अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / ११11

परमेवाक्षरं प्रतिपद्यते स यो ह वै तदच्छायमशरीरमलोहितं शुभ्रमक्षरं वेदयते यस्तु सोम्य । स सर्वज्ञः सर्वो भवति तदेष श्लोकः ॥ १० ॥பரமேவாக்ஷரம் ப்ரதிபத்3யதே ஸ யோ ஹ வை தத3ச்சா2யமஶரீரமலோஹிதம் ஶுப்4ரமக்ஷரம் வேத3யதே யஸ்து ஸோம்ய । ஸ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வோ ப4வதி ததே3ஷ ஶ்லோக꞉ ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
परमेव अक्षरं वक्ष्यमाणविशेषणं प्रतिपद्यते इति । एतदुच्यते — स यो ह वै तत् सर्वैषणाविनिर्मुक्तः अच्छायं तमोवर्जितम् , अशरीरं नामरूपसर्वोपाधिशरीरवर्जितम् , अलोहितं लोहितादिसर्वगुणवर्जितम् , यत एवमतः शुभ्रं शुद्धम् , सर्वविशेषणरहितत्वादक्षरम् , सत्यं पुरुषाख्यमप्राणममनोगोचरं शिवं शान्तं सबाह्याभ्यन्तरमजं वेदयते विजानाति यस्तु सर्वत्यागी हे सोम्य, सः सर्वज्ञः न तेनाविदितं किञ्चित्सम्भवति । पूर्वमविद्यया असर्वज्ञ आसीत् । पुनर्विद्यया अविद्यापनये सर्वः भवति । तत् अस्मिन्नर्थे एषः श्लोकः मन्त्रो भवति उक्तार्थसङ्ग्राहकः ॥பரமேவ அக்ஷரம் வக்ஷ்யமாணவிஶேஷணம் ப்ரதிபத்3யதே இதி । ஏதது3ச்யதே — ஸ யோ ஹ வை தத் ஸர்வைஷணாவிநிர்முக்த꞉ அச்சா2யம் தமோவர்ஜிதம் , அஶரீரம் நாமரூபஸர்வோபாதி4ஶரீரவர்ஜிதம் , அலோஹிதம் லோஹிதாதி3ஸர்வகு3ணவர்ஜிதம் , யத ஏவமத꞉ ஶுப்4ரம் ஶுத்3த4ம் , ஸர்வவிஶேஷணரஹிதத்வாத3க்ஷரம் , ஸத்யம் புருஷாக்2யமப்ராணமமநோகோ3சரம் ஶிவம் ஶாந்தம் ஸபா3ஹ்யாப்4யந்தரமஜம் வேத3யதே விஜாநாதி யஸ்து ஸர்வத்யாகீ3 ஹே ஸோம்ய, ஸ꞉ ஸர்வஜ்ஞ꞉ ந தேநாவிதி3தம் கிஞ்சித்ஸம்ப4வதி । பூர்வமவித்3யயா அஸர்வஜ்ஞ ஆஸீத் । புநர்வித்3யயா அவித்3யாபநயே ஸர்வ꞉ ப4வதி । தத் அஸ்மிந்நர்தே2 ஏஷ꞉ ஶ்லோக꞉ மந்த்ரோ ப4வதி உக்தார்த2ஸங்க்3ராஹக꞉ ॥
(ச.பா) கூறப்போகும் எந்தவிதமான விசேஷணமும் அற்றதும், பரமாயும், அக்ஷரமாயும் உள்ள சொரூபத்தை எவன் ஒருவன் அடைகின்றானோ அவன் எல்லா ஈக்ஷணைகளிலிருந்தும் விடுபட்டவனாகி தமோகுணம் அற்றவனாய் ஆகிறான். அவன் நாம ரூபங்களாகிற எல்லா உபாதிகளும் அற்றதும், லோஹிதம் எனப்படும் எல்லா குணங்களும் அற்றதும், இவ்வாறு இருப்பதால் மிக சுத்தமாயும், வெண்மையாயும் இருப்பதும், சர்வ விசேஷணங்களும் அற்று அக்ஷரமாய் உள்ள புருஷன் எனப்படும் சத்திய சொரூபத்தையும், பிரமாணங்களுக்கு கோசரமாகாததும், சிவமாயும், சாந்தமாயும், உள்ளும், புறமும், நிறைந்ததாயும் இருக்கும் பரம புருஷனான சத்தியத்தை அறிகிறானோ, ஹே குழந்தாய்! அவன் எல்லாவற்றையும் தியாகம் செய்தவனாய் சர்வக்ஞனாக ஆகிறான். பிரபஞ்சத்தில் அவனால் அறியப்படாதது ஒன்றும் கிடையாது. இந்த சாதகன் முதலில் அவித்தையால் சர்வக்ஞன் ஆனான். பின்பு வித்தையால் அவித்தையானது நீக்கப்பட்டபொழுது எல்லாமுமாய் ஆகிறான். அப்பொழுது அந்நிலையில் கூறப்பட்ட பொருளை சுருக்கிக் கூறுவது இந்த சுலோகம் அல்லது மந்திரம்.