मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ७7
अथ यदि द्विमात्रेण मनसि सम्पद्यते सोऽन्तरिक्षं यजुर्भिरुन्नीयते सोमलोकम् । स सोमलोके विभूतिमनुभूय पुनरावर्तते ॥ ४ ॥அத2 யதி3 த்3விமாத்ரேண மநஸி ஸம்பத்3யதே ஸோ(அ)ந்தரிக்ஷம் யஜுர்பி4ருந்நீயதே ஸோமலோகம் । ஸ ஸோமலோகே விபூ4திமநுபூ4ய புநராவர்ததே ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ पुनः यदि द्विमात्राविभागज्ञो द्विमात्रेण विशिष्टमोङ्कारमभिध्यायीत स्वप्नात्मके मनसि मननीये यजुर्मये सौमदैवत्ये सम्पद्यते एकाग्रतयात्मभावं गच्छति, स एवं सम्पन्नो मृतः अन्तरिक्षम् अन्तरिक्षाधारं द्वितीयमात्रारूपं द्वितीयमात्रारूपैरेव यजुर्भिः उन्नीयते सोमलोकं सौम्यं जन्मप्रापयन्ति तं यजूंषित्यर्थः । स तत्र विभूतिमनुभूय सोमलोके मनुष्यलोकं प्रति पुनरावर्तते ॥அத2 புந꞉ யதி3 த்3விமாத்ராவிபா4க3ஜ்ஞோ த்3விமாத்ரேண விஶிஷ்டமோங்காரமபி4த்4யாயீத ஸ்வப்நாத்மகே மநஸி மநநீயே யஜுர்மயே ஸௌமதை3வத்யே ஸம்பத்3யதே ஏகாக்3ரதயாத்மபா4வம் க3ச்ச2தி, ஸ ஏவம் ஸம்பந்நோ ம்ருத꞉ அந்தரிக்ஷம் அந்தரிக்ஷாதா4ரம் த்3விதீயமாத்ராரூபம் த்3விதீயமாத்ராரூபைரேவ யஜுர்பி4꞉ உந்நீயதே ஸோமலோகம் ஸௌம்யம் ஜந்மப்ராபயந்தி தம் யஜூம்ஷித்யர்த2꞉ । ஸ தத்ர விபூ4திமநுபூ4ய ஸோமலோகே மநுஷ்யலோகம் ப்ரதி புநராவர்ததே ॥
(ச.பா) மேலும் ஒரு சாதகன் ஓம்காரத்தின் இரண்டு மாத்திரவிபாகங்களை அறிந்தவனாகி இரண்டாவது மாத்திரையோடு கூடின ஓம்காரத்தை சொப்பன ஆத்மகமான மனசில் தியானம் செய்வானேயானால் அவன் சோமனை தேவதையாகக் கொண்ட யஜுர்வேத சாரமான இரண்டாவது மாத்திரையை ஏகாக்ரசித்தத்துடன் தியானம் செய்ததால் அங்கு ஆத்மபாவம் பெற்று சோமலோகத்தை அடைகிறான். இவ்வாறு இரண்டாவது மாத்திரா சம்பன்னனானவன் இந்த சரீரம் விழுந்தபோது அந்தரிக்ஷத்திற்கு ஆதாரமாயும், இரண்டாவது ஓம்கார மாத்திரா ரூபமாயும் உள்ள யஜுர் வேதத்தால் மேலே சோம லோகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மிக அழகிய ஜன்மாவை அடைவிக்கிறது யஜுர் வேதம் என்பது பொருள். அவன் அந்த சோமலோகத்தில் விபூதியை அனுபவித்த பிறகு மறுபடியும் மனுஷ்ய லோகத்திற்கே திரும்பி வருகிறான்.