अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / ११11

विज्ञानात्मा सह देवैश्च सर्वैः प्राणा भूतानि सम्प्रतिष्ठन्ति यत्र ।
तदक्षरं वेदयते यस्तु सोम्य स सर्वज्ञः सर्वमेवाविवेशेति ॥ ११ ॥
விஜ்ஞாநாத்மா ஸஹ தே3வைஶ்ச ஸர்வை꞉ ப்ராணா பூ4தாநி ஸம்ப்ரதிஷ்ட2ந்தி யத்ர ।
தத3க்ஷரம் வேத3யதே யஸ்து ஸோம்ய ஸ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வமேவாவிவேஶேதி ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विज्ञानात्मा, सह देवैश्च अग्न्यादिभिः प्राणाः चक्षुरादयः भूतानि पृथिव्यादीनि सम्प्रतिष्ठन्ति प्रविशन्ति यत्र यस्मिन्नक्षरे, तत् अक्षरं वेदयते यस्तु हे सोम्य प्रियदर्शन, स सर्वज्ञः सर्वमेव आविवेश आविशतीत्यर्थः ॥விஜ்ஞாநாத்மா, ஸஹ தே3வைஶ்ச அக்3ந்யாதி3பி4꞉ ப்ராணா꞉ சக்ஷுராத3ய꞉ பூ4தாநி ப்ருதி2வ்யாதீ3நி ஸம்ப்ரதிஷ்ட2ந்தி ப்ரவிஶந்தி யத்ர யஸ்மிந்நக்ஷரே, தத் அக்ஷரம் வேத3யதே யஸ்து ஹே ஸோம்ய ப்ரியத3ர்ஶந, ஸ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வமேவ ஆவிவேஶ ஆவிஶதீத்யர்த2꞉ ॥
(ச.பா) பிரியமான பார்வையை உடையவனே, பார்ப்பதற்கு பிரியமானவனே, எந்த விக்ஞானாத்மாவானவன் அக்னி முதலான தேவர்களுடனும், சக்ஷுஸ் முதலான பிராணன்களுடனும், பிருதிவி முதலான பூதங்களுடனும், எந்த அக்ஷரமான பரமாத்ம ஸ்வரூபத்தில் நுழைந்து நிலைபெறுகிறானோ, அந்த அக்ஷர சொரூபத்தை எவன் அனுபவ பூர்வமாய் அறிகிறானோ அவன் சர்வக்ஞன். அவனே எல்லாவற்றிலும் நுழைந்தவனாகவும், அவனில் எல்லாம் நிலைபெற்றவையாகவும் ஆகின்றான்.