अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ७7

तिस्रो मात्रा मृत्युमत्यः प्रयुक्ता अन्योन्यसक्ता अनविप्रयुक्ताः ।
क्रियासु बाह्याभ्यन्तरमध्यमासु सम्यक्प्रयुक्तासु न कम्पते ज्ञः ॥ ६ ॥
திஸ்ரோ மாத்ரா ம்ருத்யுமத்ய꞉ ப்ரயுக்தா அந்யோந்யஸக்தா அநவிப்ரயுக்தா꞉ ।
க்ரியாஸு பா3ஹ்யாப்4யந்தரமத்4யமாஸு ஸம்யக்ப்ரயுக்தாஸு ந கம்பதே ஜ்ஞ꞉ ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तिस्रः त्रिसङ्‍ख्याका अकारोकारमकाराख्याः ओङ्कारस्य मात्राः । मृत्युमत्यः मृत्युर्यासां विद्यते ता मृत्युमत्यः मृत्युगोचरादनतिक्रान्ताः मृत्युगोचरा एवेत्यर्थः । ता आत्मनो ध्यानक्रियासु प्रयुक्ताः । किञ्च, अन्योन्यसक्ताः इतरेतरसम्बद्धाः । अनविप्रयुक्ताः विशेषेणैकैकविषय एव प्रयुक्ता विप्रयुक्ताः, न तथा विप्रयुक्ता अविप्रयुक्ताः, न अविप्रयुक्ता अनविप्रयुक्ताः ।திஸ்ர꞉ த்ரிஸங்‍க்2யாகா அகாரோகாரமகாராக்2யா꞉ ஓங்காரஸ்ய மாத்ரா꞉ । ம்ருத்யுமத்ய꞉ ம்ருத்யுர்யாஸாம் வித்3யதே தா ம்ருத்யுமத்ய꞉ ம்ருத்யுகோ3சராத3நதிக்ராந்தா꞉ ம்ருத்யுகோ3சரா ஏவேத்யர்த2꞉ । தா ஆத்மநோ த்4யாநக்ரியாஸு ப்ரயுக்தா꞉ । கிஞ்ச, அந்யோந்யஸக்தா꞉ இதரேதரஸம்ப3த்3தா4꞉ । அநவிப்ரயுக்தா꞉ விஶேஷேணைகைகவிஷய ஏவ ப்ரயுக்தா விப்ரயுக்தா꞉, ந ததா2 விப்ரயுக்தா அவிப்ரயுக்தா꞉, ந அவிப்ரயுக்தா அநவிப்ரயுக்தா꞉ ।
किं तर्हि, विशेषेणैकस्मिन्ध्यानकाले तिसृषु क्रियासु बाह्याभ्यन्तरमध्यमासु जाग्रत्स्वप्नसुषुप्तस्थानपुरुषाभिध्यानलक्षणासु योगक्रियासु युक्तासु सम्यक्प्रयुक्तासु सम्यग्ध्यानकाले प्रयोजितासु न कम्पते न चलति ज्ञः योगी यथोक्तविभागज्ञः ओङ्कारस्येत्यर्थः । न तस्यैवंविदश्चलनमुपपद्यते । यस्माज्जाग्रत्स्वप्नसुषुप्तपुरुषाः सह स्थानैर्मात्रात्रयरूपेणोङ्कारात्मरूपेण दृष्टाः ; स ह्येवं विद्वान्सर्वात्मभूत ओङ्कारमयः कुतो वा चलेत्कस्मिन्वा ॥கிம் தர்ஹி, விஶேஷேணைகஸ்மிந்த்4யாநகாலே திஸ்ருஷு க்ரியாஸு பா3ஹ்யாப்4யந்தரமத்4யமாஸு ஜாக்3ரத்ஸ்வப்நஸுஷுப்தஸ்தா2நபுருஷாபி4த்4யாநலக்ஷணாஸு யோக3க்ரியாஸு யுக்தாஸு ஸம்யக்ப்ரயுக்தாஸு ஸம்யக்3த்4யாநகாலே ப்ரயோஜிதாஸு ந கம்பதே ந சலதி ஜ்ஞ꞉ யோகீ3 யதோ2க்தவிபா4க3ஜ்ஞ꞉ ஓங்காரஸ்யேத்யர்த2꞉ । ந தஸ்யைவம்வித3ஶ்சலநமுபபத்3யதே । யஸ்மாஜ்ஜாக்3ரத்ஸ்வப்நஸுஷுப்தபுருஷா꞉ ஸஹ ஸ்தா2நைர்மாத்ராத்ரயரூபேணோங்காராத்மரூபேண த்3ருஷ்டா꞉ ; ஸ ஹ்யேவம் வித்3வாந்ஸர்வாத்மபூ4த ஓங்காரமய꞉ குதோ வா சலேத்கஸ்மிந்வா ॥
सर्वार्थसङ्ग्रहार्थो द्वितीयो मन्त्रः —ஸர்வார்த2ஸங்க்3ரஹார்தோ2 த்3விதீயோ மந்த்ர꞉ —
(ச.பா) ஓம்காரத்திற்கு அகார, உகார, மகாரம் என்ற மூன்று எண்ணிக்கை உடைய மாத்திரைகள் உண்டு. அவை மிருத்யுவோடு கூடினவை. அவை மிருத்யுவிற்கு கோசரம் ஆகாதவை என்பது இல்லை. மிருத்யுவிற்கு கோசரமானவை என்பதே பொருள். அவை ஆத்மாவின் தியானக் காரியங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளன.மேலும் அவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை. சம்பந்தமானவை. பிரிந்தவை அல்ல, ஏன் எனில் ஒரே விஷயத்தில் விசேஷமாய் பிரயோகிக்கப்பட்டவை. அவை பிரிந்தது என்றாலும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாதவை அல்ல.
(ச.பா) இவ்வாறு கூறில் என்ன பொருள் எனில் விசேஷமாய் ஒரு விஷயத்தில் தியானம் செய்யும்பொழுது மூன்று காரியங்களில் அதாவது பாஹ்யம், ஆப்யந்தரம், மத்யமம் எனப்படும் ஜாக்ரத் சொப்பன, சுழுத்தி ஸ்தானங்களில் உள்ள புருஷனை அபித்தியானம் செய்யும் லக்ஷணமான யோகக்கிரியைகளில் தியான காலத்தில் பிரயோகம் செய்யப்பட்ட பொழுது அவ்வாறு தியானம் செய்பவன். (செய்யும் யோகி) ஓம்காரத்தின் பொருளை கூறப்பட்ட விபாகத்துடன் அறிந்த யோகி தன் நிலையிலிருந்து அசைவது இல்லை. அவனுக்கு எவ்வித சலனமும் உண்டாவது இல்லை. ஏனெனில் ஜாக்ரத், சொப்பன, சுழுத்தி ஸ்தான புருஷன் அந்தஸ்தான மாத்திரைகளுடன் கூட ஓம்கார ரூபத்துடன் அவரால் பார்க்கப்பட்டான். அவ்வாறு பார்த்த சர்வபூதாத்மகமான ஓம்காரமயமான வித்வான் ஏன் சலிப்பான், எதில் சலிப்பான்.
(ச.பா) (அ.வை) மேலே கூறிய இரண்டாவது மந்திரமானது சம்பூர்ண அர்த்தத்தை சங்கிரஹம் செய்வதாகிறது.