अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ७7

स यद्येकमात्रमभिध्यायीत स तेनैव संवेदितस्तूर्णमेव जगत्यामभिसम्पद्यते । तमृचो मनुष्यलोकमुपनयन्ते स तत्र तपसा ब्रह्मचर्येण श्रद्धया सम्पन्नो महिमानमनुभवति ॥ ३ ॥ஸ யத்3யேகமாத்ரமபி4த்4யாயீத ஸ தேநைவ ஸம்வேதி3தஸ்தூர்ணமேவ ஜக3த்யாமபி4ஸம்பத்3யதே । தம்ருசோ மநுஷ்யலோகமுபநயந்தே ஸ தத்ர தபஸா ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா ஸம்பந்நோ மஹிமாநமநுப4வதி ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स यद्यप्योङ्कारस्य सकलमात्राविभागज्ञो न भवति, तथाप्योङ्काराभिध्यानप्रभावाद्विशिष्टामेव गतिं गच्छति ; एतदेकदेशज्ञानवैगुण्यतयोङ्कारशरणः कर्मज्ञानोभयभ्रष्टो न दुर्गतिं गच्छति ; किं तर्हि, यदि एवमोङ्कारमेव एकमात्राविभागज्ञ एव केवलः अभिध्यायीत एकमात्रं सदा ध्यायीत, स तेनैव एकमात्राविशिष्टोङ्काराभिध्यानेनैव संवेदितः सम्बोधितः तूर्णं क्षिप्रमेव जगत्यां पृथिव्याम् अभिसम्पद्यते ।ஸ யத்3யப்யோங்காரஸ்ய ஸகலமாத்ராவிபா4க3ஜ்ஞோ ந ப4வதி, ததா2ப்யோங்காராபி4த்4யாநப்ரபா4வாத்3விஶிஷ்டாமேவ க3திம் க3ச்ச2தி ; ஏததே3கதே3ஶஜ்ஞாநவைகு3ண்யதயோங்காரஶரண꞉ கர்மஜ்ஞாநோப4யப்4ரஷ்டோ ந து3ர்க3திம் க3ச்ச2தி ; கிம் தர்ஹி, யதி3 ஏவமோங்காரமேவ ஏகமாத்ராவிபா4க3ஜ்ஞ ஏவ கேவல꞉ அபி4த்4யாயீத ஏகமாத்ரம் ஸதா3 த்4யாயீத, ஸ தேநைவ ஏகமாத்ராவிஶிஷ்டோங்காராபி4த்4யாநேநைவ ஸம்வேதி3த꞉ ஸம்போ3தி4த꞉ தூர்ணம் க்ஷிப்ரமேவ ஜக3த்யாம் ப்ருதி2வ்யாம் அபி4ஸம்பத்3யதே ।
किम् ? मनुष्यलोकम् । अनेकानि हि जन्मानि जगत्यां सम्भवन्ति । तत्र तं साधकं जगत्यां मनुष्यलोकमेव उपनयन्ते उपनिगमयन्ति ऋचः । ऋग्वेदरूपा ह्योङ्कारस्य प्रथमा एकमात्रा । तेन स तत्र मनुष्यजन्मनि द्विजाग्र्यः सन् तपसा ब्रह्मचर्येण श्रद्धया च सम्पन्नः महिमानं विभूतिम् अनुभवति न वीतश्रद्धो यथेष्टचेष्टो भवति ; योगभ्रष्टः कदाचिदपि न दुर्गतिं गच्छति ॥கிம் ? மநுஷ்யலோகம் । அநேகாநி ஹி ஜந்மாநி ஜக3த்யாம் ஸம்ப4வந்தி । தத்ர தம் ஸாத4கம் ஜக3த்யாம் மநுஷ்யலோகமேவ உபநயந்தே உபநிக3மயந்தி ருச꞉ । ருக்3வேத3ரூபா ஹ்யோங்காரஸ்ய ப்ரத2மா ஏகமாத்ரா । தேந ஸ தத்ர மநுஷ்யஜந்மநி த்3விஜாக்3ர்ய꞉ ஸந் தபஸா ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா ச ஸம்பந்ந꞉ மஹிமாநம் விபூ4திம் அநுப4வதி ந வீதஶ்ரத்3தோ4 யதே2ஷ்டசேஷ்டோ ப4வதி ; யோக3ப்4ரஷ்ட꞉ கதா3சித3பி ந து3ர்க3திம் க3ச்ச2தி ॥
(ச.பா) அந்த சாதகன் இவ்வாறு ஓம்காரத்தின் சகல மாத்திரா விபாகங்களையும் அறியாது இருப்பினும் ஓம்காரத்தினுடைய அபித்தியான பிரபாவத்தால் மேன்மையான கதியையே அடைகிறான். இந்த ஏகதேச ஒம்கார வைகுண்யத்தை பற்றியிருந்த போதிலும், ஓம்காரத்தை சரணமாக அடைந்தமையால் கர்மா ஞானம் என்ற இரண்டிலிருந்தும் பிரஷ்ட்டனாகி துர்கதியை அடைந்து விடுவது இல்லை. அப்பொழுது அவன் என்ன ஆகிறான்? அவன் ஓம்காரத்தின் ஒரு மாத்திரா விபாகத்தை அறிந்தவனாய் இருப்பினும் கேவலம் ஏகமாத்திரமாய் முற்சொன்னபடி அபித்தியானம் செய்வதால் சம்போதனம் செய்யப்பட்டவனாகி நன்கு தூண்டப்பட்டவனாகி, சீக்கிரமாகவே மறுபடியும் பூமியில் உண்டாகிறான்.
(ச.பா) பூலோகம் எனில் என்ன? மனுஷ்யலோகம். லோகத்தில் எத்தனையோ விதமான ஜன்மாக்கள் உண்டு. அதில் இந்த ஓம்கார உபாசகனை அந்த உபாசனை மனுஷ்யலோகத்தையே அடைவிக்கின்றது. அது எது எனில் அது ரிக்வேத ரூபமான ஓம்காரத்தின் முதல் மாத்திரை. அதை அபித்தியானம் செய்பவன் அந்த அபித்தியானத்தால் கிடைத்த இந்த மனுஷ்ய ஜன்மாவில் பிராஹ்மண சிரேஷ்ட்டனாகி தவத்தாலும் பிரஹ்மசரியத்தாலும் சிரத்தையாலும் உயர்ந்த தன்மையை அடைந்து மஹிமைகளை அதாவது அனுபூதியை அடைகிறான். இவ்வாறு யோக பிரஷ்ட்டனானவன் சிரத்தை அற்றவனாயும் விருப்பம் போல் சஞ்சரிப்பவனாயும் ஆகி ஒரு போதும் துர்கதியை அடைவது இல்லை.