मन्त्रः २மந்த்ர꞉ 2 / ७7
तस्मै स होवाच । एतद्वै सत्यकाम परं चापरं च ब्रह्म यदोङ्कारः । तस्माद्विद्वानेतेनैवायतनेनैकतरमन्वेति ॥ २ ॥தஸ்மை ஸ ஹோவாச । ஏதத்3வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்3ரஹ்ம யதோ3ங்கார꞉ । தஸ்மாத்3வித்3வாநேதேநைவாயதநேநைகதரமந்வேதி ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पृष्टवते तस्मै स ह उवाच पिप्पलादः — एतद्वै सत्यकाम । एतत् ब्रह्म वै परं च अपरं च ब्रह्म परं सत्यमक्षरं पुरुषाख्यम् अपरं च प्राणाख्यं प्रथमजं यत् तदोङ्कार एव ओङ्कारात्मकम् ओङ्कारप्रतीकत्वात् । परं हि ब्रह्म शब्दाद्युपलक्षणानर्हं सर्वधर्मविशेषवर्जितम् , अतो न शक्यमतीन्द्रियगोचरत्वात्केवलेन मनसावगाहितुम् । ओङ्कारे तु विष्ण्वादिप्रतिमास्थानीये भक्त्यावेशितब्रह्मभावे ध्यायिनां तत्प्रसीदतीत्यवगम्यते शास्त्रप्रामाण्यात् । तथा परं च ब्रह्म । तस्मात्परं चापरं च ब्रह्म यदोङ्कार इत्युपचर्यते । तस्मादेवं विद्वान् एतेनैव आत्मप्राप्तिसाधनेनैव ओङ्काराभिध्यानेन एकतरं परमपरं वा अन्वेति ब्रह्मानुगच्छति ; नेदिष्ठं ह्यालम्बनमोङ्कारो ब्रह्मणः ॥ப்ருஷ்டவதே தஸ்மை ஸ ஹ உவாச பிப்பலாத3꞉ — ஏதத்3வை ஸத்யகாம । ஏதத் ப்3ரஹ்ம வை பரம் ச அபரம் ச ப்3ரஹ்ம பரம் ஸத்யமக்ஷரம் புருஷாக்2யம் அபரம் ச ப்ராணாக்2யம் ப்ரத2மஜம் யத் ததோ3ங்கார ஏவ ஓங்காராத்மகம் ஓங்காரப்ரதீகத்வாத் । பரம் ஹி ப்3ரஹ்ம ஶப்3தா3த்3யுபலக்ஷணாநர்ஹம் ஸர்வத4ர்மவிஶேஷவர்ஜிதம் , அதோ ந ஶக்யமதீந்த்3ரியகோ3சரத்வாத்கேவலேந மநஸாவகா3ஹிதும் । ஓங்காரே து விஷ்ண்வாதி3ப்ரதிமாஸ்தா2நீயே ப4க்த்யாவேஶிதப்3ரஹ்மபா4வே த்4யாயிநாம் தத்ப்ரஸீத3தீத்யவக3ம்யதே ஶாஸ்த்ரப்ராமாண்யாத் । ததா2 பரம் ச ப்3ரஹ்ம । தஸ்மாத்பரம் சாபரம் ச ப்3ரஹ்ம யதோ3ங்கார இத்யுபசர்யதே । தஸ்மாதே3வம் வித்3வாந் ஏதேநைவ ஆத்மப்ராப்திஸாத4நேநைவ ஓங்காராபி4த்4யாநேந ஏகதரம் பரமபரம் வா அந்வேதி ப்3ரஹ்மாநுக3ச்ச2தி ; நேதி3ஷ்ட2ம் ஹ்யாலம்ப3நமோங்காரோ ப்3ரஹ்மண꞉ ॥
(ச.பா) இவ்வாறு கேட்ட சத்திய காமனின் பொருட்டு பிப்பலாதர் கூறலானார். சத்தியகாமா! நீ கேட்டதற்கு இதுதான் பதில். இந்த பிரஹ்மமானது பரம் என்றும், அபரம் என்றும், இருவகைப்படும். இதில் பரம் சத்தியமும், அக்ஷரமும் ஆகும். அபரம் என்பது புருஷன் எனப்படும். மேலும் பிராணன் எனப்படும் முதல் தோன்றலும் ஆகும். இவைகள் யாவற்றிற்கும் ஓம்காராத்மகமான ஓம்காரமே பிரதீகம் ஆகும். பரப்பிரஹ்மமானது சப்தம் முதலான உபலக்ஷணங்களால் அறியப்படமுடியாதது. அது சர்வதர்ம விசேஷங்களும் அற்றது. அது இந்திரிய கோசரமாய் இல்லாததால் மனதாலும் அறிந்து கொள்ள முடியாதது. இந்நிலையில் விஷ்ணு முதலான பிரதிமைகளின் ஸ்தானத்தில் இருக்கும் இந்த பிரணவத்தில் பக்தியினால் உண்டான பிரஹ்மபாவத்தோடு தியானம் செய்பவர்களுக்கு அது அருள் செய்கிறது என்று சாஸ்திரப் பிரமாணங்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. அவ்வாறே அபரப்பிரஹ்மமும் ஆகும். எனவே பராபர பிரஹ்மங்கள் ஓம்காரம் என்று உபசாரமாகக் கூறப்படுகிறது. எனவே இவ்வாறு வித்வானானவன் அறிந்து ஆத்மப்பிராப்திக்கு சாதனமாய் ஓம்காரத்தை அபித்தியானம் செய்வதால் பராபர பிரஹ்மங்களில் ஏதாவது ஒன்றை அடைந்தவனாக ஆகின்றான். பிரஹ்மத்தை உணர்வதற்கு ஓம்காரம் மிக நெருக்கமான விரும்பத்தக்க உபாயம் ஆகும்.