पृथिवी च पृथिवीमात्रा चापश्चापोमात्रा च तेजश्च तेजोमात्रा च वायुश्च वायुमात्रा चाकाशश्चाकाशमात्रा च चक्षुश्च द्रष्टव्यं च श्रोत्रं च श्रोतव्यं च घ्राणं च घ्रातव्यं च रसश्च रसयितव्यं च त्वक्च स्पर्शयितव्यं च वाक्च वक्तव्यं च हस्तौ चादातव्यं चोपस्थश्चानन्दयितव्यं च पायुश्च विसर्जयितव्यं च पादौ च गन्तव्यं च मनश्च मन्तव्यं च बुद्धिश्च बोद्धव्यं चाहङ्कारश्चाहङ्कर्तव्यं च चित्तं च चेतयितव्यं च तेजश्च विद्योतयितव्यं च प्राणश्च विधारयितव्यं च ॥ ८ ॥ப்ருதி2வீ ச ப்ருதி2வீமாத்ரா சாபஶ்சாபோமாத்ரா ச தேஜஶ்ச தேஜோமாத்ரா ச வாயுஶ்ச வாயுமாத்ரா சாகாஶஶ்சாகாஶமாத்ரா ச சக்ஷுஶ்ச த்3ரஷ்டவ்யம் ச ஶ்ரோத்ரம் ச ஶ்ரோதவ்யம் ச க்4ராணம் ச க்4ராதவ்யம் ச ரஸஶ்ச ரஸயிதவ்யம் ச த்வக்ச ஸ்பர்ஶயிதவ்யம் ச வாக்ச வக்தவ்யம் ச ஹஸ்தௌ சாதா3தவ்யம் சோபஸ்த2ஶ்சாநந்த3யிதவ்யம் ச பாயுஶ்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ3 ச க3ந்தவ்யம் ச மநஶ்ச மந்தவ்யம் ச பு3த்3தி4ஶ்ச போ3த்3த4வ்யம் சாஹங்காரஶ்சாஹங்கர்தவ்யம் ச சித்தம் ச சேதயிதவ்யம் ச தேஜஶ்ச வித்3யோதயிதவ்யம் ச ப்ராணஶ்ச விதா4ரயிதவ்யம் ச ॥ 8 ॥
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ११11
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पृथिवी च स्थूला पञ्चगुणा तत्कारणं च पृथिवीमात्रा गन्धतन्मात्रा, तथा आपश्च आपोमात्रा च, तेजश्च तेजोमात्रा च, वायुश्च वायुमात्रा च, आकाशश्चाकाशमात्रा च, स्थूलानि च सूक्ष्माणि च भूतानीत्यर्थः । तथा चक्षुश्च इन्द्रियं रूपं च द्रष्टव्यं च, श्रोत्रं च श्रोतव्यं च, घ्राणं च घ्रातव्यं च, रसश्च रसयितव्यं च, त्वक्च स्पर्शयितव्यं च, वाक्च वक्तव्यं च, हस्तौ च आदातव्यं च, उपस्थश्च आनन्दयितव्यं च, पायुश्च विसर्जयितव्यं च, पादौ च गन्तव्यं च ; बुद्धीन्द्रियाणि कर्मेन्द्रियाणि तदर्थाश्चोक्ताः । मनश्च पूर्वोक्तम् । मन्तव्यं च तद्विषयः । बुद्धिश्च निश्चयात्मिका । बोद्धव्यं च तद्विषयः । अहङ्कारश्च अभिमानलक्षणमन्तःकरणम् । अहङ्कर्तव्यं च तद्विषयः । चित्तं च चेतनावदन्तःकरणम् । चेतयितव्यं च तद्विषयः । तेजश्च त्वगिन्द्रियव्यतिरेकेण प्रकाशविशिष्टा या त्वक् । तया निर्भास्यो विषयो विद्योतयितव्यम् । प्राणश्च सूत्रं यदाचक्षते तेन विधारयितव्यं सङ्ग्रथनीयम् । सर्वं हि कार्यकरणजातं पारार्थ्येन संहतं नामरूपात्मकमेतावदेव ॥ப்ருதி2வீ ச ஸ்தூ2லா பஞ்சகு3ணா தத்காரணம் ச ப்ருதி2வீமாத்ரா க3ந்த4தந்மாத்ரா, ததா2 ஆபஶ்ச ஆபோமாத்ரா ச, தேஜஶ்ச தேஜோமாத்ரா ச, வாயுஶ்ச வாயுமாத்ரா ச, ஆகாஶஶ்சாகாஶமாத்ரா ச, ஸ்தூ2லாநி ச ஸூக்ஷ்மாணி ச பூ4தாநீத்யர்த2꞉ । ததா2 சக்ஷுஶ்ச இந்த்3ரியம் ரூபம் ச த்3ரஷ்டவ்யம் ச, ஶ்ரோத்ரம் ச ஶ்ரோதவ்யம் ச, க்4ராணம் ச க்4ராதவ்யம் ச, ரஸஶ்ச ரஸயிதவ்யம் ச, த்வக்ச ஸ்பர்ஶயிதவ்யம் ச, வாக்ச வக்தவ்யம் ச, ஹஸ்தௌ ச ஆதா3தவ்யம் ச, உபஸ்த2ஶ்ச ஆநந்த3யிதவ்யம் ச, பாயுஶ்ச விஸர்ஜயிதவ்யம் ச, பாதௌ3 ச க3ந்தவ்யம் ச ; பு3த்3தீ4ந்த்3ரியாணி கர்மேந்த்3ரியாணி தத3ர்தா2ஶ்சோக்தா꞉ । மநஶ்ச பூர்வோக்தம் । மந்தவ்யம் ச தத்3விஷய꞉ । பு3த்3தி4ஶ்ச நிஶ்சயாத்மிகா । போ3த்3த4வ்யம் ச தத்3விஷய꞉ । அஹங்காரஶ்ச அபி4மாநலக்ஷணமந்த꞉கரணம் । அஹங்கர்தவ்யம் ச தத்3விஷய꞉ । சித்தம் ச சேதநாவத3ந்த꞉கரணம் । சேதயிதவ்யம் ச தத்3விஷய꞉ । தேஜஶ்ச த்வகி3ந்த்3ரியவ்யதிரேகேண ப்ரகாஶவிஶிஷ்டா யா த்வக் । தயா நிர்பா4ஸ்யோ விஷயோ வித்3யோதயிதவ்யம் । ப்ராணஶ்ச ஸூத்ரம் யதா3சக்ஷதே தேந விதா4ரயிதவ்யம் ஸங்க்3ரத2நீயம் । ஸர்வம் ஹி கார்யகரணஜாதம் பாரார்த்2யேந ஸம்ஹதம் நாமரூபாத்மகமேதாவதே3வ ॥
अतः परं यदात्मस्वरूपं जलसूर्यकादिवद्भोक्तृत्वकर्तृत्वेनेहानुप्रविष्टम् ।அத꞉ பரம் யதா3த்மஸ்வரூபம் ஜலஸூர்யகாதி3வத்3போ4க்த்ருத்வகர்த்ருத்வேநேஹாநுப்ரவிஷ்டம் ।
(ச.பா) பிருதிவீ என்ற ஸ்தூல பஞ்ச குணமான பிருதிவியும், அதற்குக் காரணமான கந்ததன் மாத்திரையோடு கூடிய பிருதிவி மாத்திரையும் ஆகும். அவ்வாறே தண்ணீரும் அதன் மாத்திரையும், தேஜஸ்ஸும் அதன் மாத்திரையும், வாயுவும் அதன் மாத்திரையும், ஆகாசமும் அதன் மாத்திரையும் ஆகும். ஸ்தூலமாயும் சூக்ஷ்மமாயும் உள்ள பூதங்கள் என்பது பொருள். அவ்வாறே சக்ஷுஸ் இந்திரியமும், அதனால் பார்க்கத்தக்க ரூபமும் ஆகும். அவ்வாறே சிரவணேந்திரியமும் அதனால் கேட்கத்தக்கதும், கிராணேந்திரியமும் அதனால் முகரத்தக்கதும், ரசனேந்திரியமும் அதனால் சுவைக்கத்தக்கதும், துவக் இந்திரியமும், அதனால் தொடத்தக்கதும், வாக் இந்திரியமும் அதனால் சொல்லத்தக்கதும், ஹஸ்தங்களும் அதனால் எடுக்கத்தக்கவையும், ஜனனேந்திரியமும் அதனால் மகிழத்தக்கதும், பாயு இந்திரியமும், அதனால் வெளியேற்றத்தக்கவைகளும், கால்களும் அதனால் அடையத்தக்கதும் ஆகும். இவ்வாறு புத்தி இந்திரியங்களும், கர்மேந்திரியங்களும் கூறப்பட்டன. மனதை முன்பே கூறிவிட்டோம். நினைக்கத்தக்கது அதன் விஷயமாகும். மனது நினைத்ததை நிச்சயிப்பது புத்தி, அறியத்தக்கது அதன் விஷயம். அஹங்காரம் என்பது அகங்கார லக்ஷணமான அந்தக்கரணம். அஹம் என்ற பாவனை அதன் விஷயம். சித்தம் என்பது சேதனத்தோடு கூடிய அந்தக்கரணம். சேதனாவத்தாய் இருப்பது அதன் விஷயம். தேஜஸ் என்பது துவக் இந்திரியத்தைக் காட்டிலும் வேறுபட்டு பிரகாசத்துடன் கூடியிருக்கும் துவக் விஷயமாகும். அதனால் பிரகாசிக்கும் விஷயம் அறியத்தக்கது. பிராணன் என்று எதை சூத்திரமாக கூறுகிறோமோ அதனால் இணைக்கப்பட்ட யாவும் தரிக்கத்தக்கதும், பிளக்கத்தக்கதும் ஆகும். இவ்வாறு சமஸ்த காரிய சொரூபத்துடன் ஒன்றினயவையாய் ஆகின்றன.
(ச.பா) (அ.கை) அதன் பிறகு எந்த ரூபமானது ஜலசூரியன் முதலானவைகள் போல் போக்த்ருத்துவ, கர்த்ருத்துவங்களோடு உள்ளதோ, அது இதில் நுழைந்ததாக ஆகிறது.