सत्यं पुरुषाख्यं विज्ञेयमिति ; तदर्थोऽयं प्रश्न आरभ्यते । वृत्तान्वाख्यानं च विज्ञानस्य दुर्लभत्वज्ञापनेन तल्लब्ध्यर्थं मुमुक्षूणां यत्नविशेषोपादानार्थम् ।உக்தம் ச ‘ஆத்மந ஏஷ ப்ராணோ ஜாயதே’ (ப்ர. உ. 3 । 3) இதி । ஜக3தஶ்ச யந்மூலம் தத்பரிஜ்ஞாநாத்பரம் ஶ்ரேய இதி ஸர்வோபநிஷதா3ம் நிஶ்சிதோ(அ)ர்த2꞉ । அநந்தரம் சோக்தம் ‘ஸ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வோ ப4வதி’ (ப்ர. உ. 4 । 10) இதி । வக்தவ்யம் ச க்வ தர்ஹி தத3க்ஷரம் ஸத்யம் புருஷாக்2யம் விஜ்ஞேயமிதி ; தத3ர்தோ2(அ)யம் ப்ரஶ்ந ஆரப்4யதே । வ்ருத்தாந்வாக்2யாநம் ச விஜ்ஞாநஸ்ய து3ர்லப4த்வஜ்ஞாபநேந தல்லப்3த்4யர்த2ம் முமுக்ஷூணாம் யத்நவிஶேஷோபாதா3நார்த2ம் ।
हे भगवन् , हिरण्यनाभः नामतः कोसलायां भवः कौसल्यः राजपुत्रः जातितः क्षत्रियः माम् उपेत्य उपगम्य एतम् उच्यमानं प्रश्नम् अपृच्छत । षोडशकलं षोडशसङ्ख्याकाः कला अवयवा इवात्मन्यविद्याध्यारोपितरूपा यस्मिन्पुरुषे, सोऽयं षोडशकलः ; तं षोडशकलं हे भारद्वाज, पुरुषं वेत्थ त्वं विजानासि । तम् अहं राजपुत्रं कुमारं पृष्टवन्तम् अब्रवम् उक्तवानस्मि — नाहमिमं वेद यं त्वं पृच्छसीति ।ஹே ப4க3வந் , ஹிரண்யநாப4꞉ நாமத꞉ கோஸலாயாம் ப4வ꞉ கௌஸல்ய꞉ ராஜபுத்ர꞉ ஜாதித꞉ க்ஷத்ரிய꞉ மாம் உபேத்ய உபக3ம்ய ஏதம் உச்யமாநம் ப்ரஶ்நம் அப்ருச்ச2த । ஷோட3ஶகலம் ஷோட3ஶஸங்க்2யாகா꞉ கலா அவயவா இவாத்மந்யவித்3யாத்4யாரோபிதரூபா யஸ்மிந்புருஷே, ஸோ(அ)யம் ஷோட3ஶகல꞉ ; தம் ஷோட3ஶகலம் ஹே பா4ரத்3வாஜ, புருஷம் வேத்த2 த்வம் விஜாநாஸி । தம் அஹம் ராஜபுத்ரம் குமாரம் ப்ருஷ்டவந்தம் அப்3ரவம் உக்தவாநஸ்மி — நாஹமிமம் வேத3 யம் த்வம் ப்ருச்ச2ஸீதி ।
एवमुक्तवत्यपि मय्यज्ञानमसम्भावयन्तं तमज्ञाने कारणमवादिषम् — यदि कथञ्चित् अहम् इमं त्वया पृष्टं पुरुषम् अवेदिषं विदितवानस्मि, कथम् अत्यन्तशिष्यगुणवतेऽर्थिने ते तुभ्यं न अवक्ष्यं नोक्तवानस्मि न ब्रूयामित्यर्थः । भूयोऽप्यप्रत्ययमेवालक्ष्य प्रत्याययितुमब्रवम् — समूलः सह मूलेन वै एषः अन्यथा सन्तमात्मानमन्यथा कुर्वन् यः अनृतम् अयथाभूतार्थम् अभिवदति, स परिशुष्यति शोषमुपैति इहलोकपरलोकाभ्यां विच्छिद्यते विनश्यति । यत एवं जाने तस्मात् न अर्हामि अहम् अनृतं वक्तुं मूढवत् ।ஏவமுக்தவத்யபி மய்யஜ்ஞாநமஸம்பா4வயந்தம் தமஜ்ஞாநே காரணமவாதி3ஷம் — யதி3 கத2ஞ்சித் அஹம் இமம் த்வயா ப்ருஷ்டம் புருஷம் அவேதி3ஷம் விதி3தவாநஸ்மி, கத2ம் அத்யந்தஶிஷ்யகு3ணவதே(அ)ர்தி2நே தே துப்4யம் ந அவக்ஷ்யம் நோக்தவாநஸ்மி ந ப்3ரூயாமித்யர்த2꞉ । பூ4யோ(அ)ப்யப்ரத்யயமேவாலக்ஷ்ய ப்ரத்யாயயிதுமப்3ரவம் — ஸமூல꞉ ஸஹ மூலேந வை ஏஷ꞉ அந்யதா2 ஸந்தமாத்மாநமந்யதா2 குர்வந் ய꞉ அந்ருதம் அயதா2பூ4தார்த2ம் அபி4வத3தி, ஸ பரிஶுஷ்யதி ஶோஷமுபைதி இஹலோகபரலோகாப்4யாம் விச்சி2த்3யதே விநஶ்யதி । யத ஏவம் ஜாநே தஸ்மாத் ந அர்ஹாமி அஹம் அந்ருதம் வக்தும் மூட4வத் ।
स राजपुत्रः एवं प्रत्यायितः तूष्णीं व्रीडितः रथम् आरुह्य प्रवव्राज प्रगतवान् यथागतमेव । अतो न्यायत उपसन्नाय योग्याय जानता विद्या वक्तव्यैव ; अनृतं च न वक्तव्यं सर्वास्वप्यवस्थास्वित्येतत्सिद्धं भवति । तं पुरुषं त्वा त्वां पृच्छामि मम हृदि विज्ञेयत्वेन शल्यमिव स्थितम् , क्व असौ वर्तते विज्ञेयः पुरुष इति ॥ஸ ராஜபுத்ர꞉ ஏவம் ப்ரத்யாயித꞉ தூஷ்ணீம் வ்ரீடி3த꞉ ரத2ம் ஆருஹ்ய ப்ரவவ்ராஜ ப்ரக3தவாந் யதா2க3தமேவ । அதோ ந்யாயத உபஸந்நாய யோக்3யாய ஜாநதா வித்3யா வக்தவ்யைவ ; அந்ருதம் ச ந வக்தவ்யம் ஸர்வாஸ்வப்யவஸ்தா2ஸ்வித்யேதத்ஸித்3த4ம் ப4வதி । தம் புருஷம் த்வா த்வாம் ப்ருச்சா2மி மம ஹ்ருதி3 விஜ்ஞேயத்வேந ஶல்யமிவ ஸ்தி2தம் , க்வ அஸௌ வர்ததே விஜ்ஞேய꞉ புருஷ இதி ॥
(ச.பா) பிறகு இந்த குருவை பரத்வாஜரின் வம்சத்தில் தோன்றிய சுகேசர் என்பவர் கேட்டார். காரிய கரண லக்ஷணமான, சமஸ்த ஜகத்தும், விக்ஞானாத்மாவுடன் கூட சுழுத்தி காலத்தில் பரமாயும், நாசமற்றதாயும் உள்ள அக்ஷரத்தில் நிலைபெற்றுள்ளது என்று கூறப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டதாலேயே இந்த ஜகத்தானது பிரளயத்திலும் அதிலேயே நிலை பெற்றுள்ளது. பின் உற்பத்தி காலத்தில் அதனிடம் இருந்தே உண்டாகிறது என்றும் சித்தமாயிற்று. காரியத்திற்கு கரணமற்றதில் நிலை பெறுதல் பொருந்தாது.
(ச.பா) அதுவே கூறப்பட்டுள்ளது. ஆத்மாவிலிருந்தே பிராணன் உண்டாகிறது என்று, ஜகத்திற்கு எது மூலமோ அதை அறிவதாலேயே உயர்ந்த ச்ரேயஸ் என்பது எல்லா உபநிஷத்துக்களாலும் நிச்சயிக்கப்பட்டபொருள். அதற்கு மேலும் கூறப்பட்டுள்ளது. எவன் சர்வக்ஞனோ அவன் எல்லாமுமாய் ஆகிறான் என்று, எனவே தாங்கள் கூறவேண்டும். அந்த அக்ஷரமாயும், சத்தியமாயும், புருஷன் எனப்படுவதாயும், அறியத்தக்கதாயும் உள்ள அது எது, எங்கு உள்ளது, அதற்காகவே இந்தக் கேள்வி ஆரம்பிக்கப்படுகிறது. நிகழ்ந்ததை கூறுவது, விக்ஞானம் மிக துர்லபமானது என்பதைத் தெரிவிப்பதற்கும், முமுக்ஷுக்கள் அதை அடைவதற்கு பெரும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும், என்பதற்காகவே ஆகும்.
(ச.பா) பகவானே கோசல நாட்டில் பிறந்தவனும், ஹிரண்யகர்பன் என்று பெயர் பெற்றவனுமான க்ஷத்திரிய ஜாதியில் பிறந்த ராஜபுத்திரன் ஒருசமயம் என்னை அணுகி மேலே கூறப்போகும் கேள்வியைக் கேட்டார். அக்ஞானத்தால் அவயவம் போன்ற பதினாறு கலைகள் எந்த ஆத்மாவில் ஆரோபிக்கப்பட்டுள்ளதோ அந்த பதினாறு கலைகளுடன் கூடிய புருஷனை ஹே! பாரத்வாஜரே நீர் அறிவீரா எனக்கேட்டார். இவ்வாறு கேட்ட ராஜகுமாரனை நான் சொன்னேன் நீ கேட்கும் புருஷனை நான் அறிய மாட்டேன் என்று.
(ச.பா) நான் இவ்வாறு கூறியபொழுது என்னில் அக்ஞானத்தை பாவிக்கும் அவனுக்கு இவ்வாறு சொன்னேன். அந்த அக்ஞானத்திற்கு காரணத்தை விளக்கினேன். நான் எப்படியாவது அந்த பரம புருஷனை அறிந்திருப்பேனேயானால் அத்தியந்த சிஷ்யனாயும், குணவானாயும், பிரார்த்திப்பவனாயும் உள்ள உனக்கு எப்படி கூறாமல் இருப்பேனா? கூறமாட்டேன் என்பது அல்ல பொருள். மறுபடியும் அவனுக்கு நம்பிக்கை வராததைக் கண்டு அவனுக்கு நம்பிக்கை வரவேண்டி இவ்வாறு கூறினேன். வேறுவிதமாய் இருக்கும் ஆத்மாவை அதன் நிலைக்கு மாறாக வேறுவிதமாய் மாறாக எவன் ஒருவன் கூறுகிறானோ அது பொய்யாகும். அது உள்ளதை உள்ளபடி கூறியது ஆகாது. இவ்வாறு பொய் சொல்லுபவன் இகலோக, பரலோகங்களிலிருந்து பிரிக்கப்பட்டவனாகி வேருடன் நாசமாவான். இதை நான் உணர்ந்து இருப்பதால் நான் மூடன் போல் பொய் சொல்ல முடியாதவனாய் இருக்கிறேன்
(ச.பா) இவ்வாறு என்னால் திருப்பி அனுப்பப்பட்ட ராஜகுமாரன் வெட்கமுற்று வந்த வழியே தேரில் ஏறிச்சென்றான். எனவே நியாயமாய் தன்னை அணுகியவனாயும், யோக்கியனாயும் பிரஹ்ம வித்தையில் ஆர்வமும், பணிவும் உள்ளவன் பொருட்டே பிரஹ்ம வித்தை கூறத்தக்கது. ஒருபோதும் எந்நிலையிலும், பொய்சொல்லக்கூடாது என்பது இதனால் கூறப்பட்டது ஆகும். எனவே தாங்கள் என் மனதில் அறிய வேண்டும் என்று அம்புபோல் துளைத்துக்கொண்டு இருக்கும் அந்தப் புருஷனைப் பற்றி கேட்கிறேன். அவ்வாறு அறியத்தக்க பரமபுருஷன் எங்கு இருக்கிறான் என்று.