मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ७7
ऋग्भिरेतं यजुर्भिरन्तरिक्षं सामभिर्यत्तत्कवयो वेदयन्ते ।
तमोङ्कारेणैवायतनेनान्वेति विद्वान्यत्तच्छान्तमजरममृतमभयं परं चेति ॥ ७ ॥ருக்3பி4ரேதம் யஜுர்பி4ரந்தரிக்ஷம் ஸாமபி4ர்யத்தத்கவயோ வேத3யந்தே ।
தமோங்காரேணைவாயதநேநாந்வேதி வித்3வாந்யத்தச்சா2ந்தமஜரமம்ருதமப4யம் பரம் சேதி ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ऋग्भिः एतं लोकं मनुष्योपलक्षितम् । यजुर्भिः अन्तरिक्षं सोमाधिष्ठितम् । सामभिः यत् तद्ब्रह्मलोक इति तृतीयं कवयः मेधाविनो विद्यावन्त एव नाविद्वांसः वेदयन्ते । तं त्रिविधं लोकमोङ्कारेण साधनेनापरब्रह्मलक्षणम् अन्वेति अनुगच्छति विद्वान् ।ருக்3பி4꞉ ஏதம் லோகம் மநுஷ்யோபலக்ஷிதம் । யஜுர்பி4꞉ அந்தரிக்ஷம் ஸோமாதி4ஷ்டி2தம் । ஸாமபி4꞉ யத் தத்3ப்3ரஹ்மலோக இதி த்ருதீயம் கவய꞉ மேதா4விநோ வித்3யாவந்த ஏவ நாவித்3வாம்ஸ꞉ வேத3யந்தே । தம் த்ரிவித4ம் லோகமோங்காரேண ஸாத4நேநாபரப்3ரஹ்மலக்ஷணம் அந்வேதி அநுக3ச்ச2தி வித்3வாந் ।
तेनैवोङ्कारेण यत्तत्परं ब्रह्माक्षरं सत्यं पुरुषाख्यं शान्तं विमुक्तजाग्रत्स्वप्नसुषुप्तादिविशेषं सर्वप्रपञ्चविवर्जितम् , अत एव अजरं जरावर्जितम् अमृतं मृत्युवर्जितमत एव । यस्माज्जरादिविक्रियारहितमतः अभयम् । यस्मादेवाभयं तस्मात् परं निरतिशयम् । तदप्योङ्कारेणैवायतनेन गमनसाधनेनान्वेतीत्यर्थः । इतिशब्दो वाक्यपरिसमाप्त्यर्थः ॥தேநைவோங்காரேண யத்தத்பரம் ப்3ரஹ்மாக்ஷரம் ஸத்யம் புருஷாக்2யம் ஶாந்தம் விமுக்தஜாக்3ரத்ஸ்வப்நஸுஷுப்தாதி3விஶேஷம் ஸர்வப்ரபஞ்சவிவர்ஜிதம் , அத ஏவ அஜரம் ஜராவர்ஜிதம் அம்ருதம் ம்ருத்யுவர்ஜிதமத ஏவ । யஸ்மாஜ்ஜராதி3விக்ரியாரஹிதமத꞉ அப4யம் । யஸ்மாதே3வாப4யம் தஸ்மாத் பரம் நிரதிஶயம் । தத3ப்யோங்காரேணைவாயதநேந க3மநஸாத4நேநாந்வேதீத்யர்த2꞉ । இதிஶப்3தோ3 வாக்யபரிஸமாப்த்யர்த2꞉ ॥
(ச.பா) ரிக்வேதத்தால் மனுஷ்ய லோகமான இந்த லோகம் உபலக்ஷிக்கப்பட்டது. யஜுர் வேதத்தால் சந்திரனை அதிஷ்ட்டானமாகக் கொண்ட அந்தரிக்ஷ லோகம் உபலக்ஷிக்கப்பட்டது. சாமவேதத்தால் எந்த பிரஹ்ம லோகம் உண்டோ அது உபலக்ஷிக்கப்பட்டது. இவ்வாறு மூன்றையும் கவிகளான வித்தையுடன் கூடிய மேதாவிகள் அறிவர். அவித்வான்கள் அறிவது இல்லை. இவ்வாறு முவ்வித லோகங்களையும், ஓம்காரத்தை சாதனமாகக் கொண்டு அபரப்பிரஹ்ம லக்ஷணமான சொரூபத்தை பின்தொடர்கிற மேதாவி வித்வான்.
(ச.பா) அதே ஓம்காரத்தால் எந்த பரப்பிரஹ்மமாயும், நாசமற்றதும், சத்தியமாயும், புருஷன் எனப்படுவதும், சாந்தமாயும், எல்லாவற்றிலிருந்து விடுபட்டதும், ஜாக்ரத், சொப்பனம். சுழுத்தி என்ற விசேஷங்களுடன் கூடிய சர்வபிரபஞ்சமும் அற்றதும், அதனாலேயே முதுமை அற்றதும், மரண தர்மம் அற்றதும், இவ்வாறு முதுமை, மாறுபாடு, மரணதர்மம் இவைகள் இல்லாமையால் பயம் அற்றதாயும் உள்ள சொரூபத்தை அடைகின்றனர். (ஆகின்றனர்) எதனால் இவ்வாறு பயம் அற்றதாய் இருக்கிறதோ அதனால் அது பரம், உவமை அற்றது. அந்த ஓம்காரத்தை பிரஹ்மத்தை அடைவதற்கு சாதனமாகக் கொண்டு அதனுடன் ஒன்றிவிடுகின்றனர் என்பது பொருள். “इति” என்ற சொல் வாக்கியத்தின் பூர்த்தியை காட்டுவது என்பது பொருள்.