अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / ११11

एष हि द्रष्टा स्प्रष्टा श्रोता घ्राता रसयिता मन्ता बोद्धा कर्ता विज्ञानात्मा पुरुषः । स परेऽक्षर आत्मनि सम्प्रतिष्ठते ॥ ९ ॥ஏஷ ஹி த்3ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ஶ்ரோதா க்4ராதா ரஸயிதா மந்தா போ3த்3தா4 கர்தா விஜ்ஞாநாத்மா புருஷ꞉ । ஸ பரே(அ)க்ஷர ஆத்மநி ஸம்ப்ரதிஷ்ட2தே ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एषः हि द्रष्टा स्प्रष्टा श्रोता घ्राता रसयिता मन्ता बोद्धा कर्ता विज्ञानात्मा, विज्ञानं विज्ञायतेऽनेनेति करणभूतं बुद्ध्यादि, इदं तु विजानातीति विज्ञानं कर्तृकारकरूपम् , तदात्मा तत्स्वभावो विज्ञातृस्वभाव इत्यर्थः । पुरुषः कार्यकरणसङ्घातोक्तोपाधिपूरणात्पुरुषः । स च जलसूर्यकादिप्रतिबिम्बस्य सूर्यादिप्रवेशवज्जलाद्याधारशोषे परे अक्षरे आत्मनि सम्प्रतिष्ठते ॥ஏஷ꞉ ஹி த்3ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ஶ்ரோதா க்4ராதா ரஸயிதா மந்தா போ3த்3தா4 கர்தா விஜ்ஞாநாத்மா, விஜ்ஞாநம் விஜ்ஞாயதே(அ)நேநேதி கரணபூ4தம் பு3த்3த்4யாதி3, இத3ம் து விஜாநாதீதி விஜ்ஞாநம் கர்த்ருகாரகரூபம் , ததா3த்மா தத்ஸ்வபா4வோ விஜ்ஞாத்ருஸ்வபா4வ இத்யர்த2꞉ । புருஷ꞉ கார்யகரணஸங்கா4தோக்தோபாதி4பூரணாத்புருஷ꞉ । ஸ ச ஜலஸூர்யகாதி3ப்ரதிபி3ம்ப3ஸ்ய ஸூர்யாதி3ப்ரவேஶவஜ்ஜலாத்3யாதா4ரஶோஷே பரே அக்ஷரே ஆத்மநி ஸம்ப்ரதிஷ்ட2தே ॥
तदेकत्वविदः फलमाह —ததே3கத்வவித3꞉ ப2லமாஹ —
(ச.பா) இந்த திருஷ்ட்டாவாயும், தொடுபவனாயும், கேட்பவனாயும், முகருபவனாயும், சுவைப்பவனாயும், எண்ணுபவனாயும், அறிபவனாயும், விக்ஞானாத்மகமான ஆத்மா உள்ளானோ அவன் இதில் நுழைகிறான். இவன் கரணபூதங்களான புத்தி முதலானவைகளை அறிகிறான் என்பதால் விக்ஞான ரூபன் எனப்பட்டான். கர்த்திரு காரக ரூபமான விக்ஞானம் அவருடைய சுபாவமான விக்ஞாத்திரு சுபாவம். அதனுடைய ஆத்மா என்பது பொருள். அவன் புருஷன் என்று ஏன் கூறப்பட்டான் எனில் காரியகரணங்களின் சேர்க்கையாகிற உபாதியோடு நிரம்பி இருப்பதால் புருஷன் எனப்பட்டான். அவன் ஜலசூரிய முதலான பிரதிபிம்பங்களுக்கு சூரியனில் பிரவேசம் போல் ஜகத் ஆதாரசேஷமாயும், பரமாயும், அக்ஷரமாயும் உள்ள ஆத்மாவில் நிலைபெற்றவனாகிறான்.
(ச.பா) (அ-கை) அந்த ஏகத்துவத்தை அறிந்தவர்களின் பலத்தைக் கூறுகிறார்.