मन्त्रः १மந்த்ர꞉ 1 / ७7
अथ हैनं शैब्यः सत्यकामः पप्रच्छ । स यो ह वै तद्भगवन्मनुष्येषु प्रायणान्तमोङ्कारमभिध्यायीत कतमं वाव स तेन लोकं जयतीति ॥ १ ॥அத2 ஹைநம் ஶைப்3ய꞉ ஸத்யகாம꞉ பப்ரச்ச2 । ஸ யோ ஹ வை தத்3ப4க3வந்மநுஷ்யேஷு ப்ராயணாந்தமோங்காரமபி4த்4யாயீத கதமம் வாவ ஸ தேந லோகம் ஜயதீதி ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ ह एनं शैब्यः सत्यकामः पप्रच्छ । अथेदानीं परापरब्रह्मप्राप्तिसाधनत्वेन ओङ्कारस्योपासनविधित्सया प्रश्न आरभ्यते ।அத2 ஹ ஏநம் ஶைப்3ய꞉ ஸத்யகாம꞉ பப்ரச்ச2 । அதே2தா3நீம் பராபரப்3ரஹ்மப்ராப்திஸாத4நத்வேந ஓங்காரஸ்யோபாஸநவிதி4த்ஸயா ப்ரஶ்ந ஆரப்4யதே ।
सः यः कश्चित् ह वै भगवन् , मनुष्येषु मनुष्याणां मध्ये तत् अद्भुतमिव प्रायणान्तं मरणान्तं यावज्जीवमित्येतत् ; ओङ्कारम् अभिध्यायीत आभिमुख्येन चिन्तयेत् । बाह्यविषयेभ्य उपसंहृतकरणः समाहितचित्तो भक्त्यावेशितब्रह्मभावे ओङ्कारे आत्मप्रत्ययसन्तानाविच्छेदो भिन्नजातीयप्रत्ययान्तराखिलीकृतो निवातस्थदीपशिखासमोऽभिध्यानशब्दार्थः । सत्यब्रह्मचर्याहिंसापरिग्रहत्यागसंन्यासशौचसन्तोषामायावित्वाद्यनेकयमनियमानुगृहीतः सः एवं यावज्जीवव्रतधारणः, कतमं वाव, अनेके हि ज्ञानकर्मभिर्जेतव्या लोकास्तिष्ठन्ति ; तेषु तेन ओङ्काराभिध्यानेन कतमं सः लोकं जयतीति ॥ஸ꞉ ய꞉ கஶ்சித் ஹ வை ப4க3வந் , மநுஷ்யேஷு மநுஷ்யாணாம் மத்4யே தத் அத்3பு4தமிவ ப்ராயணாந்தம் மரணாந்தம் யாவஜ்ஜீவமித்யேதத் ; ஓங்காரம் அபி4த்4யாயீத ஆபி4முக்2யேந சிந்தயேத் । பா3ஹ்யவிஷயேப்4ய உபஸம்ஹ்ருதகரண꞉ ஸமாஹிதசித்தோ ப4க்த்யாவேஶிதப்3ரஹ்மபா4வே ஓங்காரே ஆத்மப்ரத்யயஸந்தாநாவிச்சே2தோ3 பி4ந்நஜாதீயப்ரத்யயாந்தராகி2லீக்ருதோ நிவாதஸ்த2தீ3பஶிகா2ஸமோ(அ)பி4த்4யாநஶப்3தா3ர்த2꞉ । ஸத்யப்3ரஹ்மசர்யாஹிம்ஸாபரிக்3ரஹத்யாக3ஸம்ந்யாஸஶௌசஸந்தோஷாமாயாவித்வாத்3யநேகயமநியமாநுக்3ருஹீத꞉ ஸ꞉ ஏவம் யாவஜ்ஜீவவ்ரததா4ரண꞉, கதமம் வாவ, அநேகே ஹி ஜ்ஞாநகர்மபி4ர்ஜேதவ்யா லோகாஸ்திஷ்ட2ந்தி ; தேஷு தேந ஓங்காராபி4த்4யாநேந கதமம் ஸ꞉ லோகம் ஜயதீதி ॥
(ச.பா) பிறகு சைப்பியனான சத்தியகாமன் கேட்டான். இப்பொழுது பராபர பிரஹ்மப்பிராப்திக்கு சாதனமாய் ஓம்கார உபாசனையை விதிக்கவிரும்பி இந்தக் கேள்வி ஆரம்பிக்கப்படுகிறது.
(ச.பா) ஹே பகவானே! மனுஷ்யர்களில் எவனொருவன் மிக அத்புதமாக உயிர் உள்ளவரை இந்த ஓம்காரத்தை அபிமுகமாக (இடையூறு இன்றி நேர்முகமாக) சிந்திப்பான். வெளிவிஷயங்களில் இருந்து உள் இழுக்கப்பட்ட கரணங்களை உடையவனாயும், ஓம்காரத்தில் சித்தத்தில் ஒருமுகப்படுத்தியவனாயும், பக்தியால் ஓம்காரத்தில் பிரஹ்ம பாவத்தை அடைந்தவனாக தியானிப்பான். ஆத்ம பிரத்யயத்தை (அதுவே பிரஹ்மம் என்ற நம்பிக்கையை இடைவிடாது) வேறு விஷயங்களில் உண்டான நம்பிக்கையை தகர்த்து காற்று அற்ற இடத்தில் உள்ள தீபத்தின் சிகைபோல் இருத்தல் அபித்தியானம் என்ற சொல்லுக்கு பொருளாகும். சத்தியம், பிரஹ்மசரியம், அஹிம்சை பிறர்பொருளை நாடாமை தியாகம், சந்நியாசம், சௌசம், சந்தோஷம், மாயாவித் தன்மையான கபடம் இன்மை என்பன போன்ற அநேக யமநியமங்களால் அனுக்கிரஹிக்கப்பட்டவனாகி எவன் ஒருவன் உயிர் உள்ளவரை முற்சொன்னபடி ஓம்காரத்தைத் தியானம் செய்கிறான். ஞான, கர்மாக்களால் ஜெயிக்கத்தக்க, அடையத்தக்க பல லோகங்கள் உள்ளன. அவைகளுள் இந்த ஓம்கார அபித்தியானத்தால் எதை அடைகின்றான். (எந்த லோகத்தை அடைகின்றான்)