मन्त्रः १३மந்த்ர꞉ 13 / १४14
स यथा सैन्धवघनोऽनन्तरोऽबाह्यः कृत्स्नो रसघन एवैवं वा अरेऽयमात्मानन्तरोऽबाह्यः कृत्स्नः प्रज्ञानघन एवैतेभ्यो भूतेभ्यः समुत्थाय तान्येवानुविनश्यति न प्रेत्य संज्ञास्तीत्यरे ब्रवीमीति होवाच याज्ञवल्क्यः।। १३।।ஸ யதா2 ஸைந்த4வக4நோ(அ)நந்தரோ(அ)பா3ஹ்ய꞉ க்ருத்ஸ்நோ ரஸக4ந ஏவைவம் வா அரே(அ)யமாத்மாநந்தரோ(அ)பா3ஹ்ய꞉ க்ருத்ஸ்ந꞉ ப்ரஜ்ஞாநக4ந ஏவைதேப்4யோ பூ4தேப்4ய꞉ ஸமுத்தா2ய தாந்யேவாநுவிநஶ்யதி ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞாஸ்தீத்யரே ப்3ரவீமீதி ஹோவாச யாஜ்ஞவல்க்ய꞉।। 13।।
தமிழ்மந்திரம்- எவ்வாறு உப்புக்கட்டியானது உள்ளும் புறமும் அற்று முழுவதும் ரச கனமாகவே உள்ளதோ அவ்வாறேஹே மைத்ரேயி! இந்த ஆத்மா உள்ளும், வெளியும் என்றபேதமற்று முழுவதும் பிரக்ஞானகனமாய் உள்ளது. அது இந்த பூதங்களால் (விசேஷ ரூபமாய்) உண்டாகி அதனுடன் நஷ்டமாகின்றது. இவ்வாறு மறைந்தபின் (மரணத்தின்பின்) அதற்கு சம்ஞா (உணர்வு) இல்லாமல் போகிறது. ஹே மைத்ரேயி! இவ்வாறு நான் கூறுகிறேன் என்று யாக்ஞவல்க்கியர் கூறினார்.
संस्कृतम्
தமிழ்
सर्वकार्यप्रलयेऽविद्यानिमित्ते सैन्धवघनवदनन्त-रोऽबाह्यः कृत्स्नः प्रज्ञानघन एक आत्मावतिष्द्भते पूर्वं तु भूतमात्रा-संसर्गविशेषाल्लब्धविशेषविज्ञानः सन्, तस्मिन् प्रविलापिते विद्यया विशेषविज्ञाने तन्निमिते च भूतसंसर्गे न प्रेत्य संज्ञा अस्ति- इत्येवं याज्ञवल्क्येनोक्ता।ஸர்வகார்யப்ரலயே(அ)வித்3யாநிமித்தே ஸைந்த4வக4நவத3நந்த-ரோ(அ)பா3ஹ்ய꞉ க்ருத்ஸ்ந꞉ ப்ரஜ்ஞாநக4ந ஏக ஆத்மாவதிஷ்த்3ப4தே பூர்வம் து பூ4தமாத்ரா-ஸம்ஸர்க3விஶேஷால்லப்3த4விஶேஷவிஜ்ஞாந꞉ ஸந், தஸ்மிந் ப்ரவிலாபிதே வித்3யயா விஶேஷவிஜ்ஞாநே தந்நிமிதே ச பூ4தஸம்ஸர்கே3 ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞா அஸ்தி- இத்யேவம் யாஜ்ஞவல்க்யேநோக்தா।
ச.பா-அவித்யையினால் உண்டான சம்பூர்ண காரியம் எல்லாவிதமாகவும் லயம் ஆனபின் உப்புகட்டிபோல் உள் வெளி என்று பேதம் பரிபூர்ண, பிரஞ்ஞானகன ஆத்மாவே இருக்கிறது. இதற்கு முன் பூதமாத்திரமாய் சம்சர்க விசேஷத்தால் விசேஷ விக்ஞானம் உண்டாகி இருந்தது. அதற்குப்பின் வித்யையினால் அந்த விசேஷ விஞ்ஞாநமும் மேலும் அதனால் உண்டான பூதமாத்ர சம்சர்க்கமும் லயம் ஆனபின் மரணமடைந்து அதற்குபின் சம்ஞா (உணர்வு) இருக்காது. என்று இவ்வாறு யாக்ஞவல்கியர் கூறினார்.