मन्त्रः १४மந்த்ர꞉ 14 / १४14
सा होवाच मैत्रेय्यत्रैव मा भगवान् मोहान्त-मापीपिपन्न वा अहमिमं विजानामीति स होवाच न वा अरेऽहं मोहं ब्रवीम्यविनाशी वा अरेऽयमात्मानुच्छित्तिधर्मा।। १४।।ஸா ஹோவாச மைத்ரேய்யத்ரைவ மா ப4க3வாந் மோஹாந்த-மாபீபிபந்ந வா அஹமிமம் விஜாநாமீதி ஸ ஹோவாச ந வா அரே(அ)ஹம் மோஹம் ப்3ரவீம்யவிநாஶீ வா அரே(அ)யமாத்மாநுச்சி2த்தித4ர்மா।। 14।।
தமிழ்மந்திரம்- அந்த மைத்ரேயீ கூறினார் - இந்த விஷயத்தில் ஶ்ரீமானாகிய நீங்கள் எனக்கு மோக்ஷத்தை உண்டாக்கி விட்டீர்கள். நான் இதைக் குறித்து விசேஷமாய் அறியவில்லை. அதற்கு அவர் கூறினார் - அரே மைத்ரேயி! நான் மோக்ஷத்தைக் குறித்துக் கூறவில்லை. அரே! இந்த ஆத்மா நிச்சயமாக அவிநாசியாயும், சேதம் அடையாததாயும் உள்ள தர்மத்தை உடையது.
संस्कृतम्
தமிழ்
सा होवाचात्रैव मा भगवान् तस्मिन्नेव वस्तुनि प्रज्ञाघन एव न प्रेत्य संज्ञा अस्ति, इति मोहान्तं मोहमध्यमापीपिपत्- आपीपदद् अवगमितवानसि संमोहितवानसीत्यर्थः। अतो न वा अहमिममात्मानमुक्तलक्षणं विजानामि विवेकत इति।ஸா ஹோவாசாத்ரைவ மா ப4க3வாந் தஸ்மிந்நேவ வஸ்துநி ப்ரஜ்ஞாக4ந ஏவ ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞா அஸ்தி, இதி மோஹாந்தம் மோஹமத்4யமாபீபிபத்- ஆபீபத3த்3 அவக3மிதவாநஸி ஸம்மோஹிதவாநஸீத்யர்த2꞉। அதோ ந வா அஹமிமமாத்மாநமுக்தலக்ஷணம் விஜாநாமி விவேகத இதி।
स होवाच नाहं मोहं ब्रविम्यविनाशी वा अरेऽय-मात्मा। यतो विनष्टुं शीलमस्येति विनाशी न विनाश्यविनाशी, विनाशशब्देन विक्रिया, अविनाशीत्यविक्रिय आत्मेत्यर्थः। अरे मैत्रेय्ययमात्मा प्रकृतोऽनुच्छित्तिधर्मा-उच्छित्तिरुच्छेदः, उच्छेदोऽन्तो विनाशः, उच्छित्तिर्धर्मोऽस्येत्युच्छित्तिधर्मा, नोच्छित्तिधर्मा अनुच्छि-त्तिधर्मा। नापि विक्रियालक्षणो नाप्युच्छेदलक्षणो विनाशोऽस्य विद्यत इत्यर्थः।ஸ ஹோவாச நாஹம் மோஹம் ப்3ரவிம்யவிநாஶீ வா அரே(அ)ய-மாத்மா। யதோ விநஷ்டும் ஶீலமஸ்யேதி விநாஶீ ந விநாஶ்யவிநாஶீ, விநாஶஶப்3தே3ந விக்ரியா, அவிநாஶீத்யவிக்ரிய ஆத்மேத்யர்த2꞉। அரே மைத்ரேய்யயமாத்மா ப்ரக்ருதோ(அ)நுச்சி2த்தித4ர்மா-உச்சி2த்திருச்சே2த3꞉, உச்சே2தோ3(அ)ந்தோ விநாஶ꞉, உச்சி2த்திர்த4ர்மோ(அ)ஸ்யேத்யுச்சி2த்தித4ர்மா, நோச்சி2த்தித4ர்மா அநுச்சி2-த்தித4ர்மா। நாபி விக்ரியாலக்ஷணோ நாப்யுச்சே2த3லக்ஷணோ விநாஶோ(அ)ஸ்ய வித்3யத இத்யர்த2꞉।
चतुर्ष्वपि प्रपाद्भकेष्वेक आत्मा तुल्यो निर्धारितः, परं ब्रह्म। उपायविशेषस्तु तस्याधिगमेऽन्यश्चान्यश्च, उपेयस्तु स एवात्मा यश्चतुर्थे“अथात आदेशो नेति नेति” इति निर्दिष्टः। स एव पञ्चमें प्राणपणोपन्यासेन शाकल्ययाज्ञवल्क्यसंवादे निर्धारितः, पुनः पञ्चमसमाप्तौ, पुनजनकयाज्ञवल्क्यसंवादे, पुनरिहोपनिष-त्समाप्तौ। चतुर्णामपि प्रपाद्भकानामेतदात्मनिष्द्भता, नान्योऽन्तराले कश्चिदपि विवक्षितोऽर्थः- इत्येतत्प्रदर्शनायान्त उपसंहारः- स एष नेति नेत्यादिः।சதுர்ஷ்வபி ப்ரபாத்3ப4கேஷ்வேக ஆத்மா துல்யோ நிர்தா4ரித꞉, பரம் ப்3ரஹ்ம। உபாயவிஶேஷஸ்து தஸ்யாதி4க3மே(அ)ந்யஶ்சாந்யஶ்ச, உபேயஸ்து ஸ ஏவாத்மா யஶ்சதுர்தே2“அதா2த ஆதே3ஶோ நேதி நேதி” இதி நிர்தி3ஷ்ட꞉। ஸ ஏவ பஞ்சமேம் ப்ராணபணோபந்யாஸேந ஶாகல்யயாஜ்ஞவல்க்யஸம்வாதே3 நிர்தா4ரித꞉, புந꞉ பஞ்சமஸமாப்தௌ, புநஜநகயாஜ்ஞவல்க்யஸம்வாதே3, புநரிஹோபநிஷ-த்ஸமாப்தௌ। சதுர்ணாமபி ப்ரபாத்3ப4காநாமேததா3த்மநிஷ்த்3ப4தா, நாந்யோ(அ)ந்தராலே கஶ்சித3பி விவக்ஷிதோ(அ)ர்த2꞉- இத்யேதத்ப்ரத3ர்ஶநாயாந்த உபஸம்ஹார꞉- ஸ ஏஷ நேதி நேத்யாதி3꞉।
यस्मात् प्रकारशतेनापि निरूप्यमाणे तत्त्वे नेति नेत्यात्मैव निष्द्भा नान्योपलभ्यते तर्केण वागमेन वा, तस्मादेत-देवामृतत्वसाधनं यदेतन्नेति नेत्यात्मपरिज्ञानं सर्वसंन्यासश्चे-त्येतमर्थमुपसंजिहीर्षन्नाह-யஸ்மாத் ப்ரகாரஶதேநாபி நிரூப்யமாணே தத்த்வே நேதி நேத்யாத்மைவ நிஷ்த்3பா4 நாந்யோபலப்4யதே தர்கேண வாக3மேந வா, தஸ்மாதே3த-தே3வாம்ருதத்வஸாத4நம் யதே3தந்நேதி நேத்யாத்மபரிஜ்ஞாநம் ஸர்வஸம்ந்யாஸஶ்சே-த்யேதமர்த2முபஸம்ஜிஹீர்ஷந்நாஹ-
ச.பா-அவர் (மைத்ரேயி) கூறினார்-இந்த விக்ஞான கன விஷயத்தில் லயம் அடைந்து (மரணமடைந்து) சம்ஞா (உணர்வு) இல்லை என்பதில் தாங்கள் எனக்கு மோக்ஷத்தை உண்டாகிவிட்டீர்கள். ஆகையால் நான் மேலே கூறப்பட்ட லக்ஷணமுடைய ஆத்மாவை விவேக பூர்வமாய் அறியவில்லை.
ச.பா-அவர் (யாக்ஞவல்க்யர்) கூறினார் - நான் மோஹம் அடையக்கூறவில்லை. ஏன் எனில் அரே! இந்த ஆத்மா அவிநாசி. எதற்கு நஷ்டம் அடையும் தன்மை உள்ளதோ விநாசம். எதற்கு விநாசம் இல்லையோ அது அவிநாசி. விநாசி என்பது விகாரம் உடையது அவிநாசி விகாரம் அற்றது என்பது பொருள். அரே மைத்ரேயி! இந்த ஆத்மா இயற்கையாகவே சேதம் அடையமுடியாத தர்மம் உடையது. உத்சித்தி: என்றால் சேதம் அடைவது. உச்சேதம் என்பது முடிவு அதாவது நாசம். எதற்கு உச்சித்திதர்மம் உள்ளதோ அது உச்சித்தர்மா (சேதம் அடையக்கூடிய தர்மம்) சேதம் அடையக்கூடிய தர்மம் இவ்வாறு அனுச்சித் தர்மம். அதற்கு மாறுபாடோ (விகாரமோ) உச்சேத லக்ஷண விநாசமோ கிடையாது என்பது பொருள்.
ச.பா-நான்கு பிரபாடகங்களில் ஆத்மாவும் பிரஹ்மமும் ஒன்றே என்று நிச்சயம் செய்யப்பட்டது. அதை அறிந்து கொள்வதற்கான வெவ்வேறு வெவ்வேறு விசேஷ உபாயங்களால் அறியப்பட்டது ஆத்மாவே. இதை நான்காவது பிரபாடகத்தில் (இரண்டாவது அத்யாயத்தில்)“अथात आदेशो नेति नेति”(அத்தாத ஆதேசோ நேதி நேதி) என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதையே ஐந்தாவது (மூன்றாவது அத்யாயத்தில்) பிராணரூபபணயம் மூலமாய் உபந்யாசத்தால் சாக்கல்ய யாக்ஞவல்க்ய சம்வாத ரூபமாய் நிச்சயம் செய்யப்பட்டது. ஐந்தாவதின் முடிவில் மறுபடியும் ஜனகர் யாக்ஞவல்க்யர் சம்வாதத்தில் அதன் நிர்ணயம் செய்யப்பட்டது. நான்கு பிரபாடங்களின் தாத்பர்யம் ஆத்மாவேயாகும். இதைத்தவிர வேறு ஒன்றும் விளக்கப்படவில்லை. என்பது தெரிவிப்பதற்காக முடிவில்“नेति नेति”(நேதி நேதி - இது அல்ல இது அல்ல) என்பது முதலியவைகளால் இதை உபசம்ஹாரம் செய்கின்றார் அதாவது முடிவுக்குக் கொண்டு வருகிறார்.
ச.பா-எதனால் இந்த தத்துவம் நூ ற்றுக்கான பிரகாரமாய் நிரூபித்தாலும் அதன் முடிவு“நேதி நேதி” என்று நிரூபணம் செய்யப்படுவது ஆத்மாவே. தர்க்கத்திற்கோ ஆகமத்திற்கோ இதைத் தவிர (ஆத்மாவைத்தவிர) வேறு ஒன்றில் தாத்பர்யம் இல்லை. ஆகையால் அந்த“நேதி நேதி” என்று இவ்வாறு ஆத்ம பரிஞ்ஞானம் ஏற்படவேண்டும், மேலும் எல்லா கர்மங்களையும் விடவேண்டும் (சந்நியாசம் செய்ய வேண்டும்) என்பது அம்ருதத்துவ சாதனம் என்று இந்த விஷயத்தை முடிப்பதற்கான இச்சையுடன் யாக்ஞவல்க்யர் கூறுகிறார் -